Garden Tour!!! அனைத்து கேள்விகளுக்கும் பதில்👌👍❤️

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 29

  • @abignanam5627
    @abignanam5627 Місяць тому +1

    Akka unga voice super ❤.Unka garden nice.Sikkiram neenga stand vanga ennoda vathukal.

  • @selvi3058
    @selvi3058 Місяць тому +2

    நான் உங்களைப் பார்த்து தான் வெச்ச மாடித்தோட்டம்.😊😊சிஸ்டர் சூப்பர் அருமையான தகவல்❤❤❤

  • @umadevimurugavel2914
    @umadevimurugavel2914 Місяць тому

    உங்கள் தோட்டம் அருமையாக இருக்கிறது ma

  • @Barbie_tamil105
    @Barbie_tamil105 Місяць тому +1

    Thank u sis banu ma

  • @jayaramanr1759
    @jayaramanr1759 Місяць тому +1

    நல்ல ஒரு பதிவு. நன்றி

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Місяць тому +1

    சிஸ்டர் உங்க வீடியோவை இப்பொழுதுதான் முதன்முதலில் பார்க்கிறேன் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்னிட்டேன். நானும் மாடித்தோட்டம் சேனல் வெச்சுருக்கேன் என்னுடைய சப்ஸ்கிரைபரும் இதுல வந்துருக்காங்க சந்தோஷம் நன்றி உங்கள் மாடித்தோட்டம் அழகு பேச்சும் அருமை உண்மைதான் மாடித்தோட்டம் நமக்கு சுகமானது டியர் சிஸ்டர் நன்றி Happygardening 🎉🎉தொடர்ந்து உங்களுக்கு support பண்றேன்❤ உங்கள் அறுவடைக்கு வாழ்த்துக்கள்👍👏👏👏👏🙏

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Місяць тому +1

      ரொம்ப நன்றி சகோதரி stay connected,❤️💐

  • @ahamedkishore149
    @ahamedkishore149 Місяць тому

    Cutting malikai mullai jaathi rose eppti valarpathunnu oru video poduga

  • @Barbie_tamil105
    @Barbie_tamil105 Місяць тому +1

    Rose,maligai pathiyam eppti vaigurega video poduga

  • @revathis9250
    @revathis9250 16 днів тому +1

    Kottankuchi vaithu athan mela grow bag or pot vaiynga

  • @bharathalakshmi283
    @bharathalakshmi283 Місяць тому +1

    Mam அந்த சிமெண்ட் தொட்டி கம்போஸ்ட் போட்டது தான. மழைநீர் பாதிப்பு வராதா.

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 Місяць тому +1

    ஹாய் சிஸ்டர் நான் உங்கள் கம்போஸ்ட் பார்த்து பண்ணினேன் நன்றி

  • @selvamselvi472
    @selvamselvi472 Місяць тому +1

    No sound

  • @sshivani1604
    @sshivani1604 Місяць тому +2

    Flat la irrunthu evlo kashta padreengannu theriuthu mam. Seekaram Thani veedu vanguveenga don't worry

  • @MH-dy6nu
    @MH-dy6nu Місяць тому +1

    Unga video parthu veg waste 1week serthu vachu compost panna irunthan athula kutty kutty pulu vanthurchu. Irunthalum hole potta bag la 1layer thottaman next pulu vantha veg waste next thottaman serthu vachuten. thottamannula man pulu irunthuchu.. Na pannunathu sariya sis?

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Місяць тому

      Yes சரியா தான் செய்து இருகிங்க மா disturb பண்ணாம 15 days அப்படியே இருக்கட்டும் பிறகு ready ஆகிடும் ok 👍

    • @MH-dy6nu
      @MH-dy6nu Місяць тому

      @banuorganicgarden1434 maggots nala ethum problem illaila sis?

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Місяць тому +1

    Banu mam Vetrilai sedi valarpu patri konjam solunga mam...na ella sedium valakuren but Vetrilai matrum jaadhi Malli indha rendu sedium failure dhaan aagudhu..

  • @siddarth451
    @siddarth451 Місяць тому +1

    Mam post videos like raji gowthaman channel

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Місяць тому +3

    வணக்கம் பானுமா. ❤நல்ல பசுமை யாக உங்கள் தோட்டம் உள்ளது. 2 செங்கல் வைத்து Drymat அது மேலே வைத்து join பண்ணி போடலாம் பானுமா. 50ரூபா வரும் ஒன்று. நமக்கு வேண்டிய தை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி கொள்ள லாம். தோட்டம் அருமை யாகி விடும். நான் வைத்து இருக்கிறேன். நல்ல Strong ஆக உள்ளது❤

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Місяць тому

      நன்றி சகோதரி நானும் try பண்றேன் 👌👍

  • @DhuvaraganVinotha
    @DhuvaraganVinotha Місяць тому +1

    மாவு பூச்சி தொல்லை அதிகமாக உள்ளது.அதை கட்டுப்படுத்த என்ன செய்வது அம்மா....