எமது நாட்டுக்கு பெருமை தமிழர்கள் வெற்றி பெற்றாலும் எமது நாட்டுக்குத் தான் பெருமை என்பதை இனத்து வேசம் காட்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் ❤வாழ்த்துக்கள் செல்லம்❤❤
There is Sacha little people thinking about religion language and tamil shihala Muslim those people a un colificication we should hundredsnt most of shihala people excellent quality of people we should appreciate again wishing this baby very all the best for every success god bless her ❤
வல்லாட்டம் என்று தான் சதுரங்கம் சங்க காலத்தில் தமிழர் விளையாடினார். ஈழத் தமிழ் சிறுமிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள். இணுவில் அங்கே தான் பிறந்தேன். தமிழ்நாட்டில் ஏற்கனவே பல தமிழ் சிறுவர்கள் பல விளையாட்டு, இசை, கலைகள் பலதில் சாதனை படைத்து கூட திராவிட முகமூடி போட்ட தெலுங்கு ஸ்டாலின் திருட்டு திமுக அரசு தமிழ்நாட்டை சேர்ந்த தெலுங்கு குகேஷ் பயிற்சி பெற பல லட்சம் பணம் கொடுத்து ஊக்கம் கொடுத்து அவர் வென்ற பின்னர் அவருக்கு அரச பாராட்டு 5 கோடி ரூபாய் ( ஈழத்து பணம் 15 கோடி ரூபாய்) கொடுத்து இருக்கு ஆனால் தமிழர்களுக்கு பாராட்டு மட்டுமே. குகேஷ் என்ற சிறுவனுக்கு நமது பாராட்டுகள் தமிழர் எண்டும் இன வெறுப்பு பார்ப்பது இல்லை ஆனால் மற்ற இனங்கள் எல்லாமே தமிழ் இனத்தை வெறுப்பு கொண்டே இருக்கும் இழிநிலை தொடருது. நானும் இணுவில் மருத்துவ சாலையில் தான் பிறந்தேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
குழந்தைக்கு வாழ்த்துக்கள் வழமாக வாழ் வேண்டும் எனறு வாழ்த்து கின்றேன் கர்த்தரின் ஆசீர்வாதம் பல
வாழ்த்துக்கள் தமிழ் நீ வளர்க பெற்றோர்கட்கு வாழ்த்துக்கள் வளர்க❤
வாழ்த்துக்கள் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்.
வாழ்த்துக்கள் மகள் . முயற்சி யை கைவிட வேண்டாம்.வெற்றிகள் நிச்சயம்.
இலங்கைத்தருநாட்டின் ஈழத்துச்செல்வத்திற்கு
மேலும்பல வெற்றிகள் பெற்றுபுகழ்பெற வேண்டுமென்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
சிறுமிக்கு ❤வாழ்த்துக்
கள் 🎉யாழ்த்தமிழனுக்கு
மரத்துப்போன மண்டை ,
நல்லதை வளர்க்கவும்
மாட்டாங்க வாழ்த்தவும்
மாட்டாங்க😮 வின்பண்
ணி வந்தபோது அயலவ
ர்களோ விளையாட்டுத்து
றைசார்ந்த கழகங்களோ
அரச நிர்வாகங்களோ கெளரவித்து ஊக்குவிக்
காதது வெட்கமும் வேத
னையும் தருகிறது😮Vithu...விற்க்கு நன்றி 😊
,விற்க்கு நன்றி
நன்றி
மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க!❤️❤️❤️💐💐💐
எமது நாட்டுக்கு பெருமை தமிழர்கள் வெற்றி பெற்றாலும் எமது நாட்டுக்குத் தான் பெருமை என்பதை இனத்து வேசம் காட்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் ❤வாழ்த்துக்கள் செல்லம்❤❤
Congratulations and best wishes. One day this child will be a world champion. God bless her.
Future world champion 🏆 in Sri Lanka congratulations chellam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மேன்மேலும் வெற்றிபெற.வாழ்த்துக்கள்
ஒரு தகப்பணின் வெற்றி.. இந்த சிறுமியின் விளையாட்டில் தெரிகிறது...... இது போல பலரும் முன் வர வேண்டும்.....all the best
Valththukkal🎉🎉🎉🎉🎉
நன்றி சிறுமிக்கு
மேலும் பல கலைகழில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
கலைகளில் என்று வரணும்
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉❤️❤️❤️❤️💪💪
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
வாழ்த்துக்கள் ❤
சிங்களவர் தமிழர் என்று பாராமல் விளையாட்டு என்ற ரீதியில் பார்க்க வேண்டும்.... எமது நாட்டுக்கு தானே பெருமை.....
அதை சிங்கள அரசுக்கு சொல்லுங்க .
தமிழர் என்று ம் இனவாதிகள் இல்லை அதனால் தான் நாம் இழந்து கொண்டே இருக்கும் இழிநிலை தொடருது.
🎉🎉🎉🎉🎉🎉🎉valthukkal thanka
வாழ்த்துக்கள் மழலைச்செல்வம்
Super Baby,God bless
💪வாழ்த்துக்கள் 💪
அம்மா தாயே வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤
Elathamilan children winner welcome to srilanka
❤🎉congratulations 👏🏼👍🥰
Old the best sisc innum uyaranum❤❤❤
மென் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்.......🎉
Well done ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Congratulations to this small champion. Thank you for Vithu dot .
Thankyou
Valdukkal makal❤
வாழ்த்துக்கள் baby
Al the best god bless you my daugther happy ❤❤❤❤❤
Congratulations well done 👍🏆
❤congratulations 🇱🇰👌👋
Congratulations 🎉❤🎉
Choicest blessings to this little champion, 🎉🎉 I am proud of you, God bless you always 🙏🙏🙏
WHOEVER HAD A TALENT MUST ENCOURAGE. 👍🏼👍🏼👍🏼👍🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
There is Sacha little people thinking about religion language and tamil shihala Muslim those people a un colificication we should hundredsnt most of shihala people excellent quality of people we should appreciate again wishing this baby very all the best for every success god bless her ❤
Congratulations baby so proud of you and your parents god bless you each and every minutes mama jegan Matale
Congratulations on your success ❤
God bless the little girl good in future
புலம்பெயர் தமிழர்கள் இந்தப்பாப்பாவை தத்தெடுத்து உதவலாம்.அரசியல்வாதிகளுக்கு தேர்தலுக்கு கொடுக்கும் பணத்தை இந்தக் குழந்தைக்கு கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
நன்றிகள் Vithudot youtube chanell,
எமக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்க்கு....🙏❤️
இன்னும் உயரம் எட்டவாழ்த்துக்கள்
நன்றி
we are so proud of you
from Canada
Vada mahana Aalunarukku samarppanam.
congratulations!
Congrats baby
super
வல்லாட்டம் என்று தான் சதுரங்கம் சங்க காலத்தில் தமிழர் விளையாடினார்.
ஈழத் தமிழ் சிறுமிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
இணுவில் அங்கே தான் பிறந்தேன்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பல தமிழ் சிறுவர்கள் பல விளையாட்டு, இசை, கலைகள் பலதில் சாதனை படைத்து கூட திராவிட முகமூடி போட்ட தெலுங்கு ஸ்டாலின் திருட்டு திமுக அரசு தமிழ்நாட்டை சேர்ந்த தெலுங்கு குகேஷ் பயிற்சி பெற பல லட்சம் பணம் கொடுத்து ஊக்கம் கொடுத்து அவர் வென்ற பின்னர் அவருக்கு அரச பாராட்டு 5 கோடி ரூபாய் ( ஈழத்து பணம் 15 கோடி ரூபாய்) கொடுத்து இருக்கு ஆனால் தமிழர்களுக்கு பாராட்டு மட்டுமே.
குகேஷ் என்ற சிறுவனுக்கு நமது பாராட்டுகள் தமிழர் எண்டும் இன வெறுப்பு பார்ப்பது இல்லை ஆனால் மற்ற இனங்கள் எல்லாமே தமிழ் இனத்தை வெறுப்பு கொண்டே இருக்கும் இழிநிலை தொடருது.
நானும் இணுவில் மருத்துவ சாலையில் தான் பிறந்தேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
❤❤❤❤
Congratulations kutty ❤
congratulations baba❤
Super c❤❤❤❤❤❤
Sport Minister should take care all sport wz fund
Create Sports Schools in Colombo and Jaffna
CONGRATULATIONS.. MAY GOD BLESSED WITH GET INTERNATIONAL CHAMPION. 👍🏼👍🏼👍🏼👍🏼😇😇😇😇👏🏾👏🏾👏🏾👏🏾💥💥💥💥💥👏🏾💕💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🎉🎉🎉
Congratulations
🎉❤👏👍👌💯
👍👍👍👍👍👍👍😍😍😍😍💓💓💓💓
Congratulations kutty ❤🎉🙏🌲Happy christmas 😂🎉
👍
❤🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Congratulations kuddi
Congrarulation😂
எதற்கு சிங்களம் தமிழ்... இலங்கையர்கள் நாம்.
Hi. Merry Christmas and schõne weinachten
தம்பி குகேஸ் தமிழர் இல்லை
Congratulations ❤🎉
❤❤❤