|

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #VendhuThanindhathuKaadu #arrahman #str #thamarai #gvm #thamarai #vtk #siddhiidnani #radhika
    Presenting the lyric video of lyric video of #Mallipoo from the movie #vendhuthanindhathukaadu
    Song : Mallipoo
    Composer : A.R.Rahman
    Singers : Madhushree
    Lyrics : Thamarai
    VELS FILM INTERNATIONAL LTD
    Dr. Ishari K Ganesh presents
    #Atman Silambarasan TR
    Vendhu Thanindhathu Kaadu
    an AR Rahman musical
    a Gautham Vasudev Menon film
    Song Composed, Arranged and Produced by
    A.R.Rahman
    Singer
    Madhushree
    #vendhuthanindhathukaaduaudiolaumchufullvideo #vendhuthanindhathukaaduaudiolaunch #vendhuthanindhathukaadusimbuspeech #vendhuthanindhathukaadukamalspeech #vendhuthanindhathukaadu #silambarasan #silambarasantr #atman
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    www.youtube.co...
    / madhushreemusic
    #instayoutubers #instavideo #instayoutube #instavideos

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @natrajvedam9610
    @natrajvedam9610 Рік тому +71

    தினம் ஒரு தடவையாவது கேட்டுவிடுவேன்... ARR, தாமரை மதுஸ்ரீ ... சூப்பருங்க...

  • @Srichandra3
    @Srichandra3 2 роки тому +772

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இலக்கிய நடையில் ஒரு சினிமா பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் குரல் அருமையான மெலோடி.

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 роки тому +36

      நன்றி..Naṉṟi 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:ua-cam.com/users/madhushreetheartist

    • @poojaaruna2358
      @poojaaruna2358 2 роки тому +9

      Yes sis

    • @Srichandra3
      @Srichandra3 2 роки тому +5

      Thank u so much mam 😊

    • @anajaleel
      @anajaleel 2 роки тому +6

      after long gap , peoples enjoying an excellent song . ARR 👏👏👏

    • @dhanyagovind6363
      @dhanyagovind6363 2 роки тому +3

      m

  • @elangoa8075
    @elangoa8075 2 роки тому +711

    மதுஸ்ரீ குரலில் என்ன ஒரு மயக்கம்....!!!!! ரகுமான் சார் நன்றி இது போன்ற கலைஞயர்களை வெளிகொண்டுவருவதற்கு........

  • @velkua6790
    @velkua6790 2 роки тому +941

    என்ன தான் அனிருத் வந்தாலும் A.R.ரகுமான் ஒரு படி மேல் தான். ❤️❤️❤️❤️😀😘😘😘😘😘

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan6948 2 роки тому +36

    கவிஞர் தாமரையின் பாடல்கள் தமிழ் வார்த்தைகள் மட்டுமே இருக்கும் என்பதற்கு இந்த பாடலும் ஒரு எடுத்துக்காட்டு.... மனைவியை பிரிந்து வெளிநாட்டில் வாழும் எங்களை போன்றவர்களுக்கு ஒரு மருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது.... நன்றி கவிஞர் தாமரை

  • @arunrajiniarunrajini249
    @arunrajiniarunrajini249 2 роки тому +195

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்.+இசை இரண்டுமே காதுகளுக்கு விருந்து

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 2 роки тому +81

    குரலில் உச்சரிப்பு தான் சற்று புரியாதது போல் இருக்கிறது ஆனாலும் தமிழின் உயிர்நாடி உச்சம் பெற வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள்

    • @madhushreetheartist
      @madhushreetheartist  Рік тому +2

      thanks...!!

    • @muthurajamuthu6125
      @muthurajamuthu6125 8 місяців тому +1

      அந்த உச்சரிப்பு திருநெல்வேலி துத்துக்குடி பக்கம் அப்படிதான்

  • @prabhakaran9717
    @prabhakaran9717 2 роки тому +144

    தேனில் குழைத்து.... காற்றில் கரைத்து... இதயத்தில் தடவிய...இனிமை

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 роки тому +23

      Bathed in honey....dissolved in the air...applied to the heart...sweetness... Thank you so much

    • @bcpandian
      @bcpandian 2 роки тому +1

      @@madhushreetheartist Very Bad pronunciation, very disappointed. Literally diminished the poetic value of this song. it's not MallePoo, It should be Mallippoo., Not the singers mistake, it is music director's mistake for not correcting this.

    • @MR-mw4cy
      @MR-mw4cy 2 роки тому

      EEE moikama eruntha sari 😁

    • @vaalarivan_p
      @vaalarivan_p 10 місяців тому +1

      ​@@bcpandian, bruh. Her pronunciation is much better than the original mallippoo, and i like it

  • @anbalayam9468
    @anbalayam9468 2 роки тому +23

    படத்தில் பார்த்து கேட்ட பாடலை விட இந்த காணொளியில் பார்த்து தங்களது இனிய தேன் குரலை அந்த துள்ளலோடும் ஒருவித ஏக்கத்துடன் கேட்கவும் பார்க்கவும் தூண்டுகிறது. Very nice. Music voice videography stage audience etc... Etc.... Very very super.....

  • @jjtnpscnotes7390
    @jjtnpscnotes7390 Рік тому +28

    மனதை உருக்கும் பாடல் வரிகள்... மிகவும் நுணுக்கமான முறையில் அமைந்த இசை...
    வேற லெவல்.....🥰😘

  • @raghus5193
    @raghus5193 2 роки тому +186

    தமிழில் தனது தனித்துவமிக்க குரலில் சிறந்த பாடல்களை பாடிய மறைந்த பிண்ணனி பாடகி ஸ்வர்ணலதாவை நியாபக படுத்தியதற்கு மிக்க நன்றி...

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 2 роки тому +511

    கல்லையும் கரைக்கும் குரல்வளம் 👌👌👌

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 роки тому +21

      Thank you so much 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:ua-cam.com/users/madhushreetheartist

    • @KDuraipandian007
      @KDuraipandian007 2 роки тому +2

      @@madhushreetheartist What a voice ❤️❤️❤️

    • @fishsat460
      @fishsat460 2 роки тому

      Silky voice

    • @satheeskumarsatheeskumar5293
      @satheeskumarsatheeskumar5293 2 роки тому

      @@madhushreetheartist 11qq1q11111

    • @Manjumanju-qt6on
      @Manjumanju-qt6on 2 роки тому

      @@satheeskumarsatheeskumar5293 plo

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +71

    "மச்சான் எப்போ வர போரே "This is not a simple word.. True emotions of Divine love

  • @பிரபாவின்
    @பிரபாவின் 2 роки тому +34

    இந்த பாடலின் வெற்றியில் பெரும் பங்கு இந்நிகழ்ச்சி தான்.
    இப்பாடலை ரசிக்க வைத்த கலைஞர்கள்(சிறப்பு மதுஸ்ரீ) அனைவருக்கும் பாராட்டுப் பெறுகிறீர்கள்.. வாழ்க வளர்க

  • @Utubekaaranvlogs
    @Utubekaaranvlogs 2 роки тому +537

    இந்தப் பாடல் உலக அளவில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @Earth38274
    @Earth38274 4 місяці тому +4

    I am a telugu guy… my day never start without listen this song…love you AR rahaman and Madhu sri…❤❤

  • @optimusprime9421
    @optimusprime9421 2 роки тому +88

    I live in abroad without my family. And this song is more than a song to NRI people's like us.. Thank u madhushree!!

    • @currydude7
      @currydude7 2 роки тому +2

      I agree, it’s hard to convey how much this song means to us. Hope your travels bring you back home safely machan

    • @madhushreetheartist
      @madhushreetheartist  Рік тому

      thankyou so much....!!

  • @SyedAli-ct6yl
    @SyedAli-ct6yl 2 роки тому +61

    முழுசா ஒரு தமிழ்பாடல். கேட்கும்போது என்ன ஒரு இனிமை. இந்த பாடல் நம் இதயத்துக்குள் நேரிடையாக இறங்குது 😍😍😍

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 2 роки тому +2

      ஒரு பாடல் இல்லை.... கவிஞர் தாமரையின் பாடல்கள் அனைத்தும் தமிழ் வார்த்தைகள் மட்டுமே இருக்கும்

    • @viralboyz798
      @viralboyz798 2 роки тому +1

      அவளே தாமரை

    • @madhushreetheartist
      @madhushreetheartist  Рік тому

      thankyou so much...!!

  • @anshsuriya6189
    @anshsuriya6189 2 роки тому +22

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் குரல்,,❤️ Amazing Amma❤️❤️

  • @kumarp.a2065
    @kumarp.a2065 Рік тому +25

    என்ன ஒரு இசை.. பாடலின் இடையில் வரும் அந்த நாதஸ்வரம் இசை என் மனதை அப்படியே கரைய வைத்துவிட்டது.. மிக்க நன்றி AR. ரகுமான் சார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

  • @pr5032
    @pr5032 2 роки тому +8

    மதுஸ்ரியின் தேன் குரல்
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது

  • @nrg.aatheswaran
    @nrg.aatheswaran 2 роки тому +238

    எந்த காலத்திலும் கொண்டாடப்படக்கூடிய மிகச்சிறந்த பாடல்🎵🎶🎶🎶🎶🎶🎵🎵🎵

    • @ApacheRaja46THALA
      @ApacheRaja46THALA 2 роки тому

      Apa 2020

    • @RJ_Saru_Updates21
      @RJ_Saru_Updates21 2 роки тому

      Please like pannunga 🙏 போட்டியில் வெற்றியடைய உதவுங்கள்
      ua-cam.com/video/MV48ndBqHvM/v-deo.html

    • @RJ_Saru_Updates21
      @RJ_Saru_Updates21 2 роки тому

      Please like pannunga 🙏 போட்டியில் வெற்றியடைய உதவுங்கள்
      ua-cam.com/video/MV48ndBqHvM/v-deo.html

    • @madhushreetheartist
      @madhushreetheartist  Рік тому

      thankyou...!!

  • @alexhelina7917
    @alexhelina7917 2 роки тому +3

    சமீப நாட்களாக தமிழ் பாடல் கேட்கும்படியாக இல்லை இந்தப் பாடல் நம் இதயத்தைக் கொள்ளை கொண்ட பாடல் கவிஞர் தாமரை வரிகளும் இதமான ஏ ஆர் ரகுமானின் இசையும் மதுஸ்ரீ பாடிய விதமும் மூவரும் படைப்பு அற்புதம்

  • @senthilkumarsenthilsenthil7393

    Magnet voice heart touching

  • @balebala6897
    @balebala6897 2 роки тому +209

    தாமரையின் வரிகள் இதயம் கலங்கி கண்கள் வழியே கண்ணீர்.... மனைவியின் ஏக்கத்தை வரிகளாக அமைத்து அதை ஒலி வடிவில் இசையோடு கலந்து கேட்கும்போது கல்லும் கரைந்து விடும்

  • @godsson701
    @godsson701 2 роки тому +12

    அனைவரையும் வசீகரித்து, இதயத்தை கட்டிபோடும் குரல்வளம்.🌺👌👌👌👌🌺

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 2 роки тому +3

    இளையராஜா பாடல்களுக்கு அடுத்த படியாக இந்த பாடலை ஒரே நாளில் 200 முறை கேட்டு மகிழ்ந்தேன் ராகம் தேனை விட பலமடங்கு இனிக்கிறது.

  • @likhithapilli5727
    @likhithapilli5727 Рік тому +2

    Amma.suppar

  • @worldking9898
    @worldking9898 Рік тому +5

    Wonderful preformences ar rahuman ❤ music 🎶

  • @geethamadura4277
    @geethamadura4277 2 роки тому +26

    Handsome STR❤❤❤, விரைவில் அவருக்கு நல்ல வாழ்க்கைதுணை அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏

  • @rekhamaran7819
    @rekhamaran7819 2 роки тому +34

    Raghman sir அதிகமான கவலை வரும்போது உங்கள் இசை ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது.

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 роки тому +7

    இவரின் இனிமையான குரலுக்கு நான் அடிமை

  • @ranjithkumarn1873
    @ranjithkumarn1873 2 роки тому +2

    சூப்பர் ஸ்டார் சிம்பு & ARR

  • @sd-ud6iq
    @sd-ud6iq Рік тому +2

    Best of madhusree...mallipoo n marudhani ... songs

  • @shricabs5928
    @shricabs5928 2 роки тому +22

    Lines of Thamarai and voice of Madhushree mam is very very nice, but these both are join with a great ARR music... which is Top-notch... No other words to explain.. Madhushree mam's voice superb....

  • @Antony209
    @Antony209 2 роки тому +47

    What a Mesmerizing Voice....😘

  • @sasie2676
    @sasie2676 2 роки тому +3

    Valga simbu anna

  • @saravanansamy9647
    @saravanansamy9647 2 роки тому +5

    Madhu Shri mam voice Vera level

  • @tharumanb7710
    @tharumanb7710 Рік тому +7

    Wonderful song_Wonderful voice_Wonderful performance. Hats off to Madhusri and A R Rahman.

  • @sivaanandan895
    @sivaanandan895 2 роки тому +9

    super voice mam👌 thamarai mam lyric super 👌

  • @abeydasdavid5521
    @abeydasdavid5521 2 роки тому +30

    What a sweet voice that definitely will make everyone's a special place in the heart ❤️. Thanks to Rahman sir...

  • @adarshnp1121
    @adarshnp1121 Рік тому +2

    സോങ് വേദിയലും ഒരുപോലെ പാടിയ സോങ്.. ആദ്യമായിട്ടാ... കാണുന്നെ 👌👌

  • @kalpanakalpana3011
    @kalpanakalpana3011 Рік тому +2

    Vera level sama👌

  • @malu7946
    @malu7946 2 роки тому +73

    What an incredible voice....!!!! Love n hugs from Kerala. Live long well. Be india's pride!

  • @sathish3911
    @sathish3911 2 роки тому +31

    Melting voice..
    Addited this song...❣️

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 роки тому

      Thank you so much 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:ua-cam.com/users/madhushreetheartist

  • @muralij1198
    @muralij1198 2 роки тому +189

    Your voice melts every hearts... Lots of love from tamilnadu...🥰

    • @pollaikrishna3910
      @pollaikrishna3910 2 роки тому +1

      It's true

    • @kaderansari10
      @kaderansari10 2 роки тому +1

      என்ன குரல் வளம் அருமை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @Hiux4bcs
      @Hiux4bcs 2 роки тому +1

      Not only Tamil whole Indians

    • @niyashappy7863
      @niyashappy7863 Рік тому +1

      ​@@Hiux4bcs ź

    • @madhushreetheartist
      @madhushreetheartist  Рік тому +1

      thankyou so much...!!

  • @chandraalagiahramiah3437
    @chandraalagiahramiah3437 Рік тому +6

    Awesome song sang by this wonderful singer. Her voice is so mesmerising. A big salute to her. Great AR Rahman, sir. Lovely song 😍

  • @aadhiaadhi3620
    @aadhiaadhi3620 Рік тому +1

    Angu neyum ingu naanum enna vaalkayo .... i feel that pain.. miusic magic man you sir

  • @SREENUS22
    @SREENUS22 2 роки тому +2

    The Best combo of
    Ar rahman & Swarnalatha
    Ar rahman & Madhu shree ...

  • @mohanapavitheo2238
    @mohanapavitheo2238 2 роки тому +10

    Mam still you look sooooo gorgeous like angel I hear this song I addict your voice

  • @yashini2825
    @yashini2825 2 роки тому +18

    Happy birthday Ar rahman sir...😍👌...I am listening this song more then 50 times. Mesmerising voice 😍

  • @durgaprasad9694
    @durgaprasad9694 Рік тому +10

    Reall such a beautiful song that literally feeling like Honey is flowing from the voice ❤

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 Рік тому +1

    அருமையன குறல் வழம்❤❤

  • @kalpanakalpana3011
    @kalpanakalpana3011 Рік тому +1

    Ennaku romba pidikum vera level song💜❤

  • @dgb405
    @dgb405 2 роки тому +32

    Mam - You gave life to this song, i don't think anybody could have done it better, consider that you have earned a permanent place in our hearts...Thank you ! Give us more songs...

  • @AstroLife5
    @AstroLife5 2 роки тому +388

    ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை

  • @ஆன்மீகஅனுபவங்கள்-ப7ய

    செம்ம சாங்.காதுக்கு இனிமை

  • @vandiyinkathalantn63paiyan35
    @vandiyinkathalantn63paiyan35 2 роки тому +1

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு குரலை கேக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @Sureshsuresh-bc2hm
    @Sureshsuresh-bc2hm 2 роки тому +1

    கிராமிய தெமாங்கு. அருமை அருமை 👌👌👌❤️

  • @Briyani_vibes
    @Briyani_vibes 2 роки тому +196

    From marudhani till mallipoo you have always been our favourite voice mam💜

  • @sheikrafikrafiksheik8525
    @sheikrafikrafiksheik8525 2 роки тому +3

    மனைவியை பிரிந்து வாழும் நண்பர்களுக்கு இந்த பாடல் மிகவும் பொருத்தம் என்னையும் சேர்த்து congrats song team making 👏👏👏👈👈👌🏼👌🏼

  • @nicknithish831
    @nicknithish831 2 роки тому +46

    I heard more then 100 times your voice so marvelous my kind request is pls continue more songs in Tamil industry 🖤🖤🖤🖤 I am big fans for your voice 🖤

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 роки тому +6

      நன்றி nick

    • @nicknithish831
      @nicknithish831 2 роки тому

      ❤️❤️❤️

    • @bcpandian
      @bcpandian 2 роки тому

      @@madhushreetheartist Please continue in the Tamil Movie industry, but ensure to learn the language and it's proper pronunciation other wise you will be spoiling the song's very soul. Please take this as positive feedback to improve and avoid such mistakes in the future.

    • @venkat98506
      @venkat98506 Рік тому

      @@madhushreetheartist next level madam

  • @tajudeenmohamedyunus3389
    @tajudeenmohamedyunus3389 2 роки тому +2

    பல கோடி தமிழர்களால் கேட்டு ரசிக்கப்பட்ட மெல்லிசை பாடலுக்கு இசையமைத்தும், அதற்கான பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்ற AR ரஹ்மான் தன்னடக்கத்தோடு தன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பண்பு அவரை உயர்த்தியிருக்கும் தாரக மந்திரம் அவர் பேச்சின் துவக்க வார்த்தை அல்ஹம்துலில்லாஹ் எனும் இறை துதியே!

  • @selvavel354
    @selvavel354 2 роки тому +2

    Dailyum ketapn bro intha song ga🥰❣️

  • @shamleshkdas8097
    @shamleshkdas8097 2 роки тому +18

    I have no idea that how many times I have played this song... Whenever I listen this song, it takes me to heven!!! Superb voice mam❤️

  • @VishalPatil-vg9lp
    @VishalPatil-vg9lp Рік тому +3

    Love from Maharashtra.......love this song

  • @தமிழினி12
    @தமிழினி12 2 роки тому +12

    Per day my 5 years daughter lisiten this song min 10 - 15 times per day.... Madhu mam you have such a mesmerizing voice....stay healthy..

  • @sureshsona978
    @sureshsona978 Рік тому +1

    Super. Song.. Ar. Rahuman. Valthukal. Singer. Voice. Super

  • @NaveenKumar-so8uy
    @NaveenKumar-so8uy 2 роки тому +5

    Sema song ..day to day kettuta iruken ....❤️

  • @cirisuman5147
    @cirisuman5147 2 роки тому +3

    Very very nice voice

  • @Srichandra3
    @Srichandra3 2 роки тому +7

    Wow...wow.... semma voice mam. Excellent excellent ... wordless

  • @FerozFeroz-of7lo
    @FerozFeroz-of7lo 2 роки тому

    எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே நன்றி ஏ ஆர் ரகுமான் சார் நான் இப்போ குவைத் நாட்டில் இருக்கிறேன் இந்த பாட்டு குறைந்த பட்சம் 100 முறை கேட்டிருப்பேன் சூப்பரா இருக்கு இந்த பாட்டு கேட்கும் போது என்னோட வீட்டு ஞாபகம் தான் வருது இந்த சிங்கரோட வாய்ஸ் சூப்பரா இருக்கு

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 роки тому +1

      நன்றி Feroz

    • @FerozFeroz-of7lo
      @FerozFeroz-of7lo 2 роки тому

      @@madhushreetheartist ஏ ஆர் ரகுமான் சாரோட எல்லாம் பாட்டு கேட்பேன் நான் கமெண்ட் போடுவேன் ஆனா யாராவது ரிப்ளை பண்ண வில்லை என் லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் நீங்க ரிப்ளை பண்ணி இருக்கீங்க பண்ணதுக்கு ரொம்ப நன்றி

  • @ShazRu
    @ShazRu Рік тому +3

    #ARRahuman Music Like a Electricity Board Any Time...
    But This Generation Some Music Directors Like a Generator That Time only

  • @tamild4307
    @tamild4307 2 роки тому +4

    அருமையான பாடல் உங்களின் voice மிக அருமை சகோதரி

  • @wanderlust2816
    @wanderlust2816 2 роки тому +21

    One of the heart melting voice ✨🖤

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 роки тому +1

      நன்றி

    • @bcpandian
      @bcpandian 2 роки тому

      @@madhushreetheartist Very Bad pronunciation, very disappointed.

  • @AnandAnand-fl1gj
    @AnandAnand-fl1gj 2 роки тому +1

    சூப்பரோ சூப்பர்

  • @dileepkumardileepkumar1950
    @dileepkumardileepkumar1950 5 місяців тому +2

    Mesmerizing voice super

  • @elizstephen5463
    @elizstephen5463 2 роки тому +23

    ஆயுத எழுத்து படத்தில் இடம் பெற்ற நீங்கள் பாடிய சண்டக் கோழி பாடலுக்கு நான் அடிமை

  • @parthibanp9536
    @parthibanp9536 5 місяців тому

    இந்த பாடலை ககேட்கும்பொழுதெல்லாம் கண்களில் நீர் பெருகுகிறது !!

  • @dharanihruday
    @dharanihruday Рік тому +6

    Your voice... Your smile... Your small dance movements... Your dressing... Everything about you is so beautiful here maam.... ♥️🥰

  • @matthewsrirammd
    @matthewsrirammd 2 роки тому +14

    So sweet Ma'am...
    Love From Malaysia
    🇲🇾🇲🇾🇲🇾💐💐💐💕💕💕

  • @charlessahayam1189
    @charlessahayam1189 2 роки тому

    என்ன ஒரு பாடல் மதுசிரி குரல் வேற லெவல் அருமையான மென்மையான ரகுமான் இசை ஆகா

  • @sakthimoorthy-gi3mq
    @sakthimoorthy-gi3mq 2 роки тому +1

    super songs my sweetly songs

  • @arvindkumar-hw4wb
    @arvindkumar-hw4wb 2 роки тому +4

    Kettutte irukkanum pola irukku semma voice. We are love your voice. God gifted your voice 4 our south film industries 🙏🙏🙏

  • @anilkc2077
    @anilkc2077 2 роки тому +6

    Love AR+Thamarai +Madhusree+Gautham vasudev menon +STR❤️

  • @saqeebmohammed66
    @saqeebmohammed66 2 роки тому +31

    You're a gem to this music industry. What a terrific performance. Beautiful beyond words ❤

  • @anithaanitha-st4mr
    @anithaanitha-st4mr 2 роки тому +1

    கேட்க இனிமையான குரல் உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு 🙏

  • @AnandAnand-fl1gj
    @AnandAnand-fl1gj 2 роки тому +2

    வாய்ஸ் நம்பர் ஒன் சூப்பரோ சூப்பர்

  • @mahboobikharvi3383
    @mahboobikharvi3383 2 роки тому +7

    Great, greater 🌹 greatest ❤️

  • @vkloverboy3440
    @vkloverboy3440 2 роки тому +4

    Very nice voice ❤ mallipoo song my favorite song❤❤ tq mam

  • @mala5ine
    @mala5ine 2 роки тому +7

    My current craze song in repeat mode. Lovely voice Madhu

  • @ishanthasheela3086
    @ishanthasheela3086 2 роки тому

    A.R. Rahman sir sema music and Madhushree voice Swarnalatha amma uyiroda irukka mathiri irukku

  • @natureworld7983
    @natureworld7983 2 роки тому +2

    மெய் மறக்கும் குரல் அக்கா....

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 2 роки тому +4

    மல்லிப்பூ மயங்கி போகும் மது ஸ்ரீ அவர்களின் குரலில் அழகு

  • @rajaaakash6524
    @rajaaakash6524 2 роки тому +3

    Semma Super Song Voice Vera level 🌹

  • @TarunKumar-vx1hq
    @TarunKumar-vx1hq 2 роки тому +9

    Hope you sing more and more Tamil songs
    Could never get tired of hearing you

  • @sandeeph2528
    @sandeeph2528 Рік тому +2

    Waw..heavy base guitar

  • @gowri.k3188
    @gowri.k3188 2 роки тому +4

    First time seeing you with this amma... I don't know singer madhusree is 50+age nearly my mother age...with a wonderful voice like my mother💟....love you amma 💞

  • @praswanthreddy2673
    @praswanthreddy2673 Рік тому +3

    I don't know tamil but this song is love.. love from Andhra Pradesh

  • @peermohammed3231
    @peermohammed3231 2 роки тому +3

    தினந்தோறும் கேட்கிறேன் பாடகர் மதுஸ்ரீ யின் மயக்கும் குரலில்.