வெளிநாட்டில் பிள்ளைகளை அனுப்பிய அக்குட்டியும் பிச்சுவும் | இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ •

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e 7 місяців тому +109

    தினமும் தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் like பண்ணுங்கோ 👍🏻

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому +3

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @Delight41
      @Delight41 7 місяців тому +1

      🙌👌

    • @supar719
      @supar719 7 місяців тому

      Tamil Fan from France 👌🏽👌🏽👌🏽👌🏽

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 7 місяців тому +21

    நோய்நொடி வயது முதிர்ச்சி தள்ளாடல் சொல்லாடல் கதையாடல் வீரியம் இழந்த குரல்கள் எல்லாம் சிறப்பு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 7 місяців тому +24

    பிச்சுமணி ரசிகர்கள் மன்றம் யாழ்ப்பாணம் ❤️😍💥

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 7 місяців тому +21

    என்னும் முப்பது வருடத்தின் பின் வாழ்க்கையை இப்பொளுதே வாழ்த்து பார்த்து விட்டீர்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivajirajraj8
    @sivajirajraj8 7 місяців тому +23

    இருவரும் சூப்பர் நடிப்பு அதிலும் இருவருடைய வயசு போன தோற்றத்திற்கான ஒப்பனை இன்னும்நன்றாக இருக்கின்றது 👍🏻👍🏻

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SukumarUthayan
    @SukumarUthayan 7 місяців тому +14

    தமிழினத்தின் செல்வங்கள் நீங்கள் உங்களை
    புகழ்வதற்கு என்னிடம் வாழ்த்துகள் மட்டுமே உள்ளது வாழ்த்துகள் தம்பிகளா

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 7 місяців тому

      Wow ❤🇨🇰👍👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vallipavannalliah3156
    @vallipavannalliah3156 7 місяців тому +21

    அக்குட்டியும் பிச்சுவும் நடிப்பு வேற லெவல் நான் நன்சு இரத்துப்பார்த்தேன் நல்ல அபிநயம் நிச வயாேதிபர்களின் மனவலி வயாேதிபத்தில் எத்தனை தாங்கமுடியாத நிலையை அற்புதமா இருவரும் அறியவைத்தீர்கள் வாழ்த்துகள் உங்களுக்கு தாெடர்ந்து பார்க்கிறாேம் மெல்ல வழர்ந்தாலும் எதிர்காலத்தில் அசுரவழர்ச்சி காண்பீர்கள். அன்புடன் பவன் யேர்மனி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 7 місяців тому +8

    வயோதிபர்களாக...... நடிப்பு முகபாவனை அருமை ❤ வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mallikai1966
    @mallikai1966 7 місяців тому +10

    கதாபாத்திரத்திற்கு ஏற்ப கதை சொல்லும் இயல்பு வேற லெவல் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @nimalsri5929
    @nimalsri5929 7 місяців тому +10

    சமகாலத்தில் நடப்பவற்றை ஒப்புவிக்கின்ற ஒப்பற்ற கலைஞர்கள் நீங்கள் வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @Vino2809
      @Vino2809 5 місяців тому

      உண்மை 💯

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 7 місяців тому +11

    இருவரும் மகாநடிகர்கள் இந்தியன் சினிமா தோற்றுப்போகும்❤😊

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      மிக்க நன்றிகள் 😍🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivachelvamtharsheeban8313
    @sivachelvamtharsheeban8313 7 місяців тому +7

    பிச்சு வேற லெவல் நடிப்பு 👌🏿

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 7 місяців тому +8

    நண்பர்களே!!!!அக்குட்டியும் ,பிச்சுவும் உண்மையிலே பாசத்திலும்,நேசத்திலும் ,ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் முறையிலும்,மிக, மிக உயர்வான வயோதிபர் கள். மிகவும் சிறப்பான முறையில் நாட்டு நடப்புகள் களையும் உள்ளடக்கி ,நடிப்பின் மூலமாக வெளிக்காட்டிய மைக்கு வெகுமதி யான நன்றிகள். சகோதர்களே!!! தொடரட்டும் தங்கள் பணி....

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kesakandiah3729
    @kesakandiah3729 7 місяців тому +11

    இருவரின் நடிப்பும் மிகச் சிறப்பு, இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @nirijannirojan1627
      @nirijannirojan1627 7 місяців тому

      Super.super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 7 місяців тому +3

    இருவரும் நடிப்பில் பிரிச்சு மேயுறியள். வயதுபோன நல்ல அன்பான நண்பர்கள். இயற்கையான நடிப்பு சூப்பர்.100 marks.🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 7 місяців тому +17

    நல்ல காலம் சிவாஜிகணேசன் இருந்து இருந்தால் இரண்டு பேரின் நடையயும் பின்பற்றி ஒருபடம் நடித்திருப்பார் Super 👌 👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 7 місяців тому +9

    அக்குட்டிக்கு எங்கள் வீட்டின் செல்லப்பெயர்..அச்சுக்குட்டி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 7 місяців тому

    👍👍👍👌அருமை நடிப்பு😢😜

  • @lathaprins5054
    @lathaprins5054 7 місяців тому +4

    அருமையான பதிவு இருவரும் வேற லேவல் அதிலும் பிச்சு செம

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @RamaniR-e5w
    @RamaniR-e5w 6 місяців тому

    யதார்த்தமான நடிப்பு வாழ்த்துக்கள்

  • @thusanthanthusanthan311
    @thusanthanthusanthan311 7 місяців тому

    அக்குட்டி 2 பேரும் மிகவும் அருமையான நடிப்பு ilove u

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому

    அருமையான நடிப்பு. நன்றி.

  • @Vino2809
    @Vino2809 6 місяців тому

    Excellent acting both super 👍👍👍👍👍

  • @kajanthass1993
    @kajanthass1993 7 місяців тому +6

    உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @RathikaRavii
    @RathikaRavii 7 місяців тому +10

    அருமையான பதிவு 👌அருமையான நடிப்பு இருவரும்👌 வாழ்த்துக்கள்🌹

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @GracerajamRajam
    @GracerajamRajam 7 місяців тому +8

    இப்ப நிறைய பெற்றோருக்கு இந்த கதிதான் இருவரின் உயிரோட்டமான நடிப்புதான் சூப்பர் வாழ்த்துக்கள் ❤🎉வாழையூர் அம்மா

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @aruran3
    @aruran3 7 місяців тому

    100% யதார்த்தமாக உள்ளது..

  • @thenutamilvlogs6404
    @thenutamilvlogs6404 7 місяців тому

    என்ன நடிப்புடா ❤🎉🎉😅

  • @rajanikanthnathursa7768
    @rajanikanthnathursa7768 7 місяців тому

    நிஜமான வயோதிபர் மாதிரியே
    இருக்கு. பிச்சு வேற லெவல்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @mangaiganesamoorthy320
    @mangaiganesamoorthy320 7 місяців тому +3

    யதார்த்தமான நடிப்பு இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் 🙌🙌😃😃👍👍😂😂😂🎊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @அன்புதமிழன்-ட8ள
    @அன்புதமிழன்-ட8ள 7 місяців тому

    அருமை அருமை அண்ணா அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @selvakaran5096
    @selvakaran5096 7 місяців тому

    தங்கள் இருபரின் கனடிய நாட்டு ரசிகர்களில் நானும் ஒருவன் அக்குட்டி, பிச்சு மணி இருவரும் வயது போன முதியவர்கள் தோற்றத்துக்கு செய்துகொண்ட ஒப்பனைகள் மிகவும் சிறப்பு சிறந்த நாடக நடிகர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள் தனிமையில் முதியவர்களின் நிலையை சரியாக செய்து காட்டி உள்ளீர்கள் நன்றாக உள்ளது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @aruran3
    @aruran3 7 місяців тому

    எவ்வளவு வாழ்த்தினாலும் போதாது

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 7 місяців тому

    பிச்சு பிச்சு உதறிவிட்டார் .. அக்குட்டி மாகா கலைஞன் 👏❤️🤝👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @varatharajahkumarasamy9834
    @varatharajahkumarasamy9834 7 місяців тому +6

    உண்மையான பதிவு வாழ்த்துக்கள்🫡👏👏

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 7 місяців тому

    உண்மையில் வேற லெவல் நடிப்பு முதுமையை தத்துருபமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தீர்கள் வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @balatharshabalatharsha3714
    @balatharshabalatharsha3714 7 місяців тому +4

    வயசு போயிட்டுது.. ஆனா பல்லு மடடும்சரியான ஸ்ரோங்க்...

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kanisadevi7724
    @kanisadevi7724 7 місяців тому +5

    உண்மையான பதிவு உறவுகளே நன்றி❤❤❤

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      மிக்க நன்றிகள் 😍🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vasantharanithirugnanasamp3912
    @vasantharanithirugnanasamp3912 7 місяців тому

    வணக்கம் பிச்சுக்குட்டி அக்குட்டி .அற்புத நடிப்பில் பிச்சு வாங்கிறீங்ஙளே . வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @navarendransiddhatthan3232
    @navarendransiddhatthan3232 7 місяців тому

    என்ன நடிப்பு டா சாமி.....
    வேற லெவல்....❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 7 місяців тому +1

    அருமையான நடிப்பு... சிவப்பு சடடை ஐயா நடிப்பு சூப்பர்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 7 місяців тому +1

    அருமையான நடிப்பு இருவரும் super heartbreaking story.
    உண்மையில் இந்த கதை போல் எத்தனை வயோதிபர்கள் துன்பப்படுகிறார்கள் வெளிநாட்டில் உள்ளவர்கள் உணர மாட்டார்களா
    வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 7 місяців тому

    அக்குட்டியும் பிச்சுமணியும் வயது போன acting vera leval super super பார்த்து ரசித்தேன். இதில் பிச்சுமணி கொஞ்சம் கூட சிரிக்கவில்லை. சிரிப்போ சிரிப்பு வாழ்க வளமுடன் வளர்க🌷👌❤🌷👌❤🌷👌❤🌷👌❤🌷👌❤
    From Germany Ruba

  • @sabeshanuthayakumar385
    @sabeshanuthayakumar385 4 місяці тому

    Super ❤❤❤❤❤

  • @yarav6798
    @yarav6798 7 місяців тому

    பிச்சுமணி முதியவர் மிக மிக சிறப்பு சிறப்பு நடை மிக சிறப்பு .தலை கதை குரல் எல்லாம் .அக்குட்டியும் குரல் சிறப்ப…அதுசரி பிள்ளைகள் 3 வெளிநாட்டில் கூப்பன் கடையில் அரிசி கிடைக்குமோ ?இப்போ உள்நாட்டில்தான்பிள்ளைகளின் பெற்றோர் இப்படி இருக்கிறார்கள்.வெளிநாடு பிள்ளைகளின் பெற்றோர் முதியோர் அதிகமாக இங்கு வந்து வாழ்ந்து முடித்து விடடார்கள் .எப்படியோ நடிப்பு சிறப்பு தம்பிமார…

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @kumarathaskanagasabai9406
    @kumarathaskanagasabai9406 7 місяців тому

    உண்மையாகத்தான் சொல்கிறேன் . உங்களுடைய நடிப்பாற்றலை கண்டு வியக்க வைக்கிறது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை தத்ரூபமாக வெளியே கொண்டு வருகின்றீர்கள் உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @om8387
    @om8387 7 місяців тому +5

    என்ன தம்பி பிச்சு திடீரென இப்பிடி கிழவனாய்ப் போனாயே முடிகூட நரைச்சுபோச்சு இதுதான் மனதவாழ்க்கை நேற்றிருந்த இளமை நிலமை இன்றிருக்காது வாழும்போது மன்தன் தனது நாளைய நிலமையை உணர்ந்து அன்பைப் பகிர்ந்து வாழவேண்டும் அருமையான நடிப்பு ஆனால் உண்மை இதுதான்

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sabavathan9038
    @sabavathan9038 7 місяців тому

    இன்றைய தாய் மண்ணின் நிலமையை நன்றாக விளக்கியுள்ளீர்கள். இருவரின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் ஓளிப்பதிவுகளை தினமும் பார்த்து மகிள்வேன் இங்கிலாந்தில் இருந்து. வல்லை மண்ணில் பிறந்த முத்துக்கள் நீங்கள். நீடுழி வாழ்க . உங்கள் பணி ஓங்கா

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @Piranavi1981-uw2lp
    @Piranavi1981-uw2lp 7 місяців тому +2

    உண்மை அழகாண. நடிப்பு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @bagi7886
    @bagi7886 7 місяців тому

    Super 👌

  • @vasukip3286
    @vasukip3286 7 місяців тому

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை என்ற காலம் மலை ஏறிப் போய் விட்டது. தனிமை தனிமை தனிமை! கொடுமை. உங்களது செய்து இப்போதைய சமுதாயத்தில் நடை பெற்றுக் கொண்டு உள்ளது. முதியோர் கதைப்பதைக் கேட்டு விழிப்படைந்தேன்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 7 місяців тому +1

    Lboth acting supper.ooking for positive change in your life? Harness the transformative energy of chanting.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @VasukiRaththinasinkam
    @VasukiRaththinasinkam 6 місяців тому

    Vera level

  • @sivamanickam7891
    @sivamanickam7891 7 місяців тому

    ஆகா அற்புதமான காலத்திற்கு ஏற்ப படைப்பு உங்கள் இருவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
    ❤❤❤❤👏👏👏👏👏👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾👌🏾🇨🇭

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vimalvimal5169
    @vimalvimal5169 7 місяців тому

    Supper brothers nalla oru vedayam superb❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  6 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @madanselvarajahkurukkal1023
    @madanselvarajahkurukkal1023 4 місяці тому

    Super hero 😅acting

  • @maxiram993
    @maxiram993 4 місяці тому

    acting and get up is so great

  • @karthikamuralitharan8247
    @karthikamuralitharan8247 7 місяців тому

    solla vaarththaikal illa.iyalbana yatharththamana unmayana nadippu. Vaarththaikal ungalukku

  • @Jesi-v2x
    @Jesi-v2x 7 місяців тому

    Sirappana nadippu iruvarum👍👍👍👍👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @digimemo6444
    @digimemo6444 7 місяців тому

    சிறப்பான நடிப்பு❤👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @Dan_Raja
    @Dan_Raja 7 місяців тому +1

    It's scary to think about what old age may have in store for us. Well done Boyz!!

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ksenthu83
    @ksenthu83 7 місяців тому

    It's awesome

  • @tharshinivaseekaran7477
    @tharshinivaseekaran7477 7 місяців тому

    இருவரின் நடிப்பும் அருமை.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Jbros93
    @Jbros93 7 місяців тому

    அருமையான நடிப்பு இருவரும்👏🏻

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @ThaneshanRamanathan
    @ThaneshanRamanathan 7 місяців тому

    அருமை..

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @mathypatpanathan3948
    @mathypatpanathan3948 7 місяців тому

    அருமையான பதிவு அருமையான இருவரின் நடிப்பு வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் தொடர வேண்டும் உங்கள் சேவை 👍👍👍👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sutharsinisutharsini5803
    @sutharsinisutharsini5803 7 місяців тому

    Super 🎉🎉🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @ரதிசன்
    @ரதிசன் 7 місяців тому

    அருமை அருமை இருவரும் சிறப்பான நடிப்பு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 7 місяців тому

    அக்குட்டி கிழவன் தெரியும்😂
    பிச்சுமணி கிழவன் 🤔🧐😄👌👌super 👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 7 місяців тому +2

    Woooooooooow Super Your Great God God bless you And your family ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @banus4247
    @banus4247 7 місяців тому

    The best acting my dear kids

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @Rajini_john
    @Rajini_john 7 місяців тому

    இளமையாய் இருப்பதை விட முதுமை நடிப்பு நல்லா இருக்கு 😂😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @rahulay
    @rahulay 7 місяців тому

    you two are natural :)

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thavamanimakenthiraraja5572
    @thavamanimakenthiraraja5572 4 місяці тому

    Soo nice

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉உங்கள்
    வீடியோ. அனைத்தும்
    நிஜமான.. கருத்து
    👌👌👌👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 6 місяців тому

    அருமை பெருமை

    • @akkuddipichumani
      @akkuddipichumani  6 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kaneshsupramaniyam3996
    @kaneshsupramaniyam3996 7 місяців тому

    அருமை நடிப்பு சிறப்பு வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @karthikamuralitharan8247
    @karthikamuralitharan8247 7 місяців тому

    vaalththukkal ungalukku

  • @sinthusansoba586
    @sinthusansoba586 7 місяців тому

    Excellent 👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 7 місяців тому +1

    சூப்பர்.நடிப்பு.அக்குட்டி❤❤❤👌👌👌👌👌👌💪💪💪💪💪

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @tharsinikajan5682
    @tharsinikajan5682 7 місяців тому +1

    Hi வணக்கம் பிச்சு அச்சு நல்ல நடிப்பு தத்ரூபமாக நடித்தீர்கள் அருமை

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 7 місяців тому

    🌷 மிகவும் அருமை 🌷 வாழ்த்துக்கள் 💐🙏💞

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @hotsauce06
    @hotsauce06 7 місяців тому

    Super super❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 7 місяців тому

    Thanks dear brothers. Their acting is best. That is best lesson for everybody in Srilanka. Their children must takecare parents.🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @theovenexavier2147
    @theovenexavier2147 7 місяців тому

    Super 👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 5 місяців тому

    Serappu..

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 7 місяців тому +1

    வெடிக்குது 💥😄😄😄

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      மிக்க நன்றிகள் 😍🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 7 місяців тому

    Super 👌 👍 😍 😁😃😀

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 7 місяців тому

    அருமையான நடிப்பு .வாழ்த்துக்கள் 🎉❤❤🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mathialakannadarajah8592
    @mathialakannadarajah8592 7 місяців тому

    மிகவும் நன்று ஈழத்தின் கவுண்டமணி செந்தில்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mugunthan76
    @mugunthan76 7 місяців тому

    எல்லாமே சூப்பர். வேற லெவல்❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 7 місяців тому

    வாழ்த்துக்கள் அருமையான நடிப்பு 👍👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 7 місяців тому

    வாழ்த்துக்கள்👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 7 місяців тому +1

    சூப்பர்👍👍👍👌👌👌👌நடிப்பு❤❤அக்குட்டி பிச்சு...❤❤

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @MurukesuKajindiran
    @MurukesuKajindiran 7 місяців тому

    அருமையான நடிப்பு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Avkvasanth
    @Avkvasanth 7 місяців тому

    இது தான் தரமான வீடியோஸ்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @ykabel3767
    @ykabel3767 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @dilaksh1995
    @dilaksh1995 7 місяців тому

    Super annaakal

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kadsankisha7133
    @kadsankisha7133 7 місяців тому

    Veera leval

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h 7 місяців тому

    Hiiiiiiiiiiii iyoiyo epidi nadikkinam 2 perum superrrrrrr 😅😅😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்