நீ என்ன ரேப் பண்ண பாக்குறீயா ராதா...

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @karuthapandi9610
    @karuthapandi9610 8 місяців тому +4

    கவலையை போக்க உங்கள் விடியோ பார்த்து சிரித்துக் கொண்டே தான் இருக்க குவைத்தில் இருந்து

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 6 місяців тому +1

    🌹🌹🌹 ப்ரோ அண்ட் சிஸ்டர் ஒரு கதைக்கு என்ன தேவையோ அது முன்கூட்டியே திட்டமிட்டு இயல்பான நடிப்பை தத்துவமாக எடுத்துக் காட்டி நடித்ததற்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அந்த கதைக்கு என்ன மெசேஜ் நாம் தரம் என்று இயல்பான நடிப்பை முகத்தோற்றத்தில் கொண்டு வந்து கள்ளம் கபடம் இல்லாமல் எங்கள மகிழ்ச்சி அடையச் செய்ய நீங்கள் படும் வேதனைகளை மறைத்துக் கொண்டு எங்களை மகிழ்ச்சி அடைய செய்ய ரவி அண்ட் ராதா ராதா மூலமா ஒரு மெசேஜ் சொல்றீங்க பாரு வாழ்த்துக்கள் ப்ரோ வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 8 місяців тому +1

    சூப்பர் யா வேற லெவல்ல மகா மரண மாஸ் கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் எப்படித்தான் யோசிப்பீங்களே தெரியல ஆனா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 8 місяців тому +1

    நிச்சயம், உன் வீடியோக்கள் அருமருந்து தான். வாழ்த்துக்கள் 🤩🤩🤩🤩🤩🤩

  • @logeeswaran1876
    @logeeswaran1876 8 місяців тому +1

    அண்ணா உங்க காமெடி வேற லெவல் எல்லாம் சூப்பர் அண்ணா வேற லெவலா கலக்குறீங்க சூப்பர் ப்ரோ.

  • @logeeswaran1876
    @logeeswaran1876 8 місяців тому +1

    ரவி அண்ணா சூப்பர் சூப்பர் வேற வேற வேற லெவல்

  • @rajasekers1383
    @rajasekers1383 7 місяців тому +1

    Ravi Anna super

  • @alamelumathesh2941
    @alamelumathesh2941 7 місяців тому +1

    ரவி அண்ணா நெட்டி சூப்பர் 👍👍👍

  • @seenu3636
    @seenu3636 8 місяців тому +1

    இன்றையில் இருந்து நைட்டி ரவி என்று அழைக்கப்படுவாய் நைட்டி ரவி😂

  • @manikandanachari3012
    @manikandanachari3012 7 місяців тому

    மாஸ்❤❤❤❤❤❤இரவி சார்....பெண்களின் உடைகள் அனைத்தும் நல்ல மெல்லிய நூலிழைகளிலும், நல்ல காற்றோட்டமாக உள்ளது. உண்மை மேலும் weight கம்மியாகவும் மிருதுவாகவும் உள்ளதால் அவர்கள் வெப்பம் அதிகமான நாட்களில் கூட மிகவும் comfort ஆக வாழ்கின்றனர்.

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 8 місяців тому +1

    super comedy. daily one new concept. excellent . really we are enjoying

  • @Sudha-j1v
    @Sudha-j1v 8 місяців тому +2

    அண்ணா உங்க காமெடி எல்லாம் சூப்பர் அண்ணா வேற லெவலா கலக்குறீங்க ஆல் தி பெஸ்ட் அண்ணா 🎉

  • @akashman111
    @akashman111 8 місяців тому +2

    Super bro Vera level 🤣🤣😆🤣😆🤣🤣🤣😆🤣😆🤣👌👌👌👌👌👍👍👍

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id 8 місяців тому +1

    ரவி அண்ணா உங்க லேடீஸ் கெட்டப் சூப்பரா இருக்கு ராதா முடி தாத்தாவே முடிச்சிட்டீங்க வேற லெவல் காமெடி சூப்பரோ சூப்பர் நடிப்பு ரவி அண்ணா 😅😅😅😂😂❤

  • @ThamoDharan-n4v
    @ThamoDharan-n4v 3 місяці тому

    Super star Ravi Raj ⭐⭐⭐⭐⭐

  • @davidking7638
    @davidking7638 7 місяців тому +1

    பிரோ நீங்கள் சொந்தமாக சேனல் தொடங்கியிருப்பதற்காக நன்றி😊

  • @Govind-oz3ej
    @Govind-oz3ej 8 місяців тому +1

    Radha nighty, super Radha husband, Nike, super continue❤❤❤❤❤❤

  • @sekarsekar6033
    @sekarsekar6033 8 місяців тому +1

    ரவி சுப்பர் சுப்பர் 👍👍👍👍👍

  • @GunaSundari-r7p
    @GunaSundari-r7p 8 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂 ரவி ஏன் ரவி இப்படி அலப்பறை பண்றீங்க ஆனா ஒன்னு ரவி பேர் வச்சுட்டு பகல் ஃபுல்லா போட்டுட்டடு‌ சுத்துங்க நைட்டியோட கடைக்கு போகுதுங்க ஸ்கூலுக்கு போகுதுங்க கண்ட கண்ட இடத்துக்கும் போவுதுங்க❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 8 місяців тому +2

    சூப்பர் ஹலோ ப்ரோ பணம் சம்பாதிக்கிறதுக்கும் கொள்ளையடிப்பதற்கும் புது வழியை கண்டுபிடித்து இருக்கீங்க சூப்பர் யா எலக்சன் வர்ற நேரத்துல அருமையான கான்செப்ட் போட்டு இருக்க செம மாஷா கலக்கிட்டீங்க போங்க ஒரு ஜூசுக்கு ஒரு அக்கப்போரா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளருங்கள் வளருங்கள் மின்னல் வளருங்கள் நம் சேனல் வளருங்கள் வாழ்க வளமுடன்

  • @kathirkd7795
    @kathirkd7795 8 місяців тому +1

    Wonderful 👍

  • @gopimahenthiramanigopi9143
    @gopimahenthiramanigopi9143 7 місяців тому +1

    Vere nice

  • @Gamingsura808
    @Gamingsura808 8 місяців тому +1

    சூப்பர் அண்ணா வேற லெவல்🎉🎉

  • @gunashekarvasu8829
    @gunashekarvasu8829 8 місяців тому +1

    Ravi mama akka kku rombo tourcher kudukkure née unne adicchu polakka poren analum super mama nee

  • @sarbudeennizamudeen6345
    @sarbudeennizamudeen6345 7 місяців тому +1

    Bro vera level concept pakka mass😂😂

  • @deenadayalan4934
    @deenadayalan4934 8 місяців тому

    😮 சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள்

  • @aadhikesavanaadhikesavan3929
    @aadhikesavanaadhikesavan3929 8 місяців тому

    Ravi Anna vera level Anna 😂

  • @sathishv797
    @sathishv797 8 місяців тому

    Sathish Bangalore
    I love you Anna and Akka ♥️♥️
    Super 😂😂😂

  • @srdmaster9213
    @srdmaster9213 8 місяців тому +1

    Ravi Anna beautiful episode

  • @AhamadMohideen-z6r
    @AhamadMohideen-z6r 8 місяців тому

    arumai ❤❤❤

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 8 місяців тому +1

    🌹🌹 நாளை நமது ஓட்டு உரிமை பதிவு செய்யும் நாள் 100% பதிவு செய்தால் மட்டுமே தமிழக நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் கூடிய நாள் இதை அனைவரும் ஓட்டு போடாமல் இருக்க வேண்டாம் தயவுசெய்து யூடியூப் சேனல் பார்க்க அனைவரும் சார்பாக ஓட்டு உரிமை பதிவு செய்யுங்கள் வாழ்க நம் ஜனநாயகம் வளர்க என் தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள்

  • @Explorer-f3r
    @Explorer-f3r 8 місяців тому

    Mr Ravi raj please make a urdu Tamil comedy .. I have enjoyed your urdu comedy

  • @SridharSri-wh9zt
    @SridharSri-wh9zt 7 місяців тому

    😅😅nice bro I like video😅😅

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 8 місяців тому

    Nice brother. Veedu kaali pandramari prank pannunga, own house ha iruntha, veeda freeya ve vikkaporom, na orutharuku promise panitan, so, registation office ku varasolli sandapodramari prank pannunga brother

  • @sathishkumar-pm5rj
    @sathishkumar-pm5rj 8 місяців тому

    ❤ arumai ❤

  • @ravivalli8192
    @ravivalli8192 8 місяців тому

    அருமை அருமை

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 8 місяців тому

    Super Brother, From Bangalore SARAVANAN 🎉🎉🎉

  • @aravindkannan9569
    @aravindkannan9569 7 місяців тому

    Radha looks like Pregnant

  • @SanthoshM-it4jh
    @SanthoshM-it4jh 7 місяців тому

    😂😂😂😂😅❤

  • @elavalagialagi7307
    @elavalagialagi7307 8 місяців тому

    Super brother ❤❤❤❤❤❤❤❤❤

  • @ragavantamilseeman3241
    @ragavantamilseeman3241 6 місяців тому

    Tamil vallthukal murugan thuney anna ntk nan Sri lanka colomba seeman videos podunga anna akka tamil vallthukal murugan thuney

  • @johnbashababu5090
    @johnbashababu5090 8 місяців тому

    Super super super super super super super super super super super super super super super ரவி ராஜ் ராதா மற்றும் அத்தை 😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅😅❤😅😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅

  • @GopinathShamika
    @GopinathShamika 8 місяців тому

    Super 🎉❤😅

  • @sur4729
    @sur4729 8 місяців тому

    Anna from karnataka ❤

  • @jasminenisha6103
    @jasminenisha6103 8 місяців тому

    ரவி அண்ணா,, comment காட்ட மாட்டேங்குது அண்ணா...

  • @sathiyaannamalai6849
    @sathiyaannamalai6849 8 місяців тому

    ❤ super

  • @K.mageshkumarKrishnan
    @K.mageshkumarKrishnan 8 місяців тому

    Bro you always doing best you can do acting chance

  • @s.muralis.murali6792
    @s.muralis.murali6792 8 місяців тому

    ஹாய் சூப்பர்

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 8 місяців тому

    SUPER SUPER

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 7 місяців тому

    👌👌👌

  • @shrirams82
    @shrirams82 8 місяців тому

    ❤super bro

  • @SriRam-jw9cw
    @SriRam-jw9cw 8 місяців тому

    Excellent

  • @SathyaVinayagam-f6d
    @SathyaVinayagam-f6d 7 місяців тому

    😂😂😂😂😂😂😂👌👌👌👌👌

  • @JanJan-r3n6b
    @JanJan-r3n6b 24 дні тому

    Sper

  • @sbr208
    @sbr208 8 місяців тому

    😁😁😁

  • @RAVIKUMARNARAYANASAMY-qg5oe
    @RAVIKUMARNARAYANASAMY-qg5oe Місяць тому

    KALAKKAL

  • @arund7077
    @arund7077 8 місяців тому

    Nice bro 😂😂😂😂😂😂😂

  • @GopinathShamika
    @GopinathShamika 8 місяців тому

    ❤❤❤😂🎉😅😂😂😊

  • @Kuttytigergamer
    @Kuttytigergamer 8 місяців тому

    😢😢😢

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar 8 місяців тому

    💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @vijaymarkvijaymark5897
    @vijaymarkvijaymark5897 8 місяців тому

    Hi anna anni

  • @charlesdavid3919
    @charlesdavid3919 7 місяців тому

    😅

  • @vasugimarimuthu7102
    @vasugimarimuthu7102 8 місяців тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍

  • @cherrysuresh468
    @cherrysuresh468 8 місяців тому

    😂

  • @halothepro329
    @halothepro329 8 місяців тому

    Translate to Telugu sir please

  • @cherrysuresh468
    @cherrysuresh468 8 місяців тому

  • @Mmmuthu-fy9tv
    @Mmmuthu-fy9tv 8 місяців тому

    ஒரு சாலை எடுத்து அதை தலையை சுற்றி முகத்தை மூடி இரண்டு பக்கமும் முன்பக்கமும் பின்பக்கமா போட்டுகிட்டு முகத்தை மூடிட்டு போனின்னா உண்மையாளுமே நீ லேடீஸ் மாதிரி தான் கடைக்கு போயிட்டு வரலாம் தப்பே நினைக்க மாட்டாங்க

  • @MuthuRaja-qe3ko
    @MuthuRaja-qe3ko 8 місяців тому

    ரவி அண்ணா சவுண்டே காணோம் வீடியோல சவுண்டே உள்ளன

  • @elavalagialagi7307
    @elavalagialagi7307 8 місяців тому

    Hi views pls like ❤

  • @Carolinevolgs
    @Carolinevolgs 8 місяців тому

    Mokka comedy

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 8 місяців тому

    🌹🌹 நாளை நமது ஓட்டு உரிமை பதிவு செய்யும் நாள் 100% பதிவு செய்தால் மட்டுமே தமிழக நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் கூடிய நாள் இதை அனைவரும் ஓட்டு போடாமல் இருக்க வேண்டாம் தயவுசெய்து யூடியூப் சேனல் பார்க்க அனைவரும் சார்பாக ஓட்டு உரிமை பதிவு செய்யுங்கள் வாழ்க நம் ஜனநாயகம் வளர்க என் தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள்

  • @ganesanmurgan8478
    @ganesanmurgan8478 7 місяців тому

    Super 🎉❤😅

  • @Ursmileiscute
    @Ursmileiscute 7 місяців тому

    😂😂😂😂

  • @donsmiles
    @donsmiles 8 місяців тому

  • @NagarajanNaga-zn9yp
    @NagarajanNaga-zn9yp 4 місяці тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @MohomedfazoolMohomedhussain
    @MohomedfazoolMohomedhussain 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @nagavallir9609
    @nagavallir9609 7 місяців тому

    😂