மூன்று கோடி ரூபாயை விட்டுக் கொடுத்த சூர்யா -CHAI WITH CHITHRA / Director Lingusamy /Part 4
Вставка
- Опубліковано 7 лют 2025
- #simbu #lingusamy #karthi
சிம்பு அந்த ஒரு கோடியை தரவே இல்லை - Director & producer .-Lingusamy Part 4
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************
*************************************************************
சில விஷயங்களை வார்த்தையால் செல்ல முடியாது பையா பாடல்கள் ஏற்படுத்திய பாதிப்பு பாடல் ல வர மாதிரி தான் செல்ல வார்த்தை இல்லை தான்.
லிங்கு சார் சொன்னது உண்மை தான் எங்கும் எதிலும் பையா பாட்டு தான் ,
பாட்டு லாம் பெரிய ஹிட் இன்னும் ஒரு இன்ப அதிர்ச்சியா படத்தில் வந்த ஏதோ ஒன்று என்னை தாக்க பிட் பாடலும் படம் வந்த அப்புறம் செம ஹிட் , இப்படி வார்த்தையால செல்ல முடியாத உணர்வை குடுத்த படம் பையா .முத்துக்குமார் நெனச்சாலே பையா பாடல்கள் தான் மனசுல ஓடும். முத்துக்குமார் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி லா இருக்கும் போது இதான் மனசுல ஓடுச்சு , இனிமே யுவன் லிங்குசாமி எப்டி இயங்குவாங்க பையா மாதிரி பாடல் இனிமே கிடைக்காதா அப்டினு தான், இது முத்துக்குமார் இறப்பை விட பெரிய இழப்ப தான் எனக்கு இருந்திச்சி . பாடல்கள் வந்த காலகட்டம் இப்போ மாதிரி எப்போ வேணா பாட்டை சுலபமா டவுன்லோட் பன்னிக்க முடியாது யாராவது நண்பர்கள் போன் லா பாட்டு வெச்சி இருந்த அத bluetooth வழியா நம்ம போன் க்கு டவுன்லோட் பண்ணிக்கலாம் எனக்கு தெரிஞ்சு ஒரு சில படங்கள்ல ஒரு ஹிட் பாட்டு இருக்கும் அத யாராவது வெச்சி இருப்பாங்க அத மட்டும் போன் லா வாங்கிப்போம் பையா பாட்டு ஆல்பம் மட்டும் தான் எல்லாரோட போன்லயும் முழு ஆல்பம் இருக்கும், கேக்றவங்க கூட பையா முழு ஆல்பம் இருந்த மொத்தத்தையும்
அனுப்பு அப்டி தான் கேப்பாங்க , இதற்கு முன் அப்படி வாரணம் ஆயிரம் ஆல்பம் முழு ஆல்பம் இருக்க ன்னு என் நண்பர்கள் கேட்ட ஞாபகம் இருக்கு, எவ்ளோ படங்கள் வருது போகுது பாடல் எவ்ளோ வருது ஆனா பையா படத்தின் பாட்டு தான் இன்னும் இருக்கு என் போன்ல முழு ஆல்பமும் ,எப்போ கேட்டாலும் முதல் முறை கேட்டா மாதிரியான அனுபவம் .
இப்படி பையா பற்றி பல நினைவுகள் பத்து வருடங்கள் கடந்தும் நல்ல பாடல்களா நிக்குது , ஆனா இன்னைக்கு வர பாடல்கள் நிலை மிக மோசம் பத்து வருடங்கள் இல்ல பத்து நாள் கூட யாரும் வெச்சி கேக்க ஒர்த் இல்ல.
"யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே"
நன்றி லிங்குசாமி sir
நன்றி யுவன்
நன்றிகள் கோடி அமரர் முத்துக்குமார் ஐயா 🙏
Thuli Thuli mazhai..... song was my first favourite song of my daughter...at 1.5 years...we play that song and we feed her food. My daughter will ask me to do Sodak during song. now she is almost 9 years old.:)
பையா படத்தின் வெற்றிக்கு நா.முத்துகுமாரின் வரிகள் மிகப்பெரிய காரணம்..., ஆனால் அவரை பற்றி நீங்கள் பேசாதது வருத்தமா இருக்கு....
Correct... I was thinking he would talk about NA Muthukumar when he talked about songs but he never. He is core reason for the songs to become very successful. It's very sad he didn't mention about him at all
True
Paiya padam vetri ya
@@Achuthanvasudevan paiya movie pathurukinga ka bro
@@dineshsasikala9393 pakka mudiyama padhila endhirichu odiyiruken
Chirta sir is great at interviewing people. he lets the person talk and rarely interrupts unless he is asking a valid questtion which is unlike interviewers nowdays.
Antony Voice pakka
mamooty sir voice
All mimicry voices also vera level
Paiyaa pathi ivlo kekka romba sandhosam ❤ #karthi na💜
16:07 simbu fans note pannunga
Kadaichiya antha kodiya VANKITTANKA😂😂
VERA LEVEL SIR NEENKA
Seems like a very genuine person.... Tamil Cinema needs lot of dedicated person like Linguswamy.....He has got the best attitude towards the craft..... One movie flop is nothing...... Even Legendary Hollywood Directors give flop once in a while..... Linguswamy should be optimistic and make more movies..... You should realise one thing "A King never has a Friend, he has Followers or Enemies" if you want to be a King in your Craft you should get used to handle these foes.
If box-office wise Anjaan is not successful but Anjaan movie is trended in all India level that look style name etc
Antha movie pakkumbothu apoidiye goosebumps varum rajubhai antha Peru kettale oru range that
Lingusamy engayum thokkale
லிங்குசாமி சார் நீங்க ஆனந்தம் படத்துலேயே மிரட்டிங்க அடுத்து ஒரு ஹிட் கொடுப்பிங்க 👌
Lingusamy very open person...i like u sir...😍
You are great director, Make a movie with Surya again, Good luck
ஓ..கத்துக்குன மொத்த வித்தையும் இறக்கிருக்கேன்.... சொன்னிங்களே.... ஓவர் பில்டப் ..... அதான் சார் ப்ராப்ளம்..... ரன், சண்டகோழி ஜானர்... மாத்துங்க....சார்...Waiting for next New Project....Best of luck Sir
பத்து தொடர் வந்தாலும் லிங்குசாமி சார் நேர்காணல் இந்த சேனலில் பார்க்கலாம்.
Oh my yuvan ! And yes ..muthukumar sir pathiyum oru vaarthai Sollirukakaam.
Nala manithar. Ennaku aajan movie pidichu iruthuchu 👍👍
Super sir
I agree with Lingusamy here. I think it was the trolling that killed the movie. I didn't like it too when I saw it the first time. After a long time I saw Anjaan recently and it was pretty decent
Very discent and truthful director , he will give huge hit in future movie , because he knows his negative part and rectify it in future
Anjaan is the movie which made me Ordinary fan into die hard fan .Thank for that 😌💥😎. #RajuBhai andheri king
I like your open talk
Paiya songs my lifetime experience till date..Yuvan😍😍😍
Loved his interview
அஞ்சான் நல்ல கமர்ஷியல் கதை ஆனா படமா பார்த்தா மனசாட்சி இல்லாம மாஸ் பண்ணிட்டாங்க
Annan super ingu sir suriya sir irandu perume gendil mengal
நல்ல வேலை நயன் தாரா போடல...... நீங்கள் பொக்கிஷம் 😊
Sir.....எனக்கு மட்டும் ஒண்ணு புரியல்ல.அஞ்சான் ஏன் குறைச்சு பேசினாங்க..??.!!அஞ்சான் படம் என்ன மாஸ் படம்...சூப்பர் டூப்பர் படம்....சேர்.நான் அந்த படத்தை....கண் மூடித்தனமா பாத்தன்.......அவ்ளோ பிடிச்சது எனக்கு.....😍😍😍👌👌👌👌👌💪💪💪💪💪
LINGU SAMY NENGA INNUM NIRAYA MOVIE PANNANUM BRO VALTHTHUKAL
திரைத்துறையை சேர்ந்த அனைவருக்கும் ஒரு கேள்வி:
பல வருடங்களாக சினிமா துறைக்கு ஒத்துழைப்பு தராத சிம்புவுக்கு நீங்கள் தடை போடவில்லை ஆனால் நல்லவர் வடிவேலுக்கு தடை போட்டது எந்தவிதத்தில் நியாயம்.
சிம்பு குட்டி பத்மினி,ஜெமினியின்உறவு,சினிமா பேக்ரவுண்ட் அதிகம்.
@@maheshwariravindranathan2796 என்ன புது கதை விடுற
வடிவேலு அவர்கள் வாய் கொழுப்பு அதான் வீனா போய்ட்டாரு சிம்பு அண்ணா அப்படி இல்லை சினிமாவில் சில கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் செய்த சதி தான்
I love lingu Sri if do one more with suriya may be people will curious about that.
Mimic talent awesome sir 😍
பையா, Nice movie...
Happy to hear that he is talking about MUNGARU MAALE
lingu samy.. good person
Yuvan always rocks🥰🥰🥰
great
Anjaan Super movie 🔥
😂
அஞ்சான் சூப்பர் படம் என் தலைவன் சூர்யா
Paiyaa 2 marana waiting🔥🔥🔥
பையா பாட்டு வாவ் வாட்டே மேஜிக் ❤️
சிம்பு எப்படி சூட்டிங் ஸ்பாட் வராம இருந்தானு எல்லா இயக்குனர் சொல்லீட்டாங்க
😂😂😂
Ippo ella movieyum planned date kku munna mudikkiraar simbu entru ellarum solranka
Thats simbu changeover❤❤❤
U1 Backbone of Sandakozhi, Paiya ❤️
அஞ்சான் படம் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
You are right.. Mungaru Male semma padam Lingu sir. Ganesh oda 1st movie semmaiyaana story ennamma nadichiruparu. Movie Blockbuster of the year. Still I'm listening and watching those songs except sad song '(Mungaru maleye). Sonu Nigam and Shreya Ghoshal voices are amazing.
Anjaan stil stays in Suriya anna fans hart
என்னை சூர்யா வெறியனாக மாத்திய படம் அஞ்சான்.!🔥
Bro 😂😂😂
@@typicaltamilan4578 what.?
🤣
Chipu vanthuchu chipu
😂😂😂😂😂
Enaku therinji best song in tamil துளி துளி மழையாய் வந்தாலே
Anjaan padam semma troll movie 😂
16:00 title
🙏
N lingusamy good directer lifela up and down varum meendum blockbuster kodukka iraivanai vendugiren
The movie make me changed into fan to as as devootee🔥🔥🔥🔥 #Anjaan always masss🔥🔥🔥 👑#Rajubhai👑
#raju bhai antheri KING 🔥🔥🔥
அஞ்சான் நல்ல படம் தான்... லிங்கு வின் ஓவர் பில்டப் பேட்டியும், அதன் எதிர்வினை யாக விஜய், அஜித் ரசிகர்களும் தான் காரணம்...
@@aruldairys8789 தெய்வமே.. விஜய் அஜித் சொல்லல.. விஜய் அஜித் ரசிகர்களை தான் சொல்லியிருக்கேன்..
Lingu over hype create panitaaru... Social media also destroyed the movie
PAIYAA 🔥🔥🔥
What he said was true, it's the Tamil
Tweeting world that's killed the movie
Most dangerous addicted things in the world are poetry nature linguistics sea and chai with chitra..
Sir anjaan really a good movie don't worry about that
I sincerely feel sorry for being part of ridiculing him "kathukita motha vithayum yerakirken" memes....such a honest person....the way he had handled failure is so awesome....
Fantasic interview.
SALUTE for your confident
What a politeness
It is unique incident .. Paiyya and the movie Leap Year released on same year with same concept
அந்த பையா க்ளைமேக்ஸ் விடலாமே😌
Difference between simbu & surya, surya is very genuine
Open talk and so genuine may not help long survive in Film Industry . Hope you will give another blockbuster movie.
He says 1 crore... Just like a chocolate.... Most of us, cannot earn it life time .. looting that is very bad
That is movie industry for you. Once you give money even with documents, you cannot get it back. You have to make him act in your movie. Other choice is to file case but you will end up spending more to get your advance. Best way to handle is to bad mouth about the person. That's what happening with Simbu and Kamal.
Bro! Think about producers ends their lives in this gambling :(
Yeah correct...
If they succeed they'll earn 100 crore
Correct bro
Arumai
Paiya was very famous in Malaysia. Yuvan music and Lingusamy direction. I was studying form 4, I ponteng my school and went for the movie.Anjaan was over confident and excitement.! In Malaysia we was excited for Anjaan. The movie was boring. In cinema most of audience shouting and went out in without watching whole movie.The teaser success meet was the worst.
Anjan super movie
அஞ்சான் படத்துல திரைக்கதை வேகம் ரொம்ப சுமார். உங்க படம் எல்லாம் நல்ல இருக்க காரணமே திரைக்கதை தான் முக்கியம். அஞ்சானில் சூர்யா கேரக்டர் justification மேலும் திரைக்கதை சுமார் ரகம் தான். அதனால் தான் முதல் நான் சோனா திருச்சியில் பார்த்த போது ரொம்ப போர் அடித்து காண்டு ஆகி போனேன்
Murali.sir Vikram.sir.and.suraya..sir.super.hero.all.super.hit.movie
சார் மன்னிச்சுடுங்க நிங்க உங்களுக்கு தெரியாம பாஷாவ எடுத்து வச்சி இருந்திங்க ..
அஞ்சான் நல்ல படம் தான்...
@@govin555 🤣🤣
@@என்னமோபோங்கடா 🤣
Yes. Kathukuna moththa vithayum yerakuna padam aachey 😂
Adingotha
Raju bhai comedy semaya erukum
Nice extensive Interview
Sombu velayai kaattaatha idame illai polaye...
Correct bro 😂😂😂
Poda punda
@@rockyharish1131 nee yaarudaa thayoli...
sombu-kku kootti kodukkura thevidiyaa payalaa nee...
avana sonnaa unakku yendaa soothu eriyuthu..
@@amiedn01 ne yaru fan
@@rockyharish1131 romba mukiyam.....idhu Oru thakudhiya......
Super interview 4parts....
One crore ? Usha n TR failed in parenting. Shame on ur part Simbu. I am happy to hear about Sivakumar n his family.
Example of worst parenting 😂
S ji
Simbhu tirudan
Stylish ah, பாட்ஷா மாதிரி ன்னு சொல்றத நிறுத்திவிட்டு நல்ல கதையையும், திரைக்கதையையும் அமைத்து மீண்டும் வாருங்கள்
Anjaan is my favorite movie
Anjaan padam commercial ah super ah..Mass ah irunthuchu. But Negative review la gaali
சிம்பு நடிச்சி இருந்தா சிம்புக்கு லைப் டைம் achievement... இப்டி கோட்டை விட்டுட்டாப்ல...
Podo loof
Climax love sadi song my favourite
Interesting
22:18 about anjaan surya
நானும் ஆந்திராலா பையா சாங்கு கேட்டு சந்தேசப்பட்டேன் சார்
அஞ்சான் உண்மையிலேயே நல்ல படம் சார் சலிக்காத படம்
I'm the First ...
I am second.... chitra sir u r great ...
Adeiiiiiiii Simbhu Nee Kai vaikatha aalae Illa pola ooru full ah appanum pullaium aataiya potringa pola🙄🙄😒😒
😂 yesssss
Anandam .....
உண்மை சார்..உங்கள் மீது தேவையில்லாத வன்மம்
கக்கபட்டது சமூக வலைதளத்தில் அஞ்சான் வந்தபொழுது. அந்த அளவுக்கு ஏன் உங்களை குறிவைத்தார்கள் என்று தெரியவில்லை. உங்களின் தொடர் வெற்றி கூட காரணமாக இருந்திருக்கலாம். அஞ்சான் சுமாரான படம் தான் என்றாலும், உங்கள் மீது அப்பொழுது காட்டப்பட்ட வெறுப்பு என்பது அதையும் மீறி.
vinoth gowtham because he talk too much and boast about that movie
@@Rajah99-q3c ஆமாம் பேசுனார் தான். அவர் படைப்பின் மேல இருந்த நம்பிக்கையில் சில வார்த்தைகள் அதீதமாக வந்து இருக்கலாம். ஆனா அந்த சமயத்தில் அவரை வச்சி செய்ங்சாங்க. அவரே சொன்னதை போல் அது தான் அப்படிப்பட்ட விஷயங்களுக்கு ஆரம்பமாக இருந்தது. லிமிட் தாண்டி போச்சு ப்ரோ கிட்டத்தட்ட அது ஒரு காழ்புணர்ச்சி போல் தான் இருந்தது. ஒன்னு சூர்யா மேல இல்லை லிங்கு மேல்.
@@vinothgowthamj6264 ஆமாம் நண்பா, லிங்குசாமி மற்றும் சூர்யா இருவரும் தொடர் வெற்றியில் இருந்தது சிலருக்கு வயித்தெரிச்சல்..
Teaser ku success Party vachcha modha padam 😂
சிம்பு ஒரு கோடி அப்பு ஒரு கோடி
Im vijay fan...nan frank ah soldran..anjaan yen sari illa nu sonnanga nu therila... really nice film...
@@aruldairys8789 avlo mosam illa brother...troll romba pennitanga...
How can someone forget 1 crore money given to simbu. Man its a huge money.
Baya super movie
#Sombu owes 1crore here....can his motor mouth Dad return this from their 1000Cr weath?
Every film one new baby
he came for shooting and they decided to drop him... so according to contract... the advance money will not be given back... thats what i think happened! am not sombu supporter😂
Black Panther I disagree . Check the video again . The director says in a mild way and indirectly that this kind of no commitment and attitude won’t work for him and d
@@DeeRaman-83 you can disagree... but in cine industry... when an actor comes for shooting... even if its one day... they will not give back the advance.... even though its not ethical... its how industry works
Black Panther rules are irrelevant for this guy. So many producers are on streets due to him . It’s only ethics n respect
ஏங்க மொக்கையா ஒரு படம் கொடுத்துட்டு கம்பனி மேல பொறாமைன்னு சொல்றீங்க பாத்தீங்களா. அது தான் தோல்வியின் முதல் படி
Is it live?
Next part Eppo sir, podunga pa
I like anjaan movie
count the number of times he says "taka taka taka"😝🤑🤪
Part 3????