அரிசி பருப்பு சாதம் 30 பேருக்கு | வீட்டு முறையில்| Arisimparuppu Saadham Preperation For 30 Persons

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • This video is about preperation of Arisimparuppu Saadham For 30 Persons.
    Official Website : foodietamizha.com/
    Checkout Our Official Website For This Recipe Quantity in English & Tamil.
    இந்த வீடியோவில் 30 பேருக்கு அரிசி பருப்பு சாதம் செய்முறை செய்து காண்பிக்கப்பட்டது.
    வீடியோவை முழுமையாக பார்த்து உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
    நன்றி
    #Arisimparuppu #அரிசிபருப்பு

КОМЕНТАРІ • 28

  • @Geetha-wd5sq
    @Geetha-wd5sq Місяць тому

    ❤ neenga sonnathu mathiri senjan super akka thank you ❤❤

  • @NishaNisha-vk4vn
    @NishaNisha-vk4vn Рік тому

    15 to 20 people kku seyirathukku video podunga

  • @nagam5766
    @nagam5766 3 роки тому +1

    1234

  • @rajeswarir6939
    @rajeswarir6939 2 роки тому

    How is it that you are so active, mam.

  • @kalaiselvi1565
    @kalaiselvi1565 4 роки тому +1

    Ok super mam

  • @marthamachiah7610
    @marthamachiah7610 3 роки тому +1

    Very useful . What side dishes will be good for this rice

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 4 роки тому +5

    Super,Kovil prasadam thakkali sadam sollikudunga mam,

  • @sarojapandian3170
    @sarojapandian3170 4 роки тому +1

    All vedios in your page r very nice madam

  • @utharakumar4263
    @utharakumar4263 4 роки тому +1

    Super

  • @iswaryarabello4482
    @iswaryarabello4482 4 роки тому +1

    My favourite 😋

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 4 роки тому +1

    Supermma

  • @buvanasridaran4098
    @buvanasridaran4098 3 роки тому +1

    Parupu sadam saya neega sragam thalikanum madam

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому +1

    How to make kovil idly

  • @srikarsrii6482
    @srikarsrii6482 4 роки тому +1

    Mom super mom

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 4 роки тому +1

    good evening nga mam.
    In my home we follow the same receipe mam..it is a regular receipe in our place ..so far my amma cook in pressure cooker .but today I watched you use ordinary method ..Nice mam.i prepare for only four members ..let me try reduce the measurement. .you do in a crispy way .n very neat also .tk care while sit near the stove .wear cotton saree while cooking for long time .çongrats mam.

  • @miftahultanipujasuma7382
    @miftahultanipujasuma7382 4 роки тому +1

    தெற்கு சுமத்ரா இந்தோனேசியாவைச் சேர்ந்த விவசாயிகளின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் 'கிளிக்' யூடியூப் யூ மீ (மிஃப்டாஹுல் டானி பூஜசுமா) குழுசேர மறக்காதீர்கள் 🙏 நன்றி

  • @rambirthday8068
    @rambirthday8068 4 роки тому +5

    என் அனுபவம் சொல்றேன்! நானும் மிக ருசியாகவே பண்ணுவேன்! திருநெல்வேலிப் பக்கம் இதை கூட்டாஞ்சோறுனு சொல்வாங்க! இட்லி அரிசியில் தான் இந்த சாதம் பண்ணுவேன்! கத்திரி, அவரை, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், தக்காளி, புடலை ஒரு துண்டு, சேனை ஒரு துண்டு, வாழைக்காய் பாதி, கொத்தவரைக்காய் 10, உ. கிழங்கு எல்லாம் தாளிதத்தில் வதக்கி, மிளகாய் வற்றல் பொடியுடன் சாம்பார்ப் பொடி ஒரு பெரிய ஸ்பூன் சேர்த்துப் புரட்டி, கழுவிய அரிசி பருப்புடன்,, தட்டி, கால் மூடி தேங்காய்,சீரகம், 2 பல் பூண்டுடன், அரைத்து விட்டு, கறிவேப்பிலை, மல்லித் தளை சேர்த்து, புளிச்சாறு ஊற்றிக் கலக்கி ( அளவான நீருடன்) குக்கரில் 3 விசில் வைத்து இறக்கிடுவேன்! ருசி, சாப்பிட்டுப் பல மணி நேரம் நாவில் நிற்கும்தொட்டுக் கொள்ள நல்ல ஊறுகாயே போதும்! ஆனாலும், பச்சையாக உ. கிழங்கை தோல் சீவி, சிறியதாக நறுக்கி வறுத்துக் கொடுப்பேன்

    • @rambirthday8068
      @rambirthday8068 4 роки тому

      நன்றி

    • @umaranis1488
      @umaranis1488 4 роки тому

      Kottan sooru my favorite. I also tirunelveli. Sadam erakkum pothu 2 spoon coconut oil add pannunga innum super'a irukkum

    • @rambirthday8068
      @rambirthday8068 4 роки тому

      நான் நெய்சேர்ப்பேன் மா!

  • @tasleembegum7873
    @tasleembegum7873 4 роки тому +1

    Kammiya seiyaradhukku alavu solluna.

  • @rtskumaran
    @rtskumaran 4 роки тому +2

    அரிசிக்கு எவ்வளவு பருப்பு போடனும்னு சொல்லலயே

  • @shamala5553
    @shamala5553 4 роки тому +4

    சிஸ்டர் வெங்காயம் உரிக்கிரது
    தக்காளி கட் பன்ரது இதேல்லாம் வேண்டாமே.
    சுருக்கமா நறுக்கிய வெங்காயம்
    சிறியதாக கட் பன்ன தக்காளின்னு சொல்லலாமே..
    உங்களை புண்படுத்தனும்ன்னு
    சொல்லலை.
    உங்க எல்லா சமையல் குறிப்பையும் ஒன்று விடாமல்
    பார்க்கிரேன்.
    பிடித்திருக்கிரது மகழ்ச்சியுடன்
    வாழ்த்துகள் அக்கா..
    ஆதறவற்றோருக்கு உணவளிக்கும் நீங்கள் போற்றுதலுக்குறியவர்..

  • @jbala1777
    @jbala1777 4 роки тому +1

    Super

  • @abisaaridesigners3768
    @abisaaridesigners3768 4 роки тому +1

    Nice mam