Solavadaigal | Vattara pazhamozhi | Pazhamozhi | சொலவடை | சொல்லடை | Tamil saying | Tamil proverbs

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 108

  • @isaitamil5427
    @isaitamil5427 3 роки тому +12

    வாழ்த்துக்கள் தொடர்
    புதைந்து போன சொற்களை மீட்டுருவாக்கம் செய்யும் தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ♥️

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 роки тому +8

    சொலவடைகள் எல்லாம் சிறப்பு. தங்கள் குரலில் இன்னும் அதிகமாக ரசிக்க முடிந்தது அருமை சகோதரி.

  • @gayugayu3618
    @gayugayu3618 3 роки тому +11

    அருமையான பதிவு மேலும் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகள் பதிவிடவும்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +7

    நாடக தமிழ் போல நீங்கள் கூறிய சொலவடைகள் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் இந்த மாதிரியான சொலவடைகள் தொடர்ந்து கொண்டு இ்ருகட்டும்.......

  • @panneerselvammurali228
    @panneerselvammurali228 3 роки тому +1

    Arumai sagothari, inrum en amma niraiya solavadaihgalai payanpaduthuvaargal....👍

  • @priyaa6805
    @priyaa6805 3 роки тому +16

    கொங்கு தமிழ் மணம்வீசுது உங்கத் தமிழில் ❤️🥰

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 3 роки тому +1

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு .....வாழ்த்துக்கள். தொடரட்டும ்இப்பயணம்.....

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran9530 3 роки тому +1

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா உங்களுடைய சொலவடை தொடரட்டும்........... வாழ்த்துக்கள் அக்கா

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 роки тому +1

    👌 Solavadai = பழமொழி = Proverb
    😊Good presentation. The Way of explanation is very good. Thank you Mam.

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 Рік тому

    Theivame, nandrigal ayiramaayiram 😊🙏🙏🙏

  • @balajiragavan2805
    @balajiragavan2805 2 роки тому +6

    எட்டி எட்டி பாத்தவளுக்கு எட்டு பனியாரமாம் முட்டி தேய சுட்டவளுக்கு மூனு பனியாரமாம்

  • @ravindhar1031
    @ravindhar1031 3 роки тому +1

    Thank you for your solavadaigal

  • @niluthevar9994
    @niluthevar9994 3 роки тому +1

    Wow😍 superb 🙏🏻 Akka 💖u r lovely person 💓 thnx

  • @sumanm20
    @sumanm20 3 роки тому

    Neengal sonna Solavadaigal migavum nandri, adhuvum kuripaga mudhal Solavadai vera level ponga :).

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 роки тому

    Vera level thinking 👌🏻

  • @vallipuranathanvallipurana7003
    @vallipuranathanvallipurana7003 3 роки тому +5

    ஆத்தா (அம்மா) பிச்சை எடுக்க மேன் (மகன்) கந்தவனத்தில் (ஆலயம்) பூசை (அன்னதானம்) கொடுத்தானாம்.
    யாழ் அன்பன்

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப சூப்பர் சகோ

  • @mahithoughts8687
    @mahithoughts8687 2 роки тому

    We want many videos like this Divyadharshini akka

  • @ravikumarvasanthivasanthi801
    @ravikumarvasanthivasanthi801 3 роки тому

    Super I go to my grandmother with sweet days not come back that day s

  • @iyyappaniyyappan2489
    @iyyappaniyyappan2489 3 роки тому +4

    Hi Sis...
    Sollavadai: 1.mamiyar udaicha manchatti... marumagal udaicha ponchatti....
    2.arukka theriyathavan edupa suthi 62 karukaruvalam....
    3.ellu(sesame)than enaiku (oilku) kayuthuna yeli pulukka ethuku kayuthu...
    4.valaipalam kondu vanthavan vasal la vai kondu vanthavan nadu vootula....

  • @bhuvanasri5184
    @bhuvanasri5184 3 роки тому +3

    Way of presentation superb sago...wonderful ♥️

  • @vaniranji3338
    @vaniranji3338 3 роки тому +1

    Super super sister.

  • @ravindhar1031
    @ravindhar1031 3 роки тому +2

    Neenga solla solla ketukutte irukkanum pola irundhadhu akka super aa irundhadhu unga voice supera irukku ka

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 роки тому

    மிகவும் கவனம் ஈர்க்கும் பதிவு

  • @iyyappaniyyappan2489
    @iyyappaniyyappan2489 3 роки тому +2

    Hi Dhivya Sis👩...i m prasanya... Enga village la pesuvanga.... your voice modulation was excellent.... village pattigal kita pesina time porathe theriyathu.... avalo funny language....seigayum kooda.... athalam entha modern society ku eduthu vara responsibility ku hats off u🙏🙏🙏🙏... keep it up..👍👍👍👍.....

  • @rrkokila
    @rrkokila 2 роки тому

    Very interesting and nice

  • @vijayalakshmijayaraman6380
    @vijayalakshmijayaraman6380 3 роки тому

    உங்கள் குரல் அருமையோ அருமை

  • @PUSHPAPUSHPA-xs4ye
    @PUSHPAPUSHPA-xs4ye 3 роки тому +1

    Akka daily oru video podunga please

  • @amuthasamuel3899
    @amuthasamuel3899 3 роки тому +1

    Amazing really inspired for more in future

  • @yogesragu6061
    @yogesragu6061 3 роки тому

    அருமை சகோதரி.. தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துகள்

  • @rubhansanthanavictor.a2264
    @rubhansanthanavictor.a2264 3 роки тому

    Super ...Akka unga voice pesura vidham ellame semaya iruku..

  • @thamotharang9061
    @thamotharang9061 3 роки тому +1

    அருமை அக்கா, வாழ்த்துக்கள்

  • @ameirthakumarisweetlinsilv9769
    @ameirthakumarisweetlinsilv9769 3 роки тому

    Very good. Really interesting to hear all this sollavadaikal....

  • @somuj8542
    @somuj8542 3 роки тому +1

    Excellent

  • @KannanKannan-uh1jm
    @KannanKannan-uh1jm 8 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @crazyblossoms
    @crazyblossoms Рік тому

    Super voice

  • @pandeeswaran1516
    @pandeeswaran1516 3 роки тому +1

    அருமை 😍

  • @gomathysanjay8330
    @gomathysanjay8330 3 роки тому +2

    Super sissy goosebumps......... Keep it up ❤❤

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 роки тому

    Vera level

  • @bharathi5505
    @bharathi5505 3 роки тому

    Vera level mam super 😀😀

  • @s.vijaya2605
    @s.vijaya2605 Рік тому

    சூப்பர் 🎉

  • @sarasvathisarasvathi98
    @sarasvathisarasvathi98 3 роки тому

    Super akka 👍

  • @gayathris8002
    @gayathris8002 3 роки тому

    What you said is so beautiful

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому

    Arumai Arumai Arumai

  • @CSATHYAKUMARS
    @CSATHYAKUMARS 2 роки тому

    Ur voice is amazing

  • @rajesht5380
    @rajesht5380 3 роки тому +4

    உழைக்கிற மாடு தான் ஊருக்குள்ள விலை போகும்...

  • @livisanlivi1730
    @livisanlivi1730 3 роки тому

    Super akka

  • @thamotharang9061
    @thamotharang9061 3 роки тому +6

    ஏர்போட்டே(Airport) இல்லாத ஊருக்கு ஏரோபப்ளேன்(airplane) எதுக்கு...

  • @csk6287
    @csk6287 3 роки тому +4

    குடல் கூலுக்கு அழுதுச்சா இந்த சொலவடை எங்க பாட்டி வேற மாதிரி சொல்வாங்க பொச்சுக்கே கஞ்சி இல்லையா பொடவைக்கு கஞ்சி போட்டாலாம்

  • @PUSHPAPUSHPA-xs4ye
    @PUSHPAPUSHPA-xs4ye 3 роки тому

    Akka nenga starting stage small interesting kavithai video podunga please 🙏😢😪😪😪😪😪😪 weeks once kavithai video podunga please akka daily video podunga unga voice super iruka big fan ❤akka

  • @annamveetusamayal
    @annamveetusamayal 3 роки тому

    nice sharing

  • @shrikaviyarassn3738
    @shrikaviyarassn3738 3 роки тому +1

    Yaaru saami neenga 👌

  • @nagaiahraju4611
    @nagaiahraju4611 9 місяців тому

    Fantastic

  • @bhuvanasri5184
    @bhuvanasri5184 3 роки тому +2

    செய்யற வேலைய வுட்டுட்டு செனையாட்டுக்கு திரி கட்டிட்டு இருக்கறா..😜 adikadi thitta use panra solavadai..

  • @revathir4091
    @revathir4091 3 роки тому

    அருமை 👌👌👌

  • @RaviChandran-ke5fv
    @RaviChandran-ke5fv 3 роки тому

    Akka voice super😀👌👌👌

  • @shanmugavelalagesan1979
    @shanmugavelalagesan1979 2 роки тому

    சூப்பர்

  • @poojasworld8439
    @poojasworld8439 2 роки тому

    Super ma'am

  • @tamilinfobooth
    @tamilinfobooth 3 роки тому

    அருமை

  • @murugarajdurausamy4709
    @murugarajdurausamy4709 2 роки тому

    Super

  • @raghavakarthikeyan5114
    @raghavakarthikeyan5114 3 роки тому +1

    இது மொத்தமும் வேண்டும்.. இருப்பவை எல்லாம்

  • @rajesht5380
    @rajesht5380 3 роки тому +7

    பாடி பாடி குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா????

  • @dhanushrivelu6136
    @dhanushrivelu6136 2 роки тому

    I already know that I studied in my Tamil book

  • @rajalakshmim4439
    @rajalakshmim4439 3 роки тому

    Super sis a ponnu sirichitte eruntha sema

  • @rajeshraja5931
    @rajeshraja5931 3 роки тому

    Super sis 💐💐

  • @sowmiyasowmi7464
    @sowmiyasowmi7464 3 роки тому

    Akka short stories podunga..

  • @panaiolai_official
    @panaiolai_official 3 роки тому +4

    சொலவடை சொல்ல வந்த தோழிக்கு மனமார்ந்த என் இனிய
    அரங்கம் அதிரும் கரவோசை

  • @கோபிசுதாகர்
    @கோபிசுதாகர் 4 місяці тому

    சித்தப்பா பொண்ணு 😂😂 சூப்பர் ❤

  • @senthilkumar-hc3hq
    @senthilkumar-hc3hq 3 роки тому

    கண்டிப்பாக வந்தது பா ☺️

  • @naturemaxflourish8026
    @naturemaxflourish8026 9 місяців тому

    ❤❤❤❤

  • @selvakumariprem8208
    @selvakumariprem8208 3 роки тому

    Nice

  • @sakthiarulsuperji6289
    @sakthiarulsuperji6289 3 роки тому +1

    Akka antha jingjakku jingjakku nalla iruku ungha voice la😄😄😄

  • @karthikmahadevan1569
    @karthikmahadevan1569 3 роки тому

    Manipallavam part 3 yeppo varrum mam?

  • @senthilsenthil6023
    @senthilsenthil6023 3 роки тому

    ஏது ஏது சகோ எங்க வேலையா காலி பண்ணிருவேங்க போலவே இருந்தாலும் உங்களோட கோவை தமிழ் ஸ்லாங் ரெம்ப நல்ல இருக்கு

  • @victimpalani4096
    @victimpalani4096 3 роки тому

    Seema akka.....

  • @Maruthukavithaigal
    @Maruthukavithaigal 2 роки тому +1

    நல்ல மேளுக்கு நாளு தண்ணி
    ஊத்த மேளுக்கு ஒளக்க தண்ணி😄

  • @Rohi360
    @Rohi360 3 роки тому

    Ponniyin selvan story try pannunga sis.....

  • @karunakaruna3015
    @karunakaruna3015 3 роки тому +1

    Vithaarakalli viraguku poi kathaala mullu kothoda vanthuchaam

  • @panaiolai_official
    @panaiolai_official 3 роки тому +1

    வணக்கம் உறவுகளே🙋

  • @surekshaa2984
    @surekshaa2984 3 роки тому +1

    மாமியார் ஒடச்சா மண் சட்டி
    மருமக ஒடச்சா பொன் சட்டி.

  • @anbuanandhan7249
    @anbuanandhan7249 3 роки тому

    Manipallavam continue episode post pannunga

  • @naveenrock1420
    @naveenrock1420 3 роки тому

    👌

  • @meenalganesan6901
    @meenalganesan6901 3 роки тому +2

    எள்ளு எண்நெய்க்கு காய்ந்தது எலிப்புழுக்கை எதுக்கு காய்ந்தது

  • @karunakaruna3015
    @karunakaruna3015 3 роки тому +2

    Velakku maathuku pattu kunjam kattuna kadhaiyaala iruku🤭

  • @rajathiraja9243
    @rajathiraja9243 2 роки тому

    Eelunuveen kathavathiranu sonnamathiri irukku ..enga Orla solluvanga

  • @meenalganesan6901
    @meenalganesan6901 3 роки тому +1

    விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்னாளாம்

  • @smadhurismadhuri1237
    @smadhurismadhuri1237 2 роки тому

    விடிஞ்சா கல்யாணம் புடிடா பாக்கு வெத்தலை.........

  • @janarthananramesh1485
    @janarthananramesh1485 5 місяців тому

    ஒய்யாரா கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளார பாத்தாக்க ஈரும் பேனாம்.. 😅

  • @smadhurismadhuri1237
    @smadhurismadhuri1237 2 роки тому

    விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா ன்னு சொன்னானாம்

  • @smadhurismadhuri1237
    @smadhurismadhuri1237 2 роки тому

    ஏரு பூட்டுரவன் ஏழையா இருந்தா மாடு மாமன் முறை சொல்லுமாம்.......

  • @kavya4276
    @kavya4276 3 роки тому

    Hi akka

  • @balajiragavan2805
    @balajiragavan2805 2 роки тому

    ஆட்டாலுக்கு ஒரு மாட்டாளாம் அடுப்பு கட்டைக்கு ஒரு தொடப்பக்கட்டையாம்

  • @ShanthiPannierselvam
    @ShanthiPannierselvam Рік тому

    அடிக்கல் அம்மாவும் நகரும்

  • @malathipalanisamy101
    @malathipalanisamy101 3 роки тому

    அக்கா குழந்தை களுக்கு பள்ளு முளைக்க ஒரு பழமொழி சொல்லுவாங்க அது என்ன?
    மேலானா ஆம்பளைக்கு கிழனா பள்ளு... கிழனா பொம்பளைக்கு மேலான பள்ளு... சரியான்னு தெரியல அக்கா... சரியான பழமொழியும் அர்த்தம் ம் சொல்லுங்க அக்கா...

  • @spauldurai7976
    @spauldurai7976 3 роки тому

    எங்க கிராமத்துல பேசுவாங்க அக்கா

  • @umadhevi6946
    @umadhevi6946 2 роки тому

    😂😂😂😂😂😂 ஜிங் ஜங்க்

  • @karthikavellaisamy8485
    @karthikavellaisamy8485 3 роки тому

    Super akka

  • @rastrapathi2601
    @rastrapathi2601 3 роки тому

    Super