Delhi Wholesale Market Visit 💚First time In Tamil Youtube History With Subscribers.. !

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • உங்கள் விருப்பம் தெரிவிக்க நீங்களும் இந்த பயணத்தில் கலந்து கொள்ள எனக்கு email செய்யவும்.
    email id: agavaitamil@gmail.com
    இந்த பதிவில் youtube history இல் முதன் முறையாக நமது subscribers அனைவரையும் அழைத்து கொண்டு Delhi wholesale market மற்றும் தொழில் தொடங்க தேவையான பொருட்கள் எங்கு மலிவாக கிடைக்கும் என்று Delhi முழுவதும் உள்ள மொத்த வியாபார கடைகளில் நேரடியாக சென்று விபரங்கள் சேகரிக்க உள்ளோம்.. வரும் பதிவுகளில் அதை பற்றி ஒவொன்றாக பார்க்க உள்ளோம்.. !
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamil....
    நன்றி
    Agavai Tamil (தொழில் பழகு )

КОМЕНТАРІ • 262

  • @SARANRAJ-nx4cv
    @SARANRAJ-nx4cv 5 років тому +3

    நீங்கள் பார்த்தது ,கேட்டது மாத்திரம் இல்லாமல் நீங்கள் உடன் சென்று சொல்லவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்லா ஒரு மயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 років тому +1

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக நண்பர்களே உங்களோடு பயணிக்க நான் பெரும் முயற்சி எடுத்தேன் இப்போது அதில் வெற்றி கிடைக்கவில்லை கூடிய விரைவில் அடுத்த பயணத்தில் நான் உங்களோடு இருப்பேன் இன்ஷா அல்லாஹ் இப்போது உங்கள் பயணத்திற்கு என்னுடைய பிரார்த்தனையும் என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகுக உங்களுடைய பயணம் வெற்றி இலக்கை அடைந்து வெற்றியோ டும் இறைவனின் உதவியோ டும் நீங்கள் திரும்பி வர இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் வாழ்த்துக்கள் நண்பர்களே நமது தொகுப்பாளர் நமக்காக எடுக்கும் முயற்சிக்கும் உதவிக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக மிக்க நன்றி சகோதரரே

  • @mogant4259
    @mogant4259 5 років тому +1

    இந்தக் காணொளி மூலம் நானும் தங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.சுவாரசியமாய் ! ! !

  • @rajaantony2250
    @rajaantony2250 5 років тому +23

    உங்கள் பயணத்தில் பங்குகொள்ள முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்

  • @radhak8988
    @radhak8988 5 років тому +1

    சகோதரர் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் மிகவும் கவனமாக செயல்படுங்கள் மோபைல் சம்மந்தப்பட்ட பொருட்கள் மற்றும் பெண்கள் சம்மந்தப்பட்ட நகைகள் மற்றும் பேன்சி மற்றும் புடவைகள் LCD TV LED மொத்தமாக வாங்கி தொழில் செய்ய மற்றும் கடை வைக்கவும் தேவைப்படுகிறது விடியோ எடுத்து போடுங்கள் உங்கள் பின் தொடரும் சகோதரன்

  • @rajkumarn9639
    @rajkumarn9639 5 років тому +5

    டெல்லியை நோக்கி இனி ..தமிழர்கள் நாம் பயணிப்போம்
    வாழ்த்துகள் 🎊 சகோ

  • @MrVIKKA-fv4so
    @MrVIKKA-fv4so 5 років тому +6

    தங்களின் உதவும் மனப்பான்மை கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்... தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோ... மற்றும் ஒரு சிறிய வேண்டுகோள்...இரயில் மற்றும் இரயில் நிலையத்தில் கானொளி மற்றும் புகைப்படம் எடுத்தல் சட்டப்படி குற்றம்... இது போன்ற தவறுகளை இனி செய்ய வேண்டாம். சகோ...

  • @DineshKumar-hi7km
    @DineshKumar-hi7km 5 років тому +4

    Bro wish you happy and sucessfull jurney, we are expect your information with vedio

  • @devakishor8148
    @devakishor8148 5 років тому +5

    Super anna. Useful video. Next next video upload panunga na

  • @11boysgroup
    @11boysgroup 5 років тому +3

    உங்கள் பயணம் நல்ல முறையில் அமைந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 5 років тому

    வித்யாசமான பதிவு வாழ்த்துக்கள் சார்..

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 років тому +1

    சகோதரரே மே 15 இல் செல்வதாகச் சொல்லிவிட்டு 7ஆம் தேதியை கிளம்பி விட்டீர்களே என்ன காரணம் அது அது சம்பந்தமாக காணொளி விட்டீர்களா நான் காணவில்லை சரி நல்லபடியாக திரும்பி வாருங்கள்

  • @arun786surya
    @arun786surya 5 років тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே.!! இதற்கு ஒரு வாட்ஸ் ஆப் ஆரம்பிக்கலாமே.?!! இதே போல் மற்றவருக்கும் பயனாகுமே.?! தங்களின் தகவலுக்காக காத்திருக்கிறேன்.!!

  • @rajkumarn9639
    @rajkumarn9639 5 років тому

    தகவலுக்கு மிகவும் நன்றி.

  • @apjtamil8561
    @apjtamil8561 5 років тому +11

    அண்ண அடுத்த பதிவு சீக்கிரமா பெடுங்க i am waiting

    • @Murali-oq8oh
      @Murali-oq8oh 5 років тому

      Video pottavan oru loose.. antha video la enna irukunu ne Adutha video Ku waiting nu solldra

    • @dragonpearl11
      @dragonpearl11 4 роки тому +1

      @@Murali-oq8oh nii tanda ate loosu..dei venne,muthalle ente vdo yetukkunnu terinjitru aprom pesu,eppo moodittu kelambu

    • @Murali-oq8oh
      @Murali-oq8oh 4 роки тому

      @@dragonpearl11 seringa boss

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 5 років тому

    மிகவும் வித்தியாசமான பயனுள்ள பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள் 👍🍟

  • @umaorgesumaorges2315
    @umaorgesumaorges2315 5 років тому +1

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.🙈🙉🙊👍👍👍👏👏👏.

  • @ajanthamani1045
    @ajanthamani1045 5 років тому +2

    Super bro next video vuku iam waiting bro

  • @m.ramanr.manikandan7221
    @m.ramanr.manikandan7221 5 років тому

    Brother alibaba onlinela eppati secont hant ac puchace pantrathunu sollunga pls bro

  • @jesuraaj
    @jesuraaj 5 років тому +1

    Please make a video of battery car and bike for kids .all spare parts etc......plz na I m waiting......

  • @asaithambi6704
    @asaithambi6704 5 років тому +1

    Congrats to All.... Happy Journey

  • @baluayyappan8344
    @baluayyappan8344 5 років тому

    சூப்பர் வாழ்த்துக்கள் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்

  • @anandakumar3909
    @anandakumar3909 5 років тому +1

    Superb ji

  • @seenivasanrengasamy8695
    @seenivasanrengasamy8695 5 років тому +2

    Brother computer spares and laptop accessories lam holesale a yanga kidikum

  • @arumugasamysamy3096
    @arumugasamysamy3096 5 років тому +5

    Sir IPO nenga yenna panrenga unga business yenna IPO nenga yewlo salary yedukirenga

  • @kavisati
    @kavisati 5 років тому +2

    good start

  • @kmaharaju8532
    @kmaharaju8532 5 років тому +1

    Super Anna

  • @saravanan-et8dl
    @saravanan-et8dl 5 років тому

    Iyya ungalin udhavum manasuku nanri iyya. Iyya chennai to dehi how many days iyya

  • @Sahulhameed-mw4hw
    @Sahulhameed-mw4hw 5 років тому +1

    Anna mobile touch and display mobile spare accouriess tool wholesale enga cheappa kadaikumnu video poduga anna

  • @sridharan4322
    @sridharan4322 5 років тому

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சகோ...

  • @ezhilarasurushyendran
    @ezhilarasurushyendran 5 років тому +2

    Vaazthukal

  • @Ganesh-yg5yw
    @Ganesh-yg5yw 5 років тому +2

    Ungal pathivai parkumpothu nangale travel Panna Mathiri irukku, arumai nanba nanri

  • @ibrahimzain3842
    @ibrahimzain3842 5 років тому +2

    How to transport all parsal

  • @srinivasm216
    @srinivasm216 5 років тому +1

    Super Anna.. 👍🙏

  • @dineshrajiv1130
    @dineshrajiv1130 5 років тому +1

    Good job bro, srilankan subscriber

  • @user-to4ef4yf9h
    @user-to4ef4yf9h 4 роки тому

    தங்கள் பணி மிகவும் அவசியமானது மற்றும் சிறப்பானது நன்பரே

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      நன்றி நண்பரே முடிந்தால் நம் தமிழ் உறவுகளுக்கு பகிருங்கள்

  • @sharjahalraja
    @sharjahalraja 5 років тому +4

    Next time I'm coming bro

  • @nagasamyarjunan5748
    @nagasamyarjunan5748 5 років тому +1

    Haii anna super anna 👍👍👍me.. anna where r y from???

  • @rajeevbillgates81
    @rajeevbillgates81 5 років тому +2

    hi sir nan srilanka vila irukkiran enakkum business seyya viruppam irukku but panam ready aakanum 4 months after innum oru rip enkalayum kooddipponka sir

  • @jesintha1235
    @jesintha1235 5 років тому

    மிக்க மகிழ்ச்சி

  • @prabakaran5747
    @prabakaran5747 5 років тому +1

    Superb

  • @jacksonjack5314
    @jacksonjack5314 5 років тому

    Anna naan men's wear shop start pannalam nu iru ikuran side business sa
    Eappade pannanum , goods eanga cheep pa kedikum nu sollu ga anna

  • @panneerselvampanneer1374
    @panneerselvampanneer1374 5 років тому

    வாழ்த்துக்கள். அருமை

  • @maniananthan3780
    @maniananthan3780 5 років тому

    Valthukkal anna

  • @paramanandank3907
    @paramanandank3907 5 років тому

    Bro glassware wholesale la enka vankarathunu ORU video podunga

  • @Sreenevassan
    @Sreenevassan 5 років тому

    Ji next trip pogkum pothu inform pannugka im also come with you

  • @senthilkumarambur9003
    @senthilkumarambur9003 5 років тому +1

    super super

  • @sreammanvideos696
    @sreammanvideos696 5 років тому +1

    super ji. anga poi nilavaratha sollunga

  • @asaithambi6704
    @asaithambi6704 5 років тому +2

    I have some work sir.So I am unable to come with you sir...EidMubarak

  • @creambiscuitfun2107
    @creambiscuitfun2107 5 років тому +1

    Super na

  • @damotharakannan4742
    @damotharakannan4742 5 років тому +1

    Good

  • @sathishkumar-bp5gn
    @sathishkumar-bp5gn 5 років тому

    Ithu mathiri export mu practical ah panunga romba usefull ah irukum

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 5 років тому +1

    Super

  • @Spksats6575
    @Spksats6575 5 років тому

    Super GI.all the best

  • @lksinternational3358
    @lksinternational3358 3 роки тому

    Thank you sir

  • @satishkumar-fn7ll
    @satishkumar-fn7ll 5 років тому +1

    Waiting for next video sir

  • @solomonchristopher6894
    @solomonchristopher6894 5 років тому

    பயனம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

  • @nambijeeva
    @nambijeeva 5 років тому +1

    Super bro

  • @detectivetamil8661
    @detectivetamil8661 5 років тому

    Really super bro,thank u for this upload,waiting for ur next video.

  • @DineshKumar-hi7km
    @DineshKumar-hi7km 5 років тому +3

    Bro srilankan name enna. Because i am also srilankan refugee

  • @rajagiri4999
    @rajagiri4999 5 років тому

    வாழ்த்துக்கள்

  • @manikandansrinivasan9316
    @manikandansrinivasan9316 5 років тому

    Super Anna continue

  • @ananths9892
    @ananths9892 5 років тому

    Your real hero,bro....

  • @vinothkannan9648
    @vinothkannan9648 5 років тому +1

    Super bro. Semma

  • @nethajisabirnethajisabir4426
    @nethajisabirnethajisabir4426 5 років тому +5

    நானும் உங்க கூட next time டெல்லி வரனும்

  • @socialnews2183
    @socialnews2183 5 років тому

    Congratulations

  • @SivaKumar-ji5vt
    @SivaKumar-ji5vt 5 років тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே

  • @palaniyandiampalam9277
    @palaniyandiampalam9277 5 років тому

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் உறவே

  • @user-tx8ov1ig9s
    @user-tx8ov1ig9s 5 років тому

    Surat once visit உங்க கூட பண்ணனும்

  • @naseemahamithkhan4514
    @naseemahamithkhan4514 5 років тому

    Super brother

  • @joyalsammati5092
    @joyalsammati5092 5 років тому

    Bro.. First time கப்பல் cooking வேலைக்கு எப்டி போகுரதுனு சொல்லுங்க...

  • @sajilals1240
    @sajilals1240 5 років тому +2

    Felt me also travelling along in journey

  • @krishnasuseela3961
    @krishnasuseela3961 4 роки тому

    Intha thadava Delhi trip and purchase live video podalamla sir. Neraya per papanga live na

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      முயற்சி செய்கிறேன் நண்பரே

  • @sathishDeepa92
    @sathishDeepa92 5 років тому

    Very nice bro good experience

  • @magentaledtvdthsalesservic9319
    @magentaledtvdthsalesservic9319 5 років тому

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ChrisTopher-hs1yz
    @ChrisTopher-hs1yz 5 років тому +1

    Bro super bro

  • @vairam.krishna2943
    @vairam.krishna2943 5 років тому

    வாழ்த்துகள்

  • @maayavansk2840
    @maayavansk2840 5 років тому

    smort tv பற்றிய தகவல்லயும் சேர்த்து பதிவு செய்யுங்க bro please

  • @donjaga4928
    @donjaga4928 5 років тому

    நீங்க ஸ்போட் ஐட்டம் எல்லாம் போட்டீங்கன்னா கடவிப் வாங்க இங்க 450 க்கு குறைவாக இருந்தபோதும் கிடைக்க மாட்டேங்குது கம்பெனி ஐட்டமா நீங்க ஒரு ஸ்போர்ட்ஸ் ஹோல்சேல் கடை போடுங்க மத்தவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்

  • @krishnasuseela3961
    @krishnasuseela3961 4 роки тому

    Sir next ladies ellaruma sernthu unga guidance oda Delhi and Surat pora mathiri oru trip arrange pannunga sir... Ladies than ipo athigama business pandranga... But Surat Delhi lam thaniya Poha mudiyathu.... Ungala Pola yarachum help panina than mudiyum... 💞

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      நிச்சயம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.. கூடிய விரைவில் தகவல் சொல்கிறேன்

    • @krishnasuseela3961
      @krishnasuseela3961 4 роки тому

      @@agavaitamil468 nandri sir... Kandipa inform pannunga nanum varuhiren...

  • @govindforyou
    @govindforyou 5 років тому

    sir supper... waiting for next video

  • @skannankanna9213
    @skannankanna9213 5 років тому

    Super bro..i am waiting next vedio

  • @chandrumegala4607
    @chandrumegala4607 5 років тому

    All the best brother 👍

  • @yogithsaaikarthick4817
    @yogithsaaikarthick4817 5 років тому

    Bro congrats .....

  • @somethingheals7209
    @somethingheals7209 4 роки тому

    அடுத்த பயணம் செய்யும் போது நான் வர விரும்புகிறேன்...
    என்னை அழைத்துச் செல்வீர்களா என் அன்புக்குறிய அண்ணா...

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      அறிவிப்பு வரும் தொடர்ந்து காணொளிகளை பாருங்கள்..

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому +1

      எனக்கு email பண்ணுங்க நண்பரே

  • @vijayakumar-bj7zw
    @vijayakumar-bj7zw 5 років тому

    Nice tour

  • @happydigitalstudio3476
    @happydigitalstudio3476 5 років тому

    arumai

  • @surendransiva3593
    @surendransiva3593 5 років тому

    Neega mass hero bro

  • @muthuanbu1039
    @muthuanbu1039 5 років тому

    நல்வாழ்த்துகள்

  • @TAMILANTricks
    @TAMILANTricks 5 років тому

    Bro 2 days ku munnadiye solli eruntha nanum vanthu erupen bro. Eanuku theriyathu

  • @santhoshkumar.1287
    @santhoshkumar.1287 5 років тому

    Thank YOU SIR.....

  • @ponnambalam9402
    @ponnambalam9402 5 років тому +1

    நிஜாமுதீன் என்பது old Delhi அல்ல

  • @nmghani2610
    @nmghani2610 5 років тому

    Nice vazhthukkal

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 5 років тому

    Tamilnadu Express ah illa, grant trunk express ah ji neega porathu

  • @e.muruganmurugan9394
    @e.muruganmurugan9394 2 роки тому

    Kolkata wholesale saree market video please

  • @mohamedsaleefpollachi8319
    @mohamedsaleefpollachi8319 5 років тому +2

    Super nanba, keep rocking. Congratulations for your support. Saleef pollachi

  • @kgbrothers1124
    @kgbrothers1124 5 років тому

    32 inch smart TV onnu kodunga sir

  • @s.ssaran2681
    @s.ssaran2681 4 роки тому +1

    அண்ணா உங்க நம்பர் எனக்கு கொஞ்சம் கிடைக்குமா 🙏🙏

  • @vighneswaran1
    @vighneswaran1 5 років тому +1

    Y bro 2 day vlog podala

  • @selvakumar-of7vu
    @selvakumar-of7vu 5 років тому

    Bro.., I'm in Delhi...dslr camera low price'la enga kidaikumnu knjm detail sluga bro