தொட்டாசிணுங்கி போலே || Thotta Chiningi Pola || Full HD Cover Video Song 2023

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2023
  • தொட்டாசிணுங்கி போலே || Thotta Chiningi Pola || Full HD Cover Video Song 2023
    Production : Sakthi Studio
    Directors : G.Sakthivel , A.M.D.ThamizhKalai
    Channel MD : Chandiran.J
    Cameraman : G.Sakthivel
    Ass.Cameraman : Ramamoorthy
    Editing : A.M.D ThamizhKalai , G.Sakthivel
    Choreography : THAMIZH PASANGA DANCE STUDIO'S C.MEYYUR (A.M.D.ThamizhKalai)
    Actors : A.M.D.ThamizhKalai , AishwaryaRaja
    Dancer : Jeevan
    Helping : Dineshkumar.P
    Special Thanks : P.Delhi Sekar , L.Kudalur.Parasu , R.Anbarasan , V.Sivakolunthu
    ===== ===== ===== ===== ===== ===== =====
    Music Label Co. & No Copyright infringement intended
    ===== ===== ===== ===== ===== ===== =====
    Copyright Disclaimer : -
    Under Section 107 of the Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ===== ===== ===== ===== ===== ===== =====
    Shakti Studio Official Social Media Pages :
    Official UA-cam Channel : / @sakthistudio
    Official Second UA-cam Channel : / @gramiyaisai
    Official Facebook Page following : / sakthistudioofficial
    Official Instagram Page : / sakthistudio_sakthi
    Official Twitter Account : / sakthistudio_sk
    ===== ===== ===== ===== ===== ===== =====
    #thotta_chinungi_polasong #தொட்ட_சிணுங்கி_போல #oda_oda_Aishwarya #Gramathu_Kuthu_Song_2023
    #thotta_chinungi_pola song #Gramathu_Kuthu_Song #Sakthistudio

КОМЕНТАРІ • 426

  • @puliyankottaiaraofficial

    கேமராமேன் இந்த சிலையை அழகாக வர்ணித்து காட்டிருக்கிறார் வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉🎉

  • @kumarponnuvel7548

    ஐஸ்வர்யா க்கு இன்னும் புது புது நடன அசைவுகள் கொடுத்திருக்க வேண்டும்.

  • @bttechtamil8221

    சார் வணக்கம் உங்க வீடியோ அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது இந்த வீடியோக்கள் அனைத்தும் ஒன் பை ஒண்ணாக ஆட்டோமேட்டிக் ப்ளே ஆகும்படி பதிவிடவும் உங்க வீடியோ அருமையாக உள்ளது நன்றி இவன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா மங்களூர் வடக்கு ஒன்றிய ஆம் ஆத்மி கட்சி செயலாளர் புரிதலுக்கு நன்றி எதிர்பார்ப்பேன் உங்க வீடியோ அனைத்தும் பிழையாகும்படி பதிவிடவும்

  • @elayarajatamil4505

    கடுமையான உழைப்பு உங்களை உயர்த்தும் ... வாழ்த்துக்கள்

  • @s.rajinikanth.ss.rajinikan9222

    அலையென சினுங்கும் அந்த சிலையின் நடனமும். கருப்பு வைரமாய் ஜொலிக்கும் அந்த. இளைஞனின் நடனமும். தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் அருமை வாழ்த்துக்கள்

  • @chinnathambim.comb.l5769

    நான் மட்டும் குறைந்த பட்சம் 100 முறை மேல் பார்த்திருக்கிறேன் இந்த வீடியோவை

  • @selvakumarselvakumar3196

    காலங்கள் மாறினாலும் சில காவியம் என்றும் மாறாத தமிழ் பாடல்கள் இருவரும் அருமையாக நடனம் ஆடியுள்ளிர்கள் 🤝🙏🙏🙏👍

  • @ajinajin-ft3de
    @ajinajin-ft3de 14 днів тому +1

    Nalla iruku.super .ithu pola niraya podunga.❤🕺🛀🕺🏃🕴️🤺🕺🕺🕺🕴️🕴️🕴️🕴️🕴️🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺

  • @arunaeswar320

    கிராமத்து மயில் மயிலன் அழகு ஆட்டம்

  • @ramanraman5904
    @ramanraman5904 12 годин тому +2

    RAMAN. 😂🎉🎉👌👌👌👌👌👌

  • @lovotodaycut

    கேமராமேன் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர இந்தப் பாடல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @jothimalar706

    இவ்வளவு அருமையா ஆடரீங்க அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @muthukumaranmuthukumaran7865

    அம்மு உன் அலகுக்கு இனை யாரும் இல்லை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @elumalaim1545

    வீடியோ மிகவும் பிடித்துள்ளது🎉🎉🎉❤❤❤ super Exllent

  • @RamuSountharyaa

    கேமரா ஒர்க்கிங் சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @s.muralis.murali4111

    Summa atheruethu, Vera level sambavam,all team members super super super super super 👏👏👏👏👏👏👏👏👏👏👏 ungal all teamukum,god bless you, all happy super 👏👏👏👏👏

  • @parithidevi1113

    கேமரா மேன் வேற லெவல் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்

  • @Moorthi6260

    பிரதர் தப்பா நினைக்காதீங்க... உங்க வீடியோ எல்லாமே செம்ம... இந்த பாட்டுக்கு வேட்டி சட்ட போட்டுட்டு பண்ணிருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்.

  • @saravanakumar9050

    Unga ella video songs um Super Aa irukku 🎉❤❤

  • @mallarasan

    நடனம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்..