Aloor Shanavas Interview | திமுகவில் சேரும் விசிக MLA-கள்? | ஆதவ் Vs சீனியர்ஸ் | The Debate | VCK

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #thedebate #shanavas #vck #tirumavalavan #aadhavarjuna #dmk
    Aloor Shanavas Interview | திமுகவில் சேரும் விசிக MLA-கள்? | ஆதவ் Vs சீனியர்ஸ் | Thirumavalavan Latest Interview | Aadhav Arjuna Speech | DMK vs VCK
    Aloor Shanavas Interview | திமுகவில் இணையும் விசிக MLAக்கள்? | மவுனம் கலைத்த ஷாநவாஸ் | ஆதவ் அர்ஜூனா Vs சீனியர்ஸ்! | VCK | Aadhav Arjuna | Thirumavalavan | MK Stalin | The Debate
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

КОМЕНТАРІ • 608

  • @Baskaran-e1x
    @Baskaran-e1x 9 годин тому +52

    எனதுஅருமைநண்பரும்சட்டமன்ற
    உருப்பினரமானதிருஆலூர்ஷநவாஸ்பேசும்அரசியல்உண்மையில்வரவேற்க்கதக்கது

  • @SathiyaMoorthy-px3dj
    @SathiyaMoorthy-px3dj 7 годин тому +21

    அண்ணன் ஷாநவாஸ் விடுதலை சிறுத்தைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்

    • @rsn1660
      @rsn1660 4 години тому

      drug mafia

  • @sivanandams8627
    @sivanandams8627 9 годин тому +18

    சரியான சமாளிப்பு, உதயநிதியை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் என்ன?

    • @duraipandi6282
      @duraipandi6282 4 години тому

      ஒப்பிட கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா
      அரசியல் என்றாலே அதான

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 7 годин тому +46

    DMK ல சேர்ந்திடு💯💯 அது தான் VCK க்கு நல்லது💯💯

    • @muthuramalingam262
      @muthuramalingam262 7 годин тому +3

      நீங்க விசிக வா???

    • @subramaniankrishnamurthy31
      @subramaniankrishnamurthy31 6 годин тому +2

      நீங்க DMK வா❔❔❔❔

    • @sriramfreefire
      @sriramfreefire 6 годин тому

      Thaa ​@@subramaniankrishnamurthy31 onai nadula vandu karuthu solucham

    • @rajasekar790
      @rajasekar790 3 години тому +1

      டாய் அரசங்கி கதறல் புரியுது. நீ எதிர்பார்த்தது நடக்கல 😂😂 கதறு கதறு

    • @sudalainaainithi
      @sudalainaainithi Годину тому

      @@rajasekar790 அமைச்சர் பதவி தந்தேயாகணும். இல்லையெனில் உன் பொண்டாட்டி,மருமகளின் காமக்கழிசடை விளையாட்டுக்கள் சந்தி சிரிக்கும்.

  • @varmanvarman3223
    @varmanvarman3223 10 годин тому +121

    விசிக கட்சியின் இன்னொரு திருமாவளவன்.. அவருக்குப்பின் தலைவர் ஆகும் எல்லா தகுதிகளும் இவருக்கு உள்ளது.. ஆகச்சிறந்த தெளிந்த கருத்துள்ளப் பேச்சு..❤

    • @anandeditz4354
      @anandeditz4354 9 годин тому +4

      இவர் வி சி க வின் இன்னொரு திருமாவா எங்கிருந்து பதிவு செய்கிறாய் விலாசம் காணவில்லையே இவரை உயர்த்தி பேசுவது உன் உரிமை அதற்காக எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் நேசிக்கும் தலைவன் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அவரோடு இணைந்து யாரையும் ஒப்பிடாதே ச்சீ 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 8 годин тому +9

      உங்கள் அண்ணன் சாமான் எப்போது திருமாவை நேசிக்க ஆரம்பித்தார்

    • @Ayyannaranitha
      @Ayyannaranitha 8 годин тому +7

      ​@@anandeditz4354அவர் சொல்வது விசிக வை பற்றி. இதில் சீமான் எங்கே வந்தார் சீசீ. திருமாவும், சீமானும் ஒன்றா?

    • @truthchannel4836
      @truthchannel4836 8 годин тому +4

      ஷாநவாஸ் தெளிவான நபர்... ❤️❤️❤️❤️

    • @eswaran6453
      @eswaran6453 8 годин тому

      ​@@shunmugasundaram9302😂😂 Ore asingama pochu kumaru

  • @Karthithangam1970
    @Karthithangam1970 9 годин тому +42

    திருமாவின் நிழல் வன்னியரசு,சிந்தனை,ஷாநவாஸ் , பாலாஜி,ரவிகுமார், பனையூர்பாபு, ❤❤❤🎉🎉🎉❤❤❤

    • @Sanghi-King
      @Sanghi-King 8 годин тому +1

      😂😂😂 உன்ன சொல்ல மறந்துட்ட. கொத்தடிமை ஷானாவாஸ்

    • @muthuramalingam262
      @muthuramalingam262 6 годин тому

      இப்ப தான் தெரியுதா???தலைவர் திருமா அவர்களுக்கு தெரியாதா???😂😂😂

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 9 годин тому +35

    👏👏அண்ணன் ஷாநவாஸ் அவர்களின் இந்த நேர்காணல், இந்த நேரத்தில் vck வின் முக்கியமான விளக்கவுறையாக எடுத்துக்கொள்கிறோம்... VCK வின் அரசியல் பயணம் அசாதரணமானது 😢😢😢😢 மீண்டும் நம்பிக்கையுடன் தலைவர் அவர்களின் கருத்தியல் திசையில் பயணிப்போம்💐💐 .....

  • @PrabhakaranM-gu1fy
    @PrabhakaranM-gu1fy 10 годин тому +8

    Super good speech ❤❤❤❤❤❤

  • @Haribhai203
    @Haribhai203 9 годин тому +18

    Vck வில் திமுக ML க்கள்

  • @prabhatronaldogoat
    @prabhatronaldogoat 9 годин тому +6

    Inu 10 year analum ipditha pesuva

  • @GovindarajanA.B
    @GovindarajanA.B 9 годин тому +6

    ஆளூர் கிட்ட ஆதவ் அரசியல்கத்துக்கனும்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 8 годин тому +5

    நிதானமாக நிதர்சனமான கருத்துக்களைக்கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @i.richardtharshan2477
    @i.richardtharshan2477 9 годин тому +6

    ஆளுர் நீங்க கொஞ்சம் ஞாயமா பேசுங்க அப்போ அர்ஜுன மீது நடவடிக்கை எடுங்க ஏன்ன கட்சி வருமானம் போயிடும்

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 9 годин тому +1

      உங்களுக்கு அதாவ் அர்ஜுனன் பார்த்தால் பயமா இருக்கா?

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 9 годин тому +30

    சகோதரர் திரு.ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி.!🙏🙏🙏🙏🙏அருமையான தெளிவான பதிவு..👍👍👍👍👍

  • @aprchristumas7145
    @aprchristumas7145 9 годин тому +28

    ஆனாலும் பல தருணங்களில் நீங்கள் தி மு க ஆதரவளிப்பதாகவே தெரிகின்றது.....

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 7 годин тому

      பின்ன மத வெறிபிடித்த பிஜேபி ய, சாதி வெறி பிடித்த பா ம க, இனவெறி பிடித்த சீமான், அடிமை அதிமுக வை ஆதரிக்க வேண்டுமா?

    • @muthuramalingam262
      @muthuramalingam262 6 годин тому

      நீங்க

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 6 годин тому +4

      @@aprchristumas7145 சரி அதுக்கு என்ன..?? இல்ல.. பாசிச பாஜக மனிதக்குல விரோதியையா ஆதரிக்க முடியும் 🤣

    • @anandanm4169
      @anandanm4169 5 годин тому

      முதுகெலும்பற்ற வி சி ங பாஜக நடத்துவதை பாசிசம் தான் திமுகவும் நடத்துகிறது

  • @GopalKrishnan-xj8pj
    @GopalKrishnan-xj8pj 9 годин тому +30

    இது தெரிஞ்ச விஸயம் தான், விடுதலை சிறுத்தை MLA மக்கள் திமுகவில் சேர்ந்து விடு வோம் என்று திருமாவை மிரட்டுகிறார்கள்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 9 годин тому +4

      பாப்பான்.. பொய்யை மூலதனமா வச்சு வயிற்றை நிறப்புவான் 😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 годин тому

      ​@@sivasankarisathish9138பார்ப்பான்களுக்கு அரசு சாதி சான்றிதழ் தருவது இல்லையே. இவரது பார்ப்பான் சாதி சான்றிதழ் மட்டும் உங்களிடம் எப்படி வந்தது? காசுக்கு கூவாத நேர்மையான நபராக இருந்தால், அந்த சான்றிதழை upload செய்யுங்கள்.

    • @muthuramalingam262
      @muthuramalingam262 6 годин тому +1

      அருமையான கண்டுபிடிப்பு 😂😂😂

    • @sudalainaainithi
      @sudalainaainithi Годину тому

      @@sivasankarisathish9138 அமைச்சர் பதவி தந்தேயாகணும். இல்லையெனில் உன் பொண்டாட்டி,மருமகளின் காமக்கழிசடை விளையாட்டுக்கள் சந்தி சிரிக்கும்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Годину тому

      இது பார்ப்பன பாஜகவின் பொய்யான பிரச்சாரம். தொல் திருமாவளவனை திமுகவிலிருந்து பிரிக்கமுடியாத பா‌ஜக இப்படி.......

  • @VellaThangadurai-uo4lq
    @VellaThangadurai-uo4lq 8 годин тому +5

    செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தங்கத்தமிழ்செல்வன் அதிமுக இருந்துதிமுக போனார் நீங்க போக மாட்டேன்னு சொல்றது வேடிக்கை உத்தமர் வேசம்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 45 хвилин тому

      உங்களுக்கு என்ன......?

  • @munees4306
    @munees4306 9 годин тому +14

    நீங்கள் விடுதலைச் சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திமுகவின் பொறுப்பாளர் அல்ல அதை நினைவில் வைத்துக் கொண்டு அரசியல் செய்வீர்கள் என்று நம்புகிறேன் இனி

    • @muthuramalingam262
      @muthuramalingam262 6 годин тому

      சரிதான் திமுக வேண்டாம்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 44 хвилини тому

      ​@@muthuramalingam262பாஜக தான் வேண்டும்.

  • @pushparajandasandurai5855
    @pushparajandasandurai5855 11 годин тому +4

    Pirachanai udayanithiyai kuripida vendiya avasiyam enna arjun reddyiku?

  • @saravanankumar6603
    @saravanankumar6603 9 годин тому +3

    நெரியாளர்களுக்கு அரசியல் வகுப்பெடுப்பதே அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்கலுக்கு வேலை ஆகிவிட்டது, இன்னைக்கு இந்த நெறியாளர்

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 9 годин тому +33

    எல்லா புண்ணாக்கும் எல்லோருக்குமே தெறியும் ஷாநவாஸ் ......உங்கள் கட்சியான VCK வுக்குள் இருந்து சொல்லும் ஆதவ் அர்ஜுனாவின் பேட்டியிலுள்ள கருத்துக்கு உங்கள் VCK வுக்குள் இருந்து பதில் கருத்து சொல்வதை யாரும் ஒரு பெரியதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் !
    ஆனால் திமுகவின் ஆ . ராசா ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் கண்டிக்க வேண்டும் என்று விமர்சிக்க என்ன உரிமை இருக்கிறது என்று ஷாநவாஸ் விலக்கம் சொல்ல வேண்டும் !
    அதேபோல உங்கள் உரையில் இதுவரை VCK வின் உள் விவகாரங்களில் உள்ள பிரச்சினைகளில் உடனுக்குடன் பதில் தலைவர் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்த முறை அப்படியில்லாமல் நான்கைந்து நாள்கள் பேச விட்டுள்ளார் அதை தொடர்ந்தே நான் தலைவரை சந்தித்து ஏன் இப்படி நடக்கிறது இதற்கு நீங்களே விலக்கம் சொல்லி முடித்து வையுங்கள் என்று கேட்டுக் கொண்டேன் என்றும் சொல்லியுள்ளீர் !
    ஷாநவாஸ் அவர்களே யூடுயுப் சேனல்களில் விவாதம் செய்ய ஒவ்வொரு கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விவாதிப்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விசயமாக இருந்தாலும் நீங்கள் கலந்து கொள்ளும் விவாதங்களில் திமுகவின் ஆதரவாளரைவிட திமுகவுக்கு முட்டுக் கொடுத்து வாதிடுவது உங்களது வாடிக்கையாக இருப்பதன் காரணம் என்ன என்று சொல்ல முடியுமா !
    இதையெல்லாம் உதாரணமாக காட்டி ஸ்டாலினை திருமாவளவன் பத்து நிமிட தனி சந்திப்பின் போது சொல்லி நீங்கள் திமுக ஆதரவு நிலையிலிருந்து எதிர் நிலை எடுப்பீர்களானால் உங்கள் VCK விலிருந்து சில MLA க்களும் MP யும் திமுகவுக்குள் வந்து உங்கள் VCK வை உடைத்து விடுவார்கள் என்று எச்சரித்ததாகவும் அதனை தொடர்ந்தே திருமாவளவன் ஸ்டாலினை சந்திப்பதற்க்கு முன்பு மதுவை ஒழிப்பதில் திமுகவின் கூட்டனியிலிருந்து விரிசல்கள் வந்தாலும் கவலைப்பட போவதில்லை என்று சொல்லி விட்டு சந்திப்புக்கு பிறகு மது ஒழிப்பு கோசத்திலிருந்து மது குறைப்பு கோசமாக மாரிவிட்டது என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள் !

    • @anbusakthi6145
      @anbusakthi6145 9 годин тому +3

      தோழர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பான பதிவு தெளிவான விளக்கம் ❤❤❤👍👍🙏🙏

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 8 годин тому

      சிறப்பான கருத்து

    • @annammohan1126
      @annammohan1126 8 годин тому +1

      Ivan oru DMK sompu

    • @selvarajsethu9316
      @selvarajsethu9316 4 години тому

      நீங்கள் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் சொல்வதை கேளுங்கள் பிறகு பேசலாம்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Годину тому

      உனக்கே எல்லா புண்ணாக்கும் தெரியுமே பிறகு. . . . உனக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.

  • @mohanbabu146
    @mohanbabu146 10 годин тому +25

    VCK வின் வீரியம் மிக்க மக்கள் தலைவரின் போர் குணம் கொண்ட இளம் சிறுத்தை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @judejeyaprakash
    @judejeyaprakash 9 годин тому +9

    எப்பா யோக்கியா,
    செந்தில் பாலாஜிக்கு நீங்க அடிச்ச சொம்பு கொஞ்சம் ஓவர்,

  • @parathidassan800
    @parathidassan800 10 годин тому +18

    அண்ணன் திருமாவின் போர்வாள் ஷாநவாஸ் ❤

  • @Joker_Kid
    @Joker_Kid 9 годин тому +10

    சரி சரி... நீங்க திமுக சொம்பு இல்ல... 😆

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 9 годин тому +13

    அதிகார பகிர்வு தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். அண்டை மாநிலங்கள் இதை செயல்படுத்திவிட்டன. சமூக நீதியின் அடையாளமாக தன்னை காட்டிக்கொள்ளும் திமுக இதை செய்ய வேண்டும்

    • @MegaManimozhi
      @MegaManimozhi 7 годин тому

      விசிக வை விட தொண்டர்கள் வாக்கு வங்கி வைத்திருக்கும் மற்ற கூட்டணி கட்சிகள் பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்

    • @ChandrasekharanNarayasamy
      @ChandrasekharanNarayasamy 7 годин тому

      ஒன்று செய்யுங்கள். 2026 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 120 தொகுதிகளில் வெற்றி பெற்று திருமாவை முதல்வராக்குங்கள். யார் உங்களை தடுப்பது.

    • @abilash.m6588
      @abilash.m6588 6 годин тому

      திமுக அரசாங்கம் ஒன்னும் minority அரசாங்கம் கிடையாது. அப்புறம் எதுக்கு ஆட்சியில பங்கு தரனும்? 2006 - 2011 minority ஆட்சி காலத்துலேயே யாருக்கும் பங்கு தரல இப்ப எப்படி திமுக தரும். உங்களுக்கு துட்டும் தரனும் சீட்டும் தரனும் ஆட்சியில பங்கும் தரனும் பதிலுக்கு நீங்க என்ன தருவீங்க?

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 39 хвилин тому

      அதனால் தான் அண்டை மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது.
      நிதிஷ் குமார் சந்திரபாபு நாயுடு ஆதரவு இல்லை என்றால் பாஜக ஒன்றிய அரசை அமைக்க முடியாது ஆனால் அவர்களுக்கு ஒன்றிய ஆட்சியில் எந்த பங்கும் இல்லையே ?

  • @vijaykumar-cc8gv
    @vijaykumar-cc8gv 9 годин тому +3

    VCK (Except Thiruma) = B team of DMK

  • @dassahayaraj5164
    @dassahayaraj5164 9 годин тому +12

    ஆலூர் ஷாநவாஸ் மீது மதிப்பும் மரியாதையும் எல்லோருக்கும் இருக்கும் என்பது என் கருத்து. கட்சிகாரர் உதயநிதியை பற்றி தவறாக பேசிவிட்டார். அது கட்சி கருதில்லை அவருடைய கருத்து என்கிறீர்கள்
    அப்போ அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் திமுக காரர்கள் கொதாளிக்க வேண்டிய அவசியமே இல்லையே....

    • @VeerakumarA-lt9zt
      @VeerakumarA-lt9zt 9 годин тому +1

      ஜனநாயக அமைப்பில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. அதற்காக அவர் மேல் நடவடிக்கை எடுப்பது என்பது சரியானது அல்ல.. நீங்கள் சொன்ன இந்த கருத்தின் அடிப்படையில் பார்த்தால் அனைத்து கட்சிகளிலும் தலைவர்களை நடவடிக்கை எடுத்து வெளியேற்ற வேண்டியிருக்கும். பிசிகவின் நெருப்பின் அடிப்படையில் தங்கள் கருத்து சரியானது அல்ல

    • @saravanankumar6603
      @saravanankumar6603 2 години тому

      தலைவர் திருமா நிச்சயம் ஆதவ் அவர்களை கண்டிதிருப்பார், ஆதவ் நிச்சயம் வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன், அவர் இப்படி பட்ட அரைவேக்காட்டு தனத்தை தொடர்ந்தால் ஆதவ் VCK வில் தொடர தலைவர் அனுமதிக்குமாட்டார்

  • @Dewati_P
    @Dewati_P 10 годин тому +16

    பாஜக அனுப்பிய ஸ்லீப்பர் செல்கள், விசிக உட்பட எல்லாக் கட்சியிலும் உள்ளது. விசிகவின் கார்த்தி சிதம்பரம் தான் ஆதவ் அர்ஜுன் 😅

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 9 годин тому +3

    திருமாவின் தளபதிகள் சூப்பர் காலம் கனியும் களம் காண வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 9 годин тому +4

    ராஜா வை கண்டித்து ஏன் தெருமா கேள்வி எழுப்பவில்லை

    • @araja2224
      @araja2224 9 годин тому

      H raja oru porukki ...

  • @murugeshanvelusamy18
    @murugeshanvelusamy18 8 годин тому +2

    நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் ஆதவ் அர்ஜுனனுக்கு பதிலே இல்லை உங்களிடமிருந்து

  • @natarajan4050
    @natarajan4050 9 годин тому +14

    உங்களுக்கு இனி MLA சீட் தரக் கூடாது

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 9 годин тому +6

      Seat இப்போ உங்க time இல்லை bro. இப்போ vck time. Seat கொடுத்து அழைத்துதான் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் இரண்டு திராவிட கட்சிக்கும் உண்டு

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 8 годин тому

      Vck time என்றால் தனியா நிற்க வேண்டியது தானே?

    • @scandinavian3998
      @scandinavian3998 8 годин тому

      OBC மக்கள் ஒன்றாக இணைந்தால் VCK மட்டும் இல்லை பறையன் இனமே தமிழ் நாட்டில் இருக்காது 😂😂​@@karthikeyankarthikeyan5510

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 8 годин тому +2

      @@shunmugasundaram9302 நீங்க தனியா நிற்க தயாரா? உங்களுக்கு வெற்றி தனியா நின்னா வராதுன்னு தெரியும். உங்களுக்கே தெரியும்போது எங்களுக்கு தெரியாதா? The mass power in tamilnadu political VCK party. கொஞ்சம் திராவிட கட்சி தலைமை கூட பேச யோசிக்கணும். என்ன செய்ய 40% population bro.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 53 хвилини тому

      ​@@karthikeyankarthikeyan5510சில பழமொழிகள்
      நண்டு கொழுத்தால் வளையில் தங்காது .
      யாணை தலையில் மண் அள்ளி போட்டுக் கொள்ளும்.
      ........

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 10 годин тому +3

    South tamilnadu vck 🔥🔥🔥🔥🔥

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 7 годин тому +2

    நீ MLA ஆனதே ஆளும் கட்சியின் சாராயப்பணத்தால்தானே !!!!!!!!

  • @Chinniah-oj8fg
    @Chinniah-oj8fg 9 годин тому +2

    ஆதவு யாருக்கும் கைகூலியாக செயல்படுகிறார என சந்தேகமாகயிருக்கிறது.

  • @ChandranMelathara
    @ChandranMelathara 8 годин тому +2

    Sombu sombu than 😭
    Ponmuti manaivi kaalil vizhuntu VCK ye thalai kuniya vaitha Ravikumar 😭

  • @VenkatesanDuraiswamy-d9l
    @VenkatesanDuraiswamy-d9l 8 годин тому +4

    நாலுசீட்டு எப்படி துனை முதல்வர் ஆவார் 234?

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 10 годин тому +23

    ஷாநவாஸ் சுயேட்சையாக நின்றாலும் நான் ஆதரிப்பேன். நான் திமுக ஆதரவாளன்.பாஜகவின் சூழ்ச்சிக்கு விசிக பலியாகிவிடக்கூடாது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 годин тому +4

      நம்பிட்டோம் நாதாரியே

    • @USRaj-gu5or
      @USRaj-gu5or 9 годин тому +2

      அடே இன்னும் கொத்தடிமையா இருக்கனுமா?

    • @FaiselNishar-fs1yu
      @FaiselNishar-fs1yu 9 годин тому

      Super chndra mouli

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 10 годин тому +7

    மதிப்பிற்குரிய சானவாஸ் அவர்கள் தப்பை உணர்ந்து பேசுகிறார்

  • @mathiarasu1970
    @mathiarasu1970 9 годин тому +2

    சரி ஆதவுக்கு பதவி எப்படி வந்தது,பணம் கொடுப்பதால் தானே?

  • @ilail875
    @ilail875 8 годин тому +3

    ஷானவாஸ் சொம்பு 😊

  • @sathishkumar-s8v
    @sathishkumar-s8v 10 годин тому +6

    Brilliant but Adav arjuna have made irreversible damage to VCK

  • @selvarajvelayutham3299
    @selvarajvelayutham3299 10 годин тому +2

    You are correct100% sir.thanks 😂

  • @Rama.palanisamyRama.palanisamy
    @Rama.palanisamyRama.palanisamy 9 годин тому +8

    ஆதவ் அர்ஜுன் பேசியதில் எந்த தவறும் இல்லை இல்லை இல்லை.அவர் பேசியது அடிமட்டத்தொன்டனாக இருக்கும் என்னுடைய பேச்சி.நான் பேசவேன்டும் என்று நினை்த்து ஆதங்கப்பட்ட தருனத்தில் பேசப்பட்ட பேச்சி.கன்ட கன்ட நாய்கலை உயர்த்துவதற்காக , நாங்கள் வாக்களிக்கவிலாலை.
    விசிகவை சேர்ந்த எங்கள் உயர்நிலையில் உள்ள செயளாலர்கள், பொருளாளர்கள்,
    முன்னேறி வரமாட்டார்களா? என்ற எங்கள் ஏக்கம்.
    எங்களின் எதிர்பார்ப்பு,
    திருமாவை உயர்ந்த இடத்தில் வைத்து பார்த்தால்தான் எங்களுக்கு மணநிம்மதி, அதற்காகத்தான் திமுக கூட்டனிக்கு வாக்களித்தோம் திருமாவின் உத்தரவின் பேரில்.எங்களால் மீறமுடியவில்லை மீறவும்மாட்டோம்....விசிக விற்கு தகுதியான இடம் இல்லையென்றால் என்ன மயிருக்கு மத்தவனுங்களுக்கு நாங்க வாக்களிக்கனும்?

    • @Govinnu
      @Govinnu 8 годин тому

      தம்பி,ஆலூர் ஷாநவாஸ், ரவி குமார்,வன்னியரசு.... இவர்களுக்கு எல்லாம் கட்சி நலன், வளர்ச்சி, தொண்டர்களின் ஆதங்கம், மனநிலை பற்றிய எந்த கவலையும் இல்லை....இவர்களின் கவலை எல்லாம் திமுக வுடனான உறவும் அதானால் இவர்களுக்கு கிடைக்கும் துண்டு பீடிகள் மட்டுமே. இந்த சனியன்கள் போய் தொலைவதே நல்லது.

    • @rsmuthu4688
      @rsmuthu4688 Годину тому

      அப்படி என்றால்....விசிக தனித்து நிற்பதே... மேல்...

  • @sarungandhi6498
    @sarungandhi6498 8 годин тому +9

    அதிகார பகிர்வு... என்பதே சமூக நீதி... vck salute 🙏👌

  • @ngovindarajan3638
    @ngovindarajan3638 32 хвилини тому +1

    ஷானவாஸ் அவர்களே மிக மிக மிக மிக அருமையான பேச்சு இடைவிடாமல் முழுவதுமாக கேட்டேன். வாழ்க வளர்க.

  • @AravindarR
    @AravindarR 47 хвилин тому +1

    தலைவரின் கொள்கை போராளி ஷாநவாஸ் பேட்டி ஒவ்வொரு VCK தொண்டர்களுக்கும் பாடம் எடுத்து விட்டது போல் இருக்கிறது!நன்றி🎉

  • @Basheermohameed-n4o
    @Basheermohameed-n4o 10 годин тому +2

    Nenga dmk joltraa adinga

  • @thangaveluthangavelu4820
    @thangaveluthangavelu4820 4 години тому +1

    ஆளுறாரே நீர் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்யா நீர் ஓர்செழுமையான நாட்டிற்குத் தேவையான அரசியல்வாதிய்யாநிதானத்தின் நீர்முலையே நீடூடி வாழ்க அரசியல் சுடரின் ஆர்ப்பரிக்கும் பெயர்களை ந

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 6 годин тому +1

    சகோதரர் MLA அவர்களின் சிறப்பான பதிவு தாங்களின் பதிவு அறிவுபூருமானது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤ திருமா ஒரு சிறப்பான தலைவர் அவர்களை வாழ்த்துக்கிறேன். ஆனால் அரஜினை கண்டிக்க வேண்டும் ❤❤❤❤

  • @alaguperumalalaguperumal9818
    @alaguperumalalaguperumal9818 8 годин тому +9

    Bai kambi kattra😂😂😂

    • @usmanms-zq3jm
      @usmanms-zq3jm 7 годин тому +1

      உங்கள் வேலை பூனாவை பார்க்கவும் இல்லையென்றால் செருப்பு எடுத்து வாயில் அடிக்கப்படும்

  • @Peaceman2860
    @Peaceman2860 8 годин тому +1

    VCK கூட்டணி மாறினால் சிறுபான்மை மக்கள் ஆதரவு கிடைக்காது. அதிமுக உடன் இணைந்தால் பிஜேபி க்கு எதிரான வாக்கு சிதறும்.....அதுவே காரணம்..

  • @சமம்சமம்
    @சமம்சமம் 9 годин тому +7

    காட்டுமன்னார்கோவிலில் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் மகன் கதிரவன் சொல்றதுதான் அங்கு நடக்கிறது அந்த தொகுதியில் உள்ள எம்எல்ஏவாக இருக்கும் சிந்தனைச் செல்வன் ஒன்னும் செய்ய முடியவில்லை இதுதான் உண்மை நான்

    • @new8596man
      @new8596man 9 годин тому +1

      Athalam onnum ila nee real vidatha

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 9 годин тому

      அந்த மக்களுக்கு தெரியும். மக்கள் யார் பக்கம் என்று. இதில் வெட்டி பேச்சு எதற்கு?

  • @vmggb
    @vmggb 7 годин тому +1

    The most respectable persons. Vck has changed lot. They focus on harmonious politics. Hate policy will dip them. They changed lot.

  • @madisonsquare7573
    @madisonsquare7573 9 годин тому +3

    Ohh ivura..😂😅

  • @marymeldaosman172
    @marymeldaosman172 5 годин тому +1

    அன்னியனிடமிருந்து பல ஆயிரம் உயிரை விட்டு விடுதலை பெற்ற காலத்தில் இன்று , கூட்டணியில் இருத்து கொண்டு ஒரு கொடி ஏற்ற முடியல, 😂😂 இதைவிட ஒரு சனாதனம் உண்டா?

  • @munees4306
    @munees4306 9 годин тому +15

    நீங்கள் திமுகவின் குரலாய் ஒழிப்பது வருத்தமளிக்கிறது பல நேரங்களில்

    • @murugesanc3936
      @murugesanc3936 9 годин тому

      munes unghal enathai
      azika nenaitha bjp ntk admk ponravarkal neenghal
      sombu thookverkal but
      aloor than enathai kaka padupdum katchiku atharavagha pesuvathu
      unaku eriyuthu vetkama
      ellai munes.ediyat.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 47 хвилин тому

      பாஜக குரலாக ஒலித்தால் மகிழ்ச்சியா உங்களுக்கு....

  • @nagarasanm2539
    @nagarasanm2539 8 годин тому +1

    சுத்தி வளைத்து பேசாதீங்க மதுவிலக்கு இல்லையென்றால் கூட்டணி கிடையாது... சொல்லுங்க பார்ப்போம் 😊

  • @Chinniah-oj8fg
    @Chinniah-oj8fg 8 годин тому +1

    இலக்சன் வருமுன் இன்னும் எத்தனை அவதூருகள் எத்தனை ஏழணங்கள் எல்லாம் வரும்.ஏன்என்றால் கூட்டணியை உடைக்கவே, எச்சரிக்கை❤

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 9 годин тому +1

    நீங்கள் நீங்களாக இருந்திருந்தால்
    இன்னொருவர்
    இந்தத் தலைமைக்கு
    அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது...?

  • @thiuagu5557
    @thiuagu5557 8 годин тому +1

    இந்த செய்தியின் சுருக்கம் என்னவென்றால் ரவிக்குமார் சிந்தனை கட்சிய விட்டு போனாலும் நான் கட்சியையும் தலைவரையும் விட்டுட்டு போக மாட்டேனு சொல்றாரு..

  • @v.maruthan.v.maruthan.2590
    @v.maruthan.v.maruthan.2590 9 годин тому +1

    ஷானவாஸ் அவர்களே நீங்கள் சிறந்த பேச்சாளர் மீடியாவில் பேசும்போது இது இழுக்காமல் இருக்க மாட்ற இதுதான் உன் விசுவாசம் எல்லாத்துக்கும் டயத்துல உதயநிதி ஸ்டாலின் சொன்னார் இதை நீ தினமும் சொல்ல வேண்டுமா முக்கால் பற்றா திமுக பற்றா

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 9 годин тому +1

    Agree with Mr.Adhavarjun, people Leader thiruma will rule tamilnadu good 👍 2026,, Shanavaz. ravikumar to go dmk , sangi dmk, admk very worst

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 годин тому +1

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆💪💪💪💪💪

  • @tajudeenk-rt5ep
    @tajudeenk-rt5ep 7 годин тому +2

    மாபெரும் பேச்சு வீரன்

  • @ராஜேஷ்-10தல
    @ராஜேஷ்-10தல 7 годин тому +1

    திமுக காரணே இப்படி பேசமாட்டான்...நல்லா பேசுரடா, நல்லா வருவடா...

  • @KMoulasha
    @KMoulasha 8 годин тому +1

    அருமையான ஆய்வுரை. ஆதவ் அர்ஜுனா அவசியம் கேட்க வேண்டிய உரை .

  • @pushparajandasandurai5855
    @pushparajandasandurai5855 11 годин тому +1

    Arjun reddy Yoda thimural neenga ellaam pathikapateergal tholar shaw Nawaz sir

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 10 годин тому +2

    அருமை அருமை அருமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள் தோழர் ஆளுர் ஷாநவாஸ் அவர்களே. மீடியாக்களே உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன் , இன்னும் திருமா அவர்களின் அருமையையும், பெருமையையும், அரசியலையும் புரிந்து கொள்ளாமல் தேவையில்லாம தவறாக புரிந்து கொண்டு இருக்கிங்களே நியாயமா???.

  • @senthamaraiselvi5919
    @senthamaraiselvi5919 9 годин тому +1

    Bro unga VCK Thiruma pesavitu vetigai parkirar ungaluku puriyavillai

  • @Vijayasekaran-wg9qn
    @Vijayasekaran-wg9qn 7 годин тому +1

    ஷா நவாசின் பேச்சு தெளிந்த நீரோடை போல் இருந்தது

  • @Raja-ir8rq
    @Raja-ir8rq 8 годин тому +1

    Ana innaikku neenga DMK sombuthan i know very well bro

  • @தமிழ்-ற2ந
    @தமிழ்-ற2ந 7 годин тому +6

    டேய் டேய் நடிக்காதடா நீ யாருன்னு எல்லாருக்குமே தெரியும்டா நாளைக்கு அதிமுக கூட கூட்டநீ ..
    அப்ப தெரியும் டா நீ யாருன்னு😂😂😂😂

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 7 годин тому +2

      அப்படியே கனவு காண வேண்டியது தான்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 37 хвилин тому

      அதிமுக அப்படி தான் நம்பிக் கொண்டு இருக்கிறது.

  • @anandeditz4354
    @anandeditz4354 9 годин тому +4

    ஷா நவாஸ் அண்ணே வளர்த்து விட்ட தாய் தந்தைகளைய் மறந்து விட்டு கணவனோடு சென்று விடுவாள் சாதாரண ஒரு பெண் காரணம் தந்தை போட்ட சோற்றை கணவன் போடுவான் என்று ஆனால் ஒரு வேளை அவன் இறந்து விட்டான் என்றால் மீண்டும் அந்தப் பெண் போவதற்கு இடம் இல்லாமல் அனாதையாக தவிக்கும் நிலை யாருக்குமே வரக் கூடாது பெற்ற தந்தையும் முக்கியம் அவள் போய் வாழும் இடமும் முக்கியம் இருக்கும் இடத்தை விட்டு பறக்க ஆசை படும் சில்.......46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @ThamizhendhiSathya
    @ThamizhendhiSathya 6 годин тому +1

    கோட்டகுப்பம் நகரத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤❤❤

  • @ThamizhendhiSathya
    @ThamizhendhiSathya 6 годин тому +1

    கோட்டகுப்பம் நகரத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤❤❤

  • @selvautube001
    @selvautube001 8 годин тому +1

    dubakoor,,,then y ur thalaivar didn't sack that guy

  • @iyyanarn1415
    @iyyanarn1415 7 годин тому +1

    Super shanavas anna....MLA oru power illa...just represent

  • @RajkamalRaj-g6y
    @RajkamalRaj-g6y 8 годин тому +1

    சரியான நேரத்தில் ஒரு பதிவு. மிகவும் அருமை.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 9 годин тому +2

    ஆகச்சிறந்த கருத்து ஆளூர் ஷாநவாஸ்.MLA 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premajk3808
    @premajk3808 9 годин тому +18

    நவாசுக்கும் விசிகவுக்கும் என்ன சம்பந்தம் அவர் திமுகவின் ஒற்றன்

    • @elangovant3544
      @elangovant3544 8 годин тому

      விசிக அனைவருக்குமான கட்சி.

    • @muthuramalingam262
      @muthuramalingam262 6 годин тому

      அருமையான கண்டுபிடிப்பு தலைவர் திருமா அவர்களுக்கு தெரியாதா

    • @Ggfkfdjhduu
      @Ggfkfdjhduu 6 годин тому

      😂😂😂​@@elangovant3544

  • @sarangapania6810
    @sarangapania6810 7 годин тому +11

    இவர் திமுக வின் செம்பு.பதவியாசையால் இப்படித்தான் பேசுவார்.

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs 7 годин тому +1

    மக்கள்நலகூட்டணில கேட்டு அதிபரே ஆகிருக்கலாமே

  • @Logavelv
    @Logavelv 8 годин тому +1

    அருமையான விளக்கம்.. வாழ்த்துக்கள் தோழர்..

  • @arulmohan9497
    @arulmohan9497 9 годин тому +13

    அண்ணே ஆதவ் வேண்டாம்னே....
    ஆதவ வச்சிருந்தா கட்சி நாசமா போயிடும்....
    பணம் பாதாளத்தில் மட்டுமல்ல, திருமாவின் உள்ளும் பாய்ந்துவிட்டதோ???....

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 10 годин тому +12

    மக்கள் நல கூட்டணியில் விசிக ஓட்டு 0.7சதவீதம்!

    • @Chutti_thiya20
      @Chutti_thiya20 10 годин тому

      அந்த கூட்டணியில் வாங்கிய அனைத்து ஓட்டுகளும் விசிக ஓட்டுகள் தான்

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 8 годин тому +12

    இவனெல்லாம் விசிக இருக்கும் திமுக ஆள்காட்டி...

  • @prabhatronaldogoat
    @prabhatronaldogoat 9 годин тому +2

    2016 vera 2026 vera

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 9 годин тому +1

    பொறாமையா இருக்குமோ சந்தேகம்

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 7 годин тому +1

    குடிநீர் தொட்டி???????
    கள்ளசாராயம்??????

  • @mariaisaac5630
    @mariaisaac5630 10 годин тому +1

    See!......Anchor face

  • @RajKavi-fr1wu
    @RajKavi-fr1wu 9 годин тому +1

    You are selfish

  • @nagarathinachokkalingam494
    @nagarathinachokkalingam494 27 хвилин тому

    🙏❤️👍👌. Very good explanation. You are going to be a good leader in future. My best wishes. Pls be caseous and careful with Arjun. Very Dangerous fellow.🎉

  • @kavithajoseph1475
    @kavithajoseph1475 9 годин тому +1

    இதற்கு முன்பு அண்ணன் ஷாநவாஸ் அவர்கள் தானே துணை பொது செயலாளர்... தற்போது
    ஏன் மாற்றப்பட்டார்
    ... அதில் எனக்கு மிக வருத்தம்

    • @prasanthp7765
      @prasanthp7765 7 годин тому

      Ipavum avar thunai seyalalar than

    • @kavithajoseph1475
      @kavithajoseph1475 7 годин тому

      @@prasanthp7765 நான் ஒருவர் மட்டும் தான் அந்த பதவி வகிக்க முடியும் என்று எண்ணி இருந்தேன் தோழர்.. 👍

  • @sivaswamyp8737
    @sivaswamyp8737 52 хвилини тому

    Maanamighu thamizhan....sincere soldier of VCK....Bro u r always a perfect party man...continue to remain the same.

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 9 годин тому +2

    Thiruma vai aasaan antru vudhaya nithi kooriyathu ma berum thavaru Thiruma mosakkaran vudhaya nitthi kooriyathu thavaru

  • @PonnuduraiDurai-s9g
    @PonnuduraiDurai-s9g 4 години тому +1

    Nagapattinam.makkal.pavam

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 Годину тому

    Any how you started giving problem to govt. Dmk rule to stalin . Bjp stands behind this .TIRUMA IS A THINKER , DOER, achiever, He will be responsive leader .

  • @rajaraja.r4243
    @rajaraja.r4243 9 годин тому +1

    ivar DMK sombu...