மாஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ். மிகவும் அருமையாக இருக்கிறது பாய். உங்கள் வீடியோக்கள் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், கிறிஸ்தவம் என்பது அழகாக கட்டமைக்கப்பட்ட ஒரு நாடக மேடை.
அல்ஹம்துலில்லாஹ், மிக மிக சிறப்பாக கிறிஸ்தவ சகோதரர்களுக்கு புரியும்படி பைபிளின் வசனத்தை ஓதி காண்பித்து இருக்கின்றீர்கள், இது போன்று நிறைய செய்தி தாங்கள் பதிவிட வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக ஆமீன்
எத்தனையோ பேர் கிறிஸ்தவத்தை பற்றி பேசி இருக்கிறார்கள், ஆனால் உங்கள் வீடியோக்கள் அதிலிருந்து சற்று மாற்றமாக தான் இருக்கிறது. கிறிஸ்தவத்தின் வேரையே பிடுங்குவது போல உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த கிறிஸ்தவத்தை உண்மை என்று நம்புகிற அப்பாவி பாமர மக்களை நினைக்கும் போது தான் பாவமாக இருக்கிறது. அவர்களின் கண்களில் இந்த வீடியோக்கள் சென்றடைய வேண்டும் யா அல்லாஹ்...
கிறிஸ்தவம் என்றால் என்னவென்றோ நினைத்து கொண்டிருந்தேன், ஆனால் உங்க வீடியோக்கள தொடர்ச்சியா பாக்கும் போது பெரியார் சொன்னது போல அங்க ஒரு வெங்காயமும் இல்ல போலயே....
உங்கள் வீடியோக்களை பார்த்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதிலே ஏசாயா எரேமியா போன்றவர்கள் நம்முடைய நபிமார்கள். அவர்களெல்லாம் இயேசுவை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் என்று புதிய ஏற்பாட்டை தயாரித்தவர்கள் பொய் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டேன். இனி எந்த கிறிஸ்தவனாவது வரட்டும்.. பார்த்து கொள்கிறேன்..
உங்க பேரை பார்க்கும்போது சீமான் அண்ணன் சொன்ன, முதலாம் ஜான்பால் இரண்டாம் ஜான்பால் என்ற அந்த செய்தி தான் ஞாபகம் வருது😂😂😂 ஆமா நீங்க எதை பிசாசின் கிரியைனு சொல்றீங்க. அல்லது யாரை பிசாசின் சோதனைக்கு உட்பட்டு அவன் கிரியைபடி செய்கிறவர் என்று சொல்ல வருகிறீர்கள்? யூதாஸ் தூக்கு போட்டு தான் இறந்தார் என்று சொன்ன மத்தேயுவையா அல்லது அதற்கு மாற்றமாக, தலைகீழாகத்தான் குதிக்கப் போகிறேன் என்று கவுண்டமணி அண்ணன் சொன்னது போல, யூதாஸ் தலைகீழாக விழுந்து, வயிறு பெரிதாக ஊதி வெடித்து, குடல் எல்லாம் வெளியே வந்து செத்துப் போனான் என்று சொன்ன லூக்காவையா.. யூதாசுடைய வெள்ளி காசை வைத்து பிரதான ஆசாரியர்தான் நிலத்தை வாங்கினார்கள் என்று சொன்ன மத்தேயுவையா அல்லது அதற்கு மாற்றமாக, யூதாஸ்தான் நிலத்தை வாங்கினான் என்று சொன்ன லூக்காவையா
இவங்க மத்தேயு லூக்கா யோவான் என்பவர்கள் தான், இயேசுவை பொய்யாக சித்தரித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.. நீங்கள் அதை மறுத்தீர்கள் என்றால், இயேசு கிறிஸ்துவை பொய்யாக சித்தரித்தது உண்மைதான் என்று நீங்களே ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். இரண்டில் எது வசதி? யாரைப் பொய்யர் என்று ஏற்கப் போகிறீர்கள்? மத்தேயு லூக்கா யோவானையா? அல்லது இயேசுவையா?
நீங்கள் இருவரும் பைபிளை குறித்து பேசியிருக்கும் இந்த தெளிவான விளக்கத்தை நல்ல கிறிஸ்தவர்கள் நம்புவார்கள். ஒருவேளை அவர்கள் நம்ப மறுத்தால், நீங்கள் பேசிய இந்த செய்தியில் சம்பந்தப்பட்ட பேதுருவையும் இயேசுவையும் பொய்யர்கள் என்று அவர்களே ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமாகிவிடும்.
Brother pls read. Out the David's psams 22chapter... David's prophecy ..your depending upon .quran. 3. 5. & 19...chapters are exposing by this episode ..every word. John 1:1. God will guide you. Rev 22chapter. 11&. 12 you are also judged .. New testament belongs to Jesus Christ. Galation 3 chapter 16. Present New covenant people are called Christians....read Bible & compare with Quran ...pls. Brothers who are false prophets ...!...?...compare with verses. Pls ...
,,இல்லை தீர்க்கதரிசிகளுடையது ஐம்பது இருக்கும் ஏனையவை யார் என்று அறியப்படாதவர்கள். இவனை அவன் பெற்றான்,அவனை இவன் பெற்றான்,அவளை இவள் பெற்றாள்,இவளை அவள் பெற்றாள்.......படித்துப் பாருங்கள், குர்ஆனையும் படியுங்கள்
@ahamedhussain6412 இல்லை தீர்க்கதரிசிகள் கிட்டத்தட்ட ஐம்பது நபர்கள் இருப்பார்கள்,மீதமுள்ளவை யார் என அறியப்படாதவர்கள். அவன் இவனைப் பெற்றான்,இவன் அவனைப் பெற்றான்,இவள் அவளைப் பெற்றாள்,அவள் இவளைப் பெற்றால்....... படித்துப் பாருங்கள் பைபில்ஸை 80பத்தகங்களின் கூட்டுச் சேர்க்கை bible அல்ல bibiles
கிறிஸ்தவர்களுக்கு எளிதில் புரியும் படி அமைந்துள்ளது தங்களது விடியோ அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு சிறந்த கூலியை தருவானாக
மாஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ்.
மிகவும் அருமையாக இருக்கிறது பாய்.
உங்கள் வீடியோக்கள் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால்,
கிறிஸ்தவம் என்பது அழகாக கட்டமைக்கப்பட்ட ஒரு நாடக மேடை.
அல்ஹம்துலில்லாஹ், மிக மிக சிறப்பாக கிறிஸ்தவ சகோதரர்களுக்கு புரியும்படி பைபிளின் வசனத்தை ஓதி காண்பித்து இருக்கின்றீர்கள், இது போன்று நிறைய செய்தி தாங்கள் பதிவிட வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக ஆமீன்
Alhamdulillah ❤
உண்மையை உரக்கச் சொன்னீர்கள்....!
அல்ஹம்துலில்லாஹ்...!
இது போன்ற நல்ல கலந்துரையாடல்கள் வரவேற்க வேண்டியவை
mashallah
Alhamdulillah 🤍
எத்தனையோ பேர் கிறிஸ்தவத்தை பற்றி பேசி இருக்கிறார்கள், ஆனால் உங்கள் வீடியோக்கள் அதிலிருந்து சற்று மாற்றமாக தான் இருக்கிறது. கிறிஸ்தவத்தின் வேரையே பிடுங்குவது போல உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த கிறிஸ்தவத்தை உண்மை என்று நம்புகிற அப்பாவி பாமர மக்களை நினைக்கும் போது தான் பாவமாக இருக்கிறது.
அவர்களின் கண்களில் இந்த வீடியோக்கள் சென்றடைய வேண்டும் யா அல்லாஹ்...
முரண்பாடான விஷயங்களை அழகான முறையில் எடுத்துக் கூறுகின்றீர்கள்
கிறிஸ்தவம் என்றால் என்னவென்றோ நினைத்து கொண்டிருந்தேன், ஆனால் உங்க வீடியோக்கள தொடர்ச்சியா பாக்கும் போது பெரியார் சொன்னது போல அங்க ஒரு வெங்காயமும் இல்ல போலயே....
உங்கள் வீடியோக்களை பார்த்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதிலே ஏசாயா எரேமியா போன்றவர்கள் நம்முடைய நபிமார்கள். அவர்களெல்லாம் இயேசுவை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் என்று புதிய ஏற்பாட்டை தயாரித்தவர்கள் பொய் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டேன். இனி எந்த கிறிஸ்தவனாவது வரட்டும்..
பார்த்து கொள்கிறேன்..
கூட்டி கழித்து அவங்களாக ஒரு கணக்கை போட்டு இது அங்கே சொன்னது இது இங்கே சொன்னது இயே🎉🎉சுவுக்கு பொருந்துகிறது என்று கதையை முடித்து விட்டானுங்க
கிறிஸ்தவத்தில் இவ்வளவு பித்தலாட்டங்கள் இருக்கிறதா
இது பிசாசின் கிரியை
இயேசுவே ஆண்டவர்
ஏங்க என்ன இது!!! 😳😳
சுத்தி சுத்தி இவ்வளவு பொய்யா இருக்கு
இத எப்படி நீங்க எல்லாம் நம்புரீங்க?
அப்போ வெறும் குருட்டு நம்பிக்கையில தான் வண்டி ஓடுதா ?
உங்க பேரை பார்க்கும்போது சீமான் அண்ணன் சொன்ன,
முதலாம் ஜான்பால் இரண்டாம் ஜான்பால் என்ற அந்த செய்தி தான் ஞாபகம் வருது😂😂😂
ஆமா நீங்க எதை பிசாசின் கிரியைனு சொல்றீங்க.
அல்லது யாரை பிசாசின் சோதனைக்கு உட்பட்டு அவன் கிரியைபடி செய்கிறவர் என்று சொல்ல வருகிறீர்கள்?
யூதாஸ் தூக்கு போட்டு தான் இறந்தார் என்று சொன்ன மத்தேயுவையா
அல்லது அதற்கு மாற்றமாக, தலைகீழாகத்தான் குதிக்கப் போகிறேன் என்று கவுண்டமணி அண்ணன் சொன்னது போல, யூதாஸ் தலைகீழாக விழுந்து, வயிறு பெரிதாக ஊதி வெடித்து, குடல் எல்லாம் வெளியே வந்து செத்துப் போனான் என்று சொன்ன லூக்காவையா..
யூதாசுடைய வெள்ளி காசை வைத்து பிரதான ஆசாரியர்தான் நிலத்தை வாங்கினார்கள் என்று சொன்ன மத்தேயுவையா
அல்லது அதற்கு மாற்றமாக, யூதாஸ்தான் நிலத்தை வாங்கினான் என்று சொன்ன லூக்காவையா
இவங்க மத்தேயு லூக்கா யோவான் என்பவர்கள் தான்,
இயேசுவை பொய்யாக சித்தரித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்..
நீங்கள் அதை மறுத்தீர்கள் என்றால், இயேசு கிறிஸ்துவை பொய்யாக சித்தரித்தது உண்மைதான் என்று நீங்களே ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும்.
இரண்டில் எது வசதி?
யாரைப் பொய்யர் என்று ஏற்கப் போகிறீர்கள்?
மத்தேயு லூக்கா யோவானையா?
அல்லது இயேசுவையா?
இவ்வளவு பொய்களை பாக்கும் போது,
என் புளுகு கட்டி கிடக்க, எங்க அப்பன் புளுகு அத்துக்கிட்டு போகுதாம் என்ற பழமொழி தான் ஞாபகம் வருது பாய்...
நீங்கள் இருவரும் பைபிளை குறித்து பேசியிருக்கும் இந்த தெளிவான விளக்கத்தை நல்ல கிறிஸ்தவர்கள் நம்புவார்கள். ஒருவேளை அவர்கள் நம்ப மறுத்தால், நீங்கள் பேசிய இந்த செய்தியில் சம்பந்தப்பட்ட பேதுருவையும் இயேசுவையும் பொய்யர்கள் என்று அவர்களே ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமாகிவிடும்.
Brother pls read. Out the David's psams 22chapter... David's prophecy ..your depending upon .quran. 3. 5. & 19...chapters are exposing by this episode ..every word. John 1:1. God will guide you. Rev 22chapter. 11&. 12 you are also judged .. New testament belongs to Jesus Christ. Galation 3 chapter 16. Present New covenant people are called Christians....read Bible & compare with Quran ...pls. Brothers who are false prophets ...!...?...compare with verses. Pls ...
குர்ஆனில் கிட்டத் தட்ட 50 நபர்களுடைய பெயர்கள் மட்டுமே இருக்கிறது.கிட்டதட்ட
பைபிலில் 3500 நபர்களுடைய பெயர்கள் உண்டு.
அந்த 3500 பேர்கள் யார்? தீர்க்க தற்சிகளா?
,,இல்லை தீர்க்கதரிசிகளுடையது ஐம்பது இருக்கும் ஏனையவை யார் என்று அறியப்படாதவர்கள். இவனை அவன் பெற்றான்,அவனை இவன் பெற்றான்,அவளை இவள் பெற்றாள்,இவளை அவள் பெற்றாள்.......படித்துப் பாருங்கள், குர்ஆனையும் படியுங்கள்
@ahamedhussain6412
இல்லை தீர்க்கதரிசிகள் கிட்டத்தட்ட ஐம்பது நபர்கள் இருப்பார்கள்,மீதமுள்ளவை யார் என அறியப்படாதவர்கள்.
அவன் இவனைப் பெற்றான்,இவன் அவனைப் பெற்றான்,இவள் அவளைப் பெற்றாள்,அவள் இவளைப் பெற்றால்.......
படித்துப் பாருங்கள் பைபில்ஸை 80பத்தகங்களின் கூட்டுச் சேர்க்கை bible அல்ல bibiles
வீணா கர்த்தரோட வசனத்துக்கும் பைபிளுக்கும் விரோதமா பேசுறீங்க வீணா கெட்டுப் போக போறீங்க
ஏங்க என்ன இது!!! 😳😳
சுத்தி சுத்தி இவ்வளவு பொய்யா இருக்கு
இத எப்படி நீங்க எல்லாம் நம்புரீங்க?
அப்போ வெறும் குருட்டு நம்பிக்கையில தான் வண்டி ஓடுதா ?