வறட்சியிலும் வளரக்கூடிய நெட்டை குட்டை தென்னை | ஆண்டுக்கு 300 காய்கள் | AKG நர்சரி கார்டன்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 95

  • @gnanasekar5445
    @gnanasekar5445 Рік тому +8

    Anchor's Question and Explanation is very Fine. Thanks to both.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 7 місяців тому +1

    செய்தியாளர் அருமை

  • @rajamanik1158
    @rajamanik1158 Рік тому +9

    உழுதுண்டு வாழ்வரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வபர்

    • @kan.1971.
      @kan.1971. Рік тому +1

      படிதுண்டு வாழ்கிறவர் பின்னால் உழுதுண்டு வாழ்கிறவர் நிலை உள்ளதே என்னவென்று சொல்வது.

  • @pkkumar3156
    @pkkumar3156 Рік тому +11

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பதிவு போல் பல விவசாயிகள் பயனடைவார்கள் நன்றி தம்பி வாழ்த்துக்கள்🙏🇮🇳🙏

  • @raemeshramakrishnan681
    @raemeshramakrishnan681 Рік тому +16

    நன்றி. நல்வாழ்த்துக்கள்.
    ஒரு வேண்டுகோள். தயவு செய்து தென்னை ரகங்கள் பற்றி பதிவுகள் போடும் போது உரித்த காய் என்ன எடை வரும் கொப்பரை என்ன எடை வரும் என்பது பற்றி தெளிவாக சொன்னால் மிகவும் உதவியாயிருக்கும். இது அனைத்து பயிர்களுக்கும் பொருந்தும்.

  • @prabakaran8904
    @prabakaran8904 Рік тому +12

    16 பாலைகளை வீடியோவில் காண்பிக்கவில்லை அதை அடுத்த வீடியோவில் காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @kan.1971.
    @kan.1971. Рік тому +13

    தென்னை சாகுபடியில் இடைத்தரகர்கள் கொள்ளை அதிகமாக உள்ளது, அதனால் அரசு குறைந்த பட்சம் பத்து ரூபாய் என்றாவது நிர்ணயித்து தென்னை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்கலாம்.

    • @ramwrestler4288
      @ramwrestler4288 Рік тому

      Ninga elaniya kodunga 10 kandippa edupanga

    • @annadurai4867
      @annadurai4867 8 місяців тому

      இயற்கை இளநீர்வெட்டிணால் காய்புதன்மை குறையும் இடி மின்னல் புயல் வறட்சி ரெம்ப. போராட்டம் விலை? ?? எல்லோரும் இளநீர் விற்றால் யார் வாங்

  • @syedhm4972
    @syedhm4972 Рік тому

    Super information thankyou for your valuable information you tub chanal

  • @rajendranm4317
    @rajendranm4317 11 місяців тому

    வாராஹி தாயே வாருங்கள்.

  • @velladuraimadakan339
    @velladuraimadakan339 4 місяці тому

    முன்று வ.ருடமரம் என்றால் இதன் வளர்ச்சி அதிகம் நாட்டுதென்னை முன்று வருடத்தில் இவ்வளவு உயரம் வளராது தென்னைமரத்தில் ஓலைபளுத்து அதுவாக விழும்

  • @jayajk8302
    @jayajk8302 Рік тому +7

    நெட்டை குட்டையில் வண்டு தாக்குதல் அதிகமாக உள்ளது தீர்வு சொல்லுங்கள்...மோனோகுரோட்டாபாஸ் 15நாட்களுக்கு ஒருமுறை ஊற்றியும் கட்டுப்படவில்லை...

    • @jeyaramj3735
      @jeyaramj3735 Рік тому +1

      Bayer மருந்து கம்பெனியின் "Regent- ரீஜென்ட்" மருந்தை ஊற்றி முயற்சி செய்யுங்கள்.கட்டுபட வாய்ப்பு இருக்கிறது...

  • @paramasivamr2667
    @paramasivamr2667 Рік тому +4

    பேட்டி கொடுப்பவர் ஆந்திரா நபர், மற்றொருவர் பட்டுகோட்டையை சேர்ந்தவரே இல்லை, அவர்களுடைய பேச்சை கேட்டாலே புரியும்.

    • @Sairaj-t3t
      @Sairaj-t3t 8 днів тому

      கிருஷ்ணகிரி

  • @rkdhinesh
    @rkdhinesh 6 місяців тому +1

    Sir தென்னை மரம் வைத்து 6 மாதங்கள் ஆகிவிட்டன அதனில் மட்டைகள் பழுப்பு மஞ்சள் நிறத்தில் உள்ளது ஆலோசனை வேண்டும் sir

  • @SannasiSithar
    @SannasiSithar 16 днів тому

    How the water source ❓🤔🤔🤔

  • @myilsamymyilsamy1179
    @myilsamymyilsamy1179 Рік тому +17

    அண்ணா நெட்டை குட்டை கண்று என்ன விலை
    சொல்லுங்க அண்ணா

  • @SannasiSithar
    @SannasiSithar 16 днів тому

    Sir thirunelveli district nanguner areas can the area more dry land can make good coconut trees ❓🌴🌴 I have 20 actors land can usefu 🌴🌴🌴🌴❓❓❓can useful for dry land ❓❓❓❓

  • @udaiyarathinamilagi20
    @udaiyarathinamilagi20 Рік тому +6

    உண்மையை மட்டும் சொல்லுங்கள் விவசாயியை ஏமாற்றவேண்டாம்

  • @sathishheart8826
    @sathishheart8826 Рік тому +30

    கடைசி வரைக்கும் நெட்டை குட்டை விலை சொல்லவில்லை...

  • @Sago0304
    @Sago0304 Рік тому +14

    நெட்டை குட்டை விலை செல்லுங்கள்

  • @venkatpermal5153
    @venkatpermal5153 Рік тому

    Chegal patu mavatam varuma sar

  • @prabhkaran-g2b
    @prabhkaran-g2b Рік тому

    வணக்கம் சார் எனது ஊர் சிவகங்கை மாவட்டம் பனங்காடி கிராமம் எனக்கு 30 தென்னங்கன்று வேண்டும் விபரம் சொல்ல முடியுமா

  • @kasimusman
    @kasimusman Рік тому

    ஐயா வணக்கம் நெட்டை குட்டை ரக தென்னை கன்று வேண்டும் எப்படி வாங்க வேண்டும்

  • @rajagopalarumugam8755
    @rajagopalarumugam8755 Рік тому +1

    3வருடத்தில் 6 அடி உயரம் நாம் நேரடியாக பார்க்கிறோம். ஆனால் 60 அடி தான் வளரும் என்று சொல்வதை எப்படி நம்பமுடியும் ?

  • @manithakulam2991
    @manithakulam2991 Рік тому +5

    விலை என்ன?

  • @mohanbabu5888
    @mohanbabu5888 Рік тому +1

    😊

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Рік тому +1

    சூப்பர்ங்க

  • @தேவராஜ்பூமதி

    வீடியோ எடுப்பவர் தென்னங்குலையே காண்பித்துருக்க வேண்டும் இரண்டுகுலைமட்டும்தான்பார்வைக்குத்தெரிகிறது16குலைஎன்பதுபொய்யோ

  • @selvam-d5k
    @selvam-d5k 5 місяців тому

    10 வருடம் மரம்

  • @ThambiSethumadhavan
    @ThambiSethumadhavan 5 місяців тому

    தென்னைமரத்தில்16குளைகல்கட்டளையை

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np Рік тому

    Akg நாரசரி க்கி🙏🙏🙏

  • @RameshRamesh-zg4gz
    @RameshRamesh-zg4gz Рік тому

    ஒருகன்று என்னவிலைசார்

  • @Jayalakshmimohan19894
    @Jayalakshmimohan19894 6 місяців тому

    Price Solluga sir

  • @muthukrishnanv1084
    @muthukrishnanv1084 3 місяці тому

    Camera not focusing on entire tree
    tree also morethan 5 years old.

  • @lingusamy3821
    @lingusamy3821 Рік тому +1

    ஒரு கன்று என்ன விலை அதை சொல்லவில்லை

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому +2

    என்ன விலை ஒரு kantru. 20 rs yaa.

  • @suresh-rw6io
    @suresh-rw6io Рік тому +1

    இது நோய்களை தாங்குமா?

  • @ganesan6907
    @ganesan6907 Рік тому

    சார் தங்களிடம் மாங்கன்று இருக்கிறதா

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 Рік тому +5

    that tree is around 5 years. No way it is 3 years tree. the TxD will start yielding only around 4 or 5 years. The tall will yield only from 6 or 7 years

  • @agilankinson8107
    @agilankinson8107 Рік тому +1

    3 kannu ketta...400 rs nu soldranga...+delivery ku 100rs tharanum nu sonanga...ketathuku

  • @jagancreations8680
    @jagancreations8680 Рік тому +1

    Enga area😊

  • @vasanthnsnt6397
    @vasanthnsnt6397 Рік тому +1

    Sar all India courier facility erkka

  • @rjsons8053
    @rjsons8053 Рік тому

    price ?

  • @GayathriGayathri-uv4cg
    @GayathriGayathri-uv4cg Рік тому

    30 peice veanum rate sollugga

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 Рік тому +15

    வணக்கம் 10 கன்றுகள் மேல் இலவச டெலிவரி என்று சொன்னீர்கள் குட்ட வெட்ட விலை விளம்பரங்கள் தந்தால் நன்றாக இருக்கும்.

  • @entertaimentgamer802
    @entertaimentgamer802 Рік тому +3

    கரிசல் மண் தென்னை மரங்கள் நடமுடியுமா please reply

  • @sakthisakthivel3667
    @sakthisakthivel3667 Рік тому

    Sir I am from namakkal.I need 200 numbers of sampoorna coconut variety.what may be the price
    Can u deliver to my location. Thank you.

  • @udaiyarathinamilagi20
    @udaiyarathinamilagi20 Рік тому

    நேரடி விற்பனை விலை என்ன no agent nocomison

  • @prethishraj7104
    @prethishraj7104 Рік тому

    1 please rate

  • @nishanthkr526
    @nishanthkr526 Рік тому

    This is purely hybrid plant don't encourage hybrid foods. Previously anybody seen these type of coconut?

  • @t.dennist.dennis7151
    @t.dennist.dennis7151 Рік тому +1

    கிடைக்குமா

  • @prahaspathykannan9512
    @prahaspathykannan9512 Рік тому +2

    விலை சொல்லவே இல்லை

  • @thamizhmaran1499
    @thamizhmaran1499 Рік тому

    Rate enna anna

  • @FMseen98
    @FMseen98 Рік тому

    Sri Lankavukku edukka mudiyuma anna

  • @thamizhmaran1499
    @thamizhmaran1499 Рік тому +2

    Sirkali ku 35peace venue rate enna anna

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 Рік тому

    RATE SOLLAVE ELLA. ????

  • @mysticvj1883
    @mysticvj1883 Місяць тому

    ஒரு கன்றாக வழங்கினால் 300 க்கு விற்க்கிறார்கள்

  • @sivakumararusamy7085
    @sivakumararusamy7085 Рік тому

    விலை சொல்ல தயங்குகிறார். எனவே ஏமாற்று வேலை என்பது புரிகிறது.

  • @vijing5988
    @vijing5988 Рік тому

    I need 5 , from kanniyakumari

  • @tpk754
    @tpk754 Рік тому +3

    Price details plz sir

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 Рік тому +1

    190 Rupees

  • @karthickg2931
    @karthickg2931 Рік тому

    Amount solla ve illa

  • @lnyouth2009
    @lnyouth2009 Рік тому

    Within how many years coconut we can cultivate coconut

  • @manithakulam2991
    @manithakulam2991 Рік тому

    நாட்டு,குட்டை
    விலை விபரம் என்ன?

    • @santhoshsandy773
      @santhoshsandy773 Рік тому

      13 rs
      Combo 10 , free delivery

    • @balakrishnang4442
      @balakrishnang4442 Рік тому

      @@santhoshsandy773 - do you have Cash on Delivery Option? We need 10 trees and we are from Vandavasi... is it possible to deliver?

  • @praveenkumarp3278
    @praveenkumarp3278 Рік тому

    Two tym rate ketinga avanga bathil sollala appo rate romba adhigama... ippo enna rate tharanga nu sollalam la venuna call panna porom.. tym waste

  • @shahulhameed6227
    @shahulhameed6227 Рік тому +2

    திருநெல்வேலி dist கஸ்தூரிரங்கபுரம் க்கு குடுக்க முடியும் மா 50 கண்ணு வேணும் நெட்ட குட்ட

  • @love-np9js
    @love-np9js Рік тому

    Ungala mathri alu iruntha yellam poitu tamilnadu

  • @Sivakumar-uq9vh
    @Sivakumar-uq9vh Рік тому

    லத

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 6 місяців тому

    Don't make foolish. There is a limit for spreading fake messages. But this youtubers will going to loose his subscriber's if he continues these kind of videos. Please think twice, all the formers are not innocent now a days.

  • @karthikponnappan
    @karthikponnappan Рік тому

    Hybrid

  • @selvarajkg8510
    @selvarajkg8510 Рік тому

    Weight of one nut& oil content?? Don't foolish the cultivaters of

  • @10.R.G
    @10.R.G Рік тому

    டடடட

  • @velusamy8881
    @velusamy8881 Рік тому

    Poda punday

  • @sekark243
    @sekark243 Рік тому +2

    கதைவுடுறிங்க

  • @mohanbabu5888
    @mohanbabu5888 Рік тому

    😊