பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா…… பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது பெண் : வெத்திலையில் பாக்கு வச்சு பத்து பேரை சாட்சி வச்சு தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு பெண் : அஃநிய சாட்சி வச்சு கை விரலை சேத்து வச்சு இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு பெண் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம் பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம் இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது பெண் : சந்தனத்து மழை அடிக்க சந்திரனும் கொடை புடிக்க செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே பெண் : தங்கத்திலே தூளி கட்டி வைரத்திலே மாலை கட்டி தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே பெண் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு இது பழங்கால பாதை இரு சுக வாழவின் கீதை பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா…. பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
Thanks for a Nice track🎉🎉🎉
அண்ணா யாரோ யாரோ நான் யாரோ பாடல் கரோக்கி தாருங்கள் உங்கள் ரசிகன் அண்ணா நான்
Anna oh nenche maravathe song karoke thanka. Mel songer
Anna sevvanthi poove pon vennilave karoke thanka mel song
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா……
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
பெண் : வெத்திலையில் பாக்கு வச்சு
பத்து பேரை சாட்சி வச்சு
தித்திக்கிற ஆசைக்கெல்லாம்
தேதி ஒன்னு உருவாச்சு
பெண் : அஃநிய சாட்சி வச்சு
கை விரலை சேத்து வச்சு
இன்பம் துன்பம் இரண்டிலுமே
இணைந்திருக்க முடிவாச்சு
பெண் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்
பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்
இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
பெண் : சந்தனத்து மழை அடிக்க
சந்திரனும் கொடை புடிக்க
செங்கமலச் சூரியன் போல்
செல்ல மகன் பிறப்பானே
பெண் : தங்கத்திலே தூளி கட்டி
வைரத்திலே மாலை கட்டி
தத்தி வரும் பாதத்துக்கு
முத்து மணி தொடுப்பேனே
பெண் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு
செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு
இது பழங்கால பாதை
இரு சுக வாழவின் கீதை
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா….
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
🎉🎉🎉🎉🎉🎉❤❤
தூங்கணாங்குருவி ரெண்டு தூளில் ஆடுதம்மா கரோக்கி தாங்க
அண்ணா வணக்கும்
நான் மியமா நாட்டில் இருக்குறேன்
எனக்கு காராஒகே ஒரு பாடல்
அப்பா கைய புடிச்சி நடந்தா
தெரு அலகாகமாரும்
அண்ணாஎனக்குபுல்லங்குலலில்வாட்டம்பார்த்தேன்ஓற்றைநாணயம்பாட்டுதங்காஅண்ணாபிலிஸ்
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤