சிக்கன் மஞ்சூரியன் ஒருமுறை செய்ங்க அடிக்கடி செய்வீங்க/CHICKEN MANCHURIAN IN TAMIL/CHICKEN MANCHURIAN

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2022
  • சிக்கன் மஞ்சூரியன் ஒரு முறை இப்டி செய்ங்க அடிக்கடி செய்வீங்க / Chicken Manchurian In Tamil / Chicken Manchurian Recipe Tamil / How To Prepare Chicken Manchurian
    Chicken Manchurian
    Ingredients :
    Boneless chicken - 400 gm
    Big Onion - 1
    Capsicum - 1/2
    Green chilli - 2
    Ginger - 1/4 inch
    Garlic - 4
    Turmeric powder - 1/4 tsp
    Chilli powder - 1 tsp
    Pepper powder - 1/2 tsp
    Corn flour - 2 1/4 tbsp
    Rice flour (or) maida - 1 tbsp
    Ginger, garlic paste - 1/2 tsp
    Chilli sauce - 1 tbsp
    Tomato sauce - 1 tbsp
    Soya sauce - 2 tsp
    Coriander leaves
    Oil to fry
    Required salt
    சிக்கன் மஞ்சூரியன் செய்ய
    தேவையான பொருட்கள் :
    எலும்பு நீக்கிய சிக்கன் - 400 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    குடை மிளகாய் - பாதி அளவு
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1/4 இன்ச்
    பூண்டு பற்கள் - 4
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 2 1/4 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
    சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
    மல்லி இலை சிறிதளவு
    எண்ணெய் பொரிப்பதற்கு
    உப்பு தேவையான அளவு
    #ChickenManchurian #ChickenManchurianintamil #Chickenmanchurianrecipe #HowToPrepareChickenManchurian #ManchurianRecipe #ManganiSamayal
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 38