நான் வாங்கிய மொத்த மாடுகள் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • தரமான மாடு வாங்க
    திரு.மணிகண்டன்
    call:-96985 55517
    Whatsapp 96985 55527
    கருங்கல் பாளையம்
    ஈரோடு தாலுகா
    ஈரோடு மாவட்டம்
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal UA-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal UA-cam channel.
    Join this channel to get access to perks:
    / @vivasayaarvalargal
    join facebook group
    / 240375151302455
    join facebook page
    / vivasaya-arvalargal-10...
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) UA-cam channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
    #cows
    #cow
    #karungalpalaiyam
    #erode

КОМЕНТАРІ • 16

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Рік тому +10

    வாங்கி கொடுக்கும் தரகர் மணி அண்ணாவுக்கு நல்ல முன்னேற்றம்.
    வாங்கியவர்கள்ளின் நிலை எப்படி உள்ளது என்பது இறைவனுக்குதான் தெரியும்.
    எல்லா தொழிலிலும் உற்பத்தியாளர்களை விட இடை தரகர்களுக்கு எப்போதுமே லாபம்தான்.

    • @manikandanm5431
      @manikandanm5431 11 місяців тому +8

      நண்பரே வணக்கம்அப்படி என்றால்இடைத்தரகர்கள் இல்லாமல்நீங்களே வாங்கினால்உங்களுக்கு லாபம் தானேஏன் இடைத்தரகர்களைமுன்னேற வைக்கிறீர்கள்அந்த முன்னேற்றம்நீங்களே மாடு வாங்கும் பொழுதுதெரியும்நீங்களே வாங்கும் பொழுதுமாடு வாங்கியவர்கள் நிலைமைஎன்னவென்றுதெரிந்து கொள்வீர்கள்நன்றி நண்பரே

    • @sudharsansomasundaram2256
      @sudharsansomasundaram2256 11 місяців тому

      அண்ணா நான் தரகர்களை தவறாக சொல்லவில்லை.
      அவர்கள் பொருப்பு வாங்கியோ விற்றோ கொடுத்தவுடன் அதற்கான பணத்தை வாங்கியவுடன் முடிந்து விடுகிறது
      அதில் அவர்களுக்கு நஸ்டம் கிடையாது அவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் லாபம் மட்டுமே.
      சந்தை ஏறினாலும் இறங்கினாலும்
      அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது.
      பாதிப்பு விவசாயிக்கும் கால்நடை வளப்பவர்களுக்கும் முன்னேற்றம்
      என்பது கனவில் தான் இதை நான் வருத்ததுடன்தான் பதிவு செய்கிறேன்.
      நான் தரகர்களுக்கே அல்லது வியபாரிகளுக்கோ விரோதி இல்லை.
      தவறாக இருந்தால் மண்ணிக்கவும்
      நன்றி வணக்கம்.🙏

    • @sivaKumar-ei7dw
      @sivaKumar-ei7dw 11 місяців тому +1

      101percent crt

    • @parthasarathyk2904
      @parthasarathyk2904 11 місяців тому

      ​@@manikandanm5431a

    • @abithar4545
      @abithar4545 11 місяців тому +1

      😂😂😂😂

  • @gopinatht7114
    @gopinatht7114 Рік тому +4

    Anna kandru valarpu pathi oru video poduga na mani kitta ketu

  • @vickybrothersfarm6072
    @vickybrothersfarm6072 Рік тому +4

    மாட்டு உன்னி பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் அண்ணா

    • @gobinath7140
      @gobinath7140 11 місяців тому

      Tik out சோப் வாங்கி மாட்டை குளிப்பாட்டி விடுங்க உனி பேன் எதுவா இருந்தாலும் உடனே சரியாயிடும் 👍

  • @vetrivel7563
    @vetrivel7563 Рік тому +1

    Enna porutha varaikum kannu potta maata vida sinai maatuku nalla feed kudunga ellarum best

  • @user-to3ud5ms6k
    @user-to3ud5ms6k 7 місяців тому

    💐👍 mas

  • @muralitharanmuralimurali8470
    @muralitharanmuralimurali8470 11 місяців тому +1

    Sahivaal and kir maadu price solla mudiyuma

  • @vijayc7235
    @vijayc7235 Рік тому +1

    👌👍

  • @thurisamay34
    @thurisamay34 Рік тому +1

    Hi

  • @saranraj8419
    @saranraj8419 11 місяців тому +1

    ❤️😍🐂🐃🐄🐐🐑🙏🙏🙏😊