நம்ம வீட்டு கல்யாணம் 😍PART-1|RAMESH & VARALAKSHMI MARRIAGE VLOG|PART-1|

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @Ammasamayalrecipes
    @Ammasamayalrecipes  2 роки тому +24

    Follow Our New Insta : instagram.com/ramvarsha_vlogs?igshid=MWI4MTIyMDE=
    FOR ORDER AMMASAMAYAL FOOD PRODUCTS : ammasamayalfoods.com/

    • @kanchanat2311
      @kanchanat2311 2 роки тому +3

      Happy married life

    • @padmavathyg5686
      @padmavathyg5686 2 роки тому +1

      வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்

  • @boniboni6848
    @boniboni6848 2 роки тому +145

    வாழ்த்துக்கள் தம்பி தங்கச்சி 😍😍💖💖💖ரொம்ப வெயிட் பன்ன வச்சிட்டிங்க இந்த வீடியோக்கும் 🤩

    • @asinymylife
      @asinymylife 2 роки тому

      kalyanam vittil evalo velai irukum

  • @amuthar1080
    @amuthar1080 2 роки тому +3

    வாழ்த்துக்கள் ரமேஷ் வரலட்சுமி, எங்கள் குடும்பத்தின் திருமணம் போலவே இருந்தது. அம்மா கல்யாணத்தை சூப்பரா நடத்தி முடித்து சாதிச்சிட்டாங்க. 💐💐💐💐💐💐💐

  • @rahisherin1549
    @rahisherin1549 2 роки тому +52

    Happy married Life both of you May Allah bless you both 💐

  • @tamilselvi6591
    @tamilselvi6591 2 роки тому

    அம்மா தம்பி திருமணத்தை நேரில் பார்த்த திருப்தி 💞💞💞 வாழ்த்துக்கள் சகோ‌ . வரலட்சுமி கூரைபுடவையும் அளவான அலங்காரம் அழகிய சிரிப்பு ஆனந்த 💞 கண்ணீர் என அனைத்தும் அருமை.என் இதயம் ❤️ நிறைந்த வாழ்த்துக்கள் இருவருக்கும் 💞💞💞. என்னுடைய தம்பிக்கு என் ஆசை தப்பா நினைக்க வேண்டாம் முதலில் குட்டி சூரி அடுத்து குட்டி வரு ஓகே.அம்மாவிற்கு நம்ம சத்யா சீக்கிரம் கிடைக்க வேண்டுகிறேன்.அன்புடன் தமிழ்

  • @gayathrisathish6587
    @gayathrisathish6587 2 роки тому +4

    Happy married life to both of you..... super super ma....romba happy ya iruku amma....alaga irukenga ellarum jayanthi,sumathi missing in ths video....nenga part 10 varaikum video potalum nanga papom amma....keep rocking amma....

  • @meenakshikumar5304
    @meenakshikumar5304 2 роки тому +23

    மணமக்களுக்கு எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.வாழ்க பல்லாண்டு. 🎉

  • @kalaisomna7056
    @kalaisomna7056 2 роки тому +22

    Happy married Life to Ramesh nd Varalakshmi 💐💐💐Stay blessed always ❤️❤️ enjoy your lifelong journey with Full of happiness ❤️❤️

  • @eswarim9720
    @eswarim9720 2 роки тому +19

    Wishing you many more years of togetherness and happiness. God bless you both Ramesh and Varalakshsmi. Valthukal Amma. 🙏

  • @nrtnrt3836
    @nrtnrt3836 2 роки тому +5

    வாழ்த்துகள் வரலக்ஷ்மி 👩‍❤️‍👨ரமேஷ் 👩‍❤️‍👨

  • @vanimanuharan5819
    @vanimanuharan5819 2 роки тому +44

    Happy married life to both of you ❤

  • @kanimozhi3610
    @kanimozhi3610 2 роки тому +1

    Congrats bro...Anna nenga Amma paiyana erukurathu romba super atha yepavum mathikathenga..Amma kaiyala thali yeduthu kuduthuthu tha yenaku Romba pidichathu... Athu oru ammaku tha purium entha visayam Amma yevlo santhosama erunthu erupanganu ammaku tha therium.... Akka nenga romba lucky annna romba romba nallavaru so avaura nengalum happy ah vachikunga.. God bless you bothu

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 2 роки тому +12

    நீங்க தாலி எடுத்து கொடுக்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கியது அம்மா ❤️

  • @amirthaandal3503
    @amirthaandal3503 2 роки тому +1

    என்னுடைய பெண் திருமணமும் திருப்பதியில் இதே முறையில் தான் நடந்தது 🙏🙏🙏மிக அருமையான தருணம் அது,
    இன்று ரமேஷ் திருமணம் பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் மீண்டும் வந்தது 🙏🙏🙏💐💐💐

  • @shrikanimoni
    @shrikanimoni 2 роки тому +15

    எங்க வீட்ல கல்யாணம் நடந்த மாதிரி சந்தோசமா இருக்கு ❤️happyyy mrg life both of u🎊🎊🎉🎉💐💐💐

  • @priyascookbook
    @priyascookbook 2 роки тому +1

    Enaku enga Amma appa illama mamar mamiyar mattum irundhu dhan mrrge aachu....indha vedio pakumbodhu enaku azhuga varudhu en marriage gnabagam vandhuduchu....

  • @jpbusinesssolutions3347
    @jpbusinesssolutions3347 2 роки тому +3

    Happy married life ramesh. God bless both of you

  • @selvi9459
    @selvi9459 2 роки тому

    Romba nallaa iruku thambi. Iruvarukum vaazthukal. Enga kalyaanamum same ipadithaan nadakum.ellaa video same podunga.ethuvum miss panna virumbala.varu kaila thookam apadiyeay theriyuthu.naanga Unga marriage hallukula iruka maathiri feel.so thankyou

  • @vinayagamviji5186
    @vinayagamviji5186 2 роки тому +4

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் bor வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐🎉🎊🎊

  • @LakshmiPriya-qo3py
    @LakshmiPriya-qo3py 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ரமேஷ் வரலெட்சுமி எல்லா வீடியோவும் கண்டிப்பாக போடுங்கள் அம்மா 👌👌👌

  • @saralaarunkumar8845
    @saralaarunkumar8845 2 роки тому +10

    Lovely looking couple. Happy married life. Best wishes.

  • @mugavaimeenavan5272
    @mugavaimeenavan5272 2 роки тому

    திருமணம் சொற்கத்தில் நிச்சயக்கிறது ஆம் உண்மைதான் சொற்க்கம் போல் தாரம் அமைந்தால் உலகில் வேற எதும் தேவையில்லை சொற்க்கம்மா என்ன. மனதுக்கு நிம்மதி சந்தோஷம்தான் அதுதான் சொற்க்காம் இந்த கல்யாணம் தமிழ்முறைப்படி நடந்து மிகவும் சந்தோசம் நீங்கள் இருவரும் இல்லற வாழ்வில் இடு இனை இல்லா இன்பம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ. ஆண்டவர் அருள்புரிவானாக
    mugavai meenavan
    all masar samayl சேனல் முலமாக வாழ்த்துகிறோம்

  • @vaigak8425
    @vaigak8425 2 роки тому +2

    Ellarodeaya facilum smiling especially Ramesh brother and Meenakshi Amma ❤️❤️❤️❤️

  • @vetrikarthiga3623
    @vetrikarthiga3623 2 роки тому +5

    Happy married Life 🎉 both of you.congralulations

  • @magipavimagipavi2158
    @magipavimagipavi2158 2 роки тому +1

    Anna na semma enjoy panna.... Video paathaave suuupara.. Irukke... Na nerla vara miss pannitta.... Congratulations🎉🥳👏🎉🥳👏 anna& anniiiii.... Anniiya nalla paathukkonga... Akka inimel... Ala koodaathu.. Only anbin alugai mattum thaan irukkanum.... Neraya sarprice pannunga akkaakku....

  • @anushamekam9
    @anushamekam9 2 роки тому +3

    Meenakshi Amma - you are true inspiration. Ramesh and varalakshmi are blessed to have you as their mother. How many sons will ask mother to bless the mangalyam. that itself is a huge blessings. So happy for all of you. Was waiting to see the marriage videos. So happy to see part 1. Awaiting all the other fun. God bless you both Ramesh and Varalakshmi

  • @harigovindhss5990
    @harigovindhss5990 2 роки тому

    அம்மா 👋நீங்கள் போட்ட வீடியோவ அருமையாக உள்ளது, உபயோகமாக அங்கு என்ன வசதி இருக்கிறது என்று உதவியாக இருந்தது அம்மா 👏😍👍 மிக்க நன்றி திருமண நாள் வாழ்த்துக்கள் தம்பி எல்லாம் வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🤝💝🎁🎀💐😊🙌🙌 எல்லா வீடியோவையும் போடுங்க அம்மா திருப்பதியில் திருமணம் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும் நீங்கள் என்ன முன் ஏற்பாடு செய்தீர்கள் என்று உபயோகமாக இருக்கும் 🙏👍

  • @shylajagangadharan8885
    @shylajagangadharan8885 2 роки тому +4

    Happy Married life for cute couples

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd 2 роки тому +1

    Thiranam Super.Unga SiirMuraikal,Maankalye 3Muduchu Naatthanaar Pootuvathu Ellaame ,Enga Maathiraiye Irukku
    Naange.Thevar Raajakula Agamudaiyar. Munthirikkottai Maappillai Nalla Azhaku. Ethaartthamaane Paiyan.superpa.

  • @jothiselvi7091
    @jothiselvi7091 2 роки тому +4

    Happy marriage life brother and sister

  • @rvshcollections6465
    @rvshcollections6465 2 роки тому

    எங்க வீட்டு கல்யாணமும் Same procedure Amma
    பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம்

  • @anugrahamery8278
    @anugrahamery8278 2 роки тому +4

    Happy married Life both of you ❤️.May God bless you abundantly

  • @gjsathya22
    @gjsathya22 2 роки тому +1

    My heartiest congratulations Ramesh and Varalakshmi. Yengappa Jayanthiya kaanum video la

  • @shanthaasokan
    @shanthaasokan 2 роки тому

    அன்பான,மீனாட்சி அம்மா உங்களின் கடின உழைப்பும் அசராத தன்னம்பிக்கையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களின் அன்பு மகனின் திருமணத்தை கண்டு மகிழ்தோம்.மணமக்களுக்கு எனது வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும்.வாழ்க வளமுடன் நலமும்.🙌🙏🙏

  • @sathya80
    @sathya80 2 роки тому +4

    Pls upload all useful videos......Pre preparation video will be useful.......You guys rock......Wishing the couple A Lifetime happiness and togetherness.... Ramesh, where are u heading for your honeymoon...

  • @anithasivaraj7102
    @anithasivaraj7102 2 роки тому

    வாழ்த்துக்கள் ரமேஷ். எல்லா videoவையும் போடுங்க. எங்களுக்கு useful ah இருக்கும்.

  • @jacquelinealoyesus4897
    @jacquelinealoyesus4897 2 роки тому +9

    Congrats to Ramesh n varalakshmi,god bless for a happy married life....congrats to Amma too 🥰🥰🥰

  • @poojam2033
    @poojam2033 2 роки тому +1

    Congratulations Ramesh bro and varalakshmi sister 💐💐💐start your life with full off love and happiness,Amma ella vedio part 2,3,4,ellam podunga,enakum ennodia brother marriage Turupathi la pananum plan iruke,unga vedio patha usefulla irukanga,waiting for next interting and useful vedio,love u amma,be happy always

  • @home_kitchen229
    @home_kitchen229 2 роки тому +4

    Happy marriage life to both of u.
    May ur life will be filled with happiness bro💖& my wishes is ur brother will be back ur family soon as ur son 🥰👌. Savitha from Bangalore

  • @sathyambasekar2540
    @sathyambasekar2540 2 роки тому +1

    Congrats Anna ... Naanum sondhathula thaan kalyanam panirukean .... Na nalla irukean... Enakku oru paiyan,oru ponu irukku .... Negative va eathaiyum nenaikkathinga

  • @RanjithKumar-my8ht
    @RanjithKumar-my8ht 2 роки тому +4

    Jayanti sister is missing

  • @kavitara3662
    @kavitara3662 2 роки тому

    Congratulations Ramesh bro itha pakum pothu enaku reala ve en marr niyabagam vanthiruchu. Paiyanuku epdiyo therila but Oru ponnuku rombave mukiumana tharunam.... Antha ponuku kannu kalangiruchu santhosam kalantha kanner.. stay blessed happya irunga

  • @sarodevi8985
    @sarodevi8985 2 роки тому +5

    Happy to see this video... Congrats to both

  • @illam77
    @illam77 2 роки тому

    வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளர்க பல்லாயிரம் ஆண்டுகள், வரமாய் வந்தவர் என்று ஒருவருக்கொருவர், ஒவ்வொரு நொடியும் உங்களை நீங்களே உயர்த்தி நித்தம் நித்தம் விட்டு கொடுத்து வாழ்க்கை பயணத்தை தொடங்குங்கள் 💐 . உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வப்போது ஓய்வும் தேவை, ஒய்வு எடுத்து உடல் நலத்தை கவனித்து பின் வேலைகளை தொடருங்கள் தவறில்லை, வாழ்க வளமுடனும் நலமுடனும். (நலுங்கில் ஆரம்பித்த திருமண வைபவ வீடியோ அழகாய் உற்றார் உறவினர்களுடன் அம்சமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐🙏)

  • @Gayathri_1985
    @Gayathri_1985 2 роки тому +12

    Happy Married Life both of u 💐Be Happy always ❤

    • @alamelud4334
      @alamelud4334 2 роки тому +1

      Happy Married Life God bless you

    • @manipriya3904
      @manipriya3904 2 роки тому +1

      Happy married life both of u 👏 be happy and god bless you

    • @manipriya3904
      @manipriya3904 2 роки тому +1

      Most waiting for ur marriage vidio

  • @dhanalakshmig1431
    @dhanalakshmig1431 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி ரமேஷ் வீடியோ சூப்பரா இருந்தது மாப்பிள்ளையும் பொண்ணும் நூறு வருஷம் பல்லாண்டு வாழனும்💐💐🙏 அம்மா நல்லா ஓய்வு எடுங்க முகத்தில் நல்லா சோர்வு தெரியுது உடல்நிலை கவனித்துக் கொள்ளுங்கள்

  • @pssriya7773
    @pssriya7773 2 роки тому +4

    Happy married Life ❤️ dears 😘😘

  • @priyavishanth1695
    @priyavishanth1695 2 роки тому

    Part 2,3,4,5 ......... Ethana potalum papom amma... Romba romba jolly ah iruku ma pakrapovey... 🥰🥰🥰

  • @gajalakshmikumar20
    @gajalakshmikumar20 2 роки тому +5

    Happy married Life anna & anni❤️❤️❤️

    • @Ammasamayalrecipes
      @Ammasamayalrecipes  2 роки тому +1

      thank you dear

    • @gajalakshmikumar20
      @gajalakshmikumar20 2 роки тому +2

      ❤️❤️❤️amma & anna 😍 anni always be happy 😊 ugala paka pothu Enaku romba happy ya eruku ☺️☺️

  • @selvisundar747
    @selvisundar747 2 роки тому

    Neraya videos podunga.romba interesting ah iruku

  • @hafsamarzook7746
    @hafsamarzook7746 2 роки тому +5

    Thank you so much Amma 🥰🥰🥰
    Be Happy And Together Forever Bro💐💐

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 роки тому

    Nalla oru santhoshamana couple. Thaali kattumpothu oru santhosham iruvar muhathilum amma muhathilum therinchichi. Vaalthukkal thamby

  • @rajeswarigovindan5790
    @rajeswarigovindan5790 2 роки тому +5

    Same process in my marriage. It's true I also cried in my marriage. Congrats to both of you 💗

  • @sumathielumalai3184
    @sumathielumalai3184 2 роки тому

    திருமண வாழ்த்துக்கள் அண்ணா உங்க திருமண வீடியோ சூப்பர் அடுத்த வீடியோவை சீக்கிரமா போடுங்க அண்ணா

  • @risnafathim2837
    @risnafathim2837 2 роки тому +4

    Congratulations for both the bride & groom

  • @kalaikesavan9950
    @kalaikesavan9950 2 роки тому

    Hi Amma
    congrats enjoy your
    Happy married life Ramesh. and Varalakshmi
    Vazhga valamudan

  • @jennisdairy9990
    @jennisdairy9990 2 роки тому +4

    Congrats guys...need part 3 also

  • @valarmathy3934
    @valarmathy3934 2 роки тому

    Congrats to RAMESH AND VARALAKSHMI. God bless u.

  • @chitrabalan6412
    @chitrabalan6412 2 роки тому

    Valthukal Ramesh and Vara lakshmi💐💐💐amma romba santhosama erukinga ma, unka kanavu nallapatiya natanthathu ma🤝🤝🙏🙏
    Chikoo Tintu💃 sema supera erukanga, papa and lavanya 👌👌👌my favorite JAYANTI sema sema Aalagu ma❤❤❤

  • @mohanavallin7504
    @mohanavallin7504 2 роки тому +1

    Fulla enga marriage pana mathiri iruku super,same progiser

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому

    கல்யாணம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு..... அம்மா சூப்பர் saree.... ♥️

  • @jayagirisaran7621
    @jayagirisaran7621 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி ரமேஷ். வீடியோ பார்க்கும் போது மனம் நிறைவாக இருக்கிறது. நாங்களும் திருமணத்தில் கலந்து கொண்டது போல் மனம் நிறைவாக உள்ளது. வாழ்க வளமுடன்🙏

  • @karthikguna1047
    @karthikguna1047 2 роки тому

    Voiceover flow va illa Amma konjam plan panni record panni irukalam/But video Vera level 😘😘😘

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 2 роки тому

    super ma உங்க நல்ல மனசுக்கு
    எல்லாமே நல்லா தான் நடக்கும்
    வாழ்க மணமக்கள்

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 2 роки тому

    அன்புள்ள அம்மா விற்க்கு வணக்கம். திருமண வீடியோவை பார்த்தேன். அந்த ஏழுமலையான் திருமணம் பார்த்தாற் போலும்,தேவர்கள் புடைசூழ வாழ்த்தியது‌போல மிகவும் ஆனந்தப்பட்டேன்.அம்மா தம்பியையும்,வரலட்சுமியையும் பார்க்க ஆசையாக உள்ளது. எப்போது அழைப்பு வரும் என காத்திருக்கும் உங்கள் அன்பு மகள் விஜயலஷ்மி(ஆழ்வார் திருநகர்)(7-12-22)(4-15p.m)🍫💖💖💖💖🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ரமேஷ் பிரதர் 💐💐

  • @jayanthivijaykumar2279
    @jayanthivijaykumar2279 2 роки тому

    Vazthukkal Ramesh thambi indru pol endrum rendu perum sandoshamaga Iruka vendum 💐💐💐

  • @saranyagopal8288
    @saranyagopal8288 2 роки тому +1

    Ramesh brother contrast & amma you sitting with sunitha sister son next year you will sit with ramesh son. All the best. Video was super awaiting for part 2.

  • @kishnamurthin229
    @kishnamurthin229 2 роки тому

    happy marrige life remash &varalashmi congralaion💐💐💐💐💐🌹🌹🌹

  • @Rj-vn4td
    @Rj-vn4td 2 роки тому

    Ennoda marriage ithe polatha nadanthathu... Pazhaya ninaivugal malarnthathu... ... Happy married life both of you 💐💐💐

  • @carolinanthika
    @carolinanthika 2 роки тому +1

    Happy married life ramesh and varaluxmie made for each other may God bless you both ..marriage full vedio podunga engaluku parkannum pola eruku

  • @saranyastephan3428
    @saranyastephan3428 2 роки тому

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் சகோ ❤❤❤💝💝💝💝💝👌👌👌👌👍👍👍👍🎂🎂🎂🎂🎂🍬🍬🍬🍬🍬🥰🥰🥰🥰🍭🍭🍭🍭💝💝💝💝💝

  • @ananthanayagi2474
    @ananthanayagi2474 2 роки тому

    வாழ்த்துக்கள் ரமேஷ் வரலட்சுமி தீர்க்க சுமங்கலி பவர் தீர்க்காயுஷ்மான் பவபா வாழ்க வளமுடன் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழனும் பா பூவோடும் பொட்டோடும் பட்டோடும் சிரஞ்சீவியா சௌபாக்கியம் தீர்க்க சுமங்கலயா தீர்க்காயுஷ்மான் பவவா வாழனும் நற்பவி நற்பவி நற்பவி

  • @punithawalli981
    @punithawalli981 2 роки тому +1

    Happy new marrage life Anna Enakkum ipdidhan marrage achi ippodhan Enakkum achi enakkum ipdithan nadandhuchi

  • @harinisashini2632
    @harinisashini2632 2 роки тому

    Super ah irunthuchu ma waiting for reception video

  • @chitra.c293
    @chitra.c293 2 роки тому +1

    Happy married life ramesh bro and varalakshmi sis

  • @priyadaniel6361
    @priyadaniel6361 2 роки тому

    ரொம்ப சூப்பர் அம்மா
    Happy to see first video
    Wait pannuran amma for next videos
    All videos we want bro
    Happy Married life

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 роки тому

    வாழ்த்துக்கள் ரமேஷ் தம்பி வரலக்ஷ்மி க்கு வாழ்க வளமுடன் நமச்சிவாய

  • @vidyashankari7075
    @vidyashankari7075 2 роки тому

    Very very happy to see , congrats brother ramesh and varalakshmi ,valthukkal amma ,I chanted Lakshmi mantra during marriage function

  • @maheswarir.maheswari9433
    @maheswarir.maheswari9433 2 роки тому

    Happy married life thambi and varalakshmi. Valka valamudan yendrum.

  • @lalithakiruba6435
    @lalithakiruba6435 2 роки тому

    அற்புதம் 👍👍👍 பொண்ணு மாப்பிள்ளை. சூப்பர்
    பார்ட். 3போடுங்க

  • @nithyav6598
    @nithyav6598 2 роки тому

    Unga video evalow potalum pakkalam superb ah irukkum

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 роки тому

    நாங்களும் தலப்பாகை கட்டுவோம் மணமக்களுக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள் வணக்கம் சேத்துப்பட்டு 😃

  • @asshanthi2484
    @asshanthi2484 2 роки тому

    Congrats Ramesh and varalakshmi

  • @priyasithuraj7614
    @priyasithuraj7614 2 роки тому

    Congratulations anna & akka video super

  • @kanchanat2311
    @kanchanat2311 2 роки тому

    Wish you happy married life,I like Varalakshmi very much, nalla parthukongo

  • @Sangeelyfstyle
    @Sangeelyfstyle 2 роки тому

    Semma anna unexpected video ethu life maraka mudiyathu video ethu romba miss panitum marriage ❤️🥰😍

  • @Anjanassamayal
    @Anjanassamayal 2 роки тому

    அருமை தம்பி,வாழ் க வளமுடன்💐,எங்க முறையும் இதே போல்தான் அம்மா

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 2 роки тому

    Veetla erunthu start panni thirupati pora videos and tirupati kalyana mandapam, food details ellam podunga mam, part 10 varaikum podunga

  • @NimmiMnimmi
    @NimmiMnimmi 2 роки тому

    Super thambi azhaga irunthathu vazhthukkal vazhga valamudan Amma appayukkum vazhthukkal.

  • @TinyFoodkeyOfficial
    @TinyFoodkeyOfficial 2 роки тому

    WOW THAT GOOD 😋👌🙂

  • @devikagopinath5510
    @devikagopinath5510 2 роки тому

    Vazthukal Ramesh and Varalakshmi 💐💐🌹🌹👍👍

  • @asiyaomar
    @asiyaomar 2 роки тому

    திருமணம் மிக சிறப்பு 👌மணமக்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ நல்வாழ்த்துக்கள் மா.

  • @sripriyar4721
    @sripriyar4721 2 роки тому

    Happy married life thambi 🤝Ella videosum podunga amma.

  • @vidhyaa519
    @vidhyaa519 2 роки тому

    enga veetlayum same ipdi dha ellame nadakum. lavanya azhaga irukanga. nanum ipdi dha andha second azhudha. part 2 ku waiting

  • @saicreationsai1574
    @saicreationsai1574 2 роки тому

    Happy married life ramesh bro. Enga vittu kalyanamum ippadi than marriage ku simple saree kuraa putavainu solluvom patha pooja panrathu thalaila pattam katrathu ellame ippadi than nanum en marriage apo aluthen. Once again Happy married life ramesh and varalakshmi. 😘

  • @kavipriya1696
    @kavipriya1696 2 роки тому +1

    Amma ethana part potalum nanga pakka ready ....

  • @jsk6829
    @jsk6829 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி🌹🌹

  • @sudhavelusamy2157
    @sudhavelusamy2157 2 роки тому

    Edha happiness vaalnaal muluka eruka valthukal Ramesh and varalaksmi 🎁❤️🥰💐💐💐🎈🎈🎈💞💞💞

  • @vedhanscraftsartsdecoratio8312
    @vedhanscraftsartsdecoratio8312 2 роки тому

    Sema super amma happy married life anna & akka வாழ்க வளமுடன்