குட்டி கிட்சனை கூட இவ்வளவு அழகா அடுக்கி வைக்கலாம் no online organiser|kitchen tour|tour

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • #kitchentour
    #kitchentourintamil
    #kitchenorganisationideas
    #kitchentour2024
    #kitchenhacks
    #kitchen
    #kitchentips
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 81

  • @makwellcontainercare4241
    @makwellcontainercare4241 14 днів тому +32

    காபி குடிச்சிக்கிட்டே இல்லை டியர்.ஹாஸ்பிட்டலில் படுத்துக்கிட்டு,ஒரு கையில் குளுகோஸ் ஏத்திக்கிட்டு உங்க கிச்சனை பார்த்து ரசிச்சிக்கிட்டு இருக்கேன்.சூப்பராய் க்ளீனாய் வச்சிருக்கீங்க...❤

  • @saraswathi3634
    @saraswathi3634 14 днів тому +5

    Kitchen - ல இருக்கிற decration எல்லாம் போட்ட வீடியோ எல்லாம் நான் பார்த்தது. Kitchen tour - ல சேர்த்து பார்த்தது அழகோ அழகு... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. சூப்பர்ர்ரிர்ர்ரிர்..

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 14 днів тому +8

    உங்க kitchen ரொம்ப பெரிசு பா but என்னோட kitchen is very small அப்ரோ என் kitchen ல செல்ப் ஒன்னு மட்டுந்தான் இருக்கு பா

  • @ramchithra9326
    @ramchithra9326 14 днів тому +5

    ஹாய் சிஸ்டர் ஓடி வாங்க ஓடி வாங்கன்னு சொன்னீங்க எனக்கு நெட் வேற கிடைக்கல மொட்டை மாடிக்கு ஓடி வந்து வீடியோ பாத்துட்டு இருக்கேன் சிஸ்டர் 😂😂 கிச்சன் டூர் சூப்பர் உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு 🥰

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 14 днів тому +6

    ஓடி வந்துட்டோம் ஓடி வந்துட்டோம் உங்க kitchen tour பாக்க 🤣🤣🤣🤣❤️❤️

  • @voiceof011riya
    @voiceof011riya 14 днів тому +5

    உங்க பேச்சு கேட்கவே அழகா இருக்கு அக்கா... கவலை எல்லாம் பஞ்சா பறந்து போயிட்டு..இப்பதான் நிம்மதியா இருக்கு..ரொம்ப நன்றி அக்கா..🎉🎉🎉🎉🎉

  • @revathyravi902
    @revathyravi902 14 днів тому +2

    Nice...இதுல highlight ur speech that is the way u explain dan. Very casual....i like it very much

  • @nikivlog5495
    @nikivlog5495 14 днів тому +4

    Apdiye home tour pota nalla irukum sis. Romba nal aachu onga veeda suthi pathu. 😊

  • @SarumathiGurumoorthy-qb6sg
    @SarumathiGurumoorthy-qb6sg 13 днів тому +2

    அருமையான kitchen ❤️sister oo பூரி கட்டை வேற எதுக்கு சிஸ்டர் use பண்ணுவீங்க camera man அடிக்கவா 😉😉😉😉

  • @vijiguru5698
    @vijiguru5698 9 днів тому +1

    Super kitchen❤❤❤ ஃப்ரிட்ஜ் மட்டும் சுவறை விட்டு 1/2அடி தள்ளி வையுங்க சிஸ்டர்... சுவறை ஒட்டி வைக்க கூடாது...thank you...

    • @3Days3Topics
      @3Days3Topics  7 днів тому +1

      Ok mam thank you for your kind suggestion mam

  • @KannanKannan-uk9yv
    @KannanKannan-uk9yv 11 днів тому

    Unga kitchen rompa alaga iruku sister very nice

  • @bhuvanarajesh7
    @bhuvanarajesh7 13 днів тому

    Super sister. Romba pudichiruku. Simple and highly look. Very creative ideas with low cost. Ungal channala pathu cuboard partioned paninean. Kalaiyirathu romba kami agiduchu. Unga ideas ellam romba econamicala irukuthu very good. Once again super

  • @shajmishameel4501
    @shajmishameel4501 9 днів тому +1

    SurfXL lid tip is very super. Nalla idea va irukku

  • @adhavan.d2855
    @adhavan.d2855 14 днів тому

    Ungal kitchen super iruku pa .
    Ellam tip very useful ma.

  • @DevarajDevaraj-iu1eh
    @DevarajDevaraj-iu1eh 14 днів тому +2

    Home tour poduga sis pls pls pls...na unga peariyea fan ❤i love u sis......🎉🥳🥰🤗👌👌👌

  • @harronkizito8582
    @harronkizito8582 14 днів тому +1

    Very nice sis full home tour podunga

  • @sathyapriya481
    @sathyapriya481 13 днів тому

    Very funny speech ya..elame nalla organize panirukiga...
    Athu epdi unga samayal pakka 4 kutty pasaga okanthurukangala...😂😂 really unga videos elam stress buster iruku ma...SSssssssssooooooooooo good😊

  • @jsmaths1997
    @jsmaths1997 14 днів тому +1

    Sis.. Dosa kal review podunga

  • @sathyanatraj622
    @sathyanatraj622 14 днів тому +1

    Nice organisation super sis

  • @jamusuga
    @jamusuga 14 днів тому

    Super sis.. Romba alaga cute ah hygienic ah kitchen maintain panrenga.. Athu veeda illa park ah nu kekara alavuku iruku sis.. Hatss off sis.. Super.. Love u lot sis. ❤️.. Unga face reveal pannunga pls

  • @jeshwanthj2056
    @jeshwanthj2056 14 днів тому

    Unga kitchen super 👌👌👌👌 arganesar very super 👌👌👌👌👌

  • @KanchanaDharun-b2c
    @KanchanaDharun-b2c 14 днів тому

    Superb akka super romba supera iruku❤❤❤

  • @Drizzling_dot
    @Drizzling_dot 14 днів тому +1

    Very nice organisation sister 🎉🎉🎉

  • @louisphilominal2540
    @louisphilominal2540 14 днів тому

    Hi sweety .your kitchen tour super ❤❤❤ I like your kitchen . superb 🎉All handmade things are super sweety 🥰

  • @ushakrishnamoorthy797
    @ushakrishnamoorthy797 13 днів тому

    Super How to make white cement craft for Pooja items pls

  • @mohamedismail5883
    @mohamedismail5883 13 днів тому

    Nice sis kitchen pakkavaie algah neetah iruku sis

  • @GeethaHari-qr4mn
    @GeethaHari-qr4mn 9 днів тому +1

    Old fridge trays (plastic and grill) re-use ideas podunga sister

  • @mukilraji6634
    @mukilraji6634 13 днів тому

    தோசைக்கல் கீழே பிரிமனை.அது முன்பு வைக்கோல் பிரியால் கட்டப்பட்டிருக்கும்.

  • @jaigovind5346
    @jaigovind5346 13 днів тому

    உங்க கிச்சன் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aishgokulaishgokul6179
    @aishgokulaishgokul6179 6 днів тому +1

    Super sister

  • @kumudhadorairaj2900
    @kumudhadorairaj2900 13 днів тому

    Super rrr rrr rrr rrr rrr rrr rrr rrr.
    No words to express❤❤

  • @mithunmounika2818
    @mithunmounika2818 14 днів тому +1

    Na coffee kudichute parkieren sis.😊

  • @creativity6855
    @creativity6855 11 днів тому

    Hi sister❤...antha self eppadi ready panninganu sollunga sister...enakku venum...detaila ya sollunga sister...lm waiting for ur reply sister...

  • @sundharavadivu3561
    @sundharavadivu3561 14 днів тому

    Supr 😍👌

  • @paramesparames1272
    @paramesparames1272 14 днів тому

    Supper sis🥰

  • @mugiloduvilayaadu
    @mugiloduvilayaadu 13 днів тому

    Intha pvc stand pannuna video link kudunga sis😊

  • @thamilarasi767
    @thamilarasi767 14 днів тому

    Nice organization sister. Sapticha akka❤

  • @user-bl4oo9dq2e
    @user-bl4oo9dq2e 14 днів тому

    Unga kitchen unga voice unga comedy scene ellame super. But innum konjam kitchen pathiramgalai kammi panna yry pannunga

  • @phenixgaming7111
    @phenixgaming7111 14 днів тому

    Super sister 👍👍👍

  • @rajanmajury6841
    @rajanmajury6841 14 днів тому

    Super sis ❤❤❤

  • @buvi.1103
    @buvi.1103 14 днів тому

    Very nice sis 🥰🥰

  • @chitradevisivakumar2549
    @chitradevisivakumar2549 13 днів тому

    Double layer self seivathu yapadinu solli thanga sis

  • @Rahilabanu2963
    @Rahilabanu2963 14 днів тому +1

    Your comedy speach . Super sister

  • @nsivavalathi7201
    @nsivavalathi7201 14 днів тому

    Hi sis✋🏻 kitchen tour 👌🏻👍🏻sis home tour podunga sis👍🏻

  • @nagirabanu8032
    @nagirabanu8032 13 днів тому

    Very nice

  • @deekshag6392
    @deekshag6392 14 днів тому

    Very nice 👍 sister

  • @PriyaBanupriyas
    @PriyaBanupriyas 14 днів тому +1

    Sis home tour poduga sis

  • @RD-vr2hz
    @RD-vr2hz 14 днів тому

    So excited

  • @Rahilabanu2963
    @Rahilabanu2963 14 днів тому +1

    Your comedy speak . Super sister

  • @FATHIMAASFIYA-v1c
    @FATHIMAASFIYA-v1c 12 днів тому

    Hi sister unga stove yepidi clean panuveenga nu video podunga please

  • @rajieswari8759
    @rajieswari8759 14 днів тому

    Nice sister👌💜💜

  • @user-do4no1yn2c
    @user-do4no1yn2c 14 днів тому

    Super

  • @Vetri2019
    @Vetri2019 14 днів тому

    விளக்கு மாடம் செய்து காட்டுங்கள். கொலு படிகள் செய்து காட்டுக

  • @anbu____4792
    @anbu____4792 14 днів тому

    Super ❤❤😍😍👌💥

  • @kodimanokodi5157
    @kodimanokodi5157 14 днів тому +1

    Super 👍

  • @sivakanchana9475
    @sivakanchana9475 14 днів тому

    Neenga romba active ah irukenga sis... Intha active a unga kitta irunthu thaan kathukitaen...

  • @neelaveni5142
    @neelaveni5142 13 днів тому

    Sistr home tour poda solli masam aachu inum podala

  • @dhivyamari7094
    @dhivyamari7094 14 днів тому

    Hi sister super ❤😊

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 14 днів тому

    Podhuma kitchen shelfs,? Because, ur own house ah?

  • @jebasamuel5790
    @jebasamuel5790 13 днів тому

    Kari துணி man video podunga sister

  • @user-zd6ud9ih9r
    @user-zd6ud9ih9r 14 днів тому

    Tea kudichite pakren

  • @devasena8685
    @devasena8685 13 днів тому

    குரங்கு இருக்கா.எந்த ஏரியா

  • @JothiKannaiyiramoorthy
    @JothiKannaiyiramoorthy 14 днів тому

    Aur piece rate

  • @sivasugisivarpt1776
    @sivasugisivarpt1776 14 днів тому

    Hii sis
    Sink pakkathula self irukku epdi organaize panrathu thanni la antha shelf la pdramari irukku

    • @RajaSekar-ji8qg
      @RajaSekar-ji8qg 14 днів тому

      Same sister

    • @sivasugisivarpt1776
      @sivasugisivarpt1776 14 днів тому

      @@RajaSekar-ji8qg வாடகை வீடு என்ன பண்ணனு ஒன்னு தெரியல...
      Counter top chinnathu

  • @abudilsathboutiq2809
    @abudilsathboutiq2809 14 днів тому +1

    சிஸ்டர் அம்மா கிரைண்டர் யூஸ் பண்றிங்களே எப்படி இருக்கு மாவு அரைக்க ரொம்ப நேரம் எடுக்குதா இல்ல கரெக்டா மாவு அறைக்குதா மாவு எப்படி இறக்கி நல்லா இருக்குதா சொல்லுங்க சிஸ்டர்

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 14 днів тому +1

    உங்க kitchen ரொம்ப பெரிசு பா but என்னோட kitchen is very small அப்ரோ என் kitchen ல செல்ப் ஒன்னு மட்டுந்தான் இருக்கு பா

  • @Kokilaparuvathaselvam
    @Kokilaparuvathaselvam 11 днів тому

    Super sister

  • @Cnoorjahan-by2tm
    @Cnoorjahan-by2tm 13 днів тому

    Super sister

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 14 днів тому

    உங்க kitchen ரொம்ப பெரிசு பா but என்னோட kitchen is very small அப்ரோ என் kitchen ல செல்ப் ஒன்னு மட்டுந்தான் இருக்கு பா

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 14 днів тому

    உங்க kitchen ரொம்ப பெரிசு பா but என்னோட kitchen is very small அப்ரோ என் kitchen ல செல்ப் ஒன்னு மட்டுந்தான் இருக்கு பா