21 வருட பழமையான கார் எப்படி மாறியது ? | Toyota Qualis 2003 Restoration & Accessories| ACN Motors

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 14

  • @senthiltrichy121
    @senthiltrichy121 3 місяці тому +1

    Super nice

  • @jahirkhan8796
    @jahirkhan8796 3 місяці тому +1

    நிலையான விலையை சொல்ல முடியாது என்பது உண்மை தான் இந்த வண்டிக்கு எவ்வளவு செலவானது என்பதை சொல்லுங்கள் சார்

    • @ACNMOTORS
      @ACNMOTORS  2 місяці тому +3

      ஆரம்ப கட்டத்தில் காரை வெறும் கூடாக மாற்றி அதன் வெளிபுறம் மற்றும் உற்புறம் பாகங்ளை பிரித்து எடுத்து அதில் எதேனும் கீறல்கள் அல்லது துரு சேதங்களை கண்டறிந்து அதனை Complete டிங்கரிங் செய்து நவீன மயமாக்கப்பட்ட PAINT BOOTH உதவியுடன் உற்புறம் மற்றும் வெளிபுறம் DUXONE 2K Quality ப்ரைமர் மற்றும் அதன்பிறகு DUXONE PAINT அடித்து அதற்க்கு மேல் DUXONE CLEAR 3 COATING செய்யப்படும். இதில் அடுத்த கட்டமாக உங்கள் காரின் உதிரி பாகங்கள் FITTING செய்யப்பட்டு
      தங்கள் காரின் RESTORATION பணி நிறைவடைகிறது
      இதற்க்கு மட்டும்
      Rs/-1,10,000 பெறப்படும்.
      இதற்கு மேல் தங்கள் காரில் உதிரி பாகங்கள் ஏதேனும் உடைந்து இருந்தலோ அல்லது மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டும்

    • @jahirkhan8796
      @jahirkhan8796 2 місяці тому

      Thank u sir

    • @Aariya17
      @Aariya17 2 місяці тому

      Total cost how much

  • @starmobiles8683
    @starmobiles8683 4 місяці тому

    Total cast

    • @velmuruganmurugandi4520
      @velmuruganmurugandi4520 4 місяці тому

      Cost

    • @ACNMOTORS
      @ACNMOTORS  4 місяці тому

      நிலையான விலையை எங்களால் சொல்ல முடியாது sir. தயவுசெய்து எங்கள் நிறுவனத்திற்கு வாருங்கள் அல்லது உங்கள் கார் படம் அல்லது வீடியோவை எங்களுக்கு அனுப்பவும்.
      உங்கள் எண்ணைப் பகிரவும். மேலும் விவரங்களுக்கு Please call me 7397 744 190

  • @abdulsammad5535
    @abdulsammad5535 2 місяці тому

    Great job.... All parts available now...?? By the way same part buy can u send my address will pay u

  • @sethuramanm6047
    @sethuramanm6047 3 місяці тому +1

    கடைசி வரைக்கும் அமௌன்ட் சொல்லவே இல்லையே

    • @ACNMOTORS
      @ACNMOTORS  3 місяці тому