உண்மை ஐயா. எல்லாவற்றையும் நான் காதால் அவமரியாதையாக பேசினார்கள் .பாரம்பரியம். விட்டுப் போக கூடாது.இது எல்லோருக்கும் பொருந்தும்.வாழ்க வையகம் வாழ்கவளமுடன் சிவாயநம எ
சகித்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு சகித்து கொள்ளலாம்.சகிக்க முடியாத விஷயங்களுக்காக நாம் நமக்கு பிடித்த கடவுளிடம் அவர்கள் குணத்தை மாற்றி கொடுக்குமாறு வெண்டுவதால் கண்டிப்பாக மாற்றம் உண்டு.அனைவரும் அனைவர் மீதும் குறை கூறுவதால் கண்டிப்பாக மாற்றம் ஒன்று இல்லை.மாற்றம் என்பது நாம் மானசீகமாக பகவானிடம் வேண்டும் போது கிடைக்கும் இது உறுதி
ஐயா சகித்துக் கொள்ள வேண்டாம். அப்படியானால் அவர்கள் ஏதோ தவறு செய்வது போலவும் அதை நீங்கள் சகித்துக்கொள்வது என்பது போலாகும்......ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்..அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகுங்கள்... ஏனெனில் அவர்கள் கூட உங்களை சகித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? நாம் ஏதோ பெரிய ஆள் என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்கலாம்..
பிறரை சகித்துக் கொள்ள வேண்டும் என்ற வார்த்தையே தவறு. பிறரை நேசிக்க பழகி கொள்ள வேண்டும் என்பதே சரியான சொல். சகித்தல் என்பது கட்டாயப் படுத்தி வரவழைப்பது.
உலகின் துன்பங்கள் ஒழிய ஒரே வழி.. உன்னைப் போல் பிறரை நேசி 🙏 நான் சாப்பிடும் போது மற்ற மனிதனுக்கு இருக்கிறதா என்று நினைப்பது நான் சொந்த வீட்டில் இருப்பது போல் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணம்....... இந்த எண்ணம் இல்லாததால் ஒரு மனிதன் உலகமெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவிப்பது ஏழை எளிய மக்கள் ஒரு சென்ட் நிலம் வாங்க ஏங்கும் போது பணம் படைத்தவர்களால் பன்மடங்கு கூட்டப்படும் நிலத்தின் விலை... இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் கொடுத்து வளர்க்கும் வளமை கொண்டது. ஆனால் தனி மனிதனின் பேராசைக்கு முன் உலகமே போதாது
சார் வாழ்க்கையில் எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு செல்வது பலபேர் ஆணவத்தில் அகங்காரத்தில் அதிகாரத்தில் கண்மூடித்தனமாக செயல்படுகிறார்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டே செல்வது என்பது பாகற்காய் சாப்பிடுவது போல்
வணக்கம் சாா் சகிப்புதன்மை என்பது மிகவும் கடினமான செயல்.இப்படித்தான் வாழவேன்டும் என்பது வாழ்வின் அழகு எப்படி வேன்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவர்களை எப்படி சகிக்க முடியும்..
Xஇப்படித்தான் வாழவேண்டுமென்றில்லாமல் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாமென்றிருப்பவர்களை மாற்ற முடியாது என்பதால்தான் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். சகித்துக்கொண்டால் நிம்மதி. இல்லையென்றால் அவதிப்பட வைத்து விடும். இரண்டிற்கும் முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள் தங்களின் முயற்சிக்கு. அவர்களை மாற்றினாலும் சரி, நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி.
சொல் வேந்தரின் கருத்துகளில் தவிர்க்ககூடியது மற்றும் தலைமை யானது என்று ஒன்றும் இல்லை, ஏனென்றால் அனைத்தும் மனித நேயத்தை மான்புறசெய்வது, இருந்தாலும் சகிப்புதன்மை என்ற குணம் அனைவருக்கும் அவசியம் இருக்க வேண்டும்,
வணக்கம் ஐயா...எதை சகித்து கொள்வது... ஒரு நாள் பொருக்கலாம் அல்லது 2 நாள் பொருக்கலாம்.., தினம் தினம் முடியுமா... sir.., உங்களால் முடியுமா.. ஏன் ஐயா வயிதெரிச்சல கிளறீங்க...
வணக்கம் சார்...உங்களுடைய பேச்சுக்கள், கட்டுரைகள் மற்றும் பதிவுகள் உணர்ச்சி மிகுந்ததாகவும் உணர்வுகளை தூண்டி புத்துணர்வுடன் செயல்பட வைக்கும்! என்றுமே சலிப்பைத் தந்ததில்லை! ஆனால் இந்த பதிவு சற்றே நீண்டதாக இருக்கிறது!!!
Kudumbam vanthu military school illa sir...kudumb enbathh anbu aravanaipu....atharavu....mental strength and physical strength kuduka kudiya idam..kurai...rules regulation....ithu valakaiyae illa sir
I sugi sivam sir's message vvv much. But in this speech a person who is repeatedly doing same mistake and then explaining he doesn't have knowledge in that thing. And it is not important for him at all with hope somebody may help. And sir says everybody depends in general for many things is FACT. But somthing missing from title. I expected sir may give some clues to public for help. Because SAGITHUKOLLUDHAL is being v tough. Easily we r sensitive when we get hurt from others or if others do things which we don't like.we loose patience. If any other means I won't bother. But I have confident in sir's message. Sorry this message didn't tell how to SAGITHUKOLLUDHL. If sir explain will be nice. If my opinion is wrong I am sorry.
Yes you are absolutely right. Please தயவு செய்து உங்கள் தலைமுடி மீசைக்கு மை அடிக்கவும்.உங்களை எப்பொழுதும் இளமையாக பார்க்கத்தான் எனக்கு பிடித்திருக்கிறது.
இவர் ப்ராமினோ இல்லையோ அதைப்பத்தி எதுக்கு வீணா விவாதம்? நல்லதை எடுத்துப் போமே. நமக்கு தோன்றுவது அவருக்கும், ஏன்? எல்லாருக்குமே தோன்றும். வாழ்க நீ எம்மான். இனியாவது ஜாதியைப் பற்றி பேசாதீர்கள்
உண்மை ஐயா. எல்லாவற்றையும் நான் காதால் அவமரியாதையாக பேசினார்கள் .பாரம்பரியம்.
விட்டுப் போக கூடாது.இது எல்லோருக்கும் பொருந்தும்.வாழ்க வையகம் வாழ்கவளமுடன் சிவாயநம
எ
சகித்து கொள்ள வேண்டிய
விஷயங்களுக்கு சகித்து கொள்ளலாம்.சகிக்க முடியாத விஷயங்களுக்காக நாம் நமக்கு பிடித்த கடவுளிடம் அவர்கள் குணத்தை மாற்றி கொடுக்குமாறு வெண்டுவதால் கண்டிப்பாக மாற்றம் உண்டு.அனைவரும் அனைவர் மீதும் குறை கூறுவதால் கண்டிப்பாக மாற்றம் ஒன்று இல்லை.மாற்றம் என்பது நாம் மானசீகமாக பகவானிடம் வேண்டும் போது கிடைக்கும் இது உறுதி
justwanted
நிஜமாகவே செம்ம கதை......... .. இதை என் நிஜ வாழ்க்கையில் உணர்ந்து கொண்டிருக்கிறேன். 👍👍👍👍👍
முடியாது..... நீங்கள் வேறு கதை உதாரணம் சொல்லி இருக்கலாம்
வாழ்க்கையில் எவ்வளவுதான் சகித்துக் கொள்வது..?? சகித்து சகித்து நொந்து போய் நூலாவது தான் மிச்சம்
Ama bro
௨ண்மை
Yes
Me too
Correct bro ..
பிறரை சகித்துக்கொள்ள பழக வேண்டும் என்று அழகுற விளக்கிய தங்களுக்கு என் நன்றி
ஐயா சகித்துக் கொள்ள வேண்டாம். அப்படியானால் அவர்கள் ஏதோ தவறு செய்வது போலவும் அதை நீங்கள் சகித்துக்கொள்வது என்பது போலாகும்......ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்..அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகுங்கள்... ஏனெனில் அவர்கள் கூட உங்களை சகித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? நாம் ஏதோ பெரிய ஆள் என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்கலாம்..
Awesome awesome !!
எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
நினை..நீ மன..மே, மனமே, என்ன துயர் உனக்கு, என்னால்..எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
வினை..எது வினவிடு, வின..விடு பின்..விடு..பாணம், பின்னி..விடு..
எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
தினைத்..துணை, பனைத்..துணை, உரை..செயல், மகத்துவம் இல்லையோ..எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
நினை..நீ மன..மே, மனமே, என்ன துயர் உனக்கு, என்னால்..
..
21.19
19.10.2021
🎷🎸🎺🎻✔🎷🎸🎺🎻🥁
Solradhukum ...kekaradhukum nalla tan irukum.anubavikkaravangaluku tan terium kastamum...nastamum.
True
Crct
உங்களைப் போன்றோர்களால் தான் நிறைய பேரின் வாழ்வில் முன்னேற்றம்
ஏற்படுகிறது.
தொடரட்டும் உங்கள்
மகத்தான பணி
💐💐💐💐💐💐
பிறர் செய்த கெடுதல்களை சகித்துக்கொண்டால் நிம்மதியாகத்தான் இருக்கிறது.
Llvu
....
,,,......
Y
Appadiya . . . ? NALLA NADIKIRENGAPA. . . . ! !
எவ்வளவு பொறுமையாக செல்வது வேண்டும் என்றே துன்பம் தருகிறார்கள்
Bk. Shivani video parunga.. Nammakku purethal varum..
Super story thanks ayya thilagavathi IPS ammavukkum
Sir reale so padpu 😭😭😭❤️❤️❤️❤️
பிறரை சகித்துக் கொள்ள வேண்டும் என்ற வார்த்தையே தவறு. பிறரை நேசிக்க பழகி கொள்ள வேண்டும் என்பதே சரியான சொல். சகித்தல் என்பது கட்டாயப் படுத்தி வரவழைப்பது.
Ellarayum nesikka mudiyadhu udharanathukku veetila ulla uravugale nammala vedhanai paduthi paakuravangala mirugathanama nadandhukuravangala irundha nammalaala avangala vittu vilagavum mudiyadhu nesikkavum mudiyadhu sagichikkathaan venum
PALARAI NESIPPATHIL THAN ANBUM . . . PASAMUM . . . . ERPPU. . . . ATHIGAMAGUM . . . ! ELLAURAIYUM . . . ELLA VISHAYATHUKUM SAKITHU KOLLA MUDIYATHU . . . VERUPPUNAR -U THAN ATHIGAMAGUM. . . .
Excellent 👍
உலகின் துன்பங்கள் ஒழிய ஒரே வழி..
உன்னைப் போல் பிறரை நேசி 🙏
நான் சாப்பிடும் போது மற்ற மனிதனுக்கு இருக்கிறதா என்று நினைப்பது
நான் சொந்த வீட்டில் இருப்பது போல் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணம்.......
இந்த எண்ணம் இல்லாததால் ஒரு மனிதன் உலகமெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவிப்பது
ஏழை எளிய மக்கள் ஒரு சென்ட் நிலம் வாங்க ஏங்கும் போது பணம் படைத்தவர்களால் பன்மடங்கு கூட்டப்படும் நிலத்தின் விலை...
இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் கொடுத்து வளர்க்கும் வளமை கொண்டது. ஆனால் தனி மனிதனின் பேராசைக்கு முன் உலகமே போதாது
@@IshwaryaLakshmi60 , correct.
அய்யா பல ஆன்மீக ஆற்றல் உள்ள ஆத்மாக்களின் நீங்களும் நான் அதிகமாக விரும்பி கேட்ட சிறப்பாளர் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
Romba nalla msg sir
சரி. நாம் சகிச்சுக்கலாம். அதே போல் மத்தவஙகளும் நம்மை சகிச்சுக்கிட்டா எவ்வளவு நல்லாயிருக்கும் !!!
நன்றி தோழர் 🙏🙏🙏,,,
சார் வாழ்க்கையில் எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு செல்வது
பலபேர் ஆணவத்தில் அகங்காரத்தில் அதிகாரத்தில் கண்மூடித்தனமாக செயல்படுகிறார்கள்
அனைத்தையும் சகித்துக் கொண்டே செல்வது என்பது பாகற்காய் சாப்பிடுவது போல்
சாப்பிடுங்கோ நல்லதுதானே
Vazhga valamudan ayya 🙏
Compramise is different from tolerance. Don't compromise to your principal with anyone or anything. But your tolerance will make your life smooth
Very narrative story
Ayya arumai
வணக்கம் சாா்
சகிப்புதன்மை என்பது மிகவும் கடினமான செயல்.இப்படித்தான் வாழவேன்டும் என்பது வாழ்வின் அழகு எப்படி வேன்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவர்களை எப்படி சகிக்க முடியும்..
Kolam
Point... avangala avoid panidunga..
Xஇப்படித்தான் வாழவேண்டுமென்றில்லாமல் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாமென்றிருப்பவர்களை மாற்ற முடியாது என்பதால்தான் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். சகித்துக்கொண்டால் நிம்மதி. இல்லையென்றால் அவதிப்பட வைத்து விடும். இரண்டிற்கும் முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள் தங்களின் முயற்சிக்கு. அவர்களை மாற்றினாலும் சரி, நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி.
@@selvaraj9693 அருமை
Iyya 🙏
பிறரை தன்னைப்போல் நேசித்தால் அவரை சகித்துக் கொள்ளும் தன்மையும் நம் மனதை விட்டு பிரிக்க முடியாத ஒரு உணர்வல்லவா !?
I am your fans sir🙏💟
I like sugi sivam sir's message v much.
சொல் வேந்தரின் கருத்துகளில் தவிர்க்ககூடியது மற்றும் தலைமை யானது என்று ஒன்றும் இல்லை, ஏனென்றால் அனைத்தும் மனித நேயத்தை மான்புறசெய்வது, இருந்தாலும் சகிப்புதன்மை என்ற குணம் அனைவருக்கும் அவசியம் இருக்க வேண்டும்,
நல்லது ஐயா
Super sir good message
Tq sir
Very nice and true words...Mikka nandri ayya
Super message sir
Superb 👍
Nanum ivolo days apade dan irunthn but ipo ellamum crossed limits ine aapde Iruka porathula 👽👽
🙏🙏for uploading daily ji
Super ayya
Super sir
Humanity illa aatkala sagithu kolla mudiyumaa?
வணக்கம் ஐயா...எதை சகித்து கொள்வது... ஒரு நாள் பொருக்கலாம் அல்லது 2 நாள் பொருக்கலாம்.., தினம் தினம் முடியுமா... sir.., உங்களால் முடியுமா.. ஏன் ஐயா வயிதெரிச்சல கிளறீங்க...
ஆண்கள் கமெண்ட் பெண்கள் கமெண்டைவிட சிறப்பாக இருக்கிறது
இலக்கிய உரை.
Thank you Sir 🙏🏽
Good sir
Super information sir👌👌👌
7:38Nova story in Bible...
நோவா கப்பல்... உண்மை சம்பவம்ua-cam.com/video/zhTW3c8LrcM/v-deo.html
ua-cam.com/video/zhTW3c8LrcM/v-deo.html
Thank you sir
Very nice
THANKS SIR
ENTHA COMMENTS PANNIYAVARGAL PALAR THANGAL ROMBA ( MEGAUM ) SAGIPPUTHANMAI UDAYAVARGALAI POOL ( POLIYAGA ) KATTI KONDU ULLANAR . . . . THANAKU LIKE PODUVARGAL ENBATHARKAGA. . . .
What is the NEED ?
🙏 Beautiful message sir
அருமை சார் good message 😇
ஊட்டிமாட்டுபண்ணையில் கூலித்தொழிலாளி கூட பேண்ட் ஷீ தான் போட்டிருப்பார்கள்....குளிர்தான் நிர்ணயிக்கும் ஷீ போடுவதை.....
வணக்கம் சார்...உங்களுடைய பேச்சுக்கள், கட்டுரைகள் மற்றும் பதிவுகள் உணர்ச்சி மிகுந்ததாகவும் உணர்வுகளை
தூண்டி புத்துணர்வுடன் செயல்பட வைக்கும்! என்றுமே சலிப்பைத் தந்ததில்லை! ஆனால்
இந்த பதிவு சற்றே நீண்டதாக இருக்கிறது!!!
Kudumbam vanthu military school illa sir...kudumb enbathh anbu aravanaipu....atharavu....mental strength and physical strength kuduka kudiya idam..kurai...rules regulation....ithu valakaiyae illa sir
🙏🙏🙏🙏
Vanakkam Thalaivare
Very difficult heading sukisivam sir
Vanakkam sir very super.
Sir direct vedio podunga sir poster vendam reaction oda irundhadha interesting a irukku
நல்லகருத்துதான். ஆனால் ரொம்ப இழுக்காமல் சுவராசியபமாக சொல்லிஇருக்கலாம்
Sir
I sugi sivam sir's message vvv much. But in this speech a person who is repeatedly doing same mistake and then explaining he doesn't have knowledge in that thing. And it is not important for him at all with hope somebody may help. And sir says everybody depends in general for many things is FACT. But somthing missing from title. I expected sir may give some clues to public for help. Because SAGITHUKOLLUDHAL is being v tough. Easily we r sensitive when we get hurt from others or if others do things which we don't like.we loose patience. If any other means I won't bother. But I have confident in sir's message. Sorry this message didn't tell how to SAGITHUKOLLUDHL. If sir explain will be nice. If my opinion is wrong I am sorry.
Sutta kathayil oru videovaa.en eppadi pilaupu
IF ONE HAS TO FOLLOW THE SAGIPPU THANMAI THE N WHAT IS MEANING OF LIMITATION THEORY
வணக்கம் சார்
இது மாதிரி நிறைய
சொல்லுக சார்
Yes you are absolutely right.
Please தயவு செய்து உங்கள் தலைமுடி மீசைக்கு மை அடிக்கவும்.உங்களை எப்பொழுதும் இளமையாக பார்க்கத்தான் எனக்கு பிடித்திருக்கிறது.
உங்களையே..சகித்துக்கொண்டடஎங்களுக்கு
பிறரை சகித்துகொள்ள தெரியும்....
சுருக்கமாக சொல்லி இருக்கலாம்...
Evanuku very vela illa, Adimaiya eruka solran, maraimugama,
Davueiththu umadu vellaia mattum parkkavum
கதை நன்றாக இல்லை
Evan oru bramin, apdithan solvan
Bramin illa
இவர் ப்ராமினோ இல்லையோ அதைப்பத்தி எதுக்கு வீணா விவாதம்? நல்லதை எடுத்துப் போமே. நமக்கு தோன்றுவது அவருக்கும், ஏன்? எல்லாருக்குமே தோன்றும்.
வாழ்க நீ எம்மான்.
இனியாவது ஜாதியைப் பற்றி பேசாதீர்கள்
Show verye verye bad wronglya insultings massaged videos sendngs sium criminalsgala appadi sakithu kollamudium because arvarpila piranthu turstegal
thinkings al problems siuthu varuthugal dog"s gal sammantham illatha wronglye tourchal doings but depressed here"s
What you preach, do you really follow ? The problem is this you are doing such pedagogy on moral values only for earning a few bucks.
Yes we are tolerating some portions of your ridiculous speech 😡
மொக்கயா இருக்கு
Waste.
Dai evlo neram da itha china matter solrathuku.10 min waste da enaku.inimel konjam sekram solu da sakichika mudiyala da unna
அருமையான பதிவு