`ராஜாவுக்கு தாழ்வு மனப்பான்மை..' எவனும் வரக்கூடாது அவரு மட்டும் தான் இருக்கணும்..'| MEESAI RAJENDRAN

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • #ilaiayaraja #vairamuthu #gangaiamaran
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 213

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. Місяць тому +25

    யாருக்கும் தலைக்கணம் இருக்கக்கூடாது

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 Місяць тому +12

    ரௌடி பயனெல்லாம்
    பேச வேண்டியதா போச்சு

  • @selvakumarc4587
    @selvakumarc4587 Місяць тому +22

    Producer க்கு தான் rayolty குடுக்கவேண்டும். அவருக்கு பிடித்த tune ஐ காசு கொடுத்து வாங்கி நமக்கு கொடுத்தது producer தான்

  • @khnnanpriya770
    @khnnanpriya770 Місяць тому +19

    தயாரிப்பாளர் தாண் எதையும் தீர்மானிக்கனும்

  • @GdjsbsGdjsbsgg
    @GdjsbsGdjsbsgg Місяць тому +30

    இசை மொழி பாடல் உங்கள் யாருக்கும் சொந்தமில்லை கேட்டு பார்த்த எங்களுக்கே சொந்தம் பொதுமக்கள்😅

  • @nagarajant8666
    @nagarajant8666 Місяць тому +6

    எது எப்படி இருந்தாலும் இளையராஜா இசை....எங்களை இன்றும் கிறங்க வைத்து கொண்டிருக்கிறது..... இது சத்தியம்

  • @BlueOceanaqua-nv8uf
    @BlueOceanaqua-nv8uf Місяць тому +5

    mesai rajendran sir... Nice speech abt viramuthu.. Good Interview

  • @jamesjoybell4745
    @jamesjoybell4745 Місяць тому +4

    பொது இடங்களில் பேருந்துகளில் டீக்கடைகளில் நாம் செல்லும் போதும் இருக்கும் போதும் நமது அனுமதி இல்லாமல் நாம் கேட்காமலேயே நம்மை தொந்தரவு செய்யும் இளையராஜா உரிமை கொண்டாடும் அவரது பாடல்களுக்கு அவர் தான் நமக்கு இழப்பீடு தர வேண்டும்.

    • @Universe36915
      @Universe36915 27 днів тому

      போடா ஞான சூனியம்

    • @natarajanr7421
      @natarajanr7421 23 дні тому

      Absolutely correct because we have heard a large number of unwanted songs also of Ilayaraja.

  • @captain-murasu
    @captain-murasu Місяць тому +3

    Super Rajendran ...

  • @tamilan2083
    @tamilan2083 Місяць тому +3

    Well said Sir
    Your words are always opposed
    Finally your words are agreed

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Місяць тому +2

    Music shows and Reality shows இல்லை என்றால் பழைய பாடல்களை மக்கள் எப்போதோ மறந்து போய் இருப்பார்கள்.

  • @nagarajant8666
    @nagarajant8666 Місяць тому +4

    1980 களிலேயே படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் போதே.... இளையராஜாவிற்கு ராயல்டியையும்....வழங்க பட்டு விடுகிறது.......

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 Місяць тому +10

    சகோதரர் ராஜேந்திரன் கூறுவதில் உண்மை உளவியல் ரீதியாக உள்ளது.

  • @baala9
    @baala9 Місяць тому +3

    Just check what and who differential are Illairaja and Gangaiamaran are to Panju Arunachalam. They didn’t call him names on the stage.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Місяць тому +1

    Ilayaraja is a God of Music.
    As a Tamilan we should support him.

  • @kumakuma6237
    @kumakuma6237 Місяць тому +2

    Rajah the great 👍 👌 vairamuthuvum great 👍 👌

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Місяць тому +10

    கண்டிப்பாக இளையராஜாவுக்கு பெருந்தன்மை இல்லை காரணம் அவர் காலில் யார் விழுந்தாலும் அவர் என் காலில் தயவுசெய்து விழாதீர்கள் என்று சொல்லி இருப்பார் கண்டிப்பாக அவர் அதிகமான தலைக்கனம் பிடித்த ஞானி

  • @maheshrajan1604
    @maheshrajan1604 Місяць тому +4

    Ilayaraja not his original name he is Daniel raja.....shameless fellow

    • @Universe36915
      @Universe36915 27 днів тому

      சரிங்க கூச்ச சுபாவம்.

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i Місяць тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @rakeshrz2727
    @rakeshrz2727 Місяць тому +3

    பஞ்சு அருணாசலம் ஒரு நிறைகுடம்.

  • @user-nj2st6vh7s
    @user-nj2st6vh7s Місяць тому +1

    மொத்தத்தில இளையராஜாவிடம் திறமையும் தலைகனமும் வைரமுத்துவிடம் திறமையும் துனிவும் இதுதான் சினிமாதுரையில் இருக்கும் களேபரம்

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Місяць тому +1

    Ilayaraja is a legend.
    If you give him money,he can blame Vadivelu and Vairamuthu. Now it's a Sathya Yugam.no one will be escaped from God.

  • @Bijigetah755
    @Bijigetah755 Місяць тому +1

    Aniruth one iyer out stock in they mind he likes stone Other hard work ... all music director must take From Raja sir. When raja sir asked for copyright Raja sir became bad stone other hard work Aniruth become hero ...

  • @muralipv3111
    @muralipv3111 Місяць тому +2

    படத்திலிருந்து 27:09 அப்படிப்பட்ட பாட்டை எடுத்துவிட்டு வேறு பாட்டை போடவேண்டியதுதானே, எவ்வளவோ இளம் கவிஞர்கள் பாட்டெழுத காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த கேவலமான விஷயதுக்கு சண்டை போடுவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Місяць тому +2

    Shame on Illayaraja Coolie movie is not his musical album

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan Місяць тому +1

    Bro,இளையராஜாவுக்கு இது தெரியவேண்டுமே.பழைய பாடல்களை கேட்டு இசையை கேட்டுபாருங்கள் அதிலில்லாத மனஅமைதியா இளையராஜா இசையில் உமக்கு கிடைக்கிறது?

  • @kumarramasamy2259
    @kumarramasamy2259 Місяць тому +1

    Edukku enna status erukku durattuñga e hai kaka

  • @kumarkumar-vt4wx
    @kumarkumar-vt4wx Місяць тому +16

    இளையராஜா விற்க்கு தான் என்னும் ஆணவம் அதிகமாக உள்ளது. அவர் சும்மா இசை அமைக்கவில்லை தயாரிப்பாளரிடம் பணம் பெற்று கொண்டு தான் இசை அமைத்துள்ளார் . அப்புறம் எப்படி இவருக்கு மட்டுமே அந்த பாடல்கள் இவருக்கு மட்டுமே சொந்தம் கிடையாது. இசை மட்டுமே ஒரு பாடல் ஆகாது அந்த பாடல் பாடிய வர்கள். அந்த பாடல் எழுதியவர் அனைவரும் சேர்ந்துதான் ...ஆனால் இளையராஜா விற்க்கு தனக்கு தான் சொந்தம் கொண்டாட முடியாது

    • @kenny9907
      @kenny9907 Місяць тому

      இசைஞானியின் இசை பிடிக்கல்ல என்றால் தூக்கி போட்டுட்டு வேற பாடல்களை கேட்க வேண்டியது தானே. அவர் இசை சொத்துகளை அபகரிக்க துடிக்கும் திருட்டு திராவிடக்கும்பல். தமிழனின் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும். களவெடுக்க வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டுட்டான்கள்.

    • @shaun_raja
      @shaun_raja 17 днів тому

      Learn more about IP copyright law

  • @nakkiran.c.v9290
    @nakkiran.c.v9290 Місяць тому +3

    கண்ணதாசன், வாலி இவர்கள் கூட கவிஞர்கள் தான் தலைக்கணம் இல்லாத கவிஞர்கள்

    • @RIZRIZZI
      @RIZRIZZI Місяць тому

      Yes you are absolutely right kannadasan, vaali were good hearted ( overhead weight less ) poets in the cinema industry. And one more thing don't forget that MSV , DEVA & ARR also good hearted ( overhead weight less) music composers in the Indian music industry.

  • @cleraxaviour2108
    @cleraxaviour2108 Місяць тому +1

    Evalavu uyaraththukku ponalum thaalnda manapaanmai irukkanum..adu ilayaraja sir kitta illai..

  • @rakeshrz2727
    @rakeshrz2727 Місяць тому +5

    இசைஞானி ஒரு அஞ்ஞானி என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

    • @natarajanr7421
      @natarajanr7421 Місяць тому

      Yes.Yes.
      K V Mahadevan,G Ramanathan,MSV and T K Rama moorthy were also better musical composers.

    • @raa245
      @raa245 Місяць тому

      இளையராஜா எனும் மா மேதையை பற்றி பேச இந்த பொறுக்கி எல்லாம் என்ன தகுதி இருக்கு

    • @natarajanr7421
      @natarajanr7421 23 дні тому

      @@raa245 Any one can learn an art if he/she has real interest and hard work.
      Luck also should favour them.

  • @psoundpsound1964
    @psoundpsound1964 Місяць тому +1

    Kadantha kala kasappana anupavankalpa ,kooda iruntha kedi &pedi nanparkal .

  • @sundarakumar3725
    @sundarakumar3725 28 днів тому

    மீசை ராஜேந்திரனின் கருத்துக்கள் ஏற்கதக்கது

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 Місяць тому +1

    Yaraiyavathu thalail adithu kalai vari veduvathu vankina kasuku pasu

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Місяць тому +1

    Those who do not know about royalty . Watch Actor Prasanth father's interview.
    Please don't blabbering without knowing anything.

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp Місяць тому

      here is the Copyright Act of 2012, Please read this
      The Copyright (Amendment) Act, 2012 (2012 Amendment) came into force with the primary objective of establishing an equitable and just framework for administration of copyright and sharing of revenue to protect the rights of owners and authors (Ilayaraja) incorporated in cinematography and audio recordings.
      But, it does not say anything about the copyrightable work. Also, it has to be taken into consideration that Section 18 of the Act says that the owner of creative work can assign the copyright to any “person”.
      Therefore, an owner (Ilayaraja) or author (Ilayaraja) has the right to assign his copyright to a production company and also has the right to assign it to any other person at the same time.

  • @raa245
    @raa245 Місяць тому

    இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............

  • @silampusuppu3764
    @silampusuppu3764 23 дні тому

    இசையை மட்டும் தான் அவர் சொந்தம் கொண்டாட முடியும் ஆனால் பாடல் வரிகள் கவிஞர்திரைப்படத்தில் இணைப்பது இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகைகள் இவர்களுக்கும் சொந்தம் உண்டு இளையராஜா அவர்களுக்கு தலைக்கனம் ஏற்பட்டுள்ளது பிடித்துவிட்டது போல அதனால் தான் இப்படி நடந்துக் கொள்கிறார்

  • @bassmass2000
    @bassmass2000 Місяць тому +1

    Inge pala theeya sakthigal raja sir ku ethira comments panranga...copy wrights sattam irukku da poi padingada....

  • @aathawan450
    @aathawan450 Місяць тому +1

    Padithawan ariwali illai. Padippaly. Anubawam than arivu. Athnal than padurgawan prime ministers a aga mudiyarhu. Padithawnukku thimiru irukkum arivu irukkathu. Matiru muthu 3m thara manusan.

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp Місяць тому +1

    Yes also there are many demons who are living in Human body right now who were relatives of Demon Ravana 25,000 years ago, Like Messai Rajesndra, vairamuth. When demons die they usually go to a different Miserable world whereas Ilayaraja will be going back to Heaven .

  • @raa245
    @raa245 Місяць тому

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie Місяць тому +2

    இசையிலும் திருடன்,நிஜவாழ்கையிலும் திருடனா???

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 Місяць тому

    Maestro Music God Raja sir composed Music, copied or reproduce and reuse and remake need Raja Sir PERMISSION.
    copy right reserved and Raja sir Deserved.

    • @natarajanr7421
      @natarajanr7421 23 дні тому

      Ilayaraja himself will accept that he has copied so many tunes of other old music directors.

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 23 дні тому

      @@natarajanr7421 ,
      Those Raja sir Original Work . Need Permission.

  • @ulagaulaga357
    @ulagaulaga357 Місяць тому +1

    Isai knaniyai patri Pesa Indha ulagathil mattumalla veru endha ulagathilum evarukkum thagudhi illai.....

    • @HahaHahah-hn9rn
      @HahaHahah-hn9rn Місяць тому

      அவன் பெரிய சுன்னி

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 Місяць тому +1

    Ilayaraja is not worthy to be addressed as sir, there is no doubt about lyrics BEING number ONE, music is second. Karuthugalai parappa kaviya all than mudiyum.

  • @kumaravel3455
    @kumaravel3455 Місяць тому +3

    அதாவது😂 அடுத்தவன் விந்தில் தனக்கு குழந்தை பிறந்தாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்பவனிடம்😂 காப்புரிமை பற்றி பேசி பயன் இல்லை😂😂

    • @natarajanr7421
      @natarajanr7421 Місяць тому

      Your words are unparliamentary.

    • @HahaHahah-hn9rn
      @HahaHahah-hn9rn Місяць тому

      நீ எவன் விந்துல பிறந்த

  • @narayanancs8674
    @narayanancs8674 Місяць тому +1

    Ella isaignanume thanendra veri agarathi kasu sernthuche athane nattile perisu ella pattu isaiyume repeat than

  • @deepakgoyal1775
    @deepakgoyal1775 Місяць тому +1

    இந்த வீணாய் போன மீசையை
    பேட்டி எடுக்கும் அளவுக்கு
    தரம் தாழ்ந்து விட்டதா ? ஆகாயம் சானல் ?

  • @skkannan03
    @skkannan03 Місяць тому +1

    Don't speak about Ilayaraja with Asumbtion...

  • @samyrathinamkarunamoorthyk333
    @samyrathinamkarunamoorthyk333 Місяць тому

    இவர்களை விமர்ச்சிக்க இவருக்கு தகுதி இல்லை

  • @ArunThavm
    @ArunThavm Місяць тому +1

    Message unaku thevaiillathavelai un mariyathai kappathiko

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Місяць тому

    எது பெரிது என்றால் துட்டு தான்.

  • @samuelraj2497
    @samuelraj2497 Місяць тому +3

    ஆதிவாசிகள் வார்த்தை இல்லாமல் இசையை மட்டும் மீட்டி ஆடுகிறார்கள் அவர்களிடம் கவிதை இல்லை ர அந்த இசையும் கேட்க்கும் போல தான் இருக்கிறது இளையராஜா பாடல்கள் பாதுகாக்க வேண்டியவையே. வரும் படங்களில் கவிதை மட்டும் வையுங்கள் இசை வேண்டாம் இசை பாடலில் மட்டும் ஒலிப்பதில்லை

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Місяць тому +4

    இளையராஜா வயசுக்கு என்றால் இதென்ன govt job வயது வரம்பிற்கு. சொல்லி கூட்டிட்டு வருவார்கள் போல தோன்றுகிறது
    மின்கட்டணம் பற்றி ஒரு செய்தி இல்ல அது திசை திருப்ப தன் மற்ற கட்சிகள் சொல்கிறார்கள்

  • @kenny9907
    @kenny9907 Місяць тому

    எத்தனை பேரு முளைச்சுட்டாங்கள் இசைஞானியை வச்சு பிழைக்க..

  • @ElanqovanN
    @ElanqovanN Місяць тому +1

    ivar yaar teriyuma, pala aandu kalama ilayaraja'ode isai alosagar, raja've eppothavuthu ivar kitte than doubt ketparam.. ivar sonnar unmai agathan irukkum..😂😂😂

  • @messiram1662
    @messiram1662 Місяць тому +1

    anchor face ya poolu pola irukku

  • @satchin5724
    @satchin5724 Місяць тому +2

    Rajavukku poraamai. Half Mental person.

  • @murugesanp6651
    @murugesanp6651 Місяць тому +32

    தயாரிப்பாளர் போட்ட பிச்சையை வாங்கித்தான் இசை அமைதார் இளையராஜா. பின் மேலும் ஒரு பிச்சையா? கேவலம். 🤣😇🤭

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 Місяць тому +4

    என்னதான் இருந்தாலும் இசை பாடல் இதில் எது பெருது என்று பேசுகிறீர்கள் அதே நேரம் மக்கள் அவற்றை வரவேற்ற படியால் தான் அவர்களிற்கு பணம் வந்திச்சு அவர்களிற்கு பணத்திமிரு பழையபடி போய் பிச்சை எடுத்தால்தான் திருந்துவார்கள்.

    • @m.velumookkan6256
      @m.velumookkan6256 Місяць тому

      ஐயா உங்களுக்கு ஏன் இத்தனை ஆதங்கம்

  • @antonyraj1738
    @antonyraj1738 Місяць тому +1

    That person is not a saint, he was only an instrument player come to make a living out of music. He is only a. Vendor. He shd be in his place. Tamils have a habit of making a mountain out of mole

  • @medaimani5104
    @medaimani5104 Місяць тому

    Prdiuar pavam

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому +2

    இந்த மீசைக்காரன் ஒரு நல்ல தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் கொஞ்சமாவது சிந்தித்து வரலாறுகளை தெரிந்து பேசுவோம் பேசியிருப்போம் ஒரு காலகட்டத்தில் இளையராஜாவுக்காக எத்தனை படங்கள் ஓடி இருக்கின்றது எத்தனை பேர் இளையராஜா காலில் விழுந்து இந்தப் படத்தை எப்படியாவது போட வைக்க வேண்டும் என்று கியூவில் இருக்கின்ற பொழுது அதற்காக சிரமப்பட்டு கொண்டு எத்தனை படங்களை பண்ணி கொடுத்து இருப்பார் உதவி செய்திருப்பார் இந்தப் பணத்தை வாங்கி அவர் மாத்திரமே ஆக வைத்துக்கொள்ள போற நலிந்த இசைக் கலைஞர்களாகவும் அந்த பணம் சென்று சேரும் இதையெல்லாம் பற்றி பேச உனக்கு முடியுமா தைரியம் இருக்கா தனிமனிதன் தாக்குதல் செய்து கொண்டிருக்கிறீர்கள் நீ பணத்தை விளங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக உன்னால் பேச முடியாது அறிவுகெட்ட ஜென்மமே ஏனென்றால் அதுதான் மீசக்கார உன் மண்டையில சாணி தான் இருக்கு இளையராஜாவை வைத்து சோறு தின்று கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் வெட்கப்பட வேண்டியது அவசியம் அருவருப்பான மனிதர்கள் நீங்கள்

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Місяць тому +1

    Tarkuri mundanggal aayiram pesattum,... anal Raja na Raja thaan.

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 Місяць тому +1

    Endha ellaiya oru pichaikaran kàyvalmana manithan evan valrathuku laiku ellai endha ullakathil

  • @user-dm2tt3zb3b
    @user-dm2tt3zb3b Місяць тому +1

    Enna.periya.elaiyaraja.thalaikanam.pittithavar.k.v.magathavan.pola.oru.easai.meathai.ulagil.kedaiyathu.konjam.koda.mamathai.ellatha.maperumesaimethai..

  • @subash9726
    @subash9726 Місяць тому +4

    நான்காயிரத்து ஐநூறு பாடல்களுக்குத் தான் இசைஞானி காப்பிரைட்ஸ் வழக்கு போட்டிருக்கார்.
    மற்ற இரண்டாயிரத்து ஐநூறு (மொத்தம் ஏழாயிரம் ) பாடல்களுக்கு ரைட்ஸ் கேட்க வில்லை.
    இந்த நான்காயிரத்து ஐநூறு பாடல்களை தயாரிப்பாளர்கள் அப்போதே எக்கோ நிறுவனத்திற்கு விற்று விட்டனர்.
    எக்கோ நிறுவனத்திற்கும் இசைஞானிக்கும் அப்போதே போடப்பட்ட ஒப்பந்தப்படி தான் காப்பிரைட்ஸ் கேட்கிறார்.
    இது தெரியாமல் ஆள் ஆளுக்கு உளறி ஏன்டா தயாரிப்பாளருக்கு தான் சொந்தம் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம்னு குதிக்கறீங்க?
    மீதமுள்ள இரண்டாயிரத்து ஐநூறு பாடல்களுக்கு இசைஞானி ராயல்டி கேட்கவில்லை.
    உண்மையை முழுசா தெரிஞ்சிக்கிட்டு வீடியோ போடுங்கடா.
    (இந்த காப்பிரைட்ஸ்ல் வரும் பணத்தை வைத்துத்தான் இசைஞானி வாழவேண்டும் என்று இல்லை.
    இதில் வரும் பணத்தை நலிந்த இசைக் கலைஞர்களுக்கு கொடுப்பதற்காகத்தான் வழக்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் என்பது உங்கள் மரமண்டைக்கு உரைக்கிறதா?)

  • @kajamoideen4613
    @kajamoideen4613 Місяць тому +2

    Tarkuri mundan
    Neeyea v.kanth kkhala
    Nakki phozhavan nee
    Ellam pesura puduink.

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 Місяць тому

      Seri dah khajah mundam nee poii nakki pizhachutu vah

  • @moutainlover
    @moutainlover Місяць тому +4

    தயாரிப்பாளர்தான் குறிப்பிடத்தக்க திரைப்படம் சார்ந்த எல்லா அம்சங்களுக்கும் உரிமையாளர்.. தவிர, திரைப்படத்தின் எல்லா அம்சங்களையும் திரைப்பட அரங்கு தவிர எல்லா இடங்களிலும் பயன்படுத்த படத் தயாரிப்பாளரே உரிமை கொடுக்க உகந்தவர் என்ற விபரங்களை சட்டம் உறுதியாக்க வேண்டும் ..

  • @pcdurai3834
    @pcdurai3834 Місяць тому +2

    Unakku ithu thevaiya???unnai ellam pesa solli evan kettan??????

  • @mohanvaradharajan6536
    @mohanvaradharajan6536 Місяць тому +13

    யார்யார்கிட்ட பேட்டி எடுக்கனும்னு விவஸ்தை இல்லாதவங்க

  • @malligapandian3551
    @malligapandian3551 Місяць тому

    Raja so so proved not nice adakkam ..adangamy careful uykkum sduded ok

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Місяць тому +1

    Ohh intha meesai jadhi veri pudithavan ..athaan ippadi ellaam pesuraan.

  • @Singarayar-jg5mu
    @Singarayar-jg5mu 29 днів тому +1

    மீசை ராஜேந்திரன் . இசைஞானியய் பட்ரி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு. உண்மை தெரிந்துதான் பேசுரயா இள்ள. கூலிக்கு. மாரடிக்கிய இதுகூட. தெரியாம. இது ஓரு. பேட்டின்னு. ஓரு சங்கி இதை. யூட்டீப்பிள் போட்டு காசு. சம்பாதிக்கிரதுக்கு. சா சா சா. போட ச்சி ச்சி🎉🎉🎉

  • @mohanvaradharajan6536
    @mohanvaradharajan6536 Місяць тому +2

    இவர் யாருன்னே தெரியாது. ஆனா இவர் உலகம் அறிந்த இளையை பத்தி பேசுவதா

  • @veeraselvam5213
    @veeraselvam5213 Місяць тому +1

    Meesai unakku ennda theriyum adivangura mundam

  • @bijuvarghesev6970
    @bijuvarghesev6970 Місяць тому

    Unakku meesha irrukkira alavukku arivu irrukka yentru yoshithu paaruya ilayaraja patthi pesa unakku yenna thakuthiya irrukku

  • @veeraselvam5213
    @veeraselvam5213 Місяць тому +1

    Meesai than Perusu moolai illai unakku

  • @rajanrushender6609
    @rajanrushender6609 Місяць тому +1

    Adipatta Adimai nee Sudeeshin gooja...rotti thundu ..Ange porukku.
    Nee inferiority .. superiority patri pesalama...Poi Gooja thikku..

  • @janaling7405
    @janaling7405 Місяць тому +12

    அவதூறு பேசி பிழைக்கிற கும்பலுக்கு அடுத்தவன் நேர்மையா இருங்கட என்றால் எரியுது. ராஜா சார் உன் அப்பன் வீட்டு பணத்தை கேட்கலே. அவர் படைப்புகளுக்கு அவருக்கு உள்ள உரிமையை கேட்கிறார்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Місяць тому

      அந்த நாய் மட்டும் தான் இசை அமைத்தானா மற்ற யாரும் இசை அமைக்கவில்லையா. பாலு மனோபாலா ஒரு காவலாளி பிரசாத் ஸ்டுடியோவில் பிரச்சினை என்ன மயிரு புடுங்கி இவன்

  • @rajuc7795
    @rajuc7795 Місяць тому +1

    Dai myrandi neeyellam Raja sir pathi pesara

  • @Universe36915
    @Universe36915 27 днів тому

    உன்னோட நண்பன் பெயரைச் சொல்லு ..
    உன்னைப் பத்தி சொல்றேன்னு சொல்வாங்க...
    நீ சொரிமுத்துவோட நண்பன்....
    நீ யாருன்றது தெளிவாத் தெரிஞ்சு போச்சு...

  • @sumathip3745
    @sumathip3745 Місяць тому

    உனக்கு ஏன் இப்படி வருது.

  • @Bijigetah755
    @Bijigetah755 Місяць тому

    Very funny what this people talk come abt Raja sir .... really shame on Aagayam Tamil... your media name alredy Tamil words... Raja sir make proud round world Tamilan you media people like bang Raja sir... this is both of them personal issue i really shame on you tamil people...

  • @Shankarwrites
    @Shankarwrites Місяць тому +3

    Comedy piece

  • @VijayaKumar-yh3et
    @VijayaKumar-yh3et Місяць тому

    Ilayaraja Virk thalaikanam.
    BJP in Shambhu Tu Ki.
    PanaPae

  • @sundaralingamsundaralingam178
    @sundaralingamsundaralingam178 Місяць тому +1

    Rajendran you are not worth to talk about Mr Ilayaraja

  • @user-xg4rd9ek5v
    @user-xg4rd9ek5v Місяць тому +6

    பாவம் இளையராஜா...
    அவர் போகும்போது பணமும் பொன்னும் வைத்து புதையுங்கள்.
    அப்போதான் புதைகுழியிலும் நின்மதியாக இறங்குவார்.

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому +3

    இளையராஜாவை பற்றி கதைக்க எவனுக்குமே தகுதி இல்லை தனிப்பட்ட கால் புணர்ச்சி பொறாமை ஒரு மனிதன் இரும்பு போன்று இருக்கிறார் என்கின்ற விரக்தி அவர் பாடலை வைத்துக்கொண்டு கோடிகளில் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்களே அவர்களிடம் கூறமுடியுமா இந்த நலிந்த கலைஞர்களுக்கு இசைக் கலைஞர்களுக்கு ப்ரொடியூசர் அவர்களுக்கு பாடகர்களுக்கு இதற்கெல்லாம் பணம் கொடுங்கள் என்று தைரியம் இல்லாத ஆண்மை அற்றவர்கள் இப்பொழுது தான் தெரிகின்றது அதில் நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றது என்று இளையராஜா இப்பொழுதுதான் விழித்துக் கொண்டார் அவர் எத்தனை இசையமைப்பாளர்களுக்கு இசை கலைஞர்களுக்கு புரொடியூசருக்கா உதவி செய்திருக்கிறார் அதை உங்களால் சொல்ல முடியுமா ஜாதி வெறி மற்றது யாரையும் மதிப்பதில்லை அவர் உண்டு அவர் வேலை உண்டு யாரையாவது விமர்சித்து இருக்கிறாரா எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பேசி இருக்கிறாரா தனிமனிதன் தாக்குதல் நடத்தி இருக்கிறாரா அவரைப் பற்றி மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனம் கேடுகெட்ட மீசைக்காரனின் மீசை வளர்ந்த அளவுக்கு உனக்கு அறிவு வளரல இப்படிப்பட்ட முட்டாள்களை வைத்துக்கொண்டு நேர்காணல் செய்யாதீர்கள் ஒரு சட்டை தரணியை கொண்டு வந்து நேர்காணல் செய்யுங்கள் புரியும் எல்லாம்

  • @muruganantham2310
    @muruganantham2310 Місяць тому +23

    தயவு செய்து இளையராஜா பற்றி தப்பா பேசவேண்டாம் பல பேர் மனஅமைதி இளையராஜா இசைதான்😢😢

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Місяць тому +17

      ஏன் கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர்கள் இசையில் பாடல்களை கேட்டால் மன அமைதி கிடைக்காதா??.மயக்கமா கலக்கமா மற்றும் ஆறு மனமே ஆறு போன்ற பாடல்களை கேட்டால் நல்ல முழு மன நிம்மதி கிடைக்கும்.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Місяць тому +1

      B​@@periyasamy-lk8rxஅவர் இருந்தா அவரையும் இப்படி செய்து இருப்பீர்கள் ஏற்கனவே திராவிட கட்சிகளால் அவர் பட்ட அவமானம் அதிகம் என்று சொல்லி வீடியோ இருக்கு

    • @m.velumookkan6256
      @m.velumookkan6256 Місяць тому

      உங்களைக் கேட்க வேண்டாம் என்று சொன்னது யார் எங்களைப் போன்றவர்களுக்கு மன அமைதி இளையராஜாவின் பாடலை நீங்கள் கேளுங்கள் கவியரசர் எம் எஸ் வி பாடல்களை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை யாரையும் மட்டம் தட்டி பேசாதீர்கள்​@@periyasamy-lk8rx

    • @m.velumookkan6256
      @m.velumookkan6256 Місяць тому

      இன்று பேட்டி எடுக்கும் பேட்டி கொடுக்கும் நக்கி பிழைக்கும் நாய்களுக்கு என்ன தெரியும் இளையராஜாவின் அருமை பெருமைகளைப் பற்றி இவர்களுக்கு ஏன் இந்த வன்மம் இளையராஜாவின் மேல், அடுத்தவரைப் பற்றிப் பேசுவதில் இவர்களுக்கு என்ன ஆனந்தம் இப்பொழுதும் நீங்கள் பிழைத்துக் கொண்டிருப்பது இளையராஜாவால் தான் என்பதை மறந்து விடாதீர்கள்

    • @mannar12345
      @mannar12345 Місяць тому +8

      இளையராஜா ஒரு அற்ப பதர்

  • @Universe36915
    @Universe36915 27 днів тому

    இதே பாரதி ராஜா சார் OFFICE ல எதாவது பொண்ணுங்க இருந்து இருந்தா....
    சொரிமுத்து கொஞ்சம் கூட சளைக்காம.... பத்து வருஷம் போய் வாசல்ல தவம் இருந்திருப்பான்.

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 Місяць тому +1

    இவருக்கு இசையை பற்றி என்ன தெரியும்

  • @raa245
    @raa245 Місяць тому +1

    இளையராஜா எனும் மா மேதையை பற்றி பேச இந்த பொறுக்கி எல்லாம் என்ன தகுதி இருக்கு

  • @Sattai558
    @Sattai558 Місяць тому +5

    இளையராஜா ஆணவம் அகம்பாவம் பிடித்தவன். நல்ல பாடகி ஜென்சியை அவமானப்படுத்தி அழித்தவன் இளையராஜா.
    தயாரிப்பாளர்கள் வேறு இசையமைப்பாளரிடம் சென்று இளையராஜா வேறுபடத்துக்கு கேட்டால் மறுத்துவிடுவான். அடுத்தவர்களை வளர விடமாட்டான். இளையராஜாவின் கொட்டத்தை அடக்கியவர்கள் பாலசந்தரும் மனிரத்தினமும் தான்

  • @Universe36915
    @Universe36915 27 днів тому

    அப்படியே சார் ஓசிலயே எல்லாத்தையும் செஞ்சிக் கிழிச்சிட்டாலும்.
    இவனும் இவன் மொகரக் கட்டையும்.

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Місяць тому +3

    வாலும் தெரியல தலையும் தெரியல நீயெல்லாம் பேசுற வைரமுத்து அப்படி ஒன்னும் புதுசா கண்டுபிச்சி எழுதுல

  • @Universe36915
    @Universe36915 27 днів тому

    ஓஓஓஓஓஓஓ
    நீநீநீநீ நீ நீ நீ நீ நீ
    சொரிமுத்துவோட
    பெரிய அண்டாவா?????

  • @Universe36915
    @Universe36915 27 днів тому

    கண்டவனெல்லாம் இந்த UA-cam ல பண்ற நாட்டாமைத் தாங்க முடியலை.
    இவனெல்லாம் ஒரு ஆளு.

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 Місяць тому +4

    தயாரிப்பாளரிடம் கோடிக்கனக்கில் வாங்கி திண்ணும் போது இனிக்குதோ

  • @santhosh.p5048
    @santhosh.p5048 Місяць тому +1

    Jathipasam indha loosukku