ஜின்கள் கேள்வி பதில் #3. சூனியம் உண்டா? இல்லையா?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 53

  • @jahirhussain2905
    @jahirhussain2905 2 роки тому

    அருமை அருமை 👌👌👌
    குரான் கொண்டு ஷிபா செய்தவர் எனக்கு மதுரைல் அல்ஹம்துலில்லாஹ்

  • @yusufraja2875
    @yusufraja2875 4 роки тому +1

    அருமையான விளக்கம் உண்மையாகச் சொன்னால் இது ஒரு விழிப்புணர்வு பயான் ஆகும் இதுபோல் இது சம்பந்தமாக நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

  • @mzb61
    @mzb61 4 роки тому +4

    அறியாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன். கண் திருஷ்டி பற்றி எங்களுக்கு விளக்கி கூறுங்கள். நாங்கள் பல தவறான கருத்துக்கள் கொண்டுள்ளோம்

  • @smubeen4315
    @smubeen4315 4 роки тому +4

    In Quran, Allah said, sooniyatai katru kolbavargali mannika maten,.
    Tawheed jamath la idu illanu solranga, I was believing this, but Ida Quran la parta piragu I had doubt about this, whether it s there or not, now I am clear .
    Jazakallah Khair, Allah ungaludaya muyarchiyai porundikolvanaga.

    • @AhmedIbrahim-ps6wq
      @AhmedIbrahim-ps6wq 2 роки тому

      Towheed Jamaath follow Wahhabi principles. I am telling the readers very simple things. If you read and understand Surah Baqarah, in this Surah (in almost about 20 chapters of the Quran), Allah SWT says a lot of things about Sihir or in English Black Magic. I learned about Sihir for about 11 years. Those who do not believe what is said in the Quran, cannot be Muslims. This forum is not suitable to talk about this. Let me tell you this. Sihir can be cured 100 percent using Al Quran.

  • @ameerameer3063
    @ameerameer3063 4 роки тому +2

    வெரி....நை..ஸ்....தாங்களைபோல்...தெளிவா...வேறுஇமாம்கள்....சொல்வதில்லை....அஸ்.ஸலாமுஅலைக்கும்....

  • @HiddenFace--tm7gf
    @HiddenFace--tm7gf 4 роки тому

    Masha Allah

  • @AnsarAli-tu6cv
    @AnsarAli-tu6cv 4 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும்... bhai பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் 100தடவை நமக்கு நாமே ஓதி கொள்ளலாமா அதை எப்படி செய்வது எப்போது செய்வது சிறந்தது??? தினமும் ஓத வேண்டுமா???

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  4 роки тому +1

      உங்கள் காதில் இன்னொருவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொல்வதே ருகியா.

    • @AnsarAli-tu6cv
      @AnsarAli-tu6cv 4 роки тому +1

      ருக்கியா பற்றி முழு video எப்பொழுது வரும்

  • @janas3711
    @janas3711 4 роки тому +2

    Assalamu Alaikum ❤️

  • @fathahtimes2519
    @fathahtimes2519 4 роки тому

    Assalamu alaikum . Enga veetla 25 years sa Oru Jin erukunu solraga Oru kirusthuva pen enga veetla eruku yaarukum yentha thontharavum panrathu Ella apdinu sonnaga sila samaiyam naaga atha feel pannirukom yenga veetla pregnant yaarachum aana 35 40 day kulla kalachi vittudum . 3 varusama yenaku kulanthai ellainu doctor ta ponom apro Oru hajarath ta ponom avagatha sonnaga . 2 month veeta maathinom eppo enaku allahhuvin naatathinal pen kulanthai ullathu alhamdhurilla.

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn 4 роки тому

      @M. riyaz ,
      1- jin is completely defer from ghost. Because jinn excited the time of creation of prophet Adam. and it’s completely against humanity.
      2- Jin is living in human body. So change the house is not a option ( my experience).
      3- Recite, complete sura bakara every after 3 days and recommended sura’s every day specially before Subah & Magarib prayers . Contact a immam for more details. My prayers for you and your entire family.

    • @fathahtimes2519
      @fathahtimes2519 4 роки тому

      @@Zah-yq5qn It was 10o'clock at night four days ago. I went to the door. My mother was working in the kitchen door suddenly close. They did not know. Suddenly the door slammed open. Let’s just say I didn’t close and I don’t know who closed. Similarly at night my wife and I were asleep my baby was sleeping in the crib our baby was lying on our side in the morning I was not picking up from the crib my wife was not picking up our baby and not knowing that they put our baby on our side Many times we both did not do that act

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn 4 роки тому

      &M. riyaz ,
      There are many types of jins and they abilities with different power. I am sorry but I am in possession to tell that ( just to help you) most the jinn comes to have sexual pleasure with humanity and there are both genders of them. Don’t be scared of them ( can you believe that I an my staffers ( including Arabic national) seen jin around 10:00 am in our office. ) ( 1 Arabic guy stops coming to office from 2nd day and joined other company). So don’t worry about jin I lived with them more than a year and then went to other house but still in my house but now their activities went down.
      I believe in you that the doors slammed and issues with baby too. Don’t worry recite Surathul Bakara every day and recite Rukiya. The best Rukiya I found in you tube . Type Din newsletter. Play the Rukiya everyday. Activities of jinn will reduce. I go to mosque 🕌 for 5 times prayers along with family,
      Please recite bismillah very loudly every time you move around and specially when you eat and drink any thing. Bismillah is a very powerful protective more than any other. It’s my own experience. Watch around before you sit for food where you can see very tiny white smoke 💨 will move around. It will disappear as soon you spelled Bismillah. My prayers for you and don’t worry jin can’t destroy any one front of Al Quran.

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 4 роки тому +1

    Sir, it’s a excellent talk and subject. Please continue with help of Allah almighty. Awareness about jin & shiner is extremely significant i saw jin in many places. I can forward videos ( taken by me) if you can post any t. Number.
    Please to post this talk in English too. please please.

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  4 роки тому +1

      6383256815 வாட்ஸ் அப்

    • @mohanmohan7283
      @mohanmohan7283 4 роки тому

      Should respect
      Ur comment

    • @preseverans
      @preseverans 3 роки тому

      Brother Can you send the video to me

    • @mohdsadiq8361
      @mohdsadiq8361 3 роки тому

      Can u send me the video 2

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn 3 роки тому

      @@mohdsadiq8361
      Type in youtube
      1- Best of being terrible people prank
      2- Berber tent and looms from the shahara.
      Note: 1- watch this on big screen in 0.25 or 0.05 slow motion mode. You can see white objects move around.
      Note-2 You will have clear vision if you can re record from what’s up video and move the clips by finger.
      It’s only white objects but I directly saw them in many colours and shape.
      2-

  • @amjathbasu5619
    @amjathbasu5619 4 роки тому +1

    Asalamuallaikum

  • @athifnazar3010
    @athifnazar3010 4 роки тому

    Assalamu alikum sir, ungal bayaan nallam

  • @rizlanya
    @rizlanya 3 роки тому

    Intha molavi nember kedakuma?

  • @rahamathullaa4871
    @rahamathullaa4871 4 роки тому

    Assalamu alaikum bai 7 perum Paavam hadith no solluga bai

  • @pulikutty5076
    @pulikutty5076 4 роки тому

    Allah hu akbar 💪💪💪👌👌👌👏👏👏💐💐💐

  • @arshathkgmass7047
    @arshathkgmass7047 4 роки тому

    அல்ஹம்துலில்லாஹ்

  • @rjmhd4537
    @rjmhd4537 4 роки тому

    👍

  • @mytrades3241
    @mytrades3241 2 роки тому

    Assalamu alaikum
    Muslim-3638
    ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
    Last Updated on by
    பாடம் : 27
    (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு இறைமறுப்பாளர்களான அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்கள்.
    3638. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரூ), (ரோம பைஸாந்திய மன்னர்) கைசர் (சீசர்), (அபிசீனிய அரசர்) நஜாஷீ (நீகஸ்) மற்றும் ஒவ்வொரு சர்வாதிகார ஆட்சியாளருக்கும் (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்.
    - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
    அதில், “நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
    - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
    அதிலும் “நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
    Book : 32
    As per this hadees prophet Mohammed is not illiterate...
    உம்மி நபி என்று சொல்வது எப்படி... வரலாற்று பதிவு இது ஆனால் பெருவாரியாக அனைவரும் நபிக்கு எழுத படிக்க தெரியாது என்று தான் பேசிக்கொண்டு இருக்கின்றனர்...
    இது போன்ற உண்மையை தாங்கள் உரக்க உரைக்கலாமே....

  • @jariyasha6118
    @jariyasha6118 4 роки тому

    Ungal phone no

  • @rashithrashu7135
    @rashithrashu7135 2 роки тому

    Khadiria jamath

  • @__arunagiripuram_yt
    @__arunagiripuram_yt 4 роки тому

    பெரியவரே
    உங்கள் உரை அனைத்தும் இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவதில்லை
    மாறாக
    வன்முறையை தான் பல விதத்தில் தூண்டுகிறது உலகிற்கு
    அல்லாவாகிய ஏசு கருணை உள்ளவன் ஆமென்

    • @sadhamhusain9007
      @sadhamhusain9007 4 роки тому

      அல்லாஹ் ஒருவனே. அவன் எந்த தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை, எவராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகர் யாரும் இல்லை.
      இறைவனின் சில தூதர்களின் பெயர்கள்.
      Adam AS (Adam)
      Nuh AS (Noah)
      Ibrahim AS (Abraham)
      Ismael AS (Ishmael)
      Ishaq AS (Isaac)
      Ya'qub AS (Jacob)
      Lut AS (Lot)
      Yusuf AS (Joseph)
      Musa AS (Moses)
      Harun AS (Aaron)
      Dawud AS (David)
      Sulaiman AS (Solomon)
      Ayub AS (Job)
      Yunus AS (Jonah)
      Zakariya AS (Zachariya)
      Yahya AS (John)
      Imran AS (Amram)
      Maryam AS (Mary)
      Isa AS (Jesus)
      Iliyas AS (Elias)
      *(AS - Alaihis Salam)
      ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்-வுடைய சொல். ஈசா (அலை) அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள், தூயவர்களாகிய மர்யம் (அலை) அவர்களின் சட்டைபைபில் ஊதினார்கள்.
      ஈசா (அலை) தொட்டில் பருவத்திலும் வாலிப பருவத்திலும் மக்களுடன் பேசினார்கள்.
      ஈசா (அலை) அவர்கள் அகிலங்களை படைத்த அந்த அல்லாஹ் ஒருவனையே வணங்குமாறு பனித்தார்கள். அல்லாஹ்வை அடைய தன்னுடைய வழிமுறையை பின்பற்றுமாறு கூறினார்கள்.
      ஈசா (அலை) அவர்கள் எந்த இடத்திலும் தண்னை வணங்க சொல்லவில்லை. தன்னுடைய வழிமுறையை பின்பற்ற தான் உபதேசம் செய்திருக்கிறார்.
      கடவுளை மூவர் (பிதா, சுதன், பரிசுத்தாவி) என்று சொல்லாதீர்கள்.
      உங்களையும், என்னையும் நம் அனைவரையும் படைத்த நம் இறைவன் ஒருவனே.

  • @ebrahimismail3850
    @ebrahimismail3850 4 роки тому

    இவர் இஸ்லாம் தெளிவாக தெரியாத அசல் கூழ் முட்டை.

    • @1978ahsan
      @1978ahsan 3 роки тому

      உனக்கு இஸ்லாத்தைப் பற்றி தெளிவான அறிவு இருக்கும் ஆனால் ஏன் இவருடைய கருத்தை நீ கேட்காதே

  • @hydroosm.y.6632
    @hydroosm.y.6632 4 роки тому +2

    யோவ் என்னையா சொல்ற?
    சூனியம் பெரும்பாவங்குற..,சரி,
    அந்த பாவமான சூனியத்த
    ஆயிஷா(ரலி) செய்தாங்கங்குற,..
    நீ லூசா இல்ல கேட்கிறவன் லூசா?

  • @sohibakthar3538
    @sohibakthar3538 4 роки тому

    Jin have religion a like. Hindus jin. Christian jin . Buddist jin .

    • @udhumanhuntz8831
      @udhumanhuntz8831 4 роки тому

      நல்ல ஜின்கள் முஸ்லிம் கெட்ட ஜின்கள் காஃபிர்கள்

    • @sohibakthar3538
      @sohibakthar3538 4 роки тому

      @@udhumanhuntz8831 thanks for information

    • @malathisubha350
      @malathisubha350 4 роки тому

      Also have Muslim jin, y Christian jin, hindu jin.

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn 4 роки тому

      @Sohib Akthar ,
      I am disagree with this because jin created before humans ( before prophet Adam )
      Religions are creation of humans not by Allah almighty.
      One and only religion is Islam all others were created by King of the tribes to maintain captive labourers or to be Slavs to work freely even without food. So the King and entire generation can entertain freely for ever .

    • @sathishsathish-ih8fh
      @sathishsathish-ih8fh 3 роки тому

      @@malathisubha350 no