மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம் வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம் என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம் என் விழி எங்கும் பூக்காலம் உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே தலையணை உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே காலை தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே காதலி ஒரு வகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி தலை கீழாக தொங்கிடுமே உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடா எடை குறையவே தூக்கம் தொலையவே ஹையோ பைத்தியமே பிடிக்கிறதே என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே ஓ குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே காதலும் ஒரு வகை போதை தானே உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனாய் புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடா எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடா
Rainy mood + this song = blissful 😍😍😍
❤❤
Today iamgot it
My favourite song so thank you for this upload ❤❤❤
My all time favourite 😍😍
Got addicted to this song 💜💜💜
Sound quality sema tq 🎶💥💥🎧❤❤
heyy!!!! nice song .....
👌👌
அந்த நாற்களை எப்பவும் என்னால் மறக்கவே முடியாது...
எனக்கிருக்கும் காதலின் இதமான வலி உனக்குள்ளும் இருக்கிறா?
சித்தாலேபே வேனுமா என்று கேட்ட தருணங்கள்.
All time favourite song 🎧🎶🎧
Currently addicted 💛👀✨
மின்னல்கள்
கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்
கோலம் என் முன்னே நீ வந்தாய்
கொஞ்ச நேரம் என் விழி எங்கும்
பூக்காலம்
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம்
தொலைந்ததே ஹையோ
பைத்தியமே பிடித்ததடி
முதல் முறை
என் விரல் பூக்கள் பறித்தது
தோட்டத்திலே தலையணை
உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பலித்தது தூக்கத்திலே காலை
தேனீர் குழம்பாய் மிதந்தது
சோற்றுக்குள்ளே கிறுக்கன்
என்றொரு பெயரும் கிடைத்தது
வீட்டுக்குள்ளே
காதலி ஒரு வகை
ஞாபக மறதி கண்முன்னே
நடப்பது மறந்திடுமே
வெளவாலைப் போல் நாமும்
உலகம் மாறி தலை கீழாக
தொங்கிடுமே
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடா
எடை குறையவே
தூக்கம் தொலையவே
ஹையோ பைத்தியமே
பிடிக்கிறதே
என் பேர் கேட்டால்
உன் பேர் சொன்னேன்
பதட்டத்திலே பக்கத்து
வீட்டில் கோலம் போட்டேன்
குழப்பத்திலே காதல் கவிதை
வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே
ஓ குட்டி பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே
காதலும் ஒரு
வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி
ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை
என்று தள்ளி போனாய்
புன்னகை செய்து கொஞ்சும்
தாய் போல
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே ஹையோ
அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம்
தொலைந்ததே ஹையோ
பைத்தியமே பிடித்ததடா
2022 la yar yallam kaykuringa
Starting Bgm🥀🥺🖤🦋
Bottom line with Equalizer effect semma 😍🔥🔥
Most fav.... 😍sng
Kaadhalil oru vagai nyabaga maradhi😅 kan munne nadapadhu marandhidume❤ ....😇🥰💕
Addicted... ❤💜
My fav song ❤❤❤❤
மிகவும் பிடிக்கும்
Love mood songs 😍
🤩Recently ❤addicted
😍Lovely 💙Lyrics 💙
Ahh kettachu kettachu darling 🤗🤗🤗😘😘😘😘
Hi super heart touching voice
very exclusive lovable songs
3:46 goosebumps😍😍
Dhanush I love you so much
My most favorite song 🥰
Nice song ❤❤❤
I ❤ this song ma fav ....!
Nice song
My favourite its nice
my fav 😍
All time fav
My favourite dhanus 💕💕
MY FAV!!!!
@@meghna8317 hmm ohh endayum
Vthis song is just saying what I am doing 😅 love is just a magic ✨💞💖
Why everyone forgot lyricist ?😢 Na. Muthukumar ❤
Addicted 🤌🏻😌💗
💚i love u💚
❤️
❤❤❤❤
All time favourite song 🫨🫨🫨😵💫😵😵😫🫨
Ending like share bgm ennathu bro
New York Nagaram song sillunu oru Kadhal
❤❤❤
❤
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
🫠🤍 recent addict 2:00
@@AcchuAchuacchu nanaum recent addict
Rismina 💚Failak,🐓,Fardan uncle, friends ..........
🐢💚🐸
Fardan uncle, 🙏,👷,🎅,?,?💚..............
D for heart thalaivaaaa🫀🥵✨️
okkkk
Nice song