Mesham Rasi | மேஷம் ராசி | Sukran Peyarchi | சுக்ரன் பெயர்ச்சி | Bramma Astrologer | Bramma Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #mesham #sukranpeyarchi #sukran #sukran2024
    #rasipalan #jothidam #aanmeegam #meshamrasi #meshamlagnam #meshamrasipalan #aries #ashwini #bharani #karthigai #மேஷம் #meshampalan #mesham2024 #monthlyhoroscope #gurupeyarchi #astrology #tamilastrology #dreamstone_productions #meshamprediction
    Bramma Jothidam | Bramma Jothidam tamil | Tamil Bramma Jothidam | Bramma Jothidam New | Bramma Jothidam Videos | Bramma Astrologer | Anthiyur Sudhagar | Anthiyur astrologer Sudhagar | Anthiyur Bramma Jothidam | Anthiyur Jothidam | Bramma Sudhagar | Bramma Sudhagar astro | Bramma Videos
    #brammajothidam #bramma #brammajothidamtamil #brammaastrology #brammajothidamvideos #jothidarbramma #brammajothidar #astrosudhagar #anthiyursudhagar #sudhagarastro
    To create your individual Channel and Promote your Business |
    For Advertisement in this channel | Video production | Social Media Productions
    Contact : Dreamstone Productions,
    Call : 9943337998,
    mail : thedreamstoneproductions@gmail.com.
    அந்தியூர் Dr.சுதாகர்
    ( பாரம்பரிய முறை ஜோதிட ஆராச்சியாளர் )
    முன்பதிவிற்கு : 9787228666
    ஸ்ரீ சொர்ணாலக்ஷ்மிஜோதிடலயம்
    பத்திரகாளிஅம்மன்கோவில் , அருகில்
    சதாசிவம் காம்லக்ஸ்
    அண்ணாசாலை , அந்தியூர் - 638501.

КОМЕНТАРІ • 70

  • @AmmuAmmu-pl9dc
    @AmmuAmmu-pl9dc 3 дні тому +7

    எல்லா முயற்சியும் தோல்விதான் உயிர் மட்டும் தான் உடம்புல இருக்கு இப்படித்தான் இவ்வளவு கடன் வந்துச்சுனே தெரியல 13 லட்சம் கடன் உதவுறதுக்கு யாரும் கிடையாது ரெண்டு கடை இருக்கு வருமானம் எதுவுமே இல்லை கடை வாடகை கூட பேலன்ஸ் நிக்குது வாழவே வேணாம்னு மனசு சொல்லுது குழந்தைகளுக்காக பல்ல கடிச்சிட்டு உக்காந்துட்டு இருக்கேன் முருகன் துணை இருப்பான் என்ற ஒரே நம்பிக்கை மட்டும் தான் அப்பா சொத்து வருதுன்னு சொல்லி இருக்காங்க வந்தா வாழ்க்கை மாற நிறைய வாய்ப்பு இருக்கு

  • @lalanthinavakumar9155
    @lalanthinavakumar9155 9 днів тому +19

    Bharani Nakshatra. So disappointments in life. Hope for the best in future. 🙏🙏🙏🙏

    • @nikhilrsnair
      @nikhilrsnair 5 днів тому +1

      Same bro...romba kashtamayirukku

  • @dharshan95
    @dharshan95 3 дні тому +3

    நடக்குதோ இல்லையோ ஆனால் மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @Nellaiseetha
    @Nellaiseetha 5 днів тому +10

    நீங்க சொல்லுறது கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு அண்ணன்.. நான் பரணி ..என்னால முடியல ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வாழ வேண்டும் என நினைத்தாலும் என்னால முன்னுக்கு வர முடியல அண்ணன்

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 3 дні тому

      2003இருந்து இந்தனாள் வரைக்கும் ஒருநொடி பொழுதில் கூடா நிம்மதி கிடையாது ஆனாலும் .....😂😂😂😂😂😂😂😏

  • @murugansanthanamari6969
    @murugansanthanamari6969 2 дні тому +1

    கல்யாணம் ஆகி 28வருடம் கஷ்டத்தை மட்டும் தான் அனுபவித்து வருகிறேன் நீங்கள் சொன்னது நடந்தால் சந்தோசம் தான்

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 дні тому +1

    என் உயிரே போனாலும் எந்தநிலையிலும் என் முயற்சியை ஒரு நாள் கூடா விட்டதுல்லை❤🔯🔱🚩🙏

  • @Letchumy15petlover
    @Letchumy15petlover 7 днів тому +6

    Mesha raasi all must pray to lord to kala bairavar kandippa changes teriyum bairavar gayatri mantra sollunge pray pannum bothu nallathey nadukkum

  • @kanagaevents3734
    @kanagaevents3734 9 днів тому +24

    Ella peyarchium solrenga but onume nadakalaye ayya

  • @devadass3141
    @devadass3141 7 днів тому +3

    மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @BanumathiMoorthy
    @BanumathiMoorthy День тому

    Thank you Sir🎉

  • @AmmuAmmu-pl9dc
    @AmmuAmmu-pl9dc 3 дні тому +1

    என்னோட பிரச்சினை என்னோட கணவர் புரிஞ்சுக்கல ஆனால் அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சில பிரச்சனைகள் சில கஷ்டம் எல்லா குடும்பத்துல இருக்கு எப்பயுமே அவர் என்ன நீ ஒரு முட்டாள் என்று சொல்வாரு அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் கோவத்துல கத்திட்டு மறந்திடுவேன் அவர் என்ன புரிஞ்சுக்கணும் அவர் என்னை இன்னும் புரிஞ்சிக்கவே இல்ல

    • @KumuKumu-k6i
      @KumuKumu-k6i 2 дні тому

      எனக்கும் தான் என் கணவர் என்ன புரிஞ்சிக்கல மனசு கஸ்டமா இருக்கு அவர் வந்து சேர்ரும் வரைக்கும் அந்த முருகன் தான் துணை ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤😭😭😭😭😭💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🍀

  • @Sundar-xr5xn
    @Sundar-xr5xn 5 днів тому +3

    நீங்க சொல்றது நடக்குமோ நடக்காதொ ஆன மனசுக்கு நிம்மதியாஇருக்கு ஐயா

  • @sindhu681
    @sindhu681 4 дні тому +1

    Aswathy .. rombo kastam eruku. Job kidachalum Anga erukaravanenga Vela seiyavidamatikarenga...... Enga ponalum nimathi illa.... Enatha panrathu...
    .

  • @sathyasathya1344
    @sathyasathya1344 6 днів тому +1

    உண்மை sir

  • @dhanasudha4261
    @dhanasudha4261 3 дні тому

    நன்றிஐயா

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me День тому

    Nadanthal happy ❤❤❤❤

  • @splashvenkatesh2805
    @splashvenkatesh2805 4 дні тому

    Thanks sir

  • @jeyachandran4915
    @jeyachandran4915 3 дні тому

    Aswini 1 pav, mithuna lagnam Shiva Desai 7 years going on,
    When I will get a good job???

  • @AmmuAmmu-pl9dc
    @AmmuAmmu-pl9dc 2 дні тому

    🙏

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 6 днів тому +2

    அருமை சரியான கணிப்பு நன்றி அய்யா

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 7 днів тому +1

    Senior citizens களுக்கு சொல்லுங்கள்

  • @meetapriya1805
    @meetapriya1805 7 днів тому +2

    Oru dashum nadaka matikuthu.sethrulmnu iruku.vlo worst h iruku lifeu.mesham batani natchathiram

  • @universe12123
    @universe12123 7 днів тому

    If my situation change, then good

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me День тому

    Unmai unmai pasagalugaka than valren

  • @anandanayaki8541
    @anandanayaki8541 8 днів тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sekar.c5731
    @sekar.c5731 4 дні тому

    Thank you 7:59 8:00

  • @tamil12430
    @tamil12430 4 дні тому

  • @rameshsaranya2186
    @rameshsaranya2186 5 днів тому

    விவசாய கூலி பால் மாடுகளை பத்தி சொல்லவே மாட்டீங்க ஐயா விவசாயம் பத்தி சொல்லுங்க ஐயா

  • @MultiHiphopboy
    @MultiHiphopboy 10 днів тому +1

    🎉

  • @AmmuAmmu-pl9dc
    @AmmuAmmu-pl9dc 3 дні тому

    மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம்

  • @ashasubhashjadhav5459
    @ashasubhashjadhav5459 4 дні тому

    🙏👌✨️👍

  • @JayaJaya-dl2uv
    @JayaJaya-dl2uv 9 днів тому +6

    Unga vakku palikavendum sir
    Neenga sonna Ella kastamum
    Ennaku nadakuthu
    Asvini natchathiram sir Nan
    Jawly store vachu. 25 lac lass sir corana time loss innum meendu varamudiyala sir

  • @universe12123
    @universe12123 7 днів тому

    Husband left home for the past nine months and transferred job to Chennai without any information to wife and son sir. It's hurts me and my son.

  • @logeswaran7004
    @logeswaran7004 9 днів тому +1

    Unga video pakkum pothu manasukku konjam nimmathiya irukku bro

  • @Bharathkumar-cp9en
    @Bharathkumar-cp9en 9 днів тому

    ❤❤

  • @universe12123
    @universe12123 7 днів тому

    My d.o.b is 21-11-1980 time 3:40 pm place Tiruchirapalli

  • @sreeshacreations8230
    @sreeshacreations8230 9 днів тому

    ❤❤❤❤❤

  • @arulvel1823
    @arulvel1823 7 днів тому

    உண்மைய சொன்னீங்க

  • @karthikgr9631
    @karthikgr9631 6 днів тому

    Nadakum Ena nambugiren

  • @subramaniyanbalakrishnan796
    @subramaniyanbalakrishnan796 7 днів тому +1

    Ella me poi pitcha edukkurom

  • @SumathyKumarasamy-i7d
    @SumathyKumarasamy-i7d 6 днів тому

    நன்றி ஐயா🙏

  • @jayasriartstamil4424
    @jayasriartstamil4424 7 днів тому

    Nandri sir

  • @SowmiyaVengat1993
    @SowmiyaVengat1993 5 днів тому +1

    😢😢😢

  • @sivakarthi9095
    @sivakarthi9095 9 днів тому

    😮

  • @Soundarya-f6i
    @Soundarya-f6i 9 днів тому

    Fees soilluga jathakam paka

  • @NarMat-we6qh
    @NarMat-we6qh 5 днів тому

    Negative than nadakuthu. Positive ah onum illa

  • @kumuthankumu6471
    @kumuthankumu6471 9 днів тому +1

    உண்மை 👍

  • @chandrasivathasan8714
    @chandrasivathasan8714 6 днів тому

    00

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 8 днів тому

    வீட்டில்உள்ளகுடும்பபெண்களைபற்றிசொல்லூங்கள்

  • @rajaratnampalaniyandy2622
    @rajaratnampalaniyandy2622 9 днів тому

    Onru nadkkuthillai
    Asvinni

  • @muruganc249
    @muruganc249 3 дні тому

    மேஷம் அஷ்வினி இதுவரை கடந்த 6 வருசம் நினைக்கும் எதுவுமே நடக்கவில்லை

  • @lakshmibakthavatchalam4057
    @lakshmibakthavatchalam4057 8 днів тому +1

    Thank you sir

  • @ErnestPatrick-p6i
    @ErnestPatrick-p6i 10 днів тому +1

    🎉thank you sir

  • @arulvel1823
    @arulvel1823 7 днів тому

    உண்மைய சொன்னீங்க

  • @loganathant1564
    @loganathant1564 9 днів тому

    Thank you sir

  • @vijayachitrar863
    @vijayachitrar863 9 днів тому +2

    Thank you sir

  • @arulvel1823
    @arulvel1823 7 днів тому

    உண்மைய சொன்னீங்க