I am 61yrs retaired from bank i know basic electronics realy enjoyed and gained more keep itup nobady tell this much
You are really Great sir. Very nice explain. Thank you so much sir.
Ayya naan tv mechanic led tv chirkut video full details podunga enakku ningal potta anaththu viedoum useful arumai thank 🙏🙏🙏
Thanks for your comments.... Your request video, will be uploaded soon
Der sir romber nalla explinig romba nanry ayya nan elacri work katpazatku asi paduhiran enakku katpazatku enna elhuwana wali nandy
Very useful video sir,Thanks a lot for your efforts.
Pls tell me the difference between "inverter transformer" and other transformers,
Thanks for your comments.... your request video will be uploaded soon
நன்றி ஐயா..!
எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் ளுடைய தெலிவான விலக்க உறை நான் இரன்டு இடங்கலில் படித்தேன் அப்பொது கூட இவ்வலவு தெலிவாக தெரிந்து கொல்ல முடியவில்லை நன்றி
Super sir
Very nice explanation . Thank you sir
Welcome 🙏 sir
Can u check output voltage with multimeter and show whether it is ac or dc voltage sir?
Change that LED lamp with incandescent bulb. Then check this project.because LED bulbs are working both AC and DC ..this bulb no need 230 v it could be glows 15 v also.
But the bulbs indicated as 220-240VAC. How possible it can glows on 15V?
I will check
Inverter Feedback circuit used voltage control இயக்கும் முறை பற்றிய விளக்கம் கூறுங்கள் sir
The charger 230 v convert to 12 v
So the transformer primary is 230 v winding second is 12 v winding I am right?
But this project method used mean I need 12 v capacity primary winding 230 v secondary winding... Then how to i use the transformer kindly explain the problem
Thanks,if I want connect 12v input supply,what is the resistance and capacitor value and how to calculate both value please reply to me
Good morning Sir
Stabilizer, induction stove service videos share it.
Thank you.
sir உங்களுடைய வீடியோக்களை கவனமாக படித்ததில் உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்கிறேன் என்னிடத்தில் ஒரு ரிப்பேரான டிஜிட்டல் டைமர்ஸ்விட்ச் உள்ளது லைட் ஆண் ஆப் செய்வதற்கானது அதில் அவுட்புட் ரிலே வேலை செய்ய வில்லை. எனவே அவுட்புட் சப்ளை வரவில்லை மற்றபடி பிராசசர் வேலை செய்கிறது என்ன செய்யலாம் சொல்லுங்கள்
Apram yen ellarum 5000 , 10000 potu inverter buy pandra nga.. Unga video va pakka la yo 😂😂😂
Der sir ennidam oru trasfomer undo azu i/p 220_50Hz
0/p 12v x2 300mA ezatku enna number transsisster,ettanaiDc val karantu kodukkanum kattayam bazil sollungal kattu nickiran bazilukku nandry
One more thing you didn't check with multimeter .First show with multimeter whether it's AC or DC?
12v dc input kodukkalama appadi 12 dc koduththa out put 230 ac out varuma sir
Super sir,Can I joint ups-inverter training in your institute.please tell me fee with duration
12v input கொடுத்து 220 v output எடுக்கிற மாதிரி ups transformer பயன்படுத்தி எளிமையான ஒரு இன்வெர்டர் செய்முறை வீடியோ போட முடியுமா சேர் இலங்கையில் பன்னிரண்டு மனினேர மின் வெட்டு தாங்க முடியவில்லை . .......துஷ்யந்தன் யாழ்ப்பாணம் இலங்கை......
Your request video, will be uploaded soon..... Sure..... Thanks for your comments
வேறு மொழிகளில் ஏராளமான inverter செய்முறை போட்டிருக்கு ஆனா அவர்கள் கூறிய மாதிரி வேலை செய்யலை பணம் செலவானதுதான் மிச்சம் உங்கள் பதிவினை விரைவாக எதிர்பார்த்து இருக்கின்றேன் நன்றி
ஐயா வணக்கம் இந்த circuit ல் Transistor heat ஆகிறது output வரவில்லை என்ன problem மாக இருக்கும்
இது மாதிரி ஒரு 30 வருடங்களுக்கு முன் இந்தவாயிப்பூ கிடைத்துஇருந்தா எவ்வளவு அழகாஇருந்துஇருக்கும்
ஐயா நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம் உங்கள் வீடியோக்களை
பார்க்கும் நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please Next time ithumathiri inverter senja clear bulb💡and LED lights use pannathinga and unga project moving pannunga because athigama fake videos than varuthu UA-cam la
சரி எனக்கு தெரிஞ்சு தொழில்நுட்பங்களை இவ்வளவு எளிமையாக சொல்லி கொடுக்கிற ஆசிரியர் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை ஐயா நான் உங்கள் மாணவனாக உங்களிடம் சேர்வேன்
Thanks for your comments