மாயாவை முதல் முறை அதட்டிய கமல் | Bigg Boss 7 | Day 77 | 17 DEC 2023 | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/c...
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #biggbosstamil7 #BB #biggboss7 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 7 #BBTamilSeason7 #BiggBossTamil7 #பிக்பாஸ் #VijayTelevision

КОМЕНТАРІ • 531

  • @muralipushpanath8415
    @muralipushpanath8415 9 місяців тому +323

    அண்ணா இந்த சீசன் பார்த்த கடுப்பானத விட உங்கள show பாத்து சிரிச்ச 😂 நாள்தான் அதிகம். Thx bro😊

    • @sweetydear15
      @sweetydear15 9 місяців тому +4

      Dam true😂
      Bigg Boss sooo boring
      His review more interesting

    • @whyyouaskme
      @whyyouaskme 9 місяців тому

      Father killed by own daughter #overheadweight #cunning #watchcameraalways #attitude #showcameraanything #willdoanythingtowin #tetotaller #prarchana 🚬🚬🚬

  • @Shabnamshahul2013
    @Shabnamshahul2013 9 місяців тому +258

    If Rakesh were in Big Boss 8, during the Saturday episode, he would be like
    Kamal: Rakesh...
    Rakesh: sollunga Andu😂

  • @keerthisaravanan8273
    @keerthisaravanan8273 9 місяців тому +1481

    ரவீணாவின் சிரிப்பும் பேச்சும் எனக்கு மட்டும் தான் கடுப்பாகுதா

    • @ShrilekhaKubendiran
      @ShrilekhaKubendiran 9 місяців тому +53

      இல்லை எனக்கும் ரொம்ப கடுப்பாகுது

    • @noufalmohammed7996
      @noufalmohammed7996 9 місяців тому +44

      இல்லை எல்லோருக்கும் தான்

    • @alienooty
      @alienooty 9 місяців тому +31

      Ungaluku mattum illa bro...ennakumthaa 😅

    • @Kar-thi-Ka
      @Kar-thi-Ka 9 місяців тому +19

      Enakum

    • @user-fl8nl5xm3t
      @user-fl8nl5xm3t 9 місяців тому +18

      Enakkum😂

  • @faabisworld9102
    @faabisworld9102 9 місяців тому +174

    Kamal talked about people calling him Cockroach was a good one !!!!!❤

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 9 місяців тому

      Yes but முதுகெலும்பு இல்லாத கோழை , தலையாட்டி , court வழக்கில் ப்ராவை mask ஆக பயன் படுத்துவேன் என்று சொன்ன கேவலம் கெட்டது 🥵🥵🥵5 stars கொடுத்த விஜயை உடனேயே final ticket கிடையாமல் தட்டி தூக்கிய நன்றி கெட்டவன் நல்லவனா 👹👹👹???

  • @viswanathan_s
    @viswanathan_s 9 місяців тому +72

    ''Cool Suresh'' Eliminated, so I am missing Raky's mimicry 😊

  • @mohangopi3336
    @mohangopi3336 9 місяців тому +66

    அண்ணா இனிமேல் கூல் சுரேஷ் வாய்ஸ் பேச மாட்டீங்கன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு 😢😢😢

  • @Nithi53019
    @Nithi53019 9 місяців тому +57

    KH is a name ." Andu " is an emotion 😂😂

    • @VGRagni
      @VGRagni 9 місяців тому +4

      ஆண்டவர்னு சொன்னால் இபோலாம் கட்டம் கட்டி அடிக்கிறாங்களே ...அதான்🤣😂

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 9 місяців тому +148

    நேத்து Content ஏ இல்லாம 1 1/2 மணிநேரம் நம்ம உலகநாயகன் ஓட்டுறதுக்கு பட்டபாடு இருக்கே😢
    ரொம்ப பாவம்😲...நாங்க தான்🙋

  • @kathersevi4467
    @kathersevi4467 9 місяців тому +160

    விக்ரம் கருப்பாம்பூச்சின்னு சொல்லியும் கோவப்படாம இருக்கீங்களே உனக்கு சொரணை இல்லையா அப்படின்னு கமல் சார் இன்டைரக்ட் கேட்டும் 😅விக்ரமுக்கு புரியாம மாயாவையும் பூர்ணிமாவையும் கட்டிப்பிடிக்கிறானே என்ன ஒரு மனுஷன் 😅😅😅😅

    • @sriranji5752
      @sriranji5752 9 місяців тому +15

      விக்ரம் தான் அந்த bra mask க்கு கூட ஒன்னும் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டார். Cockrooch என்று சொல்லிக் கொண்டே nominate செய்தார்கள் அதையும் கண்டுகொள்ளவில்லை

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 9 місяців тому

      முதுகெலும்பு இல்லாத கோழை , தலையாட்டி , court வழக்கில் ப்ராவை mask ஆக பயன் படுத்துவேன் என்று சொன்ன கேவலம் கெட்டது 🥵🥵🥵5 stars கொடுத்த விஜயை உடனேயே final ticket கிடையாமல் தட்டி தூக்கிய நன்றி கெட்டவன் நல்லவனா 👹👹👹??? அப்பாவி மாதிரி நாடகம் போட்டு காரியத்தை கொண்டு போகும் பக்கா criminal !

  • @lsd1341
    @lsd1341 9 місяців тому +88

    Vichitra/vijay is the eligible one comparing others’s blunders
    But channel’s favorite Archana will become title winner like azeem

    • @VithushaChandran
      @VithushaChandran 9 місяців тому +10

      Mundam Azeem ku Avlo support irunthichu Vijithra ku support panravanga ellsm muttalkootam than 🔥

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 9 місяців тому +9

      Not like azeem... Azeem didn't have PR team

    • @MITHILESHK-ci7rr
      @MITHILESHK-ci7rr 9 місяців тому +11

      ​@@VithushaChandrandon't use badwords for these silly things

    • @AmyNick-cs7gz
      @AmyNick-cs7gz 9 місяців тому +3

      Vichu very egoistic and opinionated she drags contestants family which is very cheap

    • @jm405
      @jm405 9 місяців тому +5

      Itellam dines, archana komali kootaam...pr team..
      Kandukaatinge..

  • @glory.e4719
    @glory.e4719 9 місяців тому +130

    Cockroach nu sonnathu makkal yaarum kavanikkala, Kamal sir thasn solli theriyavanthathu niraiya perku , award goes to kamal sir😂

    • @dinakaranmuthanandam3448
      @dinakaranmuthanandam3448 9 місяців тому +1

      😂😂

    • @raashmivenkateshraj2247
      @raashmivenkateshraj2247 9 місяців тому +5

      Last week full ah avana Twitter la apdi thaan solitu irundanga athan indha week address panirukanga 🤔

    • @Thatonlyone678
      @Thatonlyone678 9 місяців тому

      Illatha onna kelapi vidum aandu oda manasu irruke....
      Athan kadavul 🙏

    • @shikkandershikkander308
      @shikkandershikkander308 9 місяців тому

      avar sonnadhuku apramdhan titlewinner cockroach 🪳 nu koopidathonudhu.

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 9 місяців тому +1

      He wants to make sympathy for Vikram because already they want to eliminate Vichu this week!

  • @krishnakandy5397
    @krishnakandy5397 9 місяців тому +17

    இந்த வீட்ல யாருமே perfect இல்ல. எல்லாருமே தங்களை நல்லவங்களா காட்ட தான் try பண்ணுவாங்க வெளிய இருக்க நம்மலும் தான். So யாரையும் புகழவும் வேண்டாம் இகழவும் வேண்டாம். யாரு நம்மள entertainment பன்ரங்கன்னு மட்டும் பார்த்து enjoy பண்ணா மட்டும் போதும். Finally இது ஒரு game show. Also எல்லாருமே மனுசங்க தானே. Haterate வேண்டாம்...🤗

  • @balachandranrajamani6897
    @balachandranrajamani6897 9 місяців тому +6

    Rakesh Bro....Nethu onnume content illa naalum atha porumaiyaa paathu engalukkaaga entertaining aa oru video podreengale... Antha manasu thaan ya kadavul😂😂😂😂😂

  • @sudhachitra4374
    @sudhachitra4374 9 місяців тому +23

    Pudichaluum pudikalanaalum Maya/Poornima dhan BB7..Even after 10 weeks First promo is about them..

    • @marzookrehana5226
      @marzookrehana5226 9 місяців тому +1

      Channel want to make use of them without payment...thats why

  • @za0117
    @za0117 9 місяців тому +58

    அர்ச்சனா ,தினேஷ் ரொம்பவும் பிடிக்கும் அதற்கு மேல் ராகேஷ் brother ரொம்ப ரொம்ப பிடிக்கும். ❤❤❤🔥

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 місяців тому

      சேம் டூ யூ😂😂😂❤❤❤🎉🎉🎉

    • @gowriadhisivan3572
      @gowriadhisivan3572 9 місяців тому +2

      Only dinesh

    • @KanagasabaiSingaram-kk3su
      @KanagasabaiSingaram-kk3su 9 місяців тому +3

      Archana, vichitra ❤❤❤

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 9 місяців тому +1

      மகா கவி பாரதியின் புதுமை பெண் விசித்ரா 🙏= “நிமிர்ந்த நன்னடை இருக்குமாம். நேர்கொண்ட பார்வை இருக்குமாம். புவியில் யார்க்கும் அஞ்சாத அறநெறி இருக்கும். ஞானச்செருக்கானது இவை எல்லாம் கூடியதால் திமிரி எழுமாம்.” தென்இந்தியாவே விச்சுவை😇 Role model என்று புகழ்ந்து தள்ளுது ஆனால் BB சில ரசிகர்களுக்கும் கமலுக்கும் மட்டும் வயதும் கவர்ச்சியும் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது🤮 ! தப்பு என்றால் யாரென்றாலும் முகத்துக்கு நேராக துணிவாக சொல்லும் சிங்கபெண் ! Vichu keeps good relationships with everyone! சூனியக்காரிகள் Pratheep பிளான் போட்டு தூக்கியவுடன் அதை Kamal Sir இடம் நேரடியாக எதிர்த்து கேள்வி கேட்டது, அடிப்படை கல்வி எல்லோருக்கும் தேவை என்றது , வறுமையால் குடும்ப பாரத்தை சுமக்க கவர்ச்சி நடிகையாகி பெரிய நடிகரால் பாதிக்கப்பட்டு நாடு விட்டு நாடுகள் கடந்து Psychology இல் doctorate / PhD படித்து முடித்து அதே நேரம் குடும்பத்தையும் கவனித்து Restaurant வேலையும் பார்த்து இன்று மூத்த மகன் MPA படிக்க பண்ணியது மாபெரும் சாதனை ! குடும்ப பெண்களுக்கு மட்டுமே புரியும் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்பது😨 ! விடயங்களினால் மக்களின் வரவேற்பு👏👏🙌 ஆனால் Kamal PR, Archana PR, Dinesh PR எல்லோரும் விச்சுவுக்கு எதிராக கதறுவதை கவனியுங்கள்😅!

  • @navayugans5343
    @navayugans5343 9 місяців тому +10

    Bigg Boss contestants ah full ah purinchukittathu namma Rakesh bro ❤❤ mattum than🎉🎉

  • @reshu_2k61
    @reshu_2k61 9 місяців тому +42

    I really don't know why everyone hate poornima and maya this much

    • @santhoshrizwan1770
      @santhoshrizwan1770 9 місяців тому +8

      Same

    • @LalithaRaman-ig1ik
      @LalithaRaman-ig1ik 9 місяців тому +4

      Neriya youtubers appadi thaan pesuranga

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 9 місяців тому +5

      Bcz of Pradeep red card issue.. but andha alligations vechadhu thapu than. But Maya Poornima not tat much bad. அவங்களுக்கு உள்ள யும் நல்ல குணம் இருகு

  • @ArunKumar-yu2sy
    @ArunKumar-yu2sy 9 місяців тому +35

    வன்மத்தின் உச்சம் dinesh

  • @kathersevi4467
    @kathersevi4467 9 місяців тому +158

    இவ்வளவு நேரத்தில் ராகேஷ் வந்ததுக்கு வெரி குட் பாய் என்று ஒப்புக் கொள்பவர்கள் 🙌🙌🙌🥰👍

    • @selvimathan1654
      @selvimathan1654 9 місяців тому

      Nanga thirunelveli enga SEMA mazhai engalla nethu episode pakkamudiyala so Rakesh sekkiram vanthakku nanri

    • @user-zy9gg6ff1e
      @user-zy9gg6ff1e 9 місяців тому

    • @user-zy9gg6ff1e
      @user-zy9gg6ff1e 9 місяців тому

      Rakesh unaku kolupu ah siripa varudhu pa❤

  • @ramalarammu893
    @ramalarammu893 9 місяців тому +4

    எனக்கு என்னமோ கமல் சார் உங்க சேனல் பாப்பாரு போல இருக்கு நீங்க எத கம்ளைனா சொல்றீங்களோ அத அடுத்த நாள் கேக்ற மாதி எனக்கு தோனுது 😅😅😅

  • @kannanr3431
    @kannanr3431 9 місяців тому +128

    Maya and poornima roasted by Kamal sir is Vera level😂

  • @hitsongstamil4857
    @hitsongstamil4857 9 місяців тому +28

    Vichitra ❤❤❤❤❤❤❤

  • @niveathara5587
    @niveathara5587 9 місяців тому +20

    What Vichitra said was Correct, general opinion to all

  • @kuttypappa2213
    @kuttypappa2213 9 місяців тому +54

    என்ன டா இது வீட்டு வேளை முடிச்சுட்டு வர்றதுக்குள்ள வீடியோ வந்துருச்சு😂😂😂❤❤❤ராக்கேஷ் good boy❤❤❤

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 місяців тому +2

      வீடியோ வந்தாலும் திட்டுவோம் ராகேஷ் ப்ரோ, வீடியோ வரலைனாலும் திட்டுவோம்😂😂😂😂😂

  • @vennilavennila6593
    @vennilavennila6593 9 місяців тому +52

    Kavalai varum pothu Maya dance partha vayiru valika sirikalam semma Fun 😊😊😊❤❤❤

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 9 місяців тому

      திடீர் என்று Maya PR நிறைய வேலை செய்யுது🤮 பிரதீப்பை திட்டம் போட்டு துரத்திய சதிகாரிகள்👹👹- Maya & பூர்ணிமாவுக்கு cup கொடுப்பதற்கு விச்சுவை Target பண்ணும் பாலைய்யாவின் நண்பர் Kamal👹

  • @NagajothiSuresh-j9i
    @NagajothiSuresh-j9i 9 місяців тому +33

    விக்ரம் பிக்பாஸ் வீட்டிற்க்கு பொருத்தம் இல்லமால் இருக்காலம் ஆனால் வாழ்க்கைக்கு சிறந்த பொறுமையான ஆண்மகன்

  • @SureshKanna-v4h
    @SureshKanna-v4h 9 місяців тому +23

    Dinesh bullying Vichitra very badly

  • @sirpikapriya8545
    @sirpikapriya8545 9 місяців тому +42

    மாயா ஏன் night dress போட்டு வந்துருக்காங்க😂😂😂😂

  • @rohinimuthukumar7092
    @rohinimuthukumar7092 9 місяців тому +31

    Raveena இந்த வாரம் eliminate ஆகி வீட்டிற்கு சென்றதும் அவரின் தாயார் எந்த இடத்தில் எப்படி behave பண்ண வேண்டும், எந்த இடத்தில் maturity உடன் இருக்க வேண்டும் என்ற basic decency ஐ கற்று தர வேண்டும்..

    • @kavi5759
      @kavi5759 9 місяців тому +1

      Avanga amma apdi panna matanga. BB kaga class lam anupurukanga. Ellam game nu theriyum.

    • @janetgreen3553
      @janetgreen3553 9 місяців тому

      ​@@kavi5759 raveena pooseeneekai

  • @Princessmedia3352
    @Princessmedia3352 9 місяців тому +20

    வாங்க ராகேஷ் ப்ரோ உங்க ரிவ்யூ காகத்தான் வெயிட்டிங்😂

  • @kingmaker6851
    @kingmaker6851 9 місяців тому +15

    athule oru cockroach than Vichu ma cup le irunthuchi nu sonnathu....😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 9 місяців тому +128

    இந்த வாரம் கமல் சார் மாயாவுக்கு ஆப்பு வைத்த வாரம் நல்ல டோஸ்ட் கொடுத்தார் என்று நினைப்பவர்கள் 😂😂😂

    • @VGRagni
      @VGRagni 9 місяців тому +11

      பத்தல பத்தல

    • @marzookrehana5226
      @marzookrehana5226 9 місяців тому

      Both were not in nomination...that's why he was staging this drama

    • @Muthu_official97
      @Muthu_official97 9 місяців тому

      Atha ellorum avara roast pannirukangala

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 9 місяців тому

      திடீர் என்று Maya PR நிறைய வேலை செய்யுது🤮 பிரதீப்பை திட்டம் போட்டு துரத்திய சதிகாரிகள்👹👹- Maya & பூர்ணிமாவுக்கு cup கொடுப்பதற்கு விச்சுவை Target பண்ணும் பாலைய்யாவின் நண்பர் Kamal👹 ! தென்இந்தியாவே விச்சுவை😇 Role model என்று புகழ்ந்து தள்ளுது ஆனால் BB சில ரசிகர்களுக்கும் கமலுக்கும் மட்டும் வயதும் கவர்ச்சியும் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது🤮 ! தப்பு என்றால் யாரென்றாலும் முகத்துக்கு நேரே சொல்லும் சிங்கபெண் !Please vote for Vichu ma 🤬🙏

  • @dhralwaysfriends3
    @dhralwaysfriends3 9 місяців тому +1

    Naa unga subscriber ella vediovu papen I'm from sri lanka but my favourite actor and comedian kpy bala romba pudikkum ❤️❤️❤️💞💞💞💞💞💞💞 ,
    please avar pathi vedio podugale

  • @SureshKanna-v4h
    @SureshKanna-v4h 9 місяців тому +47

    Kavin called Kasturi in BB3 “kakka” and RJ Bravo called Vichitra “Anuconda” but Kamal did not ask anything

  • @deepasree8536
    @deepasree8536 9 місяців тому +15

    Anna show pakum bothu kooda avlo sirippu varala ana ninga pesrathu sema comedy a iruku bro😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @krishnasaisai3497
    @krishnasaisai3497 9 місяців тому +10

    Title winner inum camara patutan pesuran.,Kamal kita pesum potum kuda😂

  • @janefernandes4121
    @janefernandes4121 9 місяців тому +5

    Rakesh Bro !!! i sincerely miss your COOL SURESH mimicry voice... all the very best and pls keep your good work going...NAMOSHKAAR!!!!

  • @suganpal1142
    @suganpal1142 9 місяців тому +28

    Vichitra inside the home : Naanu Dinesh ellaam same age group. Rakesh outside the home : Dineshoda aththa ponnu. Ennaya idhu, paavamya avaru.

  • @vijayhits3047
    @vijayhits3047 9 місяців тому +20

    Rakesh timing comedy sense mass😂😂😂😂😂next sandhanam ivarr dhan

  • @a.kayalvizhikayal5278
    @a.kayalvizhikayal5278 9 місяців тому +1

    Bengaluru to koyambedu bus la vanthunu iruken anna ena timing😂😂😂

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 9 місяців тому +515

    யாருக்கெல்லாம் ரவீனா சிரிக்கிறது கடுப்பாகுது 🙄

    • @kadhaisollumneram1540
      @kadhaisollumneram1540 9 місяців тому +7

      Nee thevaya illama chuma or ponnoda mannerisma asingapaduthathudhaan irritate aaguthu....unnoda uthaman pradeepoda maanaseega rasigano.

    • @LalatPatel-l4z
      @LalatPatel-l4z 9 місяців тому +4

      Enakkum kaddu Paddu

    • @whyyouaskme
      @whyyouaskme 9 місяців тому

      Father killed by own daughter #overheadweight #cunning #watchcameraalways #attitude #showcameraanything #willdoanythingtowin #tetotaller #prarchana 🚬🚬🚬

    • @tamil1492
      @tamil1492 9 місяців тому

      ​@@kadhaisollumneram1540moodu

  • @vimalkomathi2339
    @vimalkomathi2339 9 місяців тому +9

    Enna thala seekrama vanta poola irukke❤

  • @paranthamanmadhana5605
    @paranthamanmadhana5605 9 місяців тому +1

    யாரெல்லாம் ராக்கேஷ் உடைய கூல் சுரேஷ் voice ha miss paindriga😂

  • @SureshKumar-ws3iu
    @SureshKumar-ws3iu 9 місяців тому +2

    Archana vijay ya vachu vidio edit pani potranga atha pathi konjam pesunga bro

  • @ShrilekhaKubendiran
    @ShrilekhaKubendiran 9 місяців тому +25

    ராக்கேஷ் நீங்கவேன்னா பிக் பாஸ் வீட்டுக்குள்ள போங்களேன் அடுத்த சீசன்ல நீங்க அந்த வீட்டுக்குள்ள நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்ப்போம்😂😂😂

  • @srs17_randomness
    @srs17_randomness 9 місяців тому +14

    0:42 unexpected புன்னகை punch😂😂

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 9 місяців тому +25

    சனி ஞாயிறு ஆனா எபிசோட் பார்குற மக்கள் நமக்கு சகிப்பு தன்மை நெறய இருக்கு.

  • @Sri-qm3tb
    @Sri-qm3tb 9 місяців тому +5

    Vote for Vichu

  • @nizarfathimathulsahara5030
    @nizarfathimathulsahara5030 9 місяців тому +4

    maya super player my votes for maya

    • @hemanavaranjan2027
      @hemanavaranjan2027 9 місяців тому

      திடீர் என்று Maya PR நிறைய வேலை செய்யுது🤮 பிரதீப்பை திட்டம் போட்டு துரத்திய சதிகாரிகள்👹👹

  • @RameshKumar-c
    @RameshKumar-c 9 місяців тому +15

    Next season la nenga kandipa participate pannuvenga rakesh❤

  • @vinothkumar7467
    @vinothkumar7467 9 місяців тому +3

    Bro ..unga cook Suresh voice ah romba Miss panran bro 😂😂😂

  • @faabisworld9102
    @faabisworld9102 9 місяців тому +9

    Dinesh ❤

    • @lin272
      @lin272 9 місяців тому

      🤮🤮🤮🤮

  • @balajikkl7956
    @balajikkl7956 9 місяців тому +2

    May I know what you've understood in this " Bigg Boss " programme?

  • @hameeda2322
    @hameeda2322 9 місяців тому +8

    Vichu ve pidikum .dinesh parthal kaduppakuthu . Aareum pidikale bb 7le .

  • @lambertjesu
    @lambertjesu 9 місяців тому +22

    The Best reviewer of the year goes to
    Rakesh!
    For creating the best video out of the worst BB! 😂

  • @amirthabashini.a7354
    @amirthabashini.a7354 9 місяців тому +5

    Rakesh is a good boy😊😊

  • @priyas6508
    @priyas6508 9 місяців тому +7

    Tis Season Best and Super player Dinesh and Arachana Vitchu oly 💥

  • @ShakthiAnand
    @ShakthiAnand 9 місяців тому +15

    இந்த சீசன் வன்மம் நிறைந்த சீசன்

  • @gold46104
    @gold46104 9 місяців тому +5

    ❤❤yepaa rakesh uhh ni vera level yovv...😂

  • @IswaryaSanthi-oi7gs
    @IswaryaSanthi-oi7gs 9 місяців тому +10

    Unga voice super anna

  • @malisamyjagadish4492
    @malisamyjagadish4492 9 місяців тому +7

    Tell about Kannada bigg boss that eyes matter anna😮

  • @vampiregamers3493
    @vampiregamers3493 9 місяців тому +10

    Thala cool Suresh voice pesu thala ultimate aa irukku 🤗

  • @lavashrekabts
    @lavashrekabts 9 місяців тому +1

    Enaku epola prachannai erunthu manasu sari ellama erupeno unga videos partha pothum am happy 😅... Sirichitten 😂😂😂😂😂😂😂😂

  • @ranjinarpavi
    @ranjinarpavi 9 місяців тому +5

    Rakesh காலையில் உங்க vedio waiting😂😂

  • @navayugans5343
    @navayugans5343 9 місяців тому +8

    2:59😂😂sema bro
    6:23😂😂 crt bro luck mattu tha
    8:28😂😂 semaya sonninga
    11:32😂😂

  • @lavashrekabts
    @lavashrekabts 9 місяців тому +1

    Ayayoooo ayayooo 😅😅😅😅😂😂😂😂unga voice kagave bigg Boss review video pakkalam 😂😂😂😂😂 Rakesh 😂😂😂😂😂😂 vera level 🔥🔥😍😍😍😍

  • @jeevamusic9687
    @jeevamusic9687 9 місяців тому +25

    Archana songs super and title winer❤❤❤❤❤

  • @VithushaChandran
    @VithushaChandran 9 місяців тому +32

    Dinesh is deserving support more than others ❤

  • @hey_____bgm339
    @hey_____bgm339 9 місяців тому +3

    Rakesh review superoooo super 😂😂😂😂❤🎉

  • @vaniesrilalithamageswaries1784
    @vaniesrilalithamageswaries1784 9 місяців тому +5

    Super ipdi dhan correct ah time ku video podanum 😂😂

  • @vickeydon9193
    @vickeydon9193 9 місяців тому +9

    BB house la innum yaarume original ha illa 🙄🙄. Camera kaha than nadikiraanga 😏😏. Tittle winner yarukku kidaikkum 🤔🤔🤔 eanakku therinju namakkaga content kedaikalanalum content creat panni vedio podara Namma Rakesh bro Ku thaan kedaikanum . ,🙋🙋🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jaga776
    @jaga776 9 місяців тому +3

    ராகேஷ் நீயே கமலோட கைப்புள்ள தான😂😂😂😂😂

  • @shabeenashabeena7511
    @shabeenashabeena7511 9 місяців тому +1

    Title winner pesutathey camera va pathu than apavum pakathu camera ku kannu poitu poitu varthu

  • @Hopefullyasha
    @Hopefullyasha 9 місяців тому +4

    Actually Kamal is keeping something big for Maya. His treatment for extreme rebels are not scolding etc its like athukkum mele 😜💪🏻😃

  • @rajeshthalapathi3830
    @rajeshthalapathi3830 9 місяців тому +3

    ராகேஷ் ப்ரோ உங்க ரிவ்யூ காதல்தான் வெயிட்டிங்

  • @saraeswar8952
    @saraeswar8952 9 місяців тому +2

    And Poornima accept pannikittanga munnadi vanmam irunthuthu nu ippo ilainu .but Archana vanmathoda thana toy task and college task lam pannunanga. Archana critics ah accept pannikka mattanga. Avanga thappey pannirunthalum avangala nallavangala kaatta romba try pannuvanga

  • @user-xu1nn5ve7o
    @user-xu1nn5ve7o 9 місяців тому +25

    Bro nalla comedy 😂😂I am your big fan 😂🎉❤🎉🎉

  • @sirumalarjo3279
    @sirumalarjo3279 9 місяців тому +12

    10 : 33 சிவப்பு hit தான் cockroach கு , கருப்பு ஹிட் கொசுவிற்கு😂😂😂

  • @Cool_Rider25
    @Cool_Rider25 9 місяців тому

    Cool suresh ippoo pooyachu, unga voice ippo save aidichu rakesh 😂 . Illana mimcry panni poirukum

  • @sakthisakthi8933
    @sakthisakthi8933 9 місяців тому +6

    Raveena smile 🥵🤩🦧🦧🦍🦍🐒🐒🐒

  • @user.10101
    @user.10101 9 місяців тому +3

    Rakesh anna cockroach ku red hit adipanga.. karupu hit illa😂😂

  • @vijaywoodstv3567
    @vijaywoodstv3567 9 місяців тому +7

    Vishnu Good Player 💥🔥💥

  • @VIJAY12674
    @VIJAY12674 9 місяців тому +66

    கமல் சார் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதியில் விக்ரம்காக மாயாவும் மற்றவர்களையும் கண்டித்தது எத்தனை பேருக்கு பிடித்திருந்தது?🙋‍♂️

  • @justak5484
    @justak5484 9 місяців тому +5

    Missing coolsuresh voice 😢
    By Sherin voice fan😊

  • @jasintharavi6325
    @jasintharavi6325 9 місяців тому +7

    Title winner bb7 Joker Vikram

  • @Quesera013
    @Quesera013 9 місяців тому +3

    Rakesh ultimate!😂😂😂😂😂

  • @VithushaChandran
    @VithushaChandran 9 місяців тому +15

    Suruthi voice ♥️ after long time

  • @MohamedKamil-lq2tg
    @MohamedKamil-lq2tg 9 місяців тому +6

    நான் கெட்டவ சொல்லி கெட்டது பன்றவனவிட நான் நல்லவ சொல்லி ஒன்னு மக்கள் மத்தியில் நடித்துக்கொண்டு வாழும் பாருக இந்த #வில்லி #அர்ச்சனா மன்னிகவே முடியாது...😔

  • @Devi-zo2xy1lf6s
    @Devi-zo2xy1lf6s 9 місяців тому +15

    Archana ❤❤❤

  • @kattyperry2311
    @kattyperry2311 9 місяців тому

    Naan life laye 1st time review paarkra biggboss ithu thaan!! Pidichathu BB3 then BB7 paarka start paninathe Rakesh bro voda review etherchaya paarthathu la irunthu thaan😅😂

  • @estherlopez3030.
    @estherlopez3030. 9 місяців тому +5

    Thalaiva adhu black hit illa red hit 😂😂😂😂😂

  • @ValliSenthil-bj3ps
    @ValliSenthil-bj3ps 9 місяців тому +2

    Super review ❤

  • @higeokha13
    @higeokha13 9 місяців тому +1

    Kamal sir missed to warn Dinesh
    Actually dinesh is very bad mocker

  • @DevanDeva-co5sp
    @DevanDeva-co5sp 9 місяців тому +21

    Maya : Only for game , strategy for Game NU sollurangga BUT athuthan avinggalodu real Character...
    Poornima : As usual 0% Acceptance and she want makkal accept her as romba nallaval, but pannuravellai ellam 😂😂
    Vishnu : before weeks than real character now acting...and sandai vanthuromnu Kamal sir vanchu senjuruvarunu bayam
    Vichu: Avingga vayasuku yetha poorumaiya illa....avasara pathu elllathilyum vaividurangga
    Raveena: Cute cute nu solli innum cringe PANNURINGGA ..0% maturity
    Archana : Nambamudiyavillai

    • @ramyaprp7345
      @ramyaprp7345 9 місяців тому +1

      Dinesh?

    • @DevanDeva-co5sp
      @DevanDeva-co5sp 9 місяців тому +1

      @@ramyaprp7345 Dinesh Sir obviously strong player, bb7 la cumma mixture ah Iruka kudathunu, yethavathu pannithu irukaru... BUT Ivar easy ar trigger panniduvangga....

  • @threestupid2787
    @threestupid2787 9 місяців тому +1

    Bro, what about Telugu bigg Boss final episode?

  • @DineshKumar-v6k9g
    @DineshKumar-v6k9g 9 місяців тому +4

    இந்த சீசன் முடிஞ்சிடுச்சா அப்புறம் நீங்க ஏதாவது ரிவ்யூ 🎉

  • @tamizhselvi1910
    @tamizhselvi1910 9 місяців тому +4

    விசித்ரா ❤️

  • @greatbath9102
    @greatbath9102 9 місяців тому +1

    12:29 ENNA YAA IVELE MOSSAMA ACHE🤣🤣🤣

  • @kiruthikajeyaprakash6588
    @kiruthikajeyaprakash6588 9 місяців тому

    Super bro unga comments pathale pothum.big boss paka thevayeilla❤❤❤😂😂😂😂

  • @anandshreekrishna
    @anandshreekrishna 9 місяців тому +5

    My vote for poornima ❤