Episode 318-நீங்க என்னை விட்டுட்டு அந்த பக்கம் போனதும் நான் இந்த பக்கம் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • #cartoonkadhaigal
    #tamilcartoon
    #lovestory
    More videos:
    YARUKKU MAPPILLAI YARO
    Videos link:
    • யாருக்கு மாப்பிள்ளை யா...
    ENDRENDRUM KADHAL • என்றென்றும் காதல்/Endr...
    ENGAL VEETIL ELLA NALUM KARTHIGAI
    • EVEK/எங்கள் வீட்டில் எ...
    RATION SHOP COMEDY
    Videos link:
    • ரேஷன் கடை காமெடி
    SCHOOL MEMORIES
    Videos link:
    • School Memories
    Watch and Enjoy with videos
    Thanks
    By
    @laddustweencraft
  • Розваги

КОМЕНТАРІ • 278

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 днів тому +13

    விக்னேஷுக்கு அவன் ரூட் கிளியர் ஆயிடுச்சு ரொம்ப சந்தோஷப்படு கல்யாணம் தானே நடந்து இருக்கு எதுக்கு எல்லாரும் துக்க விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிறான் எப்ப போய்ட்டு வர நம்மள எல்லாம் கோவமா இருக்குற மாதிரி நடிக்கவே முடியல எப்போதும் இப்படித்தான் எல்லாரும் கோவமா இருக்காங்களான்னு தெரியல❤❤ எல்லாம் வெறும் நடிப்பு நடிப்பா❤❤❤ என் பையனுக்கு இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு நான் கோபப்படுவேன்❤❤ கல்யாணம் முடிச்சு வச்சதே அவர்தான்❤❤ இந்த பிள்ளைகளுக்கு சடங்கு செய்வதற்கு தான் உன்னை கூப்பிட்டேன்

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 днів тому +8

    எல்லா நடிப்பா நடிப்பு தான்❤❤❤❤

  • @saaraahv2795
    @saaraahv2795 7 днів тому +7

    Sis
    Just counting 5 days today
    Need to wait for 5 more days
    But within 2 mts video
    Happy tq❤❤❤❤

  • @prathippirathip2625
    @prathippirathip2625 7 днів тому +12

    சூப்பர் சூப்பர் 10 நாளா ஆச்சா தேங்க்ஸ் 🎉🎉🎉🎉

  • @maheshwaran70
    @maheshwaran70 7 днів тому +8

    அக்கா எதிர் பாக்கவே இல்ல வீடியோ வரும்னு ஐ அம் சோ ஹாப்பி அக்காமுத்து லவ் யு பேபி 💞💞💞💞💞💞💞💞💞💕💞💞💞💞💞💞

  • @sasikarthi2098
    @sasikarthi2098 7 днів тому +3

    இன்று வீடியோ போட்டதுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @shyamalashyamala6099
    @shyamalashyamala6099 7 днів тому +5

    Very happy akka 😊😊😊. Video super akka🤗🤗🤗🤗🤗

  • @jayanthij5949
    @jayanthij5949 7 днів тому +5

    Thank you 😊😊😊😊

  • @seemanviyas3932
    @seemanviyas3932 7 днів тому +4

    Super ❤❤❤❤

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck 7 днів тому +5

    விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா பாப்பா அக்கா மலர் அண்ணி முத்து பேபி வெண்ணிலா சூப்பர் சூப்பர் சூப்பர் கருப்பண்ணன் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 7 днів тому +4

    சிஸ்டர் நீங்க நல்லாருக்கீங்கலா Unexpected 10நாள் ஆகும் ன்னு சொன்னீங்க ஆனா சீக்கிரமாவே வீடியோ போட்டுடிங்க ரொம்ப நன்றி சிஸ்டர் வீடியோ பார்க்காமா பைத்தியம் பிடிச்ச மாதிரியே இருந்தது community போஸ்ட் தினமும் வந்து வந்து பார்த்துக்கிட்டே இருந்தேன் ரொம்ப நன்றி சிஸ்டர் 🙏

    • @Laddustweencraft
      @Laddustweencraft  6 днів тому

      Thank you ma ❤️❤️. Nalla irukken pa. Video make panna time kidachathu. Athan make panniten

  • @Lakshmi-madhu2008
    @Lakshmi-madhu2008 7 днів тому +5

    Vedio super akka ❤❤❤❤❤

  • @amreenjaffer5942
    @amreenjaffer5942 7 днів тому +4

    Super excited ❤sister 🙏very happy ❤❤❤❤❤video 🌹🌹🌹🌹sister love you 😍 sister 👩

  • @muthumarim8584
    @muthumarim8584 7 днів тому +5

    Hi akka eppadi irukkinga ❤❤❤❤❤ video vanthuttu jolly jolly 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️ thankyou so much akka ❤❤❤❤❤

  • @subharethusri9839
    @subharethusri9839 7 днів тому +4

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 7 днів тому +2

    ❤ Today episode super akka ❤ Romba romba miss pannanom thanks akka ❤❤❤ Muthu anna vennila anni super ❤ Karuppan anna Malar anni super ❤ Maragatham amma karuppan anna Malar anni Muthu anna vennila anni Ganesh anna ealluma super pesaranga ❤ Pappa akka Vera level comedy 😅😅😅😅😅😅 Pappa akka karuppan anna Malar anni super ❤

  • @karthikakarthika812
    @karthikakarthika812 7 днів тому +5

    Super super super super super super super❤❤❤

  • @Sridevi-wx3xn
    @Sridevi-wx3xn 7 днів тому +4

    Video super ❤❤❤❤❤❤❤❤😮😮😮😮

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 днів тому +4

    அத்தையோட சத்தம் ரெண்டு வீட்டு தள்ளி இருக்கிற எனக்கு கேக்குது😊😊 உங்க குரல் கேட்டு நான் வராமல் இருக்க முடியுமா❤❤ அதான் ஓடி வந்துட்டேன்❤❤ ரூபாய் ஏதோ கல்யாணம் பண்ணி இருக்கலாம்❤ நீங்க பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்த லட்சணத்தில் தெரியுது உங்க பொண்ணு உங்ககிட்ட சொல்லாம கல்யாணத்தை பண்ணிட்டு வந்துட்டா😊😊 ரூபா பண்ண காரியமே எங்களுக்கு நல்ல குளுகுளுன்னு இருக்கு❤❤ இதுக்கு மேல நீங்க வேற பேசி எங்க மனச காயப்படுத்த வேண்டாம்❤ உங்க வீட்ல நடக்கிற எல்லா காரணத்தையும் உங்களை தவிர நாங்க தான் காரணம்❤❤❤ மதனி உங்களுக்கு இப்ப குளுகுளுன்னு இருக்குமே ரொம்ப ரொம்ப குளுகுளுன்னு இருக்கு❤❤❤

  • @c.raseedha
    @c.raseedha 7 днів тому +3

    I think indha marriage aaga karanam Ks sir Idea nu than nanakeran... Today episode super ra iruku and comedy also ks vanila appa and ks sir mama um pota plan pola

  • @sathyasivanesh974
    @sathyasivanesh974 7 днів тому +5

    ❤❤❤❤❤

  • @user-iv7os5zn2n
    @user-iv7os5zn2n 4 дні тому +1

    Super❤❤❤❤❤❤❤

  • @priyapavi5934
    @priyapavi5934 7 днів тому +8

    Akka epti irukinga.. 10days video varathunu sonninga.. Epti irukinga akka...

    • @Laddustweencraft
      @Laddustweencraft  6 днів тому +1

      Fine thank you. Video make panna time kidachathu. Make panniten

  • @KaliMuthu-gy5jy
    @KaliMuthu-gy5jy 7 днів тому +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 днів тому +4

    வெண்ணிலா வேற முத்து கோவமா இருக்கிறதுனால அவங்க பேசலாமா வேணாம்னு யோசிக்கிறாங்க❤❤ அவர் பண்ணது இருக்கட்டும் நீ ரொம்ப பண்ணாத❤❤ நம்ம வீட்டுக்கு தான் வர வேணாம்னு சொன்ன உங்க வீட்டுக்கு போய் பாரு❤❤ ரொம்ப கோவமா இருக்கீங்களா என்ன இருந்தாலும் ஒரு பண்ணது தப்புதான்❤❤❤ உங்க அப்பாவை பார்க்க போனீங்கன்னா அவரை ஜாதக பையை தூக்கிக்கிட்டு அங்கங்க போக வேணான்னு சொல்லு❤❤ எங்க அண்ணனுக்கு யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்றதே பிடிக்காது❤❤ அப்படி பண்ணனும்னு நினைச்சா அவர் கல்யாணத்தையும் அவர் அப்படி பண்ணி இருப்பாரு❤❤ ஒரு விஷயம் நடக்குதுன்னா அதுக்கு முன்னாடி நடந்த விஷயத்தை அதுக்கப்புறம் நடக்கிற விஷயத்தை யோசிச்சு பண்ணனும்❤❤❤❤ லாயர் ஆகணும்னா எந்த ஒரு விஷயத்தில் யாரையும் யோசிக்காத அளவுக்கு நம்ம யோசிக்கணும்❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 днів тому +2

    எல்லார் வீட்லயும் தான் பிரச்சனை நடக்குது வீட்டுக்கு வீடு போ என்ன குழம்பு வச்ச அது எப்படி எனக்கு தெரியும் நான் விடுஇருந்து உங்க வீட்ல தானே இருக்க நீ உள்ள போ நான் மலர் கிட்ட கேட்டுக்குறேன்❤ ஈஸ்வரா ஆண்டவா பெருமாளே அந்த சாமியை யாருக்கும் தெரியாமல் திருட்டு கல்யாணம் தான் பண்ணியிருக்கு என்னமோ ஊர்ல இல்லாத உலகத்தில் இல்லாத அதிசய தேவை பண்ணிட்ட மாதிரி எல்லாரும் பேசிட்டு இருக்காங்க❤❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 7 днів тому +4

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayarani-rc2xv
    @vijayarani-rc2xv 7 днів тому +3

    எதிர்பார்க்கவில்லை. நன்றி

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 7 днів тому +1

    சூப்பர் எபிசோட் 👌👏👍👍👍

  • @selvirvir3271
    @selvirvir3271 6 днів тому

    Video 10 nal varathu nu nenachan ippo video vanthurchu super nice video super ma ❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 днів тому +1

    நம்ம வந்து நாட்டாமை பண்ணலாம்னு பார்த்தா விடமாட்டாங்க போல❤❤❤

  • @NandhiniAshok-2128
    @NandhiniAshok-2128 6 днів тому

    Waiting hey video வந்துருச்சு வாங்க happy for me ❤❤❤😊😊😊

  • @Sugirtha
    @Sugirtha 7 днів тому +3

    Thank you akka❤❤❤❤

  • @LovelyAardvark-fg5ez
    @LovelyAardvark-fg5ez 7 днів тому +1

    Super Video mk❤vennila❤❤❤❤ks Super super ❤❤❤tq bro sister ❤❤❤❤❤

  • @user-xw1np5nh3l
    @user-xw1np5nh3l 7 днів тому +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ammu-rg9md
    @Ammu-rg9md 7 днів тому +2

    Unexpected video super akka 😊❤❤❤❤❤

  • @punithamaheshkumar
    @punithamaheshkumar 7 днів тому +5

    After long days waiting for ur videos

  • @luckshmy_world
    @luckshmy_world 7 днів тому +1

    Vicky santhoshama irukku route clear aiducha apparam Muthu thampi enna adichatanga apparam veetuku vanthu akkam pakkam irukavangalaku enna pathil solllurathu komu vanthu enna eppadi aiduchu nachiyar enna pathil solllurathu theriyala apparam parusaram sir ulla ponathum eppom evalvu neram nadikarathu entha pilla nallathu keatathu panna nachiyar akka vara sonnanga apparam vicky mudichu vainga ellana avanum eppadi pannavan vicky koli irukkanga kalayanam sikram kurikathanga evaru sollura date vaikanum appom etho irukku vicky avalvu nallavar illa

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 7 днів тому +3

    Super super super super super super super super super super super super super super super ka ❤❤❤❤❤❤❤

  • @harithapavitha3591
    @harithapavitha3591 7 днів тому +3

    Tq so much now I'm so happy ❣️

  • @Lakshmi-madhu2008
    @Lakshmi-madhu2008 7 днів тому +3

    Thank you akka vedio pottathukku epdi erukiga❤

  • @MoorthyDelma-ye4gn
    @MoorthyDelma-ye4gn 7 днів тому +2

    ஹாய் அக்கா வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 7 днів тому +1

    பாப்பா அக்கா 👌டைம் பார்த்து சிறப்பான பதிலடி தந்துட்டிங்க ஆமா என்ன குழம்பு

  • @rkmnrkmn6844
    @rkmnrkmn6844 7 днів тому +3

    Unexpected vedio😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhamayanthiac5709
    @dhamayanthiac5709 7 днів тому +1

    வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி சகோதரி 💞💞💞💞💞💞
    வீடியோ மிகவும் அருமை சகோதரி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @ArunaM-kj6uq
    @ArunaM-kj6uq 7 днів тому +1

    Thank you sis video vandadu

  • @user-sg3sl7xw1b
    @user-sg3sl7xw1b 7 днів тому

    வீடியோ.போட்டதுக்கு.மிக்க.நன்றி.சகோதரி.❤❤வீடியோ.மிகவும்❤அருமை.❤சகோதரி.❤எதிர்பார்க்கவில்லை.❤நன்றி.❤❤வீடியோ.ரொம்ப சூப்பர்.சூப்பர்.சூப்பர்.சூப்பர்.கதை.வேற.லெவல்❤ரொம்ப சூப்பர்.சூப்பர்.சூப்பர்.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prathippirathip2625
    @prathippirathip2625 7 днів тому +3

    சிஸ்டர் 2 வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 7 днів тому +6

    Akka enna achu ethum problema

  • @SermakKani-vf2or
    @SermakKani-vf2or 7 днів тому +2

    நன்றி ௮க்கா ❤❤❤❤

  • @menagaperumal8167
    @menagaperumal8167 7 днів тому +1

    Thanks ma.

  • @ravilakshmi-c2u
    @ravilakshmi-c2u 7 днів тому +1

    Ayyo vanthudu pa akka romba happy ❤❤❤🎉🎉🎉🎉

  • @r.thenathal
    @r.thenathal 5 днів тому

    Ks Anna malarsister daily two videopoduka very super 😊😊😊

  • @surya-ox5dc
    @surya-ox5dc 7 днів тому +3

    😮 video vanthuruchiiii 🥹 i am very happy❤️‍🩹✨🫠

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 днів тому +1

    திருஷ்டி பூசணிக்காய் தலையை சுத்தி உடைக்கிற மாதிரி அந்த பூசணிக்காயும் ஒரு நாளைக்கு உடைக்கணும்

  • @gowsalyago4366
    @gowsalyago4366 7 днів тому +1

    Thank you akka today video super akka 🥰🥰🥰

  • @nithyaseliofficial1924
    @nithyaseliofficial1924 7 днів тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @Suwathy_10
    @Suwathy_10 7 днів тому +1

    Akka ok ya irukkingala akka
    Onnum yosikkadhinga akka endha problem naalum ok aagirum akka❤

    • @Laddustweencraft
      @Laddustweencraft  6 днів тому

      Thank you ma ❤️❤️. Oru problem um illa ma.

  • @umamathi1550
    @umamathi1550 7 днів тому +1

    Super video ❤❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 7 днів тому +1

    Video super ❤❤❤❤❤❤❤❤❤

  • @muppudathim654
    @muppudathim654 7 днів тому +1

    Super akka ❤❤❤❤❤❤❤

  • @mujishat
    @mujishat 6 днів тому +1

    அக்கா இன்று வீடியோ வறுமா

  • @vishnupriya-2509
    @vishnupriya-2509 7 днів тому +1

    Last 5mins vera level ka ❤❤❤❤😂😂😂😂😂

  • @SivaKumar-xv9zw
    @SivaKumar-xv9zw 7 днів тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothijoheee6717
    @jothijoheee6717 7 днів тому +1

    Video potathuku thank u akka... 😂

  • @saraswathimani5133
    @saraswathimani5133 7 днів тому +1

    ❤ today episode super akka ♥️ papa akka Muthu baby vennila malar anni 😅😅 😅 ean karuppan anna eathu ketalum amaithiya erukaru 🤔🤔 papa akka avra pathi sollranga 😅😅

  • @user-yk4hn6mw5z
    @user-yk4hn6mw5z 7 днів тому +3

    ❤❤❤

  • @luckshmy_world
    @luckshmy_world 7 днів тому +1

    Mk bro vennila kitta peasama vanthathu vennila ennanga engitta va appa veetuku varathanga sonnanga ana evanga poi pakkalam apparam jathakatha thukitu pokathanga sonnanga nan kudikaran Venda enga appaku Rupa kattana sella pathu mama Mela doubt vantharakanga avalvu than arivu unmai than eana enga Anna avanga kalayanam perchanai vanthapo appadi pannala vetti Anna valar anni kalayanathuku appadi panna vidala appom eppadi enga Anna entha vishyathala support pannavanga oruthur kuda illanu avanga gift pathu miss pannama irukku entha Vella neenga very smart baby Anna nadaka Vida matanga aya vennila entha vishyam ruba amma therincha enna akum office pokala college pokala thampi vanthanga anni vanthanga

  • @pavithrapavi6141
    @pavithrapavi6141 7 днів тому +1

    Super

  • @PoongodiDharun
    @PoongodiDharun 7 днів тому +1

    Video super sister super super

  • @sakthibro810
    @sakthibro810 7 днів тому +1

    Hi Akka❤❤❤ really unexpected video akka ❤thank you ❤thanks thanks thanks....❤ akka❤❤❤❤❤eppadi irrukinga Miss u❤ akka❤ I am so happy akka❤❤❤ today episode spr akka❤❤❤❤❤❤ super❤ super❤ super❤ super❤ super❤ super❤super❤❤❤❤❤❤❤❤

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 7 днів тому +2

    ஹாய் ஹலோ உங்க வீடியோ வராத கருப்பன் கருப்பசாமி வீடியோ வராதே என்று காதலா எங்களுக்குரிய எல்லாருக்குமே ரொம்ப கஷ்டமாயிருச்சு அக்கா இருந்தாலும் உங்களுடைய சூழ்நிலவு நாங்க பார்த்து தான் ஆகணும் என அந்த அளவுக்கு மன்னிச்சுக்கு ரொம்ப பிடிச்சு பிடிச்சு அக்கா உங்களுடைய வீடியோ என்றென்றும் கால் செமையா இருக்கு சூப்பரா இருக்கு காதுல வேற புதியவர்கள் எல்லாம் எங்களுக்கு இன்னும் ஆவல தான் ரொம்ப காட்டுது அக்கா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நீங்க இன்னும் தொடர்ந்து நல்ல செமையா சூப்பரா இருக்கணும் அக்கா வீடியோ செமையா இருக்கு சூப்பர் அக்கா எப்பவுமே எங்களோட சப்போர்ட் உங்களுக்கு இருக்கு ஐ லைக் யூ ஐ லைக் யூ❤❤❤❤❤🎉

  • @aneesfathima1504
    @aneesfathima1504 7 днів тому +1

    அக்கா வீடியோ வேற லெவல் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @luckshmy_world
    @luckshmy_world 7 днів тому +3

    Rompa miss pannanom thanks sis ana eppom ungalaku health eppadi irukku sis pravalaya sis ungalaku ennachu theriyala ungala miss pannanom karupan Anna miss pannanom sis eppom thanks sis ungalaku enna situation theriyala kastam irunthathu sis thanks sis

    • @Laddustweencraft
      @Laddustweencraft  6 днів тому

      Thank you ma ❤️❤️. Nalla irukken. Oru problem um illa.

    • @luckshmy_world
      @luckshmy_world 6 днів тому

      ​@@Laddustweencraft ok sis ethu keatathum than santhoshama iruku sis

  • @user-jt5ou3cs1p
    @user-jt5ou3cs1p 7 днів тому +1

    Epadi erukenga akka health ok ya episode super super ❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 днів тому +1

    நீங்க அந்த பக்கம் போனதும் நான் இந்த பக்கம் நம்ம வீட்டுக்கு கொல்லப்பக்கம் கூடி வந்துட்டேன்❤❤

  • @user-yb4mm7pn5v
    @user-yb4mm7pn5v 7 днів тому +1

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 6 днів тому

    சூப்பர் எபிசோட் வேற லெவல் ❤❤❤❤❤😊😊😊 எபிசோட் வேற

  • @mohamedrizwan8934
    @mohamedrizwan8934 7 днів тому +1

    ❤❤❤❤

  • @gokilamurugesan1196
    @gokilamurugesan1196 7 днів тому +1

    ❤❤

  • @punithamaheshkumar
    @punithamaheshkumar 7 днів тому +3

    Hi sister

  • @ishwariyaarasulingam855
    @ishwariyaarasulingam855 6 днів тому +1

    Today video varuma sister

  • @pavanlsmvloger
    @pavanlsmvloger 7 днів тому +1

    Hii❤akka❤ super ❤ks❤anna❤ malar ❤ super ❤ vennila Muthu ❤ super ❤ video ❤akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-px8zj8ft5n
    @user-px8zj8ft5n 7 днів тому +1

    பத்து நாள் சொல்லிட்டு இன்னக்கி போட்டாச்சு உங்களுக்கும் எங்கள பாக்காம இருக்க முடியல உங்க busy schedule laiyum video போட்டீங்க ❤❤🙏🤝🤝

    • @Laddustweencraft
      @Laddustweencraft  6 днів тому

      Ama pa. Ungala pakkama irukka mudiyala. Time kidacha odi vanthuruven

    • @user-px8zj8ft5n
      @user-px8zj8ft5n 6 днів тому

      @@Laddustweencraft k வாங்க எப்பவும் நாங்க wait பண்ணுவோம்

  • @varalakshmi1951
    @varalakshmi1951 7 днів тому

    Enga KS kandipppa ella information therinjitkko💞💞💞💞💞 . Muthu baby superb ❤❤❤❤ muthu vennilla malae 😊😊😊😊😊😊 super episode vera lelvel

  • @vijayvk6981
    @vijayvk6981 7 днів тому

    பாப்பா அக்கா சூப்பர்

  • @user-px8zj8ft5n
    @user-px8zj8ft5n 7 днів тому +6

    Original is comeback 😂😂

    • @PriyaPriya-nx3es
      @PriyaPriya-nx3es 7 днів тому

      Yes❤❤❤

    • @Laddustweencraft
      @Laddustweencraft  6 днів тому

      Ah acho. Apdiya

    • @user-px8zj8ft5n
      @user-px8zj8ft5n 6 днів тому

      @@Laddustweencraft எல்லாம் தெரியும் ஆனா எதுவும் தெரியாத மாறி இருக்கறது baby மாறி

    • @user-px8zj8ft5n
      @user-px8zj8ft5n 5 днів тому +1

      ​@@Laddustweencraftநீங்க எவ்வளவு சீக்கிரம் EK va முடிக்க முடியுமோ முடிங்க வேற புது story ah start பண்ணுங்க எல்லாரும் சொண்ணதுக்காக தான் EK முடிக்காமல் அதுல new story add பண்ணீங்க இதுவும் நல்ல இருக்கு ஆனா மத்த இடத்துல எல்லாத்தையும் பாக்கும் போது ரொம்ப ஆதங்கமா இருக்கு சொல்லாம இருக்கா முடியாம தான் இப்ப சொல்றேன். Comm la detailed a சொல்ல முடியல உங்களுக்கு புரியும் பாத்துக்கோங்க

    • @Laddustweencraft
      @Laddustweencraft  5 днів тому

      🤗🤗 don't worry baby. Be relax. LT ku nu oru standard irukku. Athu ennaikum marathu. Views ku vendi ethaiyum change panra palakkam illa. Varathu varatum. Pakkuravanga pakkatum. Be cool.

  • @shanthi1984
    @shanthi1984 7 днів тому

    சூப்பர் 💚💖👌👌❤️❤️👌👌👌❤️

  • @user-el3gj9vx7u
    @user-el3gj9vx7u 6 днів тому +1

    Very fast Going to 10 Days😂

  • @Roobini-xh1kv
    @Roobini-xh1kv 7 днів тому

    Video super akka

  • @Chitra632
    @Chitra632 7 днів тому +1

    Good evening akka.late comer aitan sorry akka.

  • @sangavikavi8584
    @sangavikavi8584 6 днів тому

    Yappa vedio vanthurcha

  • @shaikrameeza17
    @shaikrameeza17 7 днів тому +3

    Hi. How are you?

  • @luckshmy_world
    @luckshmy_world 6 днів тому

    Today episode eppom poduvangala evening sis

  • @bhavanik8443
    @bhavanik8443 7 днів тому

    ❤❤unexpected வீடியோ sis செம்ம happy thank you sis i love you so so so so so much 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @dad_little_
    @dad_little_ 7 днів тому

    I an happy ❤️❤️❤️ video super ❤️❤️❤️

  • @pathminipriya-cf5ex
    @pathminipriya-cf5ex 6 днів тому

    Today video poduga sister

  • @RanjithKumar-od8ul
    @RanjithKumar-od8ul 7 днів тому +1

    Hii akka an eithinanal video varala nan romba kovama erugan ennachi our reason kuda sollala❤❤

  • @asmai1800
    @asmai1800 7 днів тому

    ஆமா நானும் நினைச்சேன் என்னடா வீடியே n 10. நாளைக்கு வராதுனு சொன்னாங்கனு பரவா இல்லை வீடியோ வந்து.ருச்சு ரொம்ப சூப்பா

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 6 днів тому

    Sister today episode eppo varum eve varuma