Method of Buying Gold - My method | increasing gold and silver|தங்கம் நான் வாங்கும் முறையும் கடையும்

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Method of Buying Gold - My method | increasing gold and silver
    இதை செய்யுங்கள் தங்கம் நிச்சயம் சேரும்:3 Do this gold will definately increase:3
    bit.ly/3ErjVzu
    Grooming patterns in gold chains |தங்க செயினில் மாங்கல்ய உருக்கள் கோர்க்கும் முறை
    bit.ly/2ZyOhRF
    தங்கம் யாரிடம் சேறுவதில்லை Gold does not stay this people
    bit.ly/3moEeHI

КОМЕНТАРІ • 240

  • @priyaraja7633
    @priyaraja7633 2 роки тому +64

    அம்மா நீங்க செல்லுதை நான் கடைபிடித்து வருகிறேன் இப்பொழுது ஒரு 2 பவுன் வாங்கி உள்ளோன் நன்றி அம்மா உங்களுக்கு மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு

  • @charulatha1034
    @charulatha1034 2 роки тому +12

    Amma i'm malayalee. I change my some lifestyles through your worthy advice and i get new revival in my mind.Thank you amma.

  • @sangeethuma241
    @sangeethuma241 2 роки тому +8

    உண்மை தான் நான் கொடுத்த நகை வரவில்லை நீங்கள் சொல்வது போல் இப்போது நகைகள் என்னிடம் இல்லை

  • @jayasrimurali230
    @jayasrimurali230 2 роки тому +18

    நமஸ்காரம் அக்கா...வைர நகை பற்றிய விளக்கத்திற்கு நன்றி..நகைகளை மற்றவர்களுக்கு கொடுத்தால் அதை மறந்து விடுங்கள் என்று நீங்கள் கூறுவது மிகவும் உண்மை...

  • @priyaprasanth5199
    @priyaprasanth5199 2 роки тому +3

    Chechi.. my name is priya im from kerala. Unga vedios ellam pakkum .. njan unga ellam tipsum try panna thundanga pokuren plz wish me good luck ... thank you chechi...

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 Рік тому +1

    LIKE ATTRACTS LIKE .. Nee virumbinaal mattumae adhu unnai thedi varum.. Thoughts become Things .. nagaiyai virumbinaal naam serka mudiyum

  • @chitrabasker7790
    @chitrabasker7790 2 роки тому +7

    சகோதரி நீங்கள் சொன்ன தை செய்யறேன் நல்ல பலன் கிடைத்துள்ளது மிகவும் நன்றி.

  • @malathyd9762
    @malathyd9762 2 роки тому +5

    Nenga solra vishayam ellamey unga subscriber follow panuvom Amma nenga engaluku inspiration Amma 🙏🙏🙏🙏🙏🙏 thanks

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 2 роки тому +1

    Good Afternoon😊 Namaskarams🙏 NARPAVI 🙏 the method of Buying Gold Your Method and also increasing Gold in 🏠Home Have a Blessed Day Ahead🙏 Thanks🙏🌹

  • @gayathrisuresh9081
    @gayathrisuresh9081 2 роки тому +6

    Amma... I watch your videos regularly. I feel good on hearing your advice. Somebody's steal my jewel from my home. From that I have lot of suffering. So please give any solution to get it back. Need reply from you ma.

    • @navindranv
      @navindranv 2 роки тому +2

      Go make police report

  • @varahithayesaranam
    @varahithayesaranam 2 роки тому

    Naama nalaa irukanum nu ninaikravanga dha naamaloda kootitu poganum ... Yendha nalla kaariyam ah irundhaalum 💯💯💯💯 nandri ma

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 роки тому +29

    பணமாக சேர்த்து வாங்குவதை விட நகைச்சீட்டு போட்டு தங்கம் வாங்குவது ரொம்ப சுலபமாக இருக்கிறது.

  • @harithaharitha1320
    @harithaharitha1320 2 роки тому +2

    Amma please tell me. Which day is best day to buy gas stove. Please tell me amma.

  • @vinomanimanivino2383
    @vinomanimanivino2383 Рік тому

    Ungala enakku rompa pidikkum ninga soldra ella visayamum enakku rompa useful ah ierukku mma❤❤❤

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 2 роки тому +3

    நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌿🌿🌹

  • @karthicc7298
    @karthicc7298 2 роки тому +4

    இனிய பிறநதநாள் வாழ்த்துக்கள் அம்மா!

  • @selvamani440
    @selvamani440 2 роки тому +1

    அம்மா வணக்கம் அனைத்தும் அற்புதமான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @tinosworld8614
    @tinosworld8614 2 роки тому +2

    Nanum idha inymel follow panre mam. Enakku romba pudichurukku

  • @pandiyammal69
    @pandiyammal69 2 роки тому +12

    நமஸ்காரம் அம்மா வாங்கிய நகைய போடமுடியவில்லை அம்மா அடகு வைத்துவிடுகிற நிலை ஏற்படுகிறது அம்மா அதற்கு எதாவது சொல்லுங்க அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நற்பவி... நற்பவி... நற்பவி...

  • @user-hv2ov7cb5m
    @user-hv2ov7cb5m 4 місяці тому

    சூப்பர் அம்மா நானும் உங்கள மாதிரிதான்அந்த அதிஷ்டம் வரப்ப வழங்குவோம் அப்படி நினைப்பேன்

  • @Mother814
    @Mother814 2 роки тому +2

    Thanks amma 👌👌👌👌👌

  • @jeevithajohn3926
    @jeevithajohn3926 Рік тому +2

    You are like my mummy ♥

  • @hemkumar3634
    @hemkumar3634 2 роки тому +1

    Good commands Amma I m following ur instructions Ma.

  • @mahalakshmi-fb9hq
    @mahalakshmi-fb9hq 2 роки тому +2

    serkave mudiyala ma. ethavathu oru selavu. iruntha nagaiyum bankla iruku bankla irukurathu v2ku vantha pothum

  • @rajKumar-lc8fl
    @rajKumar-lc8fl 2 роки тому +3

    அம்மா சூப்பர் ரொம்ப நாளா தங்கம் வாங்க முடியல , இனி சுவாமி பாதத்தில் வைத்து அதன் பின் தங்கத்தை போட்டுக்குற அம்மா

  • @sarojadevi2127
    @sarojadevi2127 2 місяці тому

    கல்யாண த்திற்க்கு திருமாங்கல்யம் தங்கம் வாங்கி செய்தால் நல்லதா இல்லைரெடிமேடாக வாங்கலாமா அம்மா எனக்கு இந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுங்க

  • @mallikabalraj6914
    @mallikabalraj6914 2 роки тому +1

    👍👍👍mam 🙏🙏🙏 manasuku niryva iruku your advice thank umam

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 2 роки тому +1

    Nice mam all tips from your side are valuable mam💅💅💅

  • @kishorpriya1280
    @kishorpriya1280 2 роки тому +1

    Amma November 04 diwali annaiki puthu thali Kodi kula theivam kovilku sentru pottu kollalama amma???

  • @syedahamedkabeer80669
    @syedahamedkabeer80669 2 роки тому +1

    Wanakkam mam sister, sister in law wanthu kaytal eppadi illai nu solrathu kudutha wash senju podalam

  • @AmmuAmmu-rn5bh
    @AmmuAmmu-rn5bh 2 роки тому +6

    🙏மிக்க நன்றி அம்மா 🙏

  • @pandiyammalthangavel3428
    @pandiyammalthangavel3428 2 роки тому +1

    அம்மா எனக்கு தாலி கூட தங்கம் போட முடியல வீட்டுல தங்கம் இருந்தாலும் என்னால் போட முடியல எனக்கு இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிரேன் இதுக்கு எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க

  • @sepapril2011
    @sepapril2011 2 роки тому +1

    Very good information about diamond...thank you ma

  • @ambikadeva3052
    @ambikadeva3052 2 роки тому +1

    Thank you mam.....naan neenga solltra mathri than pannuven....mam... I am so happy 😀😀😀

  • @mariya9876
    @mariya9876 2 роки тому +3

    Thank you

  • @sridevis5311
    @sridevis5311 2 роки тому

    Super amma. Ithu varai nan carefulla vachathu ila.inimel vaipen amma. Nandri

  • @moderntamizhachi1522
    @moderntamizhachi1522 2 роки тому +2

    Amma diwaliku gold jewel vaangalamnu iruken ma ennaiku vaangalam ma konjam guide pannunga ma pls naan coming Monday choose panniruken annaiku vaangakama amma pls guide me

  • @gayathridevi3756
    @gayathridevi3756 2 роки тому +2

    மிகவும் அருமை.

  • @anithaanitha2018
    @anithaanitha2018 Рік тому +1

    அம்மா அமாவாசைக்கு முதல் நாள் தங்கம் வாங்கலாமா பதில் சொல்லுங்கம்மா

  • @bmuralikrishnanbmuralikris5110

    மிகவும் அருமையாண தகவல் என்னது அம்மாவை போல்

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 2 роки тому +1

    மிக அருமையான கருத்துக்கள் அம்மா நன்றி அம்மா

  • @malamala5141
    @malamala5141 6 місяців тому

    Nagai vangurathu .mahalakshmiya veetuku alaikirathu. Nagai vangalam nu solrapo vendamnu solla koodathu. Unga kanavarta sollumga madam. Nagaila enna payan padurathu payan padaththu.

  • @santhiselva7291
    @santhiselva7291 2 роки тому +1

    Mam January 2022 thankam ganga nalla neram sollunga ma

  • @rameshnishha2103
    @rameshnishha2103 2 роки тому +2

    Super message ma vanakkam amma 🙏

  • @RamyaRamya-oj7bx
    @RamyaRamya-oj7bx 2 роки тому +4

    Thank u amma, ....unga videos elam enaku romba motivation ah irukuga amma

  • @dhanabalan2029
    @dhanabalan2029 2 роки тому +1

    Best.idea Mam

  • @sowmiyasaravanan5874
    @sowmiyasaravanan5874 2 роки тому +4

    Thank-you amma

  • @malathyd9762
    @malathyd9762 2 роки тому +1

    Amma kuberar silai berovil vaikalama Amma plsss reply

  • @kumaraneniyan3768
    @kumaraneniyan3768 2 роки тому +3

    அருமையான பதிவுகள் 👌👍

  • @revathipancha3808
    @revathipancha3808 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🌻🌻🌹🌹

  • @sandhiyar5887
    @sandhiyar5887 Рік тому

    Amma neenga sollum pathivu enakku romba nalla irukku Amma ❤❤❤❤

  • @madhand7440
    @madhand7440 2 роки тому +4

    Super amma 🙏

  • @gaya3rkrishnan
    @gaya3rkrishnan Рік тому +1

    Can i gift Silver or gold items on Friday to my friends baby?

  • @rvpvenu7557
    @rvpvenu7557 2 роки тому +2

    நல்ல பதிவு அம்மா நன்றி 🙏

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 роки тому +2

    Very nice information Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @rohittdharsan1645
    @rohittdharsan1645 2 роки тому

    Vanakam amma neenga solratha mudintha alavu kadaipidikirema santhosama irukenma romba nanrima

  • @bhuvim7316
    @bhuvim7316 2 роки тому +2

    Amma vetrilai valipadu podunga ma plz...

  • @mohithsais4868
    @mohithsais4868 2 роки тому +1

    Amma na. Naliku jewelry eduka poren entha time la edukanum Amma pls reply

  • @porkodimaheswaran6403
    @porkodimaheswaran6403 Рік тому

    இன்று வளர்பிறை அஷ்டமி.இன்று நகை வாங்கலாமா? அம்மா, சொல்லுங்க..

  • @ambikadeva3052
    @ambikadeva3052 2 роки тому +3

    Arumaiyana pathivu 👍👍👍👍 mam

  • @user-ci2zi2ie4h
    @user-ci2zi2ie4h 9 місяців тому

    Which day can we go for buying jewels.

  • @nannuscookingworld7472
    @nannuscookingworld7472 2 роки тому +2

    Amma plse mention it in english too

  • @saisri4455
    @saisri4455 2 роки тому +1

    அம்மா நீங்கள் அறியும் கண்ணாடி வளையல் எங்கே கிடைக்கும் சொல்லுங்கள்

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 2 роки тому +2

    Thanz maam 🙏🙏🙏

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 2 роки тому +1

    Thank you so much ma'am 💕💕🙏🙏

  • @kamalikala2185
    @kamalikala2185 Рік тому

    Amma ungalidam oru vendukol puditha nagaikal vaangukiren aanal piragu athu manathiku pidipathilai enna seivathu Amma..

  • @vanitha2238
    @vanitha2238 2 роки тому +2

    கனவுகள் பற்றி வீடியோ போடுங்க

  • @G.U.JAGADEESH
    @G.U.JAGADEESH 2 роки тому +1

    வணக்கம் அம்மா நகை எந்த கடையில் வாங்கலாம் அம்மா...

  • @revathis7710
    @revathis7710 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼,,,, வெள்ளி மோதிரம் போடலாமா??? தாலியில் பவளம் போடலாமா அம்மா????

  • @mamutha4114
    @mamutha4114 2 роки тому +1

    Thanks amma 🙏 excellent 😍

  • @sathvikavif1856
    @sathvikavif1856 2 роки тому

    Veedil bothikovil thean kulavi kudukadalama

  • @jkalaivani5162
    @jkalaivani5162 2 роки тому +2

    நன்றிமா

  • @bairavibairavi1147
    @bairavibairavi1147 2 роки тому

    Amma masi ammavasai maru nall prathamai nagai vangalama sollunga amma pls

  • @revathis7710
    @revathis7710 2 роки тому +3

    அம்மா 100% உண்மை,,,, அவசரத்திற்கு நான் என் நகையை கொடுத்தேன் திருப்பி கொடுத்தார்கள்,,,, ஆனால் என்னால் அந்த நகையை அனுபவிக்க முடியவில்லை பேங்க் ல் படிக்கிறது அம்மா 😂😂😂

  • @meenakshins7943
    @meenakshins7943 2 роки тому

    Maami na karkidakarasi anusham nakshatram, enak oru jolsier marathaka pachai poda sonnar aana vera oruthar athu podakoodath .ethu graham weeka iruko athuketha kal podanamni sonnanala nan azhich vachen..nan enna pannarth ..plz reply thango..enak time romba mosama iruk

  • @eswarieswaria5132
    @eswarieswaria5132 2 роки тому

    Nanum intru mudhal follow pantre amma thank you for your sharing

  • @Jeevethaprabahar
    @Jeevethaprabahar 2 роки тому +1

    Amma thandras pathi sollunga amma..today is thandras 02.11.2021 day ahm

  • @jikejike5976
    @jikejike5976 2 роки тому +1

    Nathanr naki vagnkalma soluga please amma

  • @murugansujith007murugansuj9
    @murugansujith007murugansuj9 2 роки тому +2

    3வருடம் முன்பு என்னுடைய 4 சவரன் ஆரம் காணமல் போய் விட்டது. மிகவும் கவலையாக இருக்கிறது. கிடைக்குமா மா

  • @chitrabasker7790
    @chitrabasker7790 2 роки тому +1

    Amma coin vangina enna aangilam sollunga .

  • @pharathianbuthisisanimport1930
    @pharathianbuthisisanimport1930 2 роки тому +2

    Super

  • @sobanasobi9711
    @sobanasobi9711 2 роки тому

    enga v2la kai neraya sambalam vanthum nagai sera matinguthu amma yeanu therila.....

  • @amalarani8048
    @amalarani8048 2 роки тому +1

    Thanks amma

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 2 роки тому +3

    Namaskaram Amma🙏

  • @selvacooking749
    @selvacooking749 2 роки тому +2

    Amma coinsa vangivaikalama

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 2 роки тому +1

    Amma nenga solra mari seithu 1yearla 5pawn vangenen

  • @bairavibairavi1147
    @bairavibairavi1147 2 роки тому

    Amma masi ammavasai la naga vangalama sollunga amma pls

  • @priyakumarlifestyle4313
    @priyakumarlifestyle4313 2 роки тому

    Amma kulathaiku muthal mottai adikum poluthu pongal vekamal adikalama

  • @koshika1448
    @koshika1448 2 роки тому

    Amma karuppu poonai adikadi veetrkku ullae varalama

  • @veggiesshoptamil2427
    @veggiesshoptamil2427 2 роки тому +1

    Diamond jewellery ellorum podalama amma enga amma poda kudathunu solranga

  • @kalaivanikalaivani5978
    @kalaivanikalaivani5978 7 місяців тому

    Kanavar illaathavanga enna mam pannurathu

  • @Aswinsai944
    @Aswinsai944 2 роки тому +1

    I follow my instrustions

  • @MP-wx7sy
    @MP-wx7sy 6 місяців тому

    Please add subtitles in English

  • @radhakrishnanr2055
    @radhakrishnanr2055 2 роки тому +2

    Super amma ❤️❤️❤️

  • @marystellarani2889
    @marystellarani2889 Рік тому

    நன்றி அம்மா

  • @sathyapriyan5928
    @sathyapriyan5928 Рік тому

    அம்மா
    21.4.23
    வெள்ளிக் கிழமை
    சுக்கிரன் ஓரையில் நகை வாங்கலாமா

  • @MKSSelvakumar-xp5ht
    @MKSSelvakumar-xp5ht Рік тому

    Super amma

  • @khathijanasser3651
    @khathijanasser3651 2 роки тому

    Kayin vanginalum uppil vaithu edukkanuma ma

  • @vinoanand3743
    @vinoanand3743 2 роки тому

    Black ⚫ colour mukkiththi podalama please sollunga

  • @jusijusith9097
    @jusijusith9097 2 роки тому

    அம்மா நான் எவ்வளவு நகை வாங்கினாலும் எப்படியாவது என்னை விட்டு போய் விடுகிறது.
    திருடுவார்கள் or தொலைந்து விடும், or உடைந்து விடுகிறது or அடைவு கடைக்கு போகிறது. அது ஏன்?. சிறுக சிறுக சேமித்து வாங்கினாலும் என்னிடம் தங்கவில்லை என்று கவலை ஆக உள்ளது.