MCOP FILING & CALCULATION

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • வாகன விபத்து வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தலும் மற்றும் இழப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுதல் குறித்த வகுப்பு

КОМЕНТАРІ • 26

  • @kaleelakr6511
    @kaleelakr6511 10 місяців тому +2

    Greetings sir, I have listened to your lecture on MCOP cases and compensation claiming procedures . It's an excellent and detailed presentation that apart from Advocates, even people from all walk of life able to understand.
    Congratulations and wishing you all the best. Thank you.
    Kaleel Rahman

  • @periyannanperiyannan1023
    @periyannanperiyannan1023 9 місяців тому +2

    சார் வணக்கம் சார் எங்க சித்தப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி சிவனை செவன் இயர்ஸ் ஆயிடுச்சு சார் இப்ப 3 லட்சம் கிளைமேட் இருக்கு சார் அடிப்பட்டு பிளேட் வச்சுன்னு இருக்கு சார் பெரிய மேல்முறையீடு போட்டு இருக்காங்க சார் எவ்வளவு அமௌன்ட் எங்களுக்கு கிடைக்கும் இதற்கு எங்கு வந்து தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @ravichandranambika1670
    @ravichandranambika1670 8 місяців тому +3

    என்மருமஙன்
    09/2023ல்ஆக்சரன்டு இப்பேது வழக்கு 28:11 தெடரமுடியுமா

  • @dr.j.janciarockiarani6678
    @dr.j.janciarockiarani6678 5 місяців тому +3

    Sir for partial wounded person where the leg is in a condition of permanent leaping. How to calculate the compentation.
    Janci, professor

  • @gajendraboopathi.d5606
    @gajendraboopathi.d5606 8 місяців тому +2

    👍

  • @pgsadees
    @pgsadees 9 місяців тому +1

    I have one question, if a person meets with an accident and is hospitalized for 3 months after that he died. His/her medical expenses were close to Rs.30,00,000/- (approximately). How much amount of claims will be received from the opposite party(insurance company) to the claimant? Only based on income or including the medical expenses?

  • @hemanathan3034
    @hemanathan3034 10 місяців тому +2

    சார் வணக்கம் 2வயது குழதைக்கு
    இழப்புடு எவ்வாரு கணிக்கபடுகிறது

  • @divyavelmuruganv8802
    @divyavelmuruganv8802 Місяць тому

    Ayya enathu husband April 13 accident la death akitainga.avuinga erakum pothu enaku 1 1/2 vayathu kulainthai 6 month baby vaithula enathu vayathu 30 husband age 36 . avuinga uae la salary 1 lacks . tamilnadu la accident enaku father and mother in-law erukainga avuinga age 65 above age enathu compensation evulavu erukum sir

  • @kanchanadevikanchanadevi7387
    @kanchanadevikanchanadevi7387 4 місяці тому

    எழும்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு, கவர்மென்ட் டாக்டர் கொடுத்த 25%,வயது40,வேலைக்கு போக முடியாது என வழக்கு பதிவு செய்து உள்ளோம், வழக்கு முடிவுக்கு வந்தது இன்னும் பணம் வரவில்லை, என்ன செய்ய வேண்டும் பிளீஸ் சொல்லுங்கள் எனது வருமானம் 15000, இப்போது இல்லை

  • @soundararajank-uv9if
    @soundararajank-uv9if 7 місяців тому +2

    Clear explanation

  • @periyannanperiyannan1023
    @periyannanperiyannan1023 9 місяців тому +2

    பி வெங்கடேஷ்.

  • @saipemchnCor
    @saipemchnCor 8 місяців тому +1

    how to contact his. please give me the contact details.

  • @DastagirGastagir
    @DastagirGastagir 5 місяців тому +2

    Hi

  • @DastagirGastagir
    @DastagirGastagir 5 місяців тому +1

    Randeep Pande

  • @jananipalanisamy1110
    @jananipalanisamy1110 8 місяців тому +1

    👍