💝வேற சாதி பெண்ணை காதலிச்சேன்🥰.. Never Heard Love Story😍 | A Day With Rocket Raja | Ep - 03

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 361

  • @Struggle2685
    @Struggle2685 Рік тому +91

    நான் வேரு சமூகத்தை சேர்ந்த ஒரு மனிதன் இந்த மனிதரை பார்கும் வரை இவர் மீது எனக்கு வெறுப்பு மட்டுமே இருந்தது ஆனால் இவர் இப்போது பேசும் பொது எனக்கு இவர் பேசுவது கால போக்கில் பக்குவபட்டு அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு மனப்பான்மையில் இருக்கிறார் ...அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் அண்ணன் தன் சாதி மட்டும் இல்லாமல் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும் திர்த்து வைக்க வேண்டும் நாடார் சமூகத்தை சேர்ந்த யாரேனும் இந்த பதிவை பார்த்தால் அண்ணனின் காதுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +65

    🔰💛❤️தேவர் நாடார் நட்பு💙💚
    இன்று தேவர் சமூகம் ஐயா உ.முத்துராமலிங்க தேவருக்கும் நாடார் சமூகம் ஐயா கு.காமராஜ்ர் நாடார்க்கும் விழா எடுக்கவில்லை என்றால் அவர்கள் புகழ் மங்கி போயிருக்கும் சரியான ஆணி தரமான பேச்சு
    கூற்று :
    இதை கூறியவர் அண்ணன் ஜெ. ராக்கெட் ராஜா (இது இரண்டாவது முறை என்பது கூறிபிடதக்கது)❤❤

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Рік тому +257

    யாரையும் நம்புதல் இல்லை அதுதான் ராஜா அண்ணனின் உண்மையான பலம்

    • @Atmanstr100
      @Atmanstr100 Рік тому +8

      Jacket raja 😂

    • @jerryofficial5475
      @jerryofficial5475 Рік тому +3

      Daii kommalaaa🌍💙💚⛓️⚠️💣

    • @anegankaliahima1477
      @anegankaliahima1477 Рік тому +2

      Nadarleeeee 🇨🇽⚔️

    • @rocketraja_media
      @rocketraja_media Рік тому

      @@Atmanstr100 ஏன் உன்னோட அம்மா ஜாக்கெட் ஆஹ் விட்டுட்டு போயிட்டாலா

    • @Atmanstr100
      @Atmanstr100 Рік тому

      @@jerryofficial5475 Enda jacket mama kita blowjob vanguniya ah da venkat 😂

  • @kaalaikaalai2006
    @kaalaikaalai2006 Рік тому +155

    தேவர் ஐயா என்று கூறியதற்கு நன்றி சகோதரா❤❤❤❤❤

    • @vishvaabishekm2962
      @vishvaabishekm2962 Рік тому +42

      எப்போமே ஐயா அவர்களை அண்ணன் மதிக்க கூடியவர்💙💚🔰🔰

    • @jayavel9180
      @jayavel9180 Рік тому +29

      தெண்டாட்டுல தேவர் நாடார் தேவேந்திரர் ஒற்றுமை ஒங்குக இப்படிக்கு அண்ணாமலை சகோதரனின் பக்தர்கள் ❤

    • @kowsik.a4459
      @kowsik.a4459 Рік тому +3

      Anna thambi nu solliyana koodukanum😅😅😅😅

    • @nightpanther9209
      @nightpanther9209 Рік тому +4

      @@jayavel9180 Semma comedy da, AAdu pakthargal nu solluda Moodevi sangi

    • @sekarvj4719
      @sekarvj4719 Рік тому +6

      Yendrum Nadar , devar , mallar ,

  • @ashoknadarnellai7214
    @ashoknadarnellai7214 Рік тому +78

    அண்ணே உங்கள் வருகைக்காக காத்திருக்கும் உங்கள் ஆலங்குளம் தொகுதி ரசிகன்

  • @kowsikakowsika3015
    @kowsikakowsika3015 Рік тому +62

    Anna RR💙💚
    எனக்கு ரெம்ப பிடிக்கும் எங்க அண்ணன் ராக்கெட் ராஜா ❤

  • @sarathbala6697
    @sarathbala6697 Рік тому +55

    கள்ளம் கபடம் இல்லாத தனி ஒருவன் ❤

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 Рік тому +141

    நம் நாடார் இன மக்கள் படிப்பால் உயர்ந்து... அனைத்து இன மக்களையும் சகோதரத்துடன் நடத்த வேன்டும்.. ஏற்றத் தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாக மதிப்பதே நம் இனத்திற்கு வெற்றியை தரும்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому +8

      நம்முடைய முன்னோர்கள் இந்த முறையில் தான் வாழ்ந்தார்கள்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Рік тому +2

      Eivargal. Diravida. Adimaigal
      Somukaththi. Keduppaargal

    • @esakkirajanm3844
      @esakkirajanm3844 Рік тому +6

      ஐயா வைகுண்டர் வழி இதுதான்...

    • @user-tamil5671
      @user-tamil5671 Рік тому +5

      Thiravitam Vendam Naam Thamilargal

    • @123selvamkumar
      @123selvamkumar Рік тому

      ​@@seyalarasu5124un ammava pathi poi kelu first apram inka vanthu pesu

  • @gokulkumar7194
    @gokulkumar7194 Рік тому +41

    நாடார். தேவர். தேவேந்திரர் தென்காசி வந்து பாருங்க. நாங்க ஒன்னு தான்.

  • @siva9298
    @siva9298 Рік тому +26

    💙💚என்றும் J.ராக்கெட் ராஜா அண்ணன் வழியில்...🚀👑🗡️👿💥

  • @manikandandx1935
    @manikandandx1935 Рік тому +71

    அன்பில் தங்கம்🌕
    வம்பில் சிங்கம் 🦁
    கராத்தே செல்வின் ஐயாவின் மறு உருவம்💚💙🌴PPK 💙💚🌴

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Рік тому +33

    சிறையும் மரணமும்தான் மிச்சம்... சரியாக சொல்லி விட்டார்....
    நிறைய உயிர்களை இழந்து விட்டோம்.... இனியாவது தமிழர்களாக ஒற்றுமையாக இருப்போம்...
    தமிழர் ஒற்றுமை மலரட்டும்....❤

  • @தென்பொதிகை-ன1ப

    ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் J.இராக்கெட்ராஜா M.L.A 💙💚💙💚💙💚⚔️⚔️⚔️

  • @ganeshbalaji3307
    @ganeshbalaji3307 Рік тому +12

    அடுத்த முதல்வர் அரியணை நோக்கி அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களின் அன்பு வழியில் என்றும் ரத்த உறவுகள் நாங்கள்

  • @leomessi2646
    @leomessi2646 Рік тому +50

    எதிர்காலத்தில் ஆலங்குளம் M. L. A.... எங்கள் அண்ணன் RR❤❤
    இப்படிக்கு RR ❤❤ lover kandapatti

  • @nellaiking1696
    @nellaiking1696 Рік тому +34

    💙💚💪என்றும் அண்ணன் ராக்கெட் ராஜா வழியில் சட்டசபையில் நாடார்கள் உரிமையைப் பெற்றுத் தர ஆலங்குளத்தில் வெற்றி பெற்று நமக்கான களத்தை செயல்படுத்துவோம் என்றும் அண்ணனுக்காக உறுதியாக நிற்போம்❤🎉

  • @RRBOYS-nr1xt
    @RRBOYS-nr1xt Рік тому +49

    நாடார்களின் பாதுகாவலர் அண்ணன் ராக்கெட் ராஜா💯💙💚

  • @sankarKumar-pg7nj
    @sankarKumar-pg7nj Рік тому +27

    அனைத்து கட்சி களும் காமராஜர் ஆட்சிய மிண்டும் தருகின்றேன் என்று சொல்கிறது நாங்கள் காமராஜர் பேரன்கள் காமராஜர் ஆட்சியை மீண்டும் ஆலங்குளத்தில் தொகுதியில் கொண்டு வந்தே திருவோம் இது அண்ணண் RR முடியும்

  • @thilagarthilagar292
    @thilagarthilagar292 Рік тому +22

    அண்ணன் ராக்கெட் ராஜா வாழ்க்கை இன்னும் சிறக்க வாழ்த்துகள் ..💐💐💐

  • @oldisgoldtamil786
    @oldisgoldtamil786 Рік тому +60

    செல்வின் நாடார் தளபதி மட்டும் நாடார் இன பாதுகாவலர் கோழி அருள் நாடார் ❤❤

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Рік тому +23

    எவனா இருந்தாலும் ஞாயத்தை சரி பார்க்கனும், உண்மையா இருக்கனும்...
    ராக்கெட் ராஜா அண்ணா பேச்சில் தெளிவாக தெரிகிறது...

  • @johnraj191
    @johnraj191 Рік тому +116

    அண்ணனுக்காக உயிரையும் கொடுக்கும் உயிர் தம்பிகள் ⚔️💚💙⚔️ கராத்தே செல்வின் நாடார் பாசறை 💚💙

    • @Struggle2685
      @Struggle2685 Рік тому +7

      உங்கள் உயிரை கொடுக்க வேண்டாம் உங்கள் கண்ணில் தவறு என்று நடக்கும் இடத்தில் தட்டிக்கேட்க முன் வாருங்கள் அண்ணா அது நம் சமூகமாக இருந்தாலும் சரி நம்மளை விட தாழ்ந்த சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு அநீதி நடக்கும் பொழுது தட்டி கேட்க வேண்டும்

    • @princejeyaseelan9313
      @princejeyaseelan9313 Рік тому

      @@Struggle2685 Correct ஜாதி மதம் சமூகத்தை சீரழிக்கும்

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 9 місяців тому +1

      உங்க நோன்னனுக்கே
      போலிஸ் உயிர் பிச்சை தா
      போட்டிருக்கு 🤣🤣

  • @suvakkinarockiasamy3463
    @suvakkinarockiasamy3463 Рік тому +24

    நல்ல புரிதலான பேச்சு அண்ணணிடம்..

  • @Nanthu_Vairam
    @Nanthu_Vairam Рік тому +73

    நாடார்களின் அன்புக்கு சொந்தக்காரர்🚀👑

  • @subishrkannah
    @subishrkannah Рік тому +27

    ஆலங்குளம் MLA 💙💚💙💚💙💚

  • @santhosama393
    @santhosama393 Рік тому +34

    சிறப்பான பேட்டி எங்கள் ராக்கெட் RAJA

  • @kannannadar8443
    @kannannadar8443 Рік тому +42

    ராக்கெட் ராஜானா
    எப்பவுமே கெத்துதான்..❤❤❤

  • @Grow2teach
    @Grow2teach Рік тому +69

    நாடார்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் எந்த ஏற்ற தாழ்வும் பார்ப்பது இல்லை. நாடார்கள் நடத்தும் எந்த கோயிலிலும் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இல்லை. ஆனால் எந்த சாதி மக்களுடனும் எந்த பகை உணர்ச்சியும் இல்லாமல் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே உறவுகளின் வேண்டுகோள்.

    • @muthuprabha1934
      @muthuprabha1934 Рік тому +1

      Unmai

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Рік тому

      Eivargal. Thiravida. Guluppadai

    • @123selvamkumar
      @123selvamkumar Рік тому

      ​@@seyalarasu5124unga amma thiravitanuku paduthala ella pakkamum ithaiye sollitu irruka thevidiya mavana

    • @Aathi-f3h
      @Aathi-f3h Місяць тому +1

      அப்படியா?நாடார் கல்வி நிலையங்களில் பிற சாதி ஆசிரியர்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்.என் அனுபவம்.

    • @daviddavid3303
      @daviddavid3303 27 днів тому

      ​@@Aathi-f3hஅப்படியல்ல.. முன்னுரிமை கிடைக்கும் அவ்ளோ தான்.. மற்றவர்களும் பணி செய்கிறார்கள்

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan Рік тому +30

    நாடாண்டா நாடார் சமுதாயத்திற்கு துணையாக இருக்கும் Galatta voice channel க்கு நன்றி நன்றி 🙏🙏🙏❤

  • @wrongraman1346
    @wrongraman1346 Рік тому +23

    நாடார் குல இராணுவ தளபதி ராக்கெட்🚀 ராஜா👑 💙💚🔥

  • @johnraj191
    @johnraj191 Рік тому +39

    ராக்கெட் ராஜா அண்ணன், சுபாஷ் பண்ணையார் அண்ணன் ஆகியோர் இளைஞர்களை நல் வழி படுத்தும் தலைவர்கள் 🙏💚💙

  • @VeeraGs-yf4gp
    @VeeraGs-yf4gp Рік тому +22

    ❤❤❤❤❤❤❤அண்ணா நாடார்களின் பிறவியே நாடார்களின் எண்ணங்களையும் கரெக்டாக சொல்கிறீர்கள் இதுதான் உண்மையான நாடார் ரத்தம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GARIKARANBE
    @GARIKARANBE Рік тому +30

    வெந்து தனித்து காடு ராஜாக்கு வணக்கத்த போடு🎉

  • @Mrvenkyoffical
    @Mrvenkyoffical Рік тому +18

    Thoothukudi 💙 💚 vanka rocket 🚀 anna

  • @johnraj191
    @johnraj191 Рік тому +29

    கராத்தே செல்வின் நாடாரின் வீர தளபதி ⚔️💚💙 ராக்கெட் ராஜா 💚💙⚔️

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 Рік тому +33

    Nadar💪💪

  • @gomessopalin9472
    @gomessopalin9472 Рік тому +9

    அன்பு அண்ணன் 🥰 💙💚💙💚💙💚

  • @psktamil4880
    @psktamil4880 Рік тому +16

    Rocket Raja Nadar 💙💚 தூத்துக்குடி

  • @goodday8799
    @goodday8799 Рік тому +13

    👑Rajaaa Annaaaaa😘😘💓💓💚💙

  • @midhunrk8877
    @midhunrk8877 Рік тому +20

    Engal Annan Rocket Raja 🤗🚀🚀💙💚💙💚

  • @antonyjony4385
    @antonyjony4385 Рік тому +16

    Annan Interview superrrrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @superhighwaytosuccess4295
    @superhighwaytosuccess4295 Рік тому +4

    ராக்கெட் அண்ணாச்சி ஆலங்குளதில் நீங்கதான் MLA,, நாங்க ஒட்டு போடுறோம், but ஜெயித்த பின்பு மகாராஷ்டிரா மாமா விட்டுல போய் உக்காரதீங்க, அன்பு தம்பிn ஆசை

  • @ponrajasingam3903
    @ponrajasingam3903 Рік тому +13

    நாடார் ❤

  • @vgsknadar6478
    @vgsknadar6478 Рік тому +5

    ஆலங்குளம் நாடார் சமுதாய மக்கள் அண்ணன் ஜெ.ராக்கெட் ராஜா அவர்களை வரவேற்கிறோம் ..🙏🙏

  • @nandhakumar8666
    @nandhakumar8666 Рік тому +9

    more curiosity to watch the upcoming episodes....
    Appreciate the interviewer to move the questions to my mass leader

  • @Siva-qq7yp
    @Siva-qq7yp Рік тому +2

    சமுதாயத்திற்காக உழைப்பவர்களுக்காக பெண்ணை கட்டிக் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை அதில் எந்த வெட்கமும் இல்லை ராக்கெட் ராஜா சொல்வது அனைத்தும் அரசியல் களத்தில் உண்மைதான் அவருக்கு எங்களுடைய நிரந்தர ஆதரவு எப்பொழுதும் உண்டு

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +59

    💙💚 எச்சரிக்கையா இருங்கள் எப்போதும் கொஞ்சம் காலம் இந்த பேட்டி பொது வெளியில் கலந்து கொள்வதே தவிர்கவும் உங்கள் உடல்நலத்தை பேனி குடும்பதூடன் வாழுங்கள் ஆலங்குளம் தேர்தலின் போது களம் இரங்கினால் மட்டும் போதும் எங்கள் ஒட்டும் உயிரும் உங்களுக்கே அண்ணா RR❤❤ என்றும் உங்கள் நலம் விரும்பும் இரத்த சொந்தம் நன்றி..

    • @kalyanampannilovepanrathuk8223
      @kalyanampannilovepanrathuk8223 Рік тому

      😂🤣🤣🤣🤣 திருநெல்வேலி குல வந்தாலே . முண்டமா தான் கெடப்பான் . பொண்டாட்டி பாவாடைக்குள்ள ஒழிஞ்சி இருக்க சொல்லு . 🤣

  • @sasee1974
    @sasee1974 Рік тому +21

    ஊரில் ஒருவரை குறித்து பேசும்போது "பனை ஏறி மவன்" என்று தாழ்வான எண்ணத்துடன் கூறுகிறார்கள்...
    அதனாலேயே பணை ஏறி தொழில் செய்வதை விரும்ப வில்லை

    • @rx100z
      @rx100z Рік тому +1

      எல்லோரையும் அப்படி தான் சொல்வார்கள்.. எந்த தொழில் இழி தொழில்? நம் தமிழ் மக்களே நமக்கு எதிரி

    • @rajkumarr5851
      @rajkumarr5851 Рік тому +1

      Unmai dan

    • @ஆரோக்கியசேவியர்அம
      @ஆரோக்கியசேவியர்அம Рік тому +11

      கெத்தா சொல்லுவோம்... நாங்க பணயேறி நாடன் தான் 💪💪👍

    • @esakkirajanm3844
      @esakkirajanm3844 Рік тому

      பனைத் தொழில் நலல தொழில் முட்டாள்கள் பேச்சை கவனத்தில் கொள்ள வேண்டாம்...❤

  • @manikandandx1935
    @manikandandx1935 Рік тому +6

    To be continued 🎉🎉🎉🎉🎉tnq galatta voice

  • @r9751
    @r9751 Рік тому +4

    Anchor thanni kudi anna speech rocket 🚀 speed la varuthu ❤

  • @ganapathirencivil4469
    @ganapathirencivil4469 Рік тому +3

    Real man…innocent rocket..good speechh..liked by#thevar magan

  • @sermadurai1669
    @sermadurai1669 Рік тому +15

    Nadar❤❤

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +40

    💙💚நாடார் சாதிகாக தன் வாழ்க்கையே தியாகம் செய்த எங்கள் அண்ணன் பின்னால் நாடார் இரத்த உறவுகள் என்றுமே❤

    • @TeavanParan
      @TeavanParan Рік тому

      ஈழத்து தமிழ் நாடான்

  • @RocketRajappk
    @RocketRajappk Рік тому +7

    வீரன் ❤

  • @parthidm2622
    @parthidm2622 Рік тому +7

    Annan love story ❣️🥰

  • @thailottery1986
    @thailottery1986 Місяць тому +1

    இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் நில்லுங்கள் அண்ணா தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

  • @shanmuleo
    @shanmuleo Рік тому +14

    love u thala rocket anna ❤

  • @bijuvarghesev6970
    @bijuvarghesev6970 Рік тому +15

    Namma jaathikkaga vera yevanum pesamaattan anna naadar representative aaga mla mp aagivittu yevan sir naadar communicity kku vendi pesuraan annan oru thadaveyaavathu mla aaganum anna❤

  • @msrhomeschennai1502
    @msrhomeschennai1502 Рік тому +9

    Super speech Anna

  • @SelvamSelvam-bq4ni
    @SelvamSelvam-bq4ni 10 місяців тому +2

    ❤❤ராக்கெட் அண்ணன் மாஸ்❤❤

  • @sureshv9887
    @sureshv9887 Рік тому +5

    Very nice human being. Our savior

  • @AjithabiAjithabi-n6s
    @AjithabiAjithabi-n6s Рік тому +14

    super🎉

  • @johnraj191
    @johnraj191 Рік тому +16

    ராக்கெட் ராஜா நாடார் குரூப் ⚔️💚💙⚔️

  • @Prasanth4423
    @Prasanth4423 Рік тому +10

    அண்ணன் நல்லவர் வல்லவர் இருக்கட்டும் நல்ல விஷயம். காவல்துறையும்,நீதிமன்றமும் செய்ய வேண்டிய வேலை ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு கும்பலோ செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

  • @manikesav3812
    @manikesav3812 Рік тому +7

    Nan matru samukam....but i like rocket raja anna

  • @magisugu186
    @magisugu186 Рік тому +14

    My anna eapothum mass ❤

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih Рік тому +9

    My hero r r anna❤

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +30

    💙💚அழகான ஆரோகியமான முதிர்ந்த அரசியில் நூனுக்கம் கொண்ட பேச்சு அண்ணா சூப்பர் ❤️❤️

  • @vijayperumalm5688
    @vijayperumalm5688 Рік тому +4

    Ivara movie la oru gangster ah podunga pa, real ah irukummm

    • @MXV015
      @MXV015 Рік тому

      😂😂😂

  • @nagarajanwillson8198
    @nagarajanwillson8198 Рік тому +3

    Perfect speech🎉..

  • @nandhamano9989
    @nandhamano9989 Рік тому +6

    RR❤

  • @abilashabi6323
    @abilashabi6323 Рік тому +8

    Nadar 💪💪💪💪💪💪🔥🔥🔥🔥💥💥🔥

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Рік тому +1

    He is inspiration for next generation. Real like yeman

  • @ajtamil4488
    @ajtamil4488 Рік тому +8

    Thala mass

  • @10csudhan84
    @10csudhan84 Рік тому +10

    💚💙

  • @Chnchn1212
    @Chnchn1212 Рік тому +14

    பணை தொழில் தடை செய்ததும் நல்லது தான். இதனால் பிற தொழில்களில் நாம் வளர்ந்து உள்ளோம்

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    அன்பிற்கு இனிய இரத்த உறவே ஆலங்குளத்தில் முன்னணி நீச்சல் வீரனாக வந்து வெற்றிக் கனி யை கைககளில் ஏந்தி சட்டசபையை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் !

  • @johnraj191
    @johnraj191 Рік тому +16

    ஜேக்கப் நாடார் பாசறை ⚔️💚💙⚔️ நெல்லை

  • @thirumalmass7567
    @thirumalmass7567 Рік тому +14

    💙💚🔥

  • @kumararaja-kp1hg
    @kumararaja-kp1hg Рік тому +2

    rocket raja anna ... valthukkal.... anna ..

  • @palduraidurai2563
    @palduraidurai2563 Рік тому +6

    Super rr Anna

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +20

    💙💚எங்கள் உயிரும் வோட்டும் அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களுக்கு மட்டும் தான் 💯💯

  • @RadanRaja
    @RadanRaja 11 місяців тому +1

    அண்ணன் ❤

  • @santhiyastudio2578
    @santhiyastudio2578 Рік тому +1

    Rocket Raja mass❤❤❤❤

  • @torqrider3134
    @torqrider3134 Рік тому +6

    🔥🔥🔥🔥

  • @ShamugamPandian
    @ShamugamPandian Рік тому +19

    💙💚அண்ணா யாரையும் நம்பாதிர்கள் அதுவே உங்கள் பலம்💯💯💪💪👍👍👍👍👍👍👍

  • @ramkumarthoothukudi
    @ramkumarthoothukudi Рік тому +9

    அண்ணன் R. R 💙💚 வாழ்க

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 11 місяців тому

    தமிழர்கள் சாதி, மதங்களைக் கடந்து தமிழர்களாக ஒன்றிணையவேண்டும்.

  • @AmmuKutty-dl8il
    @AmmuKutty-dl8il Рік тому +6

    Pathu Thala Movie Herove Rocket Raja Thana😂

  • @karthicksubramani6946
    @karthicksubramani6946 Рік тому +4

    Annanin thelivana pechchu. Vetri pera Vazhthukkal ANNA🔥🔥🔥. Love from "PMK"

  • @allenpeter4669
    @allenpeter4669 Рік тому +1

    Anna logically u r correct always

  • @johnraj191
    @johnraj191 Рік тому +76

    நாடார் + தேவர் + தேவேந்திரர் = தென்னாட்டு வீரர்கள் ⚔️⚔️⚔️

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Рік тому

      மித்த சாதிக்காரன் எல்லாம் வீரர்கள் கிடையாதடா கேனப்புண்டை

    • @TamilChristianitysocialmedia20
      @TamilChristianitysocialmedia20 Рік тому +10

      பெயர் கிறிஸ்தவனா நிங்கள்

    • @blueplanetmadras9158
      @blueplanetmadras9158 Рік тому +7

      Galatians 3:28
      There is neither Jew nor Gentile, neither slave nor free, nor is there male and female, for you are all one in Christ Jesus.....
      கலாத்தியர் 3:28
      இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான்..
      Varushathula oruthadavayadhu Bible ah open pannunga Beloved John....

    • @TamilChristianitysocialmedia20
      @TamilChristianitysocialmedia20 Рік тому +5

      @@blueplanetmadras9158 சரியாக சொன்னீர்கள் சகோதரர்

    • @johnraj191
      @johnraj191 Рік тому

      @@TamilChristianitysocialmedia20 நண்பர்களே நான் ஒன்றும் தவறாக பதிவிடவில்லையே

  • @tamilan2083
    @tamilan2083 Місяць тому +1

    டிவியின் பெயர் கலாட்டா என்பதில் ஆச்சரியமில்லை

  • @muthukathir1780
    @muthukathir1780 Рік тому +7

    ❤❤❤❤❤❤❤

  • @vinothg9456
    @vinothg9456 Рік тому +3

    உயிருக்கு பயந்து ஒளிந்து வாழ்வது எவ்வளவு நேக்கா பேசுகிறீர்கள் அண்ணா நீங்கள்.. உயிர் பயத்தில் வீடியோ போட்டது எவ்வளவு கெத்த கூறுகிறார் சூப்பர் அண்ணன்

  • @ArunganeshGanesh
    @ArunganeshGanesh 6 місяців тому

    Super super romba பக்குவம் நிறைந்த நபர்

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Місяць тому

    குல தொழில்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அது தான் எங்கள் உரிமை

  • @356cggd37a
    @356cggd37a Рік тому +1

    Rocket Raja 🔥

  • @jeniferjohnson8821
    @jeniferjohnson8821 Рік тому +4

    Nanum panayeri nadar than but eallaridamum anba erukken

  • @johnraj191
    @johnraj191 Рік тому +15

    அன்புக்கு அடி பணியும் நாடார் படை 💚💙