அக்கா நான் Srilanka. உங்க தகவலால் மிக பயன் அடைந்தேன். மிக்க நன்றி. அக்கா Vegetable salad இலைகள் வீட்டு தோட்டத்தில் எப்படி வளக்கலாம்னு சொல்லுங்க. நான் Try பண்ணினன் விதை முளைவருதே இல்ல.
ayyoooo eppadi dear ippadi, thank u so much your lovely and wonderful words, sure solderen ennala idharku correcta reply panna mudiyala oraya varthayil naan unga paaruttukku adimai avalavu azhagana vaarthaigal dear tq so much
மேடம் உங்க வீடியோவில் உள்ளது வல்லாரையோ வல்லாரையின் இனமோ இல்லை. Dollarweed. அதன் தாவரப்பெயர் Hydrocotyle umbellata வல்லாரையில் கலப்படம் என்று google தேடினால் எனது கட்டுரையை வாசிக்க முடியும்
இன்றைய கானொழி ரொம்ப அரும்மை அதுவும் அந்த வெந்தயக்கீரை, வல்லாரைக்கீரை ரொம்ப அருமையாக வளர்ந்துள்ளது வல்லாரை பொதுவாக நீர்நிலைகளில் வளரும் அதையே நீங்கள் பையில் வைத்துல்லீர் ரொம்ப அருமையாக வளர்துல்லது இது மாதிரி வளர்ந்து நான் பார்த்ததே இல்லை இதற்கு விதை உள்ளதா நீங்கள் சமையலிலும் கில்லாடி மற்றும் செடி வளர்பிலும் கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள்! இந்த தேங்காய் நாரை வைத்து நம்மளே இது மாதிரி கோக்கோபிட் தயாரிக்கலாம்மா அது எப்படி என்று கூறுங்கள் நான் வெளிநாட்டில் இருப்பதனால் என்னைமாதிரி உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் உங்கள் கானொழி நன்றி வணக்கம்
ரொம்ப ரொம்ப நன்றி நீங்க சொல்றது சரி நிறைய பேர் அதனால அத வல்லாரை என்று நம்பமுடியவில்லை, தேங்காய் நார் பயன்படுத்தி வைக்கும் பொது அதிக குளிர்ச்சி காரணமாக அழகாக வளர்கிறது. கண்டிப்பாக முடியும், அதன் சம்பந்தமாக வீடியோ போடுகிறேன் வெளிநாட்டில் இருந்து அழகான தமிழ் வார்த்தைகள் மிக்க நன்றி சகோ
Hai தேங்காய் நார் கொண்டு கோகோ பீட் வீட்டில் தயார் செய்ய இயலும். தேங்காய் நாரை மிக்ஸியில் அடித்து பொடித்தால் கிடைக்கும். இதற்கு யூ டியூப் வீடியோக்களும் நிறைய உள்ளன.
Very useful information maam.packet cover le chediya Amazing.malligai poo chedikku cowdung endha method le podrathu.Dry panni podannuma illa raw poddannuma.pls reply.
Hello vino epadi irukeenga? உங்க வீடியோ சூப்பர். உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடியில் எல்லா இலைகளும் ஏழு இலைகளாகவே உள்ளது. புதிய தளிர்கள் வருகிறது ஆனால் மொட்டு எதுவும் இல்லை. என்ன செய்வது? மிகவும் வருத்தமாக உள்ளது. தயவுசெய்து அறிவுரை வழங்கவும்.
Hi dear thank u so much your lovable words, 7 leaves irundhal pookathu pa endha kilaigal andhamathiri irukko adhai mattum cut paani vidavum cut panna piragu daily thanneer vidavum, chedi mela thanner thelithu vidungal , ennudaya uram tips follow pannunga kandippaga nalla thulir edukkum poo vaikkum dear don't worry all the best. sorry for the late reply dear
thank u pa, neenga solradhu correct, check my first gardening video and 3rd video and also check comment box that video niraya per sollirukanga manpuzhu uram Rs 10 niraya idangalil kidaikkum nursery la rate adhigam, thidakazhivu melanmai ovovoru place kkum undu check pls pa
குப்பை எடுக்கும் பணியாளரிடம் கேட்டால் சொல்வார்கள், அரசு குப்பை சூழச்சி கிடங்கில் குறைந்த விலையில் கிடைக்கும்.each area have this compost gowdon.try it out.
வீடியோவில் உள்ளது வல்லாரையோ வல்லாரையின் இனமோ இல்லை. Dollarweed. அதன் தாவரப்பெயர் Hydrocotyle umbellata வல்லாரையில் கலப்படம் என்று google தேடினால் எனது கட்டுரையை வாசிக்க முடியும்

பொறுமையான, அருமையான விளக்கம். நன்றி👌🏻👌🏻🌹🌹🌹
அக்கா நான் Srilanka. உங்க தகவலால் மிக பயன் அடைந்தேன். மிக்க நன்றி. அக்கா Vegetable salad இலைகள் வீட்டு தோட்டத்தில் எப்படி வளக்கலாம்னு சொல்லுங்க. நான் Try பண்ணினன் விதை முளைவருதே இல்ல.
sure pa next video adhuthan, romba romba romba nandri sagothari kavala padatheenga
Thank you for greatfull information akka
Vino dearrrrrrrrrrr pothuva veedula periyavanga soluvanga sedi valakurathu oru vagaiyana kalai ..... elaroda kaikkum sikirathula valarathu ..... athukku kairasi venumnu solvanga bt athai neenga poiyakitenga ..... neenga solra method use panna yaru venalum sedi superrrr valakkalam .... i mean elarum ungalala kairasikarangala agiduvanga 😃😃😃😃😃 ......
ayyoooo eppadi dear ippadi, thank u so much your lovely and wonderful words, sure solderen ennala idharku correcta reply panna mudiyala oraya varthayil naan unga paaruttukku adimai avalavu azhagana vaarthaigal dear tq so much
Akka super .I am watch all videos .
Very nice.. Sister.
Useful video akka😍😍😍
மேடம் உங்க வீடியோவில் உள்ளது வல்லாரையோ வல்லாரையின் இனமோ இல்லை. Dollarweed. அதன் தாவரப்பெயர் Hydrocotyle umbellata வல்லாரையில் கலப்படம் என்று google தேடினால் எனது கட்டுரையை வாசிக்க முடியும்
Correct
Romba thank you sister unga video pannathukku apparam seti valakka aasi vanthurukku 🌹🌹🌹🌹
thank u so much your lovable words dear sis
Wonderful madam Nan unga fan mam last time Nan tan unga kitte balcony la keerai vaikarata ketten romba thanks sis Nan try panren
thank u so much your lovable and cute words pa, innum niraya keerai video irukkum keep in touch dear
Super mam good information
Nice information thanks akka, I have this valara keerai,I don't know till you show this is valara keerai. Can we use this keerai for cooking.
Thank you Sister for your tips
Super very useful video akka
Very nice explanation mam
🤩supar mam Cennail ooti katane Vidoe potonga mam🥰😍
Mam kothamili vithaipu murai pathi potonga madam en mati thotathula venthayam kothamili poten medam venthiya cheti nalavanthuruku ana kothamali vitha mulaikaveilla
Arumai
Thq🙏 for the video sister👌
Wonderful information
Very useful garden information details thank u mam 🌿🌿🌱🌱🌹🌹🍀☘🌳🌵🌹🍁🌱
welcome and thank u so much your lovable words dear
Thank you sister
Plz idhu vallarai keerai illa ..I mean sapude kudiya nattu vallarai keerai vangi kozhandaiku kudunge sis
இன்றைய கானொழி ரொம்ப அரும்மை அதுவும் அந்த வெந்தயக்கீரை, வல்லாரைக்கீரை ரொம்ப அருமையாக வளர்ந்துள்ளது வல்லாரை பொதுவாக நீர்நிலைகளில் வளரும் அதையே நீங்கள் பையில் வைத்துல்லீர் ரொம்ப அருமையாக வளர்துல்லது இது மாதிரி வளர்ந்து நான் பார்த்ததே இல்லை இதற்கு விதை உள்ளதா நீங்கள் சமையலிலும் கில்லாடி மற்றும் செடி வளர்பிலும் கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள்! இந்த தேங்காய் நாரை வைத்து நம்மளே இது மாதிரி கோக்கோபிட் தயாரிக்கலாம்மா அது எப்படி என்று கூறுங்கள் நான் வெளிநாட்டில் இருப்பதனால் என்னைமாதிரி உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் உங்கள் கானொழி நன்றி வணக்கம்
ரொம்ப ரொம்ப நன்றி நீங்க சொல்றது சரி நிறைய பேர் அதனால அத வல்லாரை என்று நம்பமுடியவில்லை, தேங்காய் நார் பயன்படுத்தி வைக்கும் பொது அதிக குளிர்ச்சி காரணமாக அழகாக வளர்கிறது. கண்டிப்பாக முடியும், அதன் சம்பந்தமாக வீடியோ போடுகிறேன் வெளிநாட்டில் இருந்து அழகான தமிழ் வார்த்தைகள் மிக்க நன்றி சகோ
Hai தேங்காய் நார் கொண்டு கோகோ பீட் வீட்டில் தயார் செய்ய இயலும். தேங்காய் நாரை மிக்ஸியில் அடித்து பொடித்தால்
கிடைக்கும். இதற்கு யூ டியூப் வீடியோக்களும் நிறைய உள்ளன.
@@sivasankaribhaskar8033 நீங்கள் சொன்ன மாதிரி நான் யூடுப் கானொழி யில் கண்டேன் தெறின்ந்துக்கொண்டேன் மிக்கநன்றி
👌🏼👏தோழி.
Super sister
great super
Thank u so much pa
Aunty idhu vallara I'll a fish tank use panura plant
Very useful information maam.packet cover le chediya Amazing.malligai poo chedikku cowdung endha method le podrathu.Dry panni podannuma illa raw poddannuma.pls reply.
எந்த செடியிலும் பசுஞ்சாணத்தை போட கூடாது. ஆதில் புழுக்கள் உருவாகி செடி வேரினை அழித்து விடும். காய்ந்த சாணத்தை மட்டும் பயன்படுத்துங்கள்
Nenga nursery vechurukengala
Entha place
Wow mam rose is super
thank u so much pa check my gardening video
Thank you akka .
Smma akka
mam.... leaf keela iruka kuchila ver illena plant varada??? ver illada kuchi vachale poduma????plant varuma????
Sister government nursery la cocopeat 5 kg 💯 only
Very nice sister
thank u so much sis
wow Sis sema sema sema sema sema sema video 😍😍😍😍😍😍😍😍😍😍nice explain Sis 😍😍😍😍super information video sis 💕💕💕💕💕💕🤗💕🤗💕super
thank u thank u thank u uuuuuu so much your lovable words dear
Wood en powder use panalama friend
Hi sis I am new subscriber, nega dustbin la vaikum pothe hole potevingala elaya plz reply me sis
Supar. Akka
super
Nice explaination
thank u so much pa
Super
First like superb 👌
thank u so much pa
Hello vino epadi irukeenga? உங்க வீடியோ சூப்பர். உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடியில் எல்லா இலைகளும் ஏழு இலைகளாகவே உள்ளது. புதிய தளிர்கள் வருகிறது ஆனால் மொட்டு எதுவும் இல்லை. என்ன செய்வது? மிகவும் வருத்தமாக உள்ளது. தயவுசெய்து அறிவுரை வழங்கவும்.
Pls cut the plant bottom of rose plant and give kadalai cake soak the water two days
He we ui
Hi dear thank u so much your lovable words, 7 leaves irundhal pookathu pa endha kilaigal andhamathiri irukko adhai mattum cut paani vidavum cut panna piragu daily thanneer vidavum, chedi mela thanner thelithu vidungal , ennudaya uram tips follow pannunga kandippaga nalla thulir edukkum poo vaikkum dear don't worry all the best. sorry for the late reply dear
thank u so much sharing your tips pa,
மிகவும் நன்றி சகோ.
You are great sister👏👏👏
thank u so much your lovely words pa
Vallarai kirai epdi vidhai ya sediya
Vallarai keerai recipes podunga
sure kandippaga poderen pa
K Dr thank you..
Hi vallarai epdi vallakkalam seed irukka
Ok but it's one time plantation is it. I mean if I put this one time I have to to cut all then replant or if I cut half of the plant will it grow?
👌👌👌
L m first view Dr..super Epsom salt pathi video poduga.
thank u so much your lovable support dear sure upload soon
Vallarai seed nursery la irukuma sis?
Plastic. Bucket la sedi vaikalama varuma mam..
yes but adiyil oru chinna hole pottu vainga dear
Mam intha method la Aloevera , henna plant valaruma? Cocopeet, manpuzhu kalavai 6 months once change panauma mam?
yes kandippaga valarum pa thevayilla check my gardening video pa kai kazhivu potal podhum
@@TodaysSamayal thank you for your reply mam
Nan Madurai la irukken..
Inga cocopit 5kg 125
appadiya vangalam pa thank u so much
Akka man kalavaiku coco pith and manpulu oram is enough ah
yes pa, check my other gardening video
வெந்தயக்கீரை தான் எனக்கு வரல இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கிறேன்
thank u so much pa
Aapka super
thank u sis
Super sister, but manpullu uram kg 50, kattupadi aguma? neenga vermicompost enga vangaringa? enna price?
thank u pa, neenga solradhu correct, check my first gardening video and 3rd video and also check comment box that video niraya per sollirukanga manpuzhu uram Rs 10 niraya idangalil kidaikkum nursery la rate adhigam, thidakazhivu melanmai ovovoru place kkum undu check pls pa
@@TodaysSamayal Thanks
குப்பை எடுக்கும் பணியாளரிடம் கேட்டால் சொல்வார்கள், அரசு குப்பை சூழச்சி கிடங்கில் குறைந்த விலையில் கிடைக்கும்.each area have this compost gowdon.try it out.
@@ThamizhiAaseevagar Thanks
Oru murai than use panna mudiyuma. Pls reply
illa pa next ver varum pa
வல்லாரை கீரை விதை எனக்கு வேண்டும் அக்கா plz nan veli ooruril irukan
oneline la kidaikkum check pannunga pa
வீடியோவில் உள்ளது வல்லாரையோ வல்லாரையின் இனமோ இல்லை. Dollarweed. அதன் தாவரப்பெயர் Hydrocotyle umbellata வல்லாரையில் கலப்படம் என்று google தேடினால் எனது கட்டுரையை வாசிக்க முடியும்
Sis how to protect chilli plant from ellai surrul
check my before video for insect killer natural medicine pa
spray neem oil or ginger garlice paste spray
Hi what is your name aunty and which place are you living in .
Dear Vallarai chedi enga vanguneenga? Jsp nurserylaya? Inga nurseryla vallarai chedi vera madhiri irukke? Kadaila kidaikkira keerai madhirithan irukku. Idhula edhu best? Approm thida kalivu melanmai sundayla irukkuma? Timings enna? Contact number irukka?
yes pa kadayil vangira vallarai naattu vallarai anga kidaikarathu hybrid avalavuthan neenga kadaiyil vallarai keerai vangina eppadiyavathu 2 moondru ver kandippaga irukkum adha kooda nattu vaikalam but man kalavai naa sonnapadi try pannunga superaga varum thank u. thida kalivu melanmai sunday 1 mani varai undu but indha sunday leave naa kettuviten phone no illa pa
@@TodaysSamayal thank you so much darling.
வீடியோவில் உள்ளது வல்லாரையோ வல்லாரையின் இனமோ இல்லை. Dollarweed. அதன் தாவரப்பெயர் Hydrocotyle umbellata வல்லாரையில் கலப்படம் என்று google தேடினால் எனது கட்டுரையை வாசிக்க முடியும்
@@garylanka Thanks ma
Sis Arakeerai Sirukeerai veetla varna mudiyuma? Epdi sis.
yes valarkalam pa next video poduren
Sis nursery la irunthu vallarai chedi vachiruken sis, atha epdi neraya branches varamari valarkanum? Just 5 to 7 leaf ulla chedithaan. Epdi atha neraya varamari valakarthu?
adhu thana varum 1 week la growth edukka arambikkum innum 15 days la niraya branch varum man mattum na sonna method la vainga
@@TodaysSamayal 25 days aaguthu sis, ella chediyilum growth vanthuduchu nuraery la purchase pannathu. Only this..
Vallarai keerai leaf mattum cut pannanuma sis? Marubadium leaf valaruma sis?
yes pa andha neettu kaambudan serthu cut pannanum sis next ver vittukitay irukkum agalamana pot la vainga venumna rendu thottiyaga valarkalam
Where did you buy the seeds
This wasn't a original vallarai keerai. Original vallarai keerai need sunlight very much. It doesn't have seeds
Neenga potta vithai gandu milakar, green chilli valaruma sis?
yes dear
Ok I am going to try
Mam neenga enga irukkenga unga ms Romba nalla irukku unga name pls
name vinothini sis , tambaram , chennai , thank u so much dear sisy
Where can I get coco peat?
nursery or online dear
Sister yennoda rose plant la years ku one time than rose varudhu yeppodhu mai vara yenna pannuradhu
don't worry pa check my rose plant video you get more ideas
@@TodaysSamayal Thank you sis
This is not vallarai keerai mam..pls do check again with somebody
manal pota varadha ,sanam eru
varum aana konjam man pulu uram best pa
இது வல்லாரை கீரை இல்லை. இது நீர்பிரம்மி.
வல்லாரை கீரை கு விதை இல்லைங்களா, இந்த மாதிரி செடி வேர் கெடைக்கலன்னா அதனால கேக்குறேன்
irukkum nursery la kettu paarunga sago illa online la check pannunga
@@TodaysSamayal thanks for reply 😊
It's not kallarai its a croton type of plant
வீடியோவில் உள்ளது வல்லாரையோ வல்லாரையின் இனமோ இல்லை. Dollarweed. அதன் தாவரப்பெயர் Hydrocotyle umbellata வல்லாரையில் கலப்படம் என்று google தேடினால் எனது கட்டுரையை வாசிக்க முடியும்
Idhu vallarai illai
Hello idu vallaraye illai
Super akka helpful
SUPER SISTER
Thanks lott sis
Super
Vallarai kirai height ah valaruma ella padarnthu varuma sis?
👌👌👍
Super
Super 👌