Aarari Aariro Kekkuthu Amma Song by

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2023
  • #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • Розваги

КОМЕНТАРІ • 2 тис.

  • @vvskuttanzzz
    @vvskuttanzzz Рік тому +900

    ചിത്ര ചേച്ചി ❤
    Age is Just A Number 😍 Her Voice Still Pure 🥰👌🏻

  • @surandranpa4819
    @surandranpa4819 Рік тому +570

    ചിത്ര അമ്മയുടെ ആലാപനം 🔥🔥🔥
    കണ്ണ് നിറഞ്ഞുപോയി 😥

    • @megamega5153
      @megamega5153 11 місяців тому +1

      😊

    • @SamsungGALAXY-xj9ok
      @SamsungGALAXY-xj9ok 7 місяців тому

      എത്ര വയസ്സ് ഉണ്ട് ചേച്ചിക്

  • @nagarajd8745
    @nagarajd8745 9 місяців тому +13

    இந்தப் பாடலை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் அறிவு போல் கொட்டுகின்றது

  • @user-ot1sd1xc7l
    @user-ot1sd1xc7l 8 місяців тому +63

    ഒരു ശിലയെപോലും കരയിക്കാൻ കെല്പുള്ള വരികളും സംഗീതവും ചിത്രച്ചേച്ചിയുടെ ആലാപനവും ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 Рік тому +3378

    இந்த மாதிரி ஒரு அழகான குரல்ல கேட்கும் போது யாருக்குத்தான் பிடிக்காது உங்களை சித்ரா மேடம்😊💓

    • @Bhoomi360
      @Bhoomi360 Рік тому +21

      சூப்பர் பாடல் 🥰😘😍😍😘😘😍

    • @dr.r.anasraja5483
      @dr.r.anasraja5483 Рік тому +43

      சித்ரா மேடம்-ன்னு சொல்லாதீங்க சித்ரா அம்மா-ன்னு சொல்லுங்க ♥️.....

    • @sumeshkuttan2211
      @sumeshkuttan2211 Рік тому +9

      Goood

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Рік тому +12

      ரொம்ப பிடிக்கும் சித்ரைஅம்மா👩

    • @sathyaraj5842
      @sathyaraj5842 Рік тому +2

      @@Bhoomi360
      H//////.h
      ..hq

  • @harsith844
    @harsith844 Рік тому +1231

    Chithra Amma voice goosebumps 😍🥰🥺

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Рік тому +71

    Chithra Amma voice is amazing. ❤

  • @user-zq1sv4ht1d
    @user-zq1sv4ht1d Рік тому +12

    இது ஒரு சகாப்தம் அம்மா... தேன் கலந்து குரல் சுவைக்காமலே இனிக்கிறது

  • @rathujanipathmanathan6676
    @rathujanipathmanathan6676 Рік тому +1977

    அன்றும் இன்றும் என்றும்‌ மாறாமல் ஒலிக்கும் ஒரே குரல் நம்ம சித்ரா அம்மா தான்👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @Madd835
    @Madd835 Рік тому +1250

    இந்த பாடலைக் கேட்ட இந்நேரம்....
    என் கண்கள் கலங்கிய தருணம்..
    -அம்மா 💞💞💞

  • @manjalysmedia3134
    @manjalysmedia3134 Рік тому +315

    Proud to be a Malayali ❤️ These beautiful voices!!

    • @rajusees
      @rajusees Рік тому +39

      Why to separate our Chitraa amma into malayali.... She is an universe Queen.... She belongs to all... Proud to call her Chitraa amma

    • @SathishKumar-lr5nn
      @SathishKumar-lr5nn Рік тому +14

      We are indians

    • @vishnushibu9533
      @vishnushibu9533 Рік тому +1

      ​@@rajusees yes bro

    • @vishnushibu9533
      @vishnushibu9533 Рік тому +1

      ​@@SathishKumar-lr5nn ❤

    • @anandhir8591
      @anandhir8591 Рік тому +6

      She excels only in the Tamil field like anything......her talent is fully used by our Tamil composers.....proud to be a tamilian

  • @suviedwin8552
    @suviedwin8552 Рік тому +7

    Chithra Amma voice very Awesome, innamum varigal irunthanl nalla irunthirukkum, paadal varigal seekiram mudichitu, super Song

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 Рік тому +969

    தளபதி விஜய் ரசிகர்களின் சார்பில் இதயப்பூர்வமான நன்றிகள் K. S. சித்ரா மேடம் ❤️
    வேற லெவல் 🌟🌟🌟
    We are waiting for Varisu Pongal 🎉🌟💐👏

    • @mohajiffrykalamasath1284
      @mohajiffrykalamasath1284 Рік тому

      You are one of the stupid

    • @PrabaKaran-md4th
      @PrabaKaran-md4th Рік тому +1

      ஆனால் இது விஜய்க்கு செட் ஆகலை, அஜித்கு தான் 100கு 10000 சதவீதம் பொருந்தும் சினிமா பொறுத்தவரை

    • @selvamrethinam7684
      @selvamrethinam7684 Рік тому

      @@PrabaKaran-md4th அப்படிங்களா அப்ப நடிக்க சொல்லுங்கள் அஜித் குமார் அவர்களை 😍

    • @PrabaKaran-md4th
      @PrabaKaran-md4th Рік тому

      @@Kayalcraftideas no only ajith,10000000000000000000000000000000000000,,,,,,,,,,,,,

    • @Kayalcraftideas
      @Kayalcraftideas Рік тому

      @@PrabaKaran-md4th ok

  • @akhiavi2524
    @akhiavi2524 Рік тому +3181

    கண்டிப்பா சித்ரா அம்மா இந்த பாடலை பாடும் போது அவங்க பொண்ணு ஞாபகம் வந்துருக்கும்.... 🥰

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 Рік тому +6

    எல்லோரையும் ரசிக்க வைத்த இந்த குயில் இந்த பாடலில் நிச்சியம் அழுதுறுப்பார்
    எல்லோர் குறையும் நீக்கும் இறைவன் இவரின் குறையையும் நீக்க வேண்டும்

  • @NayagaSelvanK.MuthuPandi
    @NayagaSelvanK.MuthuPandi Рік тому +7

    சித்ரா அம்மா பாடும் போது எனக்கு என் கண்கள் எல்லாம் மெய் சிலிர்க்கிறது அம்மா ❤❤❤❤❤😊😊😊

  • @pandimeena4817
    @pandimeena4817 Рік тому +711

    Chitra amma is one of the living legend in the music world

  • @vimalvasuvimalvasu8634
    @vimalvasuvimalvasu8634 Рік тому +226

    ഞങ്ങളുടെ സ്വന്തം വാനംപാടി
    ... ചിത്രാ....... മാം....... ❤❤❤❤❤

    • @prakash.7437
      @prakash.7437 Рік тому

      അതേ നമ്മുടെ അഹംകാരം💪💪💪💪❤️❤️❤️

  • @besttalk1089
    @besttalk1089 4 місяці тому +5

    #என்ன #தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க இந்த ஜென்மத்தில் நன்றி கடவுளே❤❤❤

  • @jesuspradeesh6969
    @jesuspradeesh6969 8 місяців тому +11

    உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே என்னை போல் யாருண்டு❤❤❤

  • @jithinph26
    @jithinph26 Рік тому +127

    എജ്ജാതി വോയിസ്‌...ചിത്ര ചേച്ചി 🥰🥰മലയാളികളുടെ അഹങ്കാരം 💞💞💞

  • @SenthilKumar-qb2jp
    @SenthilKumar-qb2jp Рік тому +322

    இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும் சித்ரா அம்மாவை மிஞ்சவே முடியாது எவ்வளவு அழகான குரல் தெய்வ பிறவி சித்ரா அம்மா

    • @claypot1872
      @claypot1872 Рік тому +2

      Bro மிஞ்சுவது பின்பு யோசிக்கலாம் இந்த குரலுக்கு நிகரான ஒரு குரல் பூமியில் இனி தோன்றும் என்று தோன்றவில்லை...

    • @raghupathi4223
      @raghupathi4223 Рік тому +2

      @@claypot1872 correct bro...

    • @raghupathi4223
      @raghupathi4223 Рік тому

      Enaku romba pidikum bro chithra Ammava....u from Bro

    • @claypot1872
      @claypot1872 Рік тому

      @@raghupathi4223 I am from Kanyakumari bro..

    • @nnteck6669
      @nnteck6669 11 місяців тому +1

      Malayali ❤

  • @ratheeshvp8790
    @ratheeshvp8790 Рік тому +7

    No words.🙏🙏 Love you Chitra chechii...🥰🥰

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 23 дні тому +1

    அற்புதமான , அழகான , நல்ல குணமான திறமை வாய்ந்த நமக்கு கிடைத்த பொக்கிஷம் சித்ரா அம்மா 🙏

  • @deepagovind1883
    @deepagovind1883 Рік тому +582

    She lost her daughter but still she sings with full soul. Loads of respect for her

  • @ramakrishnannallasamy6035
    @ramakrishnannallasamy6035 Рік тому +449

    எல்லா அம்மாக்களும் தன் பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் பாடல். சித்ரா அம்மா குரலில் இப்பாடலின் கொட்டி தீர்க்கும் ஆனந்தக் கண்ணீர்.

    • @chandralekaraja5368
      @chandralekaraja5368 Рік тому +2

      But சித்ரா அம்மா கு இந்த பாட்டு இரத்த கண்ணீர் வர வைக்கும்

    • @ezhilmanoezhilmamo2920
      @ezhilmanoezhilmamo2920 Рік тому

      கண்டிப்பாக. என் அம்மா வை நினைத்து.5 நாள் ஆகிறது என் அம்மா அந்த வார்த்தையை சொல்ல முடியல.

  • @queen_12342
    @queen_12342 11 місяців тому +6

    ചിത്ര ചേച്ചിക്ക് പകരം ചേച്ചി മാത്രം ❤️❤️❤️എന്ധോരു വോയിസ്‌ ആണ് ❤️❤️superb മ്മാ

  • @kirtirathod3228
    @kirtirathod3228 Рік тому +30

    I didn't understand the song language but still I love to hear this song ❤ fabulous voice chitraamma ❤

  • @ssopana8574
    @ssopana8574 Рік тому +155

    அழுகை மட்டுமே உங்கள் குரலுக்கு என் சிறு காணிக்கை அம்மா❤️

  • @fathimashibra1200
    @fathimashibra1200 Рік тому +285

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு ♥️♥️♥️

    • @mersalmadhan2324
      @mersalmadhan2324 Рік тому +4

      Varisu padam paakkum bodhum idhe unarvugal ungalukku kidaikkum 💯💯👌

    • @shemalatha9588
      @shemalatha9588 Рік тому

      SS

    • @fathimashibra1200
      @fathimashibra1200 Рік тому

      @@mersalmadhan2324 kandippa

    • @preethi9523
      @preethi9523 11 місяців тому

      Intha song Avanga daughter ku veandi dedicated pannuna song😢miss u nandhana😢

  • @abdullahhajimohaideen2268
    @abdullahhajimohaideen2268 Рік тому +6

    ஒரு உயிரோட்டாமான நல்ல பாடலை பாடி தந்த சித்ரா அம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல
    Many more heart Thanks to chithra mom

  • @sandyshorts1435
    @sandyshorts1435 Рік тому +76

    1:22 aaaaaaa...... Aaaaaaa....chithramma voice literally goosebumps. 🙏🙏👌👌🌹

  • @mohamedkamil851
    @mohamedkamil851 Рік тому +166

    Chitra amma is the most adorable and cutest celebrity ever!! Her out of the world talent, down to earth & child-like character, innocence and expertise in music always leave me in awe. Please invite her more often.

  • @kavinprasath6457
    @kavinprasath6457 Рік тому +18

    Chitra amma is definitely a god gifted singer whose don’t need any editing or extra effects for her voice

  • @raghulramkumar
    @raghulramkumar Рік тому +57

    Audio Launch la miss pannathu ipo Inga paathachu 😍🔥🔥

  • @nwotv938
    @nwotv938 Рік тому +251

    Nobody giving props to Thaman for his superb composition and tune and Vivek for heart melting lyrics. Kudos to Thaman for choosing Chithra Amma.

  • @prankoprank546
    @prankoprank546 10 місяців тому +8

    ഞാൻ കരഞ്ഞു പോയി
    ഈ പാട്ടുകേട്ട് അമ്മയെ ഓർത്തുനോക്ക് നമ്മൾക്ക് അവരുടെ ഓർമ്മ വരും ഈ ലോകത്ത് ദൈവം നമുക്ക് തന്ന നിധി ആണ് അമ്മ ❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @cuteneshmaarpithavlog7158
    @cuteneshmaarpithavlog7158 Рік тому +2

    Chitra Amma adipoli voice high pitch edukkumbol orurekshayumilla 👌👌👍👍❤️❤️❤️💞💞💞💞💞✨✨✨😍😍🥰🥰🥰💗💗

  • @creative_one.
    @creative_one. Рік тому +184

    Heart melting voice❤️ Nice song 😍

  • @chandralekaraja5368
    @chandralekaraja5368 Рік тому +13

    இந்த பாட்டு பாடும் போது சித்ரா அம்மா ரொம்ப feel panni இருப்பாங்க ல அவங்க பொன்ன நினைச்சி.. எனக்கே கூட அழ வருது...

  • @Shantivijeyapal
    @Shantivijeyapal 21 день тому +1

    ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அழுகிறேன்!
    சித்ரா அம்மா, உங்கள் குரல் எப்பொழுதும் ஒலிக்கட்டும்!

  • @shibin7333
    @shibin7333 Рік тому +5

    Chitra chechi ❤️🫶

  • @amirtesh.r5601
    @amirtesh.r5601 Рік тому +221

    Literally I got goosebumps love u Chitra amma

  • @user-pm7wz2rj3b
    @user-pm7wz2rj3b Рік тому +64

    சித்ரா அம்மா பாடுவதை கேட்கும்போதே கண்கலங்குகிறது.

  • @balqeesbanu3865
    @balqeesbanu3865 Рік тому +5

    Chitra Amma........🥺 Heart melt pannadamma.....💔✨✨✨✨✨🥺

  • @sivamoorthi8419
    @sivamoorthi8419 Рік тому +54

    அற்புதமான... இனிமையான குரல்...😍😍😍

  • @LittleCuteHearts
    @LittleCuteHearts Рік тому +222

    "இந்த நொடி நேரம்...," வரிகள் கேட்கும் பொழுது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை,உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண் கலங்குகிறது.இந்த உணர்வை தந்த சித்ரா அம்மாவிற்கும்,பாடலாசிரியர் மற்றும் இசை அமைப்பாளர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும்,வணக்கங்களும்..,🙏💐🤝👍

  • @75arabagere-awc88
    @75arabagere-awc88 Рік тому +9

    lovely voice chithra ma superb lyrics ❤❤❤

  • @soujanyanagireddy4389
    @soujanyanagireddy4389 Рік тому +2

    Ur voice super chithra mam

  • @kirushachandrakumar4277
    @kirushachandrakumar4277 Рік тому +54

    We are Addicted Chithra amma Voice🙏🙏🙏🙏🧡😍

  • @malikyasar791
    @malikyasar791 Рік тому +17

    ☝️நீங்கள் ஆடியோ lanch க் வராம இருந்ததுதான் கொஞ்சம் வருத்தமா இருந்தது அம்மா ..😓♥️

  • @sivakotia3302
    @sivakotia3302 Рік тому +1

    Intha kural ketukumbothu manasuku romba santhoshama iruku

  • @ratineswariratineswari3651
    @ratineswariratineswari3651 Рік тому +1

    Chitra amma u allso so great ur voice so nice singging

  • @aishwaryamohan391
    @aishwaryamohan391 Рік тому +20

    Chitra Amma voice yeppa kadavul thantha varam😍😍😍😍😍

  • @padmajanagendran
    @padmajanagendran Рік тому +35

    Magical Voice forever, literally got goosebumps 😍😍😍, Chithra Amma love u 🥰

  • @sreejeshsrk2176
    @sreejeshsrk2176 Рік тому +3

    chithra chechi enna super sound aanu

  • @sksk-xw8ey
    @sksk-xw8ey 10 місяців тому +1

    Chitra Amma very very nice ❤💖💙💜

  • @sspriya016
    @sspriya016 Рік тому +112

    Heart melting voice chitra amma

  • @VK333_V
    @VK333_V Рік тому +40

    Original Vida ithu than best ... Melting ❤️
    ChitraAmma.. 😍❣️

  • @kshirodmahanand5233
    @kshirodmahanand5233 5 місяців тому +1

    Chithra Amma love from Odisha love you ma'am very good & your voice superb

  • @tribuctesgamingandmotivati9997
    @tribuctesgamingandmotivati9997 10 місяців тому +3

    ഞങ്ങളുടെ ചിത്ര ചേച്ചി കേരളത്തിന്റെ വാനമ്പാടി 😊ഈശ്വരൻ ആയുസും ആരോഗ്യവും തരട്ടെ chechi🙏🙏

  • @sankarkrizz7577
    @sankarkrizz7577 Рік тому +99

    Lyrics + voice heart melted ❤️

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 Рік тому +91

    Chitra will win Filmfare and National Award for this song💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 Рік тому +2

    Chithra kuralil nan engo mithappen vazhga pallandu antha kuil🎉❤🎉

  • @SheejaShe-pz2gq
    @SheejaShe-pz2gq 11 місяців тому +2

    Amma enna vakkitte artham manasillakki thanna oru pattanithe❤️❤️❤️❣️

  • @vickybharathipedia1669
    @vickybharathipedia1669 Рік тому +18

    படத்துல இந்த பாட்டு வர சீன் ரொம்ப எமோஷனல் இருக்கும் னு நெனைக்கிறேன்...

  • @romanrock3612
    @romanrock3612 Рік тому +3

    Appo. Wow ചിത്രം ചേച്ചി 🙏🙏🙏
    വാനംപാടി 🙏🥰🥰

  • @boopesh4513
    @boopesh4513 Рік тому +82

    Chitra Amma mari Lengend singers ah Ella latest movies la pada vekanum. Intha alavuku perfection and Shruthi la padravanga irukarthu namma sentha puniyam 🙏 Music directors must use legend singer's like chitra, hariharan, unnikrishnan, Shankar Mahadevan, unni Menon, sujatha, harini and so many...

  • @narayane9495
    @narayane9495 Рік тому +5

    Chitra Amma voice Vera level

  • @sridevimurugan2594
    @sridevimurugan2594 11 місяців тому +1

    Manasumaiai velikkatamal padiya chithra amma avargaluku vanakkum , no words to compramise her.

  • @vigneshmariappan5167
    @vigneshmariappan5167 Рік тому +67

    This is what I wanted live singing of chithra amma without sound effects... simply mesmerizing

  • @srimuruganwoodfurnicherquality
    @srimuruganwoodfurnicherquality Рік тому +133

    என்றும் சின்னகுயில் சித்ரா அம்மா.....

  • @vijayakumarc9051
    @vijayakumarc9051 Рік тому +3

    what a song Amma nuvvu really Goddess saraswati ❤️❤️🔥Chitramma deserve to Bharatharatna puraskar 🔥🔥

  • @yathra905
    @yathra905 Рік тому +1

    😘😘💐💐.....Chithra chechiiiii..✨ voice.....enthoru Beautiful ah...😘

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 Рік тому +33

    Our mother she is no more before two weeks சித்ரா அம்மாவின் குரலில் இந்த பாடல் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.நன்றி🙏🙏👍👍👌👌

  • @vijayfanrenu
    @vijayfanrenu Рік тому +37

    சூப்பர் சித்ரா அம்மா ❤🥰🔥

  • @Tune_Center
    @Tune_Center Рік тому +3

    உங்கள் குரலுக்கு என்றும் அடிமை 💕🙇🏻‍♂️

  • @sandhyapp5307
    @sandhyapp5307 Рік тому +7

    ചിത്ര അമ്മ ❤️

  • @charusandy1475
    @charusandy1475 Рік тому +8

    Chithra Amma pattuku en kathukal adimai 😘🤗

  • @ranivkl6545
    @ranivkl6545 Рік тому +48

    Amazing voice of chithra mam 🥰

  • @maniprabu6908
    @maniprabu6908 Рік тому +1

    சித்ரா அம்மா உங்கள் வாய்ஸ் வேற லெவல் மா 😋😍😘

  • @ruok5404
    @ruok5404 10 місяців тому +3

    Chithrachechi a true legend

  • @ankur1996
    @ankur1996 Рік тому +2

    Love your voice from Uttar Pradesh

  • @tamil_sad_song_status
    @tamil_sad_song_status Рік тому +43

    இந்த பாடல் காட்சி தியேட்டரில் வரும் போதும் என் கண் கலங்கியது😭😭😭....அம்மா பாசம்💞💞💞

  • @ruparajini1648
    @ruparajini1648 Рік тому +14

    கேட்கும்போதே கண்ணீர் வருகிறது😭😭 சூப்பர் சித்ரா அம்மா 👌👌👌👌👌

  • @poojatimes7014
    @poojatimes7014 Рік тому +2

    🎉 cute voice amma

  • @jayalakshmi.iindu10b24
    @jayalakshmi.iindu10b24 Рік тому +3

    Chithramma 🥰🥰🥰🥰🥰

  • @blamuraschannel7856
    @blamuraschannel7856 Рік тому +25

    Haa..aaaa…haa…aaaa…
    Aaraariaararoo kekuthamma
    Nerinil vandhathu en nijamaa
    Naan konda kaayangal poguthamma
    Naadiyum mellisai aagudhamma
    Female : Pillai vaasathil aasaigal
    Thoranam soodudhamma
    Nenjam aanandha megathil
    Oonjalum aadudhamma
    Female : En uyiril irundhu
    Pirindha pagudhi ingae
    Naan izhandha sirippum
    Idhaya thudippum ingae
    Meendum ingae
    Female and Chorus : Indha nodi neram
    Ennuyiril eeram
    Kannedhiril kaalam
    Nindruvidumaa
    Female and Chorus : En idhazhin oram
    Punnagaiyin kolam
    Indha varam yaavum
    Thangividuma
    Female : Haa..aaa…haa..aa…
    Female and Chorus : Paal mugam kaanavae
    Naan thavithen
    Indru nee vara kettudha
    Aaroo
    Kaal thadam veezhavae
    Naan thudithen
    Unnai thaai madi yendhudhae
    Thaaloo

  • @kirunisa23
    @kirunisa23 Рік тому +6

    அப்படியே உருக வச்சிட்டீங்க சித்ராமா🥰🥰🥰

  • @sujeeshvs7877
    @sujeeshvs7877 Рік тому +2

    ചിത്ര ചേച്ചി ❤️

  • @anoos2024
    @anoos2024 Рік тому +4

    ചിത്രച്ചേച്ചി ❤😘

  • @vsrinfo5619
    @vsrinfo5619 Рік тому +51

    Chitra amma voice semma vijay anna movie la singing pannathugu we are happy chitra amma 👌👌

  • @gphb92
    @gphb92 Рік тому +27

    Goosebumps🤩 Thank u Chithra Amma

  • @neethu3469
    @neethu3469 Рік тому +3

    Sherickum Dhivam ahnu 🙏 Chithramma😘😘😘😘😘😘😘😘😘

  • @dktech2.0
    @dktech2.0 11 місяців тому +1

    ചിത്രമ്മ❤️❤️❤️ 💋💋ഒരേ pwoli 🙏🏻🙏🏻🙏🏻✨️✨️

  • @kavinilavan1567
    @kavinilavan1567 Рік тому +135

    We miss this magic in audio launch

  • @IswaryaK
    @IswaryaK Рік тому +26

    0:42 I can feel her 🥺

  • @supritha.n..6824
    @supritha.n..6824 Рік тому +1

    Sprrr chithra amma my most favorite Singer ,❤️😘😘😘😘

  • @sajithachu2937
    @sajithachu2937 Рік тому +3

    ചിത്രമ്മ 🥰🥰🥰😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍

  • @juderajjoseph8193
    @juderajjoseph8193 Рік тому +87

    I want a full version…. Her voice was sweet like honey… love you chitra amma ❤❤❤