லண்டன் படிப்பும் - சாட்டை நடிப்பும் |Roast brothers |

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 459

  • @jpdevi3357
    @jpdevi3357 29 днів тому +134

    தம்பி, ஒன்று கவனித்தீர்களா அண்ணாமலை சாட்டை வைத்து அடிக்கும் போது பின்னால் நின்று கொண்டு இருந்த நபர் சிரிக்கிறார்..... அதைப் பார்த்தால் நமக்கு சிரிப்பு வருது 😂😂

    • @Roast.brothers
      @Roast.brothers  29 днів тому +13

      😄😄😂👍

    • @mohamedirfan5898
      @mohamedirfan5898 29 днів тому +3

      ​@@Roast.brothers Hello Indians 🥵🔥

    • @Trollmaster01
      @Trollmaster01 29 днів тому +19

      அவர் மட்டுமா சிரிக்கிறார். ஊரே சிரிக்குது 😂😂

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 29 днів тому +66

    ஆரம்பம் அமர்க்களம் சகோதர்களே.அருமை. தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

  • @arunachalam9441
    @arunachalam9441 29 днів тому +48

    தமிழ்நாட்டில் சீமான் ஏற்கனவே மன்னிக்கவும் சைமன் ஏகப்பட்ட காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அண்ணாமலையுமா? சூப்பர். youtube காட்டில் மழை

  • @malaarun751
    @malaarun751 29 днів тому +25

    அருமையாக இருக்கிறது உங்கள் நடிப்பு,
    ஆட்டை துவசம் செய்து விட்டாச்சு.

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan5641 29 днів тому +64

    அருமையான படிப்பு இப்படியும் ஒரு ஜென்மம் திருத்தவே திருத்தூது.

  • @rajkumarrajarajasozhanvest5481
    @rajkumarrajarajasozhanvest5481 29 днів тому +11

    அண்ணாமலைக்கு ஒரு சிறந்த பாடத்தை கற்பித்தீர்கள் நன்றி ரோஸ் பிரதர்

  • @madhanmadhan8380
    @madhanmadhan8380 29 днів тому +48

    பொள்ளாச்சி அங்க அண்ணாமலை என்ன ஆச்சு

  • @pudu7758
    @pudu7758 29 днів тому +77

    இத்துடன் அண்ணாமலையின் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது
    😅🤣😂🤭

  • @veeraraghavan3209
    @veeraraghavan3209 29 днів тому +20

    உங்கள் நடிப்பு மிகவும் அருமை . தொடருங்கள்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 29 днів тому +42

    அண்ணாமலைவைத்திருந்த
    சாட்டை. சந்தேகமாக. உள்ளது
    பஞ்சுமாதிரிமென்மையாக. உள்ளது. வலித்திருக்காது.

  • @isaacsunder6460
    @isaacsunder6460 29 днів тому +30

    இலண்டன் ல என்ன
    படிச்சார் ன்னே
    தெரியவே இல்லை

  • @gopalmani9872
    @gopalmani9872 29 днів тому +36

    பெர்பாமன்ஸ் பத்தல
    இன்னும் நிறைய எதிர்பாக்கிறொம்

  • @balrajbalu6153
    @balrajbalu6153 29 днів тому +23

    ஓ இது தான் சாட்டை யா. அண்ணாமலை சார் rombo தேங்க்ஸ் இப்போ தான் பார்க்குறேன்.. நன்றி

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 29 днів тому +48

    இன்றைய வீடியோ சூப்பரோ சூப்பர்

    • @Roast.brothers
      @Roast.brothers  29 днів тому +2

      😄🙏

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 29 днів тому +1

      FIR. கேஸ கொடுப்பவர்கள் விலாவரியாக கொடுப்பது, காவல் நிலயதில் போலீசு எழுதுவது இல்லை

  • @madhanmadhan8380
    @madhanmadhan8380 29 днів тому +18

    மணிப்பூர் சம்பவம் பார்த்தா அண்ணாமலை டவுசர அவந்துரும்

  • @solaiammal.p4726
    @solaiammal.p4726 29 днів тому +17

    சூப்பர்சூப்பர்

  • @jpdevi3357
    @jpdevi3357 29 днів тому +23

    அட நல்ல ஐடியாவா இருக்கே.......வரியை குறைக்க சொல்லி நாமலும் இந்த வேலையை பார்ப்போமா😂😂😂

  • @arunachalam9441
    @arunachalam9441 29 днів тому +33

    அண்ணாமலை சொல்றதெல்லாம் பத்தாது. தீ மிதிக்கணும். அதுதான் சரி.

    • @Roast.brothers
      @Roast.brothers  29 днів тому +2

      🤣🤣🤣🤣🤣👌

    • @Nattttey.tttdfftt
      @Nattttey.tttdfftt 29 днів тому

      @@arunachalam9441 start music....(கவுண்டமணி காமெடி).....

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 28 днів тому

      அவ்வளவு கோபமா?

    • @Nattttey.tttdfftt
      @Nattttey.tttdfftt 27 днів тому

      @rajakaif.m5593 : அந்த கூத்தையும் பார்த்தால், இன்னும் ரொம்ப காமெடியாக இருக்கும்......

  • @Trollmaster01
    @Trollmaster01 29 днів тому +7

    நான் இதுவரை அந்த கட்சில H. ராஜக்கு மட்டும்தான் மனநலன் சரி இல்லைனு நினச்சேன். இப்போ தான் தெரியுது கட்சி முழுவதும் மனநலம் சரி இல்லனு. இனி இது பாரதிய ஜனதா பார்ட்டி இல்லை மன நலன் குன்றிய ஜனதா கழகம். .😂😂😂

  • @canant7580
    @canant7580 29 днів тому +45

    இன்று
    ஆடு
    அன்னாமலை
    சாட்டையடி தகவல்கள்
    தாங்க முடியவில்லை
    ஜ பிஸ் படித்தார என்ற
    சந்தேகம்
    🤣🤣🤣🤣

  • @sangeethanarayanan5362
    @sangeethanarayanan5362 29 днів тому +5

    அண்ணா அண்ணாமலைலண்டன் போய் கத்துக்கிட்டுத இதே மாதிரி ரசிக்கலாம் சிரிக்கலாம் வாங்க

  • @googlemommy270
    @googlemommy270 29 днів тому +8

    சரியா சொன்னே தம்பி.. சிரச்சு வயிறு வலி க்குதுப்பா😂😊

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 29 днів тому +36

    எனக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது.என்னவென்றால்.அண்ணாயூனிவர்சிட்டி தமிழக கவர்னர் கன்ட்ரோலில்உள்ளது.அங்குஅரசும்&போலீசும் நுழையமுடியாதாம்.RNரவிக்கும்பங்குஇருக்குமா?சந்தேகம்வருகிறது

    • @Roast.brothers
      @Roast.brothers  29 днів тому +2

      🙄

    • @balakrishnanm5008
      @balakrishnanm5008 29 днів тому +2

      Irrukalam 😂

    • @txavier156
      @txavier156 29 днів тому

      துள்ளிக்கொண்டு வந்து போராடுவது கொஞ்சம் சந்தேகம் வரதானே செய்கிறது
      அவன் கால் உடைந்து கிடக்கிறான் குற்றவாளிய கைது பன்னிய பிறகும் போராடுவது சந்தேகம் தான் வருது
      செருப்பு தானே போட கூடாது ஆனால் ஷீ போடலாமே என்று மாறி பேசுவார்

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 29 днів тому +9

    Supper roastbrother's congrats 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @نظم-ل2ن
    @نظم-ل2ن 29 днів тому +4

    Tamilnadu BJP LEADER ANNAMALAI BIG MENTEL BECAREFUL TAMILNADU PEOPLE THANKS ROAST BROTHERS CONGRATULATIONS

  • @VinayagamoorthyramyaRamya
    @VinayagamoorthyramyaRamya 29 днів тому +12

    Supar bro Really great work 🎉

  • @RoufIrshad
    @RoufIrshad 29 днів тому +14

    Barathiya Jalsa Party Attooliyams 😂. Superb Brother's 👌

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n 28 днів тому +2

    பஞ்சு சாட்டை அடி மிகவும் சிறப்பு ரோஸ்ட் பிரதர்ஸ் காணொளி மற்றும் கிரண் பெர்னார்ட் தங்களுக்கு நன்றி நன்றி

  • @mayandimayandi.a8275
    @mayandimayandi.a8275 29 днів тому +8

    அண்ணே. சுபர். சுபர் 🎉🎉🎉🎉

  • @Gunalan-t1f
    @Gunalan-t1f 29 днів тому +21

    அருமையான பதிவு

  • @baskervelbiochem3243
    @baskervelbiochem3243 28 днів тому +2

    மணீப்பூர மற்றும் பொள்ளாச்சி பிரச்சினை அப்போது அண்ணாமலை எடப்பாடி எங்கே இருந்தீர்கள்..

  • @mahmoodidrees9383
    @mahmoodidrees9383 29 днів тому +12

    லண்டனில் புடுங்க போனதே செருப்பை கழட்டி வெறும் காலோடு நடந்து மூளை அவிந்து போவது எப்படி ? உடம்பு வலிக்காமல் சாட்டையால் அடிப்பது எப்படி? இதை தான் படிக்க போயிருக் கான்

  • @bisvanathan
    @bisvanathan 29 днів тому +6

    Panju sattai 😂😂😂😂😂😂

  • @ThalluThallu
    @ThalluThallu 29 днів тому +12

    Super

  • @ValliselvamValliselvam-rh6eq
    @ValliselvamValliselvam-rh6eq 29 днів тому +6

    Supar

  • @nilaolisivaraj2757
    @nilaolisivaraj2757 29 днів тому +10

    Very very interesting ❤

  • @RAJENDRANP-w9w
    @RAJENDRANP-w9w 29 днів тому +5

    Super speech brother nandri

  • @GiriGirithar
    @GiriGirithar 16 днів тому +1

    00:26 😅😅😅😅😅😅

  • @babuqatar6502
    @babuqatar6502 29 днів тому +11

    Super dancer annamalai 🎥🎥🎥🎥📽️📽️📽️📽️📽️😎😎😎😎😎

  • @indiran1185
    @indiran1185 29 днів тому +5

    Super speech 👍

  • @AnandGayathri-n2j
    @AnandGayathri-n2j 29 днів тому +5

    Hii guys always rocking great bro❤

  • @vijaifz2248
    @vijaifz2248 29 днів тому +4

    Super bro congratulations 💐💐😁😁😁

  • @Kuhanthanaraju20
    @Kuhanthanaraju20 29 днів тому +5

    Brothers is back with fire😅

  • @Kumar-t5s3p
    @Kumar-t5s3p 28 днів тому +3

    நேத்து நடத்துன கூத்துக்கு வசூல் எவ்வளவு கூறுங்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 29 днів тому +8

    அண்ணாமலை. தெரியாம சொல்லிட்டாரு பா. மன்னிச்சுக்கோங்கப்பா. பாவம். டெல்லிக்கு எல்லாம் போகணும். பிரதமர் உள்துறை எல்லாம் பாக்கணும். செருப்பு இல்லாமலா போவார்?

  • @victors498
    @victors498 29 днів тому +11

    Super super 🎉🎉🎉🎉🎉🎉

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 29 днів тому +6

    Apart from politics i like both of this brothers performance 👌 peak performance 💥

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 29 днів тому +6

    Super super super bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thiruvengadam-f8n
    @Thiruvengadam-f8n 28 днів тому +2

    EXCELENT BROS

  • @ConfusedDancers-kn4vc
    @ConfusedDancers-kn4vc 27 днів тому +1

    Governor R.n raviya kabathanum athukku avaruku oru posting thevai athan ipadi

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 29 днів тому +5

    Nice video

  • @gayathrigandhi1977
    @gayathrigandhi1977 29 днів тому +7

    Super bro

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu 29 днів тому +4

    Arumaiyana pathivu vaalthukkal thambigale

  • @jemijohn8986
    @jemijohn8986 29 днів тому +4

    Excellent bro..
    😁😁😁😁😁😁😁😁🫡🫣🫣🫣

  • @SafiyaAli-hp5ry
    @SafiyaAli-hp5ry 28 днів тому +1

    Super nadippu brothers 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MohanGm-u5x
    @MohanGm-u5x 29 днів тому +3

    Super arumai arumai arumai brother's super pathiu

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 29 днів тому +2

    True

  • @sjohn2731
    @sjohn2731 29 днів тому +4

    Sammaiya roastu pannitengeh bros
    👍👍👍👍👍👍

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 29 днів тому +5

    சூப்பர் சூப்பர் 😝😝

  • @thanidhuvam7765
    @thanidhuvam7765 29 днів тому +2

    இன்று முதல்..
    அண்ணாமலை நடிக்கும் சாட்டைக்காரன்!
    தான் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டு தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் ஒருவரின் கதை!😅😂

  • @ashokjp50
    @ashokjp50 29 днів тому +3

    Super bro valdukal welcome to work super like this video mudela bro vera lavel nenga super like this video mudela bro vera lavel nenga

  • @Chandrasekaran-g1c
    @Chandrasekaran-g1c 29 днів тому +3

    Definitely the world will praise you both

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 28 днів тому +1

    தம்பி நீங்கள் கொடுத்த சாட்டை அடி வலிதான் தாங்க முடியல

  • @laxmanand786
    @laxmanand786 29 днів тому +4

    Next no lungi, jatti 😂😂😂😂😂😂😂

  • @NAVEENKUMAR-ds9dy
    @NAVEENKUMAR-ds9dy 29 днів тому +10

    லண்டன் போயி அதிகமா படித்துவிட்டார் அதான் பழையதை மறந்துட்டார் சார்

  • @rammani5205
    @rammani5205 27 днів тому

    Super analysis by Rost brothers.Valka Valamudan

  • @kaleeswaric1196
    @kaleeswaric1196 29 днів тому +1

    Super brothers ❤கலக்குங்க , Roast பண்ணுங்க சாமிங்களா👌😊

  • @berlinrahul5715
    @berlinrahul5715 29 днів тому +5

    All in all Azhagu raja movie ms bhaskar scene

  • @kalakala-zu2bp
    @kalakala-zu2bp 28 днів тому +1

    இன்றைய வீடியோ சூப்பரோ சூப்பபர்

  • @MSmuthubhaiMSmuthubhai
    @MSmuthubhaiMSmuthubhai 28 днів тому +1

    சூப்பர் அண்ணா சூப்பர் 👏👏👏👏

  • @Umanagaraj1634
    @Umanagaraj1634 29 днів тому +6

    Bro morning irunthu unga videokku waiting

  • @azrunarumainayagam6586
    @azrunarumainayagam6586 29 днів тому +3

    Nice joke information I like it veryone must wash this video 😅😅

  • @R91997
    @R91997 29 днів тому +7

    Enna bro athu aadu bommai🤣🤣🤣

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 29 днів тому +1

    Hahaha🤣🤣🤣🤣 both of you are hilarious to the core! Keep rocking Roast bros😄

  • @AbdhullahAbdul-y2p
    @AbdhullahAbdul-y2p 26 днів тому

    Super Bro 🤣🤣😄😄😄😄

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 29 днів тому +11

    வடிவேல் ஒரு படத்தில் சொல்வது மாதிரி.....
    எப்படியோ இந்த உலகம் நம்மை உற்று பார்க்கவேண்டும்..... அவ்வளவுதான்.....
    அண்ணாமலை அரசியல் ரோஸ்ட் பிரதர்ஸ்.😂

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 29 днів тому +3

    Arumi arumi nanri pro ❤

  • @agines5668
    @agines5668 28 днів тому +1

    வடிவேலு ட்ரெண்ட் முடிஞ்சு இப்ப அண்ணாமலை ட்ரெண்ட் வந்து இருக்கு 😂😂😂😂😂

  • @GjsnghGjsngh
    @GjsnghGjsngh 28 днів тому +1

    வாழ்த்துக்கள். தோழரே அருமை உங்கள் காணெலி அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @shankarsai4324
    @shankarsai4324 27 днів тому

    Thala super a sonnenga..
    ivan oru dubakkur nu ippo makkaluku purinchi irrukum.
    thanks da annamalai paithiyam.
    tamilnadu manama pogudhu

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 29 днів тому +2

    Super♥️

  • @MathivananM-u2p
    @MathivananM-u2p 29 днів тому +2

    Anna super

  • @ramachandranvelu2711
    @ramachandranvelu2711 28 днів тому

    Excellent dear boys. How you boys are planning.

  • @SelvavarshaJ
    @SelvavarshaJ 28 днів тому +1

    Semma bro😂

  • @stephennetto3944
    @stephennetto3944 27 днів тому

    You guys are really funny. Hahaha! Entertaining. Fight for DMK, to become stronger

  • @AnbalaganS-x1r
    @AnbalaganS-x1r 19 днів тому

    நம்ம மலைஆடு லண்டன்
    போய் வலிக்காமல் சவுக்கால்அடித்துகொள்வது எப்படிஎன்று படித்து
    பட்டம் வாங்கியுள்ளார்
    அவரிடம் தொழில்கற்று
    கொள்ள விருப்பம்
    உள்ளவர்கள் ரோஸ் பிரதர்சை அனுகலாம்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 29 днів тому +2

    Fitting reply to liar,comrades

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp 27 днів тому

    Super brother this is true brother

  • @RojaMali-m5p
    @RojaMali-m5p 29 днів тому +2

    Super, acting, bro, keep it, up super

  • @Jason1234-m5f
    @Jason1234-m5f 29 днів тому +7

    GREATEST ROAST BROTHER'S

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 29 днів тому +2

    அண்ணாமலை, comedikku try pannura மாதிரி தெரியுது.

    • @Roast.brothers
      @Roast.brothers  29 днів тому

      தெரிஞ்சா சரி.. 😂😂

  • @valarmathiarjunan920
    @valarmathiarjunan920 29 днів тому +3

    😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ love you

  • @balusubramaniyan1220
    @balusubramaniyan1220 29 днів тому +4

    அண்ணாமலை ஆட்டுக்குட்டி என்ன செய்தாலும் அவன் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது

  • @F.MohamedHassan
    @F.MohamedHassan 29 днів тому +6

    👍👍👍👍👍

  • @mercyvensam1124
    @mercyvensam1124 29 днів тому +2

    இது ஆடு இல்ல மான்

  • @grkwhatsappstatus307
    @grkwhatsappstatus307 28 днів тому

    சூப்பர் சூப்பர்

  • @Vinoth22389
    @Vinoth22389 29 днів тому +3

    super

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 27 днів тому

    Supero super thambi

  • @kivenson9212
    @kivenson9212 29 днів тому +1

    உங்க கையில் இருப்பது ஆடு அல்ல அது மான்

  • @velmuruganv4124
    @velmuruganv4124 27 днів тому

    ஆறுபடை வீட்டுக்கு வேண்டுதல் ஆறு அடி அதில் ஒரு அடி ஒய்டு ( கழுத்தை சுற்றியதால்) அதற்காக ஒரு அடி கரெக்டா புடிச்சிட்டான்