Rules for Shima raasi 1. "வாழ்வில் எந்த நிலையிலும் ஆடம்பரமே இருக்கக் கூடாது." 2. "வாழ்வில் சிறந்தது மௌனமே." 3. "சிவன் அல்லது சக்தியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கிறது, முக்கியம் நீங்கள் சுயநலமாக இருக்கக்கூடாது." 4. "ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டும் உணவு சாப்பிடுங்கள்." 5. "நினைப்பதை நிறுத்துங்கள்." 6. "ஆன்மிகப் பாதை தான் சிறந்த பாதை, ஆனால் சில பணமும் சொத்துகளும் சம்பாதியுங்கள். ஆனால் அவற்றுடன் ஒருபோதும் பிணைந்திருக்க வேண்டாம்." 7. "மாடுகளுக்கு உணவு கொண்டு சென்று கொடுங்கள்." you will win the grace of God.
ஐய்யோ எல்லாரும் எங்களுக்கு time Seri ila sonna neenga நல்லது sollringa 🎉
Nandri appa...🙏🙏🙏🙏🙏
Rules for Shima raasi
1. "வாழ்வில் எந்த நிலையிலும் ஆடம்பரமே இருக்கக் கூடாது."
2. "வாழ்வில் சிறந்தது மௌனமே."
3. "சிவன் அல்லது சக்தியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கிறது, முக்கியம் நீங்கள் சுயநலமாக இருக்கக்கூடாது."
4. "ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டும் உணவு சாப்பிடுங்கள்."
5. "நினைப்பதை நிறுத்துங்கள்."
6. "ஆன்மிகப் பாதை தான் சிறந்த பாதை, ஆனால் சில பணமும் சொத்துகளும் சம்பாதியுங்கள். ஆனால் அவற்றுடன் ஒருபோதும் பிணைந்திருக்க வேண்டாம்."
7. "மாடுகளுக்கு உணவு கொண்டு சென்று கொடுங்கள்."
you will win the grace of God.
Thank you so much for your positive prediction sir 🙏🙏🙏
OmNamasivaya ❤
Simmam uttaram
நா சிம்மம் மகம் ivf பண்ணின சக்ஸஸ் ஆகுமா
எந்த மாதம் ivf பண்ணின சக்ஸஸ் ஆகும்
Simmam magam baby kidikuma marriage panni 4yrs aguthu
Simma rasi thala vidhi pola . Nanum simma rasi waiting for child 5 yrs
யெனக்கு லாட்டரி யோகம் அதிர்ஷ்டம் நிறைய இருக்க ஐயா
சிம்மம் மகம் 3மம் பாதம் துலாம் லக்னம்
லக்னத்தில் இருந்து
2இல் ராகு
5இல் சனி
6இல் சுக்ரன் உச்சம்
8இல் சூரியன் புதன் கேது
10இல் செவ்வாய்
யெனக்கு எல்லாமே பிரச்சனை நிறைய இருக்கு எப்போ சரி ஆகும் சொல்லுங்க ஐயா