🔴LIVE : மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2024
  • 🔴LIVE : மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது
    Uploaded On 08.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 88

  • @Selvam-wl6cj
    @Selvam-wl6cj Місяць тому +43

    இந்திய அரசால் அளிக்கப்படும் அனைத்து விருதுகளுக்கும் தகுதி வாய்ந்த நபர் எங்கள் அன்பு தலைவர் கேப்டன்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Місяць тому +26

    👋👋👍👍👌👌.
    இறந்த பிறகும் ஒருவருக்கு ரசிகர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு மட்டும் தான்

  • @raj-po3nc
    @raj-po3nc Місяць тому +34

    எத்தனையோ முறைகள் இந்த உயரிய விருதை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருந்தது ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்த்ததில்லை இப்பொழுது கேப்டன் விஜயகாந்த் என்ற அந்த பெயரை எப்பொழுது கூப்பிடுவார்கள் என்று ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 Місяць тому +37

    விருதுக்கே உண்டான அர்த்தம் அது இன்று தான் கிடைத்தது அது மாமனிதர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களால் ஆனது தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆல் டைம் ஃபேவரைட் கிரேட் மேன் திரு விஜயகாந்த்

  • @kuttiperumal7638
    @kuttiperumal7638 Місяць тому +24

    எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

    • @selvarajnanjappan4775
      @selvarajnanjappan4775 Місяць тому

      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👌🙏🏆

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 Місяць тому +19

    வள்ளல் திரு.விஜயகாந்த் வாழ்க

  • @mahendranpalanisamy6363
    @mahendranpalanisamy6363 Місяць тому +5

    இறந்தபின்பும் புதிய ரசிகர்களை உருவாக்கும் ஒரே மனித நேயமுள்ள வள்ளல் அவர் புகழ் மேன்மேலும் பெருக இறைவனை வணங்குகிறேன்

  • @stardelta4332
    @stardelta4332 Місяць тому +11

    விஜயகாந்த் அவர்களுக்கு கொடுத்த பத்ம பூஷன் விருது மிகவும் பாராட்டுக்குரியது.
    தந்தி டிவி அதை திரும்ப திரும்ப போடுவது திகட்டுகிறது

  • @ayyanarkp8731
    @ayyanarkp8731 Місяць тому +18

    வள்ளல் கேப்டன் விஜயகாந்த் தெய்வம்

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy Місяць тому +14

    தலைவர் விஜயகாந்த் அத்துமா சாந்தி தேமுதிக வெற்றி

    • @Sasikala-uk9lc
      @Sasikala-uk9lc Місяць тому +1

      உயிரோட இருக்கும் போது ஏன் கொடுக்கல.

  • @umapathim2062
    @umapathim2062 Місяць тому +4

    பத்மபூஷன் விருது கொடுத்ததால கேப்டனுக்கு பெருமை இல்லை கேப்டனுக்கு கொடுத்ததால் அந்த விருதுக்குத் தான் பெறுமை பாரத ரத்னா விருது கொடுக்கலாம் இருந்தாலும் பத்மபூஷன் விருது கொடுத்திருக்காங்க மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @Teejay_shan
    @Teejay_shan Місяць тому +4

    எங்கள் வள்ளல் எங்கள் தெய்வம் யா நீங்க 🥹🙏🎉

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Місяць тому +10

    விருதுகளுக்கு மிக சிறந்த நபர்களை தேர்வு செய்து பெருமைபடுத்தி உள்ளது மத்திய அரசு.

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 Місяць тому +9

    வாழ்க கேப்டன் புகழ்

  • @arumairaj9794
    @arumairaj9794 Місяць тому +2

    நன்றி நன்றி நன்றி ஜனாதிபதி அவர்களே நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @coimbatorerenthouse
    @coimbatorerenthouse Місяць тому +5

    வாழ்த்துக்கள் capitan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mt8oj5sc5s
    @user-mt8oj5sc5s Місяць тому +2

    கேப்டன் விஜயகாந்த் வள்ளல் அவருடைய நினைவுகள் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் ❤❤❤🎉🎉🎉

  • @Gurumani-of4iz
    @Gurumani-of4iz Місяць тому +4

    Congratulations 🎉my captain Anna ❤💛🖤🙏

  • @venkatariya9256
    @venkatariya9256 Місяць тому +9

    வள்ளல் கேப்டன்💓💓💓💓💓

  • @mohansai9975
    @mohansai9975 Місяць тому +5

    Captain vijayakanth 🙏🙏🙏

  • @vigneshyoutubechannel5818
    @vigneshyoutubechannel5818 Місяць тому +4

    Captain ji,,,🎉🎉🎉🎉❤❤❤❤❤❤congratulations ji l miss you ji❤❤❤❤❤❤❤❤😢😢😢😢🙏🙏🇮🇳

  • @ravikumar-et7ui
    @ravikumar-et7ui Місяць тому +5

    Captain pugal vaalga 🤝🙏💐💐💐

  • @boovalingamlingam972
    @boovalingamlingam972 Місяць тому +6

    Captain sir jiiiiii

  • @mailmuruganstars1923
    @mailmuruganstars1923 Місяць тому +5

    கேப்டன் புகழ் வாழ்க

  • @krishnankrishnan243
    @krishnankrishnan243 Місяць тому +3

    Captain 🎉🎉🎉🎉👍👍👍

  • @prathapkumar1986
    @prathapkumar1986 Місяць тому +6

    😢 captain sir

  • @user-qr7jt2kb2v
    @user-qr7jt2kb2v Місяць тому +3

    Sema super❤

  • @kalanithi07
    @kalanithi07 Місяць тому +4

    கேப்டன் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 Місяць тому +1

    Thanks Thanthi TV👍Endrundrum Captain Valga❤

  • @user-el4su4wp4e
    @user-el4su4wp4e Місяць тому +1

    Captain always is great 👍👍👍

  • @ganeshanm9886
    @ganeshanm9886 Місяць тому +2

    Eankal captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bramanathan3890
    @bramanathan3890 Місяць тому +2

    Correct award to correct person

  • @nanthakumarnanthakumar8970
    @nanthakumarnanthakumar8970 Місяць тому +2

    நன்றி

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi Місяць тому +2

    லைலா டெலிகாம் பன்ன தந்திக்கு நன்றி

  • @devasenapathy4154
    @devasenapathy4154 Місяць тому +1

    Captain the great men 🙏

  • @TN-ie3oh
    @TN-ie3oh Місяць тому +4

    கேப்டன் கேப்டன் கேப்டன் என்ற பெயர் எண் உயிர்

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 Місяць тому +7

    மோடி அவர்களின் ஆட்சியில் உரியவர்களுக்கு பத்ம விருதுகள் கொடுக்கப்படுகின்றது... காங்கிரஸ் ஆட்சியில், நேரு குடும்பம், காங்கிரஸ் கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கொடுக்க பட்டது எ‌ன்பதே உண்மை....

    • @anandaraj5927
      @anandaraj5927 Місяць тому

      பாபர் மசூதி இடித்து ராமர் கோயில் கட்டக் காரணமாக இருந்த அத்வானிக்கும் RSS காரருக்கும் விருது வழங்கினார்களே அது என்ன

  • @vembusangeetha2457
    @vembusangeetha2457 Місяць тому +1

    பாரத ரத்னா விருதும் கிடைக்கணும் எங்க கேப்டனுக்கு

  • @priyaqueen4041
    @priyaqueen4041 Місяць тому +3

    Captain vijaykanth

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +1

    Captain🔥🔥🔥🔥

  • @ravikumar-et7ui
    @ravikumar-et7ui Місяць тому +3

    👑👑👑

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Місяць тому +1

    கேப்டன் புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும் 🙏 🙏 🙏

  • @rajaraja-pq6fz
    @rajaraja-pq6fz Місяць тому +3

    Captain vijayakanth

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Місяць тому +2

    Captainnuck,patmapusan , thanks 🙏, INDIA pm, India, God,motiji, thanks 🥇🥇🥇

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 Місяць тому +3

    ❤❤❤❤❤

  • @selvarajnanjappan4775
    @selvarajnanjappan4775 Місяць тому +3

    🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍🏆

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Місяць тому +1

    பிரபு அருமை

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy Місяць тому +2

    டாக்டர் பத்மபூஷன் கேப்டனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்

  • @DmdkDmdk-on8xt
    @DmdkDmdk-on8xt Місяць тому +5

    Captain captain captain captain captain captain captain captain captain captain captain captain captain

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 Місяць тому +1

    Thanks MODI JI.

  • @6Mugam-xm8mm
    @6Mugam-xm8mm Місяць тому +1

    Captain ❤️

  • @DmdkDmdk-on8xt
    @DmdkDmdk-on8xt Місяць тому +4

    Captain captain captain captain captain captain captain captain captain captain captain

  • @RtrRaja-fs6id
    @RtrRaja-fs6id Місяць тому +2

    ❤❤❤

  • @muthusamymuthusamy-lq9kr
    @muthusamymuthusamy-lq9kr 29 днів тому

    கேப்டன் அவர்களுக்கு கொடுத்ததால் அந்த விருதுக்கு தான் பெருமை பாரத ரத்னா கொடுத்திருக்க வேண்டும்.

  • @sharavanahotel704
    @sharavanahotel704 Місяць тому +1

    Captain mass

  • @rajasuba9631
    @rajasuba9631 Місяць тому +1

    உலகின் ஒரே ஒரு புனிதர் எங்கள் வள்ளல் கேப்டன்

  • @-jeeva-Buji-
    @-jeeva-Buji- Місяць тому +1

    Super caption

  • @narayanswamikashinath7515
    @narayanswamikashinath7515 Місяць тому +2

    கவணம் தேவை
    கடமை கண்ணியம் கட்டுபாட்டு

  • @NagendranC-kq6xz
    @NagendranC-kq6xz 27 днів тому

    Captain pugazh vazhga

  • @mssingh9414
    @mssingh9414 Місяць тому +2

    Nantri maranthavar Premalatha 🙄🙄🙄

  • @glrvijay4285
    @glrvijay4285 29 днів тому

    I want baradha rathna award captain vijayaganth.avaragaluku give me he he's god indian priminstar sopport baradha rathna award give captain vijayaganth please im not satisfied this award you give to original award baradha rathna award ❤

  • @pearisamypearisamy9219
    @pearisamypearisamy9219 28 днів тому

    🙏🙏🇧🇪💐

  • @sundaresonl2582
    @sundaresonl2582 Місяць тому

    Captain

  • @sabesansolai1447
    @sabesansolai1447 Місяць тому

    விருதை கேட்டதால் கொடுத்தார்கள் . அரசியல் லாபத்திற்காக . உண்மையில் நல்ல மனதுடன் கொடுக்கவில்லை .

  • @RadhaS-he2gb
    @RadhaS-he2gb Місяць тому +1

    👌👌👌

  • @vimalas5479
    @vimalas5479 Місяць тому

    🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 Місяць тому

    Vijayakanth was a great actor and good human being. No doubt. He deserves this Honour. But unacceptable to call him Captain. We will never change from this sort of stupidity. How hard Capt. Rank. !!??Please.

  • @dhakshayaininalini2624
    @dhakshayaininalini2624 Місяць тому

    உயிரோடு இருக்கும் போது கொடுத்து இருந்த அவர் மனசு நிறைந்து இருக்கும்

  • @subramaniv6099
    @subramaniv6099 Місяць тому

    Valka caption pukal

  • @intothespace.....9442
    @intothespace.....9442 Місяць тому

    Ennatha pannaru?

    • @wegosomu8670
      @wegosomu8670 Місяць тому +3

      Pasi nu vantha naalu Kasu koduaingala neenga? Avar kodupar kaila irukara ellathayum kodupar

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 Місяць тому

      கருணாநிதி யை முதல்வராக தடுத்தார் எதிர்கட்சி தலைவர் ராகவே கருணாநிதி இறந்தார் காரணம் விஜயகாந்த்

    • @logeshlog3088
      @logeshlog3088 Місяць тому +1

      Yara nee nayee

  • @Krishnantvs
    @Krishnantvs Місяць тому

    Well for premalatha. 2026 la bjp kootani confirmed.

  • @sundaresonl2582
    @sundaresonl2582 Місяць тому

    Dmdk

  • @dhanabalvpd9725
    @dhanabalvpd9725 Місяць тому

    Sir na antha kachium kadyathu but bathma rathana viruthu koduka vendum pls modi sir

  • @Muniyappan-ok6li
    @Muniyappan-ok6li Місяць тому +2

    வாழ்க கேப்டன் புகழ்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Місяць тому +3

    விருதுகளுக்கு மிக சிறந்த நபர்களை தேர்வு செய்து பெருமைபடுத்தி உள்ளது மத்திய அரசு.

  • @xavia4651
    @xavia4651 Місяць тому +1

    கேப்டன் புகழ் வாழ்க

  • @VickyJaani-od3ll
    @VickyJaani-od3ll Місяць тому

    ❤❤❤❤❤

  • @kalanithi07
    @kalanithi07 Місяць тому +2

    கேப்டன் புகழ் வாழ்க

  • @Balaji-le9ec
    @Balaji-le9ec Місяць тому

    ❤❤❤❤❤