நல்லாருக்கும் மா.. நம்பி வாங்கலாம்... தண்ணி அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்... பாலில் கலப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்த சிரப் வச்சு தண்ணீரில் கடல்பாசி பண்ணலாம்... அல்லது இளநீரில் கலந்து குடிக்கலாம்... அல்லது ப்ளைன் சோடா வாங்கி மொஜிடோ பண்ணலாம்... நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு... இன்ஷா அல்லாஹ் இஃப்தார் வீடியோ வில் ரெசிபி போடுறேன்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நீங்க ரமலான் சாமா வாங்கினீங்களா அவர்களுக்கு நான் போன் பண்றேன் உங்க போன் எடுக்கவே இல்லை எனக்கும் இன் ஷா அல்லாஹ் இந்த ரமலானுக்கு சாமா வேணும் நீங்க அவங்க கிட்ட சொல்லி எனக்கு கொரியர் பண்ண சொல்லுங்க என்னோட அட்ரஸ் நான் அப்புறம் அனுப்பி வைக்கிறேன் ஓகே மா
Ramadan Preparation Part 1
👇👇👇👇👇
ua-cam.com/video/I7gSFc0U06E/v-deo.html
இது போல் ரெசிப்பி நான் இதுவரை பார்த்ததே இல்லை சகோ அருமை பார்க்கும்போதே நன்றாக இருக்கிறது 😋😋😋😋😋😋😋👍
Thanks ma 😍
Maa Shaa allah. Cutlet super. Review ku vandha hijabs nalla irundhuchu.
Maasha Allah super nalla usefulla eruku unga disease thank you sister
Thank you
Sister butter scotch sarpath eppadi seivathu nu soluga nega vagunathu nala irukanu soluga nombuku naga order podanum pls
நல்லாருக்கும் மா.. நம்பி வாங்கலாம்... தண்ணி அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்... பாலில் கலப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்த சிரப் வச்சு தண்ணீரில் கடல்பாசி பண்ணலாம்... அல்லது இளநீரில் கலந்து குடிக்கலாம்... அல்லது ப்ளைன் சோடா வாங்கி மொஜிடோ பண்ணலாம்... நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு... இன்ஷா அல்லாஹ் இஃப்தார் வீடியோ வில் ரெசிபி போடுறேன்...
Indha chenal paarpadhaal nombuku niraya resipis kidaythadhu thankyou sis. ❤️❤️.
Thanks ma
Assalamalikum unga videos ellam masha allah super tips ellam very nice high style lla cod eruka sollunga
Wa alaikum mussalam... Thanks ma.. ketu solren ma...
Sister dates enna rate please reply pannuga
Fridge la half hour vaikanum ah Or freezer la ya
Freezer ma
Masha allah sis unmaiya sollanumna unga videos and recipies yepavum sema but unga voiceku unga pronouncitationuku nan periya fan kochikathinga sis😊
Thank you so much.. Romba sandhosham ☺️☺️
Sister how to use that syrup let me know actually I also ordered combo 3 but I don't know use that syrup
Just water or milk or ilaneer la kalandhu chill panni kudikalam ma.. or plain soda vangi mojito madhi mix panni kudikalam...
Asalamu.Alikum rabiya akka nalla irukegala ka
Masha Allah nice vlog video's seemaya irunthuchu ka
Wa alaikum mussalam.. Thanks ma
Sis unga recipe ellamae same enga v2 style madiriae iruk..👌
😍😍😍
Maasha Allah Alhamthu Lilah sister
உங்க. வீடியோ எல்லாம். Super. Sis. Mash
Thanks ma
Sis cooking la karum adhikama irudhuchuna adha epudi balance panalanu soluga
Extra thenga or curd serkalam...
Thank you sis for sharing this useful videos
Very nice share really inspired every one thankq somuch ma.
Thanks ma 😍
Maa sha Allah really very useful tips sis 😍😍👍👍👌👌
1/2 cup thayir measurement plz!
100 ml
Moths faludha mix enga kidaikum sollunga
Na kuduthruka no ku call panni klunga ma...
Food City la kidaikuma
Motha faludha mix
@@ayshaumma9361 +918056991344 call this number
@@kayalkitchen7928
Latha naa order kuduthuttean tq
@@ayshaumma9361 Okay ma.. Thank you...
கட்லெட் செமயா இருக்கு மாஷா அல்லாஹ்
Thanks ma
Masha Allah
Mashaallah jazakallahu khair sis...
Wa iyyakkum ma
Assalamualaikum Akka.... Alhamdulillah thanks for sharing yummy cutlet😋😋😋🙂
Wa alaikum mussalam... Thanks ma
Maa sha Allah super ma 👍
Thanks ma
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்........... சூப்பர்மா ரமலானுக்கு ரெடியாய்ட்டிங்க ரமலான் கட்லட் ரொம்ப சூப்பர்மா மாஷாஅல்லாஹ்.......... ஷால் எல்லாமே சூப்பர்மா........ ராமலனுக்கு பாதாம் பிசின்......... சப்ஜா......... பிரட் கிரம்ஸ்............. கடல்பாசி....... பட்டர்ஸ்காட்ச்........... பலூடா.......... எக்ஸட்ரா ... எக்ஸட்ரா......... எல்லாமே ரமலானு க்கும்...... இந்தவருசத்து அகோரமான வெயிலுக்கும் ரொம்ப ரொம்ப அவசியமானது............. எப்பவும் போல இந்த விடியோவும் சூப்பர் மாஷாஅல்லாஹ்..... இதுபோல இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲💐💐💐💐💐💐🎈🎈🎈🎈🎈🎈
வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்.. உங்க கமெண்ட்ஸ் பார்த்து சந்தோஷம் மா ♥♥
Masha Allah very nice sis
Masha allah very nice
Masha Allah nalla idea
Thanks ma
Masha allah super
Jumma.mubarak
Maashaa Allaah " very tasty foods "Alhamdhu Lillaah
Alhamdhulillah
Excellent recipe sis
நன்றி மா
Useful Info Sister 👌🏻👍🏻
My wife is already your subscriber only. She only recommended your channel. And your insta page too
Thank you so much.. Apdiya.. 👍👍👍
@@kayalkitchen7928 yea yea. 👍🏻
@@kayalkitchen7928 just an hour before only I stated to follow your insta page too.
Great Job sissy… Go Ahead 👍🏻
@@007fathah ரொம்ப நன்றி... தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க...
@@kayalkitchen7928 insha allah
சூப்பர் நானும் செய்கிறேன் சிஸ்டர்
Thanks ma
Alhamdulillaah... Maashaa Allah.... 👌👍🥰💐🍫
motha our srilankan product.nice.
Yes 👍👍👍
Fried cheese balls recipe upload panuga
Insha Allah
மாஷா அல்லாஹ்
😍😍
Keema la seiyalama
Seiyyalam...
Neega ellama suppera seyreenga sis
Thanks ma
Assalamu alaikum sister. Vedio super.
Wa alaikum mussalam... Thanks ma
Masha Allah super ma
Thanks ma
Yah motha brnd sprb
From sri lanka
Nanum azurha use panuuwan
😍😍
மாஷாஅல்லாஹ்
Assalamualaikum wwbt.
Better give it SADAQA for Poor Muslim's ok👌👍
Wa alaikum mussalam.. You better close your network and give your phone to poor people...
@@kayalkitchen7928
phone cannot eat. Ramadhan still have time. there is many poors no foods but ur keeping to fasting it shame on you👎.
@@rislymuhamed297 Using phone is ishraf.. If i can live with out food means then you can live without phone.. Again shame on you...
@@kayalkitchen7928 think your self ur right or wrong ok?...
@@rislymuhamed297 I'm perfectly right.. Please don't waste your time on advicing others.. If you are not intrested, then move on..
Mashaallah so yummy 😋😍💕ma
Thank you
Neenga entha ooru..
Kayalpatnam
Now.60.minit
Super
asshalamu alaikum Masha Allah.
Wa alaikum mussalam.. Thanks ma
Super sister ❤️👌👌👌
Masha Allah sis,nice recipe
Thanks ma
சூப்பர் மாஷா அல்லாஹ்
😍😍
Sis link podavea illayea
Podren ma...
Very 👏🥰👏👍👏nice super akka
Thanks ma
Super alhamdulillah masallah
😍😍
Amazing as always Sis ❤️
Thanks dear ❤️
Masha Allah super sis 😍
Thanks ma
No words sissy all that I can say 👍👍👍👍👍👍❤❤❤❤❤👍👍👍👍👍👍
♥♥♥♥♥
Very good
காயல் அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கும் முஸ்ஸலாம்
Super 👍🏻
😍😍
Romba alatikama peasuring sis, super
Thanks ma 😍
But nega antha thingas oda price sollama video mudichitinga sis
@@moumisai7448 solliruken ma.. yellam serthu 1000 rs ma...
Ramadan vara pohuthu enga sri Lanka nelama rombha mosama pokuthu😥🤲😔
அல்லாஹ் லேசாக்கிருவான்... தைரியமாக இருங்க...
@@kayalkitchen7928 insha allah🤲
👌
Wowww 👌👌👌👌
😍😍
நீங்க டீ குடிக்க போது.நான் ஸ்டிக் பேனில் இருந்துச்சு அது என்னது.
Sausage ☺️
Assalamu alaikkum akka
Wa alaikum mussalam
@@kayalkitchen7928 super kayal kichen you veri nice sister haai
.
Music podathinga distape iruku
👍👍👍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நீங்க ரமலான் சாமா வாங்கினீங்களா அவர்களுக்கு நான் போன் பண்றேன் உங்க போன் எடுக்கவே இல்லை எனக்கும் இன் ஷா அல்லாஹ் இந்த ரமலானுக்கு சாமா வேணும் நீங்க அவங்க கிட்ட சொல்லி எனக்கு கொரியர் பண்ண சொல்லுங்க என்னோட அட்ரஸ் நான் அப்புறம் அனுப்பி வைக்கிறேன் ஓகே மா
வ அலைக்கும் முஸ்ஸலாம்... அவங்க வாப்பா உடல் ராஹத் இல்ல.. துஆ செய்ங்க.. அதான் அட்டன் பண்ணிருக்க மாட்டாங்க... இன்ஷா அல்லாஹ் இந்த ரமலானுக்கும் கோம்போ ஆஃபர் போடுவாங்க. நம்ம சேனலில் நான் ஷேர் பண்ணுவேன்... அப்ப நீங்க தாரளமாக வாங்கலாம்...
Superb sister
Thanks ma
Mashaalla
😍😍
Super ❤️
Akka. Super
Thanks ma
MashaAllah
😍😍
Sema
Thanks ma
Super.super.super
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்க முதலில் போட்ட வீடியோ எது
சொல்லவும்
ua-cam.com/video/I7gSFc0U06E/v-deo.html
Wa alaikum mussalam
👍👍👍👍🙏
Me.waiting
Thank you
விலைய முதல்ல சொல்லுங்க. சுருக்கமா பேசுங்க.
விலை சொல்லி தான் இருக்கேன்... தேவையானதை தான் பேசியிருக்கேன்.. வீண் பேச்சுகள் இல்லை...
woww so rude👏🏼👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼👍🏼
can't you be polite in your words? first try to watch the video completely before passing rude comment.
New.eppa.rabiya
Nalaiku... Insha Allah..
Y.2days.not.come
❤️❤️❤️❤️👍👍👍
❤️❤️❤️
❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️
ரொம்ப தேவையான வீடியோ சகோதரி ரமலானுக்கு மா
Thanks ma ❤️❤️
👌👍👌
Thanks ma
Ramadan.bizi
Yes 👍👍
Masha Allah
Very good
Thank you
Masha allah
Masha allah
😍😍