மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான கார் இதில் பயணம் செய்துவிட்டு வேறு எதிலும் பயணம் செய்ய பிடிக்காது அந்த அளவுக்கு சொகுசு நிறைந்தது நான் இதுதான் வைத்திருக்கிறேன் தற்பொழுது எனது கார் சர்வீஸ் சென்டரில் இருக்கிறது கடந்த இரண்டு மாதங்களாக இன்னும் இரண்டு மாத காலம் ஆகும் என்று சொல்கிறார்கள் கொரியாவிலிருந்து ஸ்பேர் பார்ட்ஸ் வரவேண்டும் என்று கூறுகிறார்கள் மிகவும் மன வேதனையோடு இருக்கிறேன் வேறு காரில் பயணம் செய்தால் இது போல் இருக்க மாட்டேங்கிறது தற்பொழுது பென்ஸ் வைத்துள்ளேன் அதைவிட சொகுசான கியா கார்னிவெல் மிக மிக நல்ல கார் ஆனால் சர்வீஸ் கிடைப்பது தான் சிரமம்
Thanni la poguma

Three owner you need 24lakh really bonguuuu