கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | பகுதி 10 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Nenjukku Neethi

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 53

  • @playstore605
    @playstore605 5 років тому +16

    சிறப்பான அரிய தகவல்கள் நன்றி அய்யா

  • @sumakrishnan4998
    @sumakrishnan4998 5 років тому +16

    Marvellous speech.

  • @tharikastills8434
    @tharikastills8434 5 років тому +15

    Super speech thank you

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar308 11 місяців тому +1

    ஐயா!!!இதயபூர்வமான நன்றி, என்பதைத் தவிர வேறு வாராத்தைகள் சேர்த்து என் உணர்வைக் கூறு போட விரும்பவில்லை.
    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🏾

  • @brintak7752
    @brintak7752 5 років тому +21

    Great Speech!! Kalaignar is saviour of backward community in India.We are badly missing him.

  • @cendur
    @cendur 5 років тому +20

    Super quick Kulukkai!! 👍🏾👍🏾

  • @கருந்தமிழன்
    @கருந்தமிழன் 5 років тому +3

    நெஞ்சுக்கு நீதியின் முதல் இரண்டு பாகங்கள் என்னிடம் உள்ளது. முதல் பாகம் முடித்து விட்டேன். இரண்டாம் பாகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.
    ஐயா அவர்கள் உரையை கேட்டுவிட்டு மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். இந்த ஆண்டு மற்ற பாகங்களையும் வாங்கி விடுவேன். ஒரு வரலாற்று பொக்கிசம் அது. அனைவரும் வாங்கி படியுங்கள். திமுக காரர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 5 років тому +10

    Super ayya

  • @rengarajguruharsan4910
    @rengarajguruharsan4910 5 років тому +15

    சுபவீ ஐயா பேச்சு அருமை மகிழ்ச்சி

  • @2GFactFinder
    @2GFactFinder 5 років тому +10

    This speech must be listened multiple times to recollect 80s 90s history of TAMIL EELAM. I am satisfied with this collections that DMK struggled to win TAMIL EELAM.

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 5 років тому +17

    அருமை அய்யா

  • @fuzail3012
    @fuzail3012 5 років тому +9

    Great speech

  • @rvkumaran
    @rvkumaran 5 років тому +3

    அருமை அய்யா. தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @thomasnewmen240
    @thomasnewmen240 5 років тому +14

    Thalaivar is GREAT.

  • @mohammadwaseem6882
    @mohammadwaseem6882 5 років тому +10

    அய்யா is a small wikiepedia❤️❤️❤️

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 5 років тому +4

    சிறப்பு அய்யா நன்றி நன்றி!!

  • @arthisheela3763
    @arthisheela3763 5 років тому +7

    பேராசிரியர் சுப.வீ அய்யா உரை அருமை 🔥🔥🔥🔥🔥

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 4 роки тому +1

    அய்யா வணக்கம்.

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 4 роки тому +1

    1986 ல் இந்தி எதிர்ப்பு போர் நடைப்பெற்றதை வரலாற்றில் பதிவு செய்தீர்கள் நன்றி.

  • @deepaksivam7983
    @deepaksivam7983 5 років тому +12

    Good speech, but we did not reach all over India using it,,,,,,,

  • @anandanmathivanan4712
    @anandanmathivanan4712 2 роки тому +1

    நீடுழி வாழ்க அய்யா சுபவீ அவர்கள்.
    வரலாற்றை கற்கின்றோம் இலவசமாக அய்யா கருணானந்தன் மற்றும் உங்கள் இருவர்களின் சொற்பொழிவின் மூலமாக. .

  • @sridharan2k1
    @sridharan2k1 4 роки тому

    Great person, we need to use him to his full potential to bring in social upliftment. He should have been politically neutral for maximum contribution to tamilnadu.

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 5 років тому +4

    காரைக்குடிக்கே பெறுமை

  • @pradeepmp9132
    @pradeepmp9132 5 років тому +3

    கலைஞரின் நெஞ்சுக்கு நீதி பகுதி 11 யை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

  • @pmandy7706
    @pmandy7706 5 років тому +5

    Late Mr.kutti Mani RIP...hats off to you

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 3 роки тому +1

    ஐயா சுபவீ அவர்கள் நடமாடும் கன்னிமாரா

  • @panneerselvan8006
    @panneerselvan8006 9 місяців тому

    அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் என்றாலும் இவ்வளவு நற்காரியங்களுக்கு காரணமான கலைஞர் அவர்களை சில புல்லுருவிகள் மோசமாக பேசுவது தர்மசங்கடமான செயல், நன்றி கெட்டதனம், பொறாமையாளர்களும், இன எதிரிகளும் செய்கின்ற செயல், தலைவர் கலைஞர் அவர்கள் தன்சொந்த வாழ்விலும்(குடும்பத்தை கவனிப்பது) நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறை உள்ளவராக இருந்துள்ளார். ஆனால் இன எதிரிகள் அவரை மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருந்து வருகின்றனர்(தங்களுடைய அந்தஸ்து குறையாமல் இருப்பதற்காக)

  • @பாளையம்கருப்பண்ணன்

    Still 15 years

  • @saravananmv
    @saravananmv 5 років тому +1

    Sir please less book price consider

  • @kircyclone
    @kircyclone 5 років тому +2

    What could be the reason behind the downvotes for this video...

    • @vikasarul
      @vikasarul 5 років тому +1

      மதவெறி சாதிவெறி

    • @S8877-v9z
      @S8877-v9z 4 роки тому

      வயிற்றெரிச்சல். இன்னும் பலர் உண்மைகளை உணரவில்லை. தங்களை சார்ந்தவர்கள் பேசுவதை வைத்து எல்லாவற்றையும் நம்பிவிடுகின்றனர்.

  • @panneerselvan8006
    @panneerselvan8006 9 місяців тому

    அய்யா, ஆண்டன் பாலசிங்கத்துடன் நாடு கடத்தப்பட்டவர் சந்திரஹாசன் தானே, சாருஹாசன் என்ற பெயர் போல் இருந்த மாதிரி ஞாபகம் இல்லை.

  • @balajisethuraman2882
    @balajisethuraman2882 5 років тому +1

    P

  • @mohamedsumsulfahath9235
    @mohamedsumsulfahath9235 5 років тому +1

    பகுதி 11 விடுபட்டுள்ளது..

    • @kulukkai
      @kulukkai  5 років тому

      ஆம். நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு கிடைக்கவில்லை. மேலும், அதேநாளில் தஞ்சையில் நடைபெற்ற பெரியாரியல் கருத்தரங்க பதிவுக்கு சென்றதால் பதிவு செய்ய இயலவில்லை.

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    இந்திரா காந்தியாக கஞைகரின் பொறட்டங்கள் பல கன்னட திமுக தலைவரை திசைதிருப்பதே...

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 4 роки тому

    Poda

  • @Good-po6pm
    @Good-po6pm 5 років тому

    இவர் பெரும் நா வல்லமை கொண்டவர் தவிர வேறில்லை - இவர் வைகோ ஜெகத்காசுபர் எல்லோரும் கதைத்து கதைத்தே எம்மை முடிக்க அலுவல்கள் பார்த்துவருபவர்கள் இந்திய உளவாளிகள்>> வேண்டாம் ஈழவர்களுக்கு இவர்கள் சகவாசம் . இப்போதைக்கு சீமானை ஆதரிப்போம் .

  • @rajitharaj6759
    @rajitharaj6759 5 років тому +5

    Super speech

  • @nirmalv9403
    @nirmalv9403 5 років тому +5

    Great speech thank you