MALARGAL - மலர்கள் - Episode 317
Вставка
- Опубліковано 9 лют 2025
- Malargal is a Tamil drama serial from Cine Times Entertainment, prior to this is the drama series, Metti Oli from the same production house and is also produced by S. Siddique. The show was premiered on October 17, 2005 on Sun TV channel. Malargal is written by C. U. Muthuselvan & directed by E. Vikkiramathithan. The show was ended on June 1, 2007. In Malargal, the story evolves on the life of Nataraja Gounder along with his five children.
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. All Credits goes to Sun TV and Cine Times Entertainment respectively.
4:35 அமலா அப்பா சூப்பர் மரண மாஸ் 🔥🔥🔥👌👌👌👍👍👍
வித்யா தெளிவாய்ட்டா போல😊
அன்னைக்கு கவுண்டர் கொடுத்த ஷாக் Treatment தான் காரணம் போல👌👍👌
நல்லது நடந்தா சரி 😊👍👍
Malaragal master piece serial...ethana twist spr
Super amala well done
Amala's daddy very smart. Super.
திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது🔥🔥🔥
அந்த கால சீரியல் தான் பார்ப்பதற்காக அவ்வளவு தத்ரூபமாக, உண்மையாக, நேர்த்தியாக இருந்தது❤❤❤
உடனுக்கு உடன் கதைகளை கொண்டு வந்து அடுத்தடுத்த புதுப்புது திரைக்கதைகள் புதுமாக மலர்வதால் தான் 🌺""" மலர்கள் """🌺
என பெயர் வந்தது போலும் அருமை👌👌👌
இயக்குனர் & கதாபாத்திரங்கள் அருமையோ அருமை 👍👍👍❤❤❤👌👌👌
Super very interesting serial
Nice serial
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤interesting
அடிக்கற சவுண்ட் எஃபெக்ட் நல்லாவே குடுத்திருக்காங்க
அமலாவின் அப்பா கே.எஸ். ஜி. வெங்கடேஷ், மூத்த இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் மகன். அவருடைய நடிப்புக்கு கேட்கவா வேண்டும்?
Good that both the rogues Shiva and Ramesh got exposed
Superb serial
Siva deserves this
💜️❤💜️❤💜️❤💐
👍👍👍👍👍👍
ரொம்ப நல்ல சீரியல் இது முடித்தவுடன் இன்னொரு ஒரு தடவை பார்க்க போகிறேன்
நானும் தான்
கவுண்டர் மாடிப்படி ஏறும் வேகத்தை பாத்தீங்களா
Ipayum dha edukurangale serial...kevalama iruku
Correct
Yes
This Amala Revathi Goburangal saivathilai story same
காந்திமதி வந்துட்டா