மூடத்தனமான பேச்சுக்கு கண்மூடி இருந்த ஆசிரியர்களுக்கு மத்தியில் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அறிவுக்கண் திறந்து பேசிய சங்கர் தமிழாசிரியருக்கு வாழ்த்துக்கள்
@@arunkumarmani3289 அது வரலாற்று பூர்வமான செய்தி அதை நீங்கள் விசாரிக்க வேண்டி தானே உங்களை யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள் அப்படி விசாரித்தால் நீங்களே இஸ்லாமியராக மாறி விடுவீர்கள்
@@mohamedsafennali2373போதும் பாய் புல்லரிக்கிறது அங்கே கல்லெறியும் கும்பலில் நெரிசலில் ஆயிரம் பேர் சாகும் பகூத் அறிவு 😮😮😮. ஷியா சன்னி உய்கூர் லெப்பை ரோஹிங்கியா என்று தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கோடிக்கணக்கில் சாவது எந்த மதத்தில் பாய்?
கரு பழனியப்பன் சார் சொல்வது உண்மையான கருத்துக்கள் ஆசிரியர் சங்கர் சார் போல மற்ற ஆசிரியர்களும் எந்த நிகழ்வுகளையும் தட்டிக் கேட்க வேண்டும் அதுதான் ஆசிரியருக்கு பெருமை
கரு.பழனியப்பன் பேசுவது சரியே. ஆசிரியர்கள் டிஏ வரவில்லை என்று போராடுகின்றனர். போராடலாம் அது அவர்கள் உரிமை.ஆனால் மாணவர்கள் நலனில் தனி கவனம் செலுத்துவதுல்லை. எல்லா ஆசிரியர்களையும் அவ்வாறு சொல்லவும் முடியாது.
முக்கால்வாசி ஆசிரியர்களுக்கு போதிய கல்வித் தகுதி இல்லை 86 காலகட்டத்தில் வேலையில் சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமான ஊதியத்தை வாங்கி சொத்துக்களை குவித்து விட்டார்கள் ஆனால் வாங்கும் ஊதியத்திற்கு ஏற்றவாறு கடமைகளை செய்வதில்லை அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு வட்டி வசூல் செய்யவும் சொந்த பிசினஸ் பார்க்கவும் சென்று விடுகிறார்கள் கிராமப்புறங்களில்
ஆசிரியர் சங்கர் பார்வயற்றவர் என்று சொல்கிறார்கள் சரி...அப்படியே இருக்கட்டும் சங்கரின்புறக்கண்ணைவிட அகக்கண் பல கோடி திறன் பெற்றது. சங்கரை ஒருங்கிணைந்து அனைவரும் வாழ்த்துவோம்.
கண்ணிருந்தும் காது இருந்தும்குருடர்களாய் செவிடர்களாய் மற்ற ஆசிரியராக உள்ளவர்கள் மனது வழிக்கிறது ஞானக்கண் கொண்ட சங்கர் ஆசிரியராக கேள்வி எழுப்பிய அந்த பிதாமகர் பாதம் பணிகிறேன்
Blaming teachers. But why not contemning the Management Committee? The Minister himself is silent about the Management Committee. Are the Management Committee with political backing. Previously there were PTA only in Schools. Thiru Nagarajan is also not talking about Management Committee. Sad he doesn't know that Management Committee is there.
பொது மக்களே மூடநம்பிக்கை நம்பும் மக்களே. **நித்யா நந்த வாசுதேவ் மகா விஷ்ணு பல சாமியார்கள்** சுற்றி பெண்கள் இருப்பதை பாரீர். இவர்களிடத்தில் இருந்து நம்பிக்கையை காப்பாற்ற படவேண்டும்
EDUCATION MINISTER ANBIL MAGESH SHOULD BE PUT IN JAIL BCOZ RSS BJP SANGHI SCHOOL ( WHERE SRIMADHI WAS BRUTALLY RAPED & MURDERED , EDUCATION MINISTER TOOK NO ACTION BUT HE SUPPORTED & KEEPS SUNNING RSS BJP SANHI SCHOOL NOW MORE HAPPENS WHAT IS DRAVIDIAN& SAMATHUVAM & SAMOOGA NEEDHI ?
பாடம் நடத்தும் போது எங்கள் ஆசிரியர் நாளிதழில் வந்த சேதி...1969 இல் விண்ணில் சந்திரனில் கால் பதித்த அறிவியல் தகவலை உரக்க கூறியது வரலாறு...சில பள்ளிகளில் இன்றைய நாட்டுநடப்பு பற்றிய செய்திகளை கரும் பலகையில் எழுதி வைத்து வருகின்றன
கரு பழனியப்பன் அய்யாவுக்கு வாழ்த்துக்கள். உங்களை போன்ற தமிழ் ஆர்வலர்கள் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருடம் இரண்டு முறையாவது தமிழ் ஆர்வலர்கள் கொண்டு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் பணி பாதுகாப்பு கூட இல்லாமல் பணி செய்கிறார்கள், இவர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார்கள், அரசாங்க நிதி நிலைமை தெரிந்தும் சம்பள உயர்வு கேட்டு நச்சரிப்பார்கள், இவர்கள் வருங்கால தலைமுறையை எப்படி உருவாக்குவார்கள்? இதில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமாம்.
@@King-fq4meஐயா எல்லா அரசு ஊழியர்களும் அரசிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும். சம்பள உயர்வு கேட்டு போராடும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் பால் விலை உயர்வு, மின்சார விலை உயர்வு , சொத்து வரி உயர்வை அறிவிக்க வேண்டும். மற்றவர்கள் சலுகை பெறாத போது ஏன் கட்டண உயர்வை ஏற்க வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் பத்தவில்லை என்றால் ஆசிரியர்கள் தாங்கள் வாங்கும் மிகுதியான சம்பளத்திலும் வட்டிப் பணத்திலும் போட்டு கட்டித் தர வேண்டும்
cruel Auto shankar , so many fake shankars, apppadaa orey oru nalla manushan intha shankar...man with integrity, I appreciate that maha vishnu for showing this honest and courage shankar to the world....
இவனை திருப்பி கேள்வி கேட்ட நபரின் பெயர் என்ன? என்ன? என்று கேட்டதில் தெரிகிறது. அந்த முனைவர் ஒரு அப்துல் அல்லது ஆன்டனி ஆக இருந்திருந்தால் வந்த வேலையை திறம்பட முடித்திருப்பான். இவனை அனுப்பியவர்களும் பெரும் சந்தோஷப்படுவார்கள்.
பியூஸ் மனுஷ் அவர்கள் வெளியிட்ட வீடியோ உண்மைதான் ஆனால், முழு வீடியோவை பார்த்தால் அந்த ஆசிரியர் ஜாதகம் கட்டம் பொய் என்று விளக்கி கொண்டிருந்தார் என்பது தான் உண்மை
அரசு விரைந்து செயல்படவேண்டும்.கல்வித்துறை ஊழலில் திளைத்துள்ளது. முதன்மைகல்வி அலுவர் பொறுப்பேற்க வேண்டும்.யார் காரணம் என்று கண்டுபிடிக்க கம்பசூத்திரமேல்ல. ஆசிரிய்ர்கள் நினைத்தால் தடுத்தமுடியும்.
கரு பழனியப்பன் ஐயா சொல்வதெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் ஐயா பல கருப்பையா பேசுவது போல திராவிட கட்சிகள் செய்யும் தவறையும் எடுத்துச் சொல்ல வேண்டும் அது திமுகவாக இருந்தாலும் சரி வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி
பொன்.செல்வகணபதி. ஆசிரியர்களுக்கு மேலும் அதிகாரம் வழங்க வேண்டும். பகுத்தறிவுப் பரப்புரை மேலும் பரப்பப்பட வேண்டும். பழைய தமிழாசிரியர்கள் போல பள்ளிக்குப்பள்ளி மீண்டும் தமிழாசிரியர்கள் பகுத்தறிவுப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் சங்கர் பள்ளிகள் தோறும் சென்று எல்லோருக்கும் கேள்வி கேட்கும் பொறுப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடு. CPS ல் பணிஓய்வு பெற்று 4 மாதம் ஆகிறது. இதுவரை பணிப்பதிவேடு 3 ஆண்டுகாலமாக பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில். முதலமைச்சர் உடனடியாக திறனற்ற பள்ளிக் கல்வித்துறை மந்திரியை நீக்குக.
சர்வதேச யோகா நாள். (சூன் 21) சர்வதேச யோகா நாள். அய்.நா வில் சூன் 21 ம் நாளை சர்வதேச யோகா நாளாக கொண்டாட பரிந்துரைத்தது திரு.மோடி. RSSன் தலைவர் கெட்கேவர் இறந்த நாளும் சூன் 21. வியப்பான ஒற்றுமை!!!
பள்ளி ஆசிரியர்களுக்கு பணி விதிமுறைகள் கொடுக்க வேண்டும். இதில் செய்யக்கூடியவை, எது செய்யக் கூடாதது என்பது கொடுத்து கையொப்பம் வாங்க வேண்டும். மீறினால் தண்டனை கொடுக்க வேண்டும். தமிழ்நாடு கலவர பூமியாக மாறப் போகிறது என்ற அச்சம் வருகிறது.
surprising when we bro wse Paramporul Foundation site, it takes several minutes to read the sites but when we touch Donation option - immediately it responds - so objective is only money - ??
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
ஒரு ஆசிரியர் தட்டிக் கேட்கும் போது மற்ற ஆசிரியர்களும் தட்டிக் கேட்க வேண்டும் அல்லவா
அவன் க்ரிப்டோ மதமாற்ற வாத்தி தானே
பழநியப்பன் உரை.. பேச்சு எப்பபோதும் சிறப்பு...இது சிறப்பீனும் சிறப்பு..
இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களின் விமர்சனமும்,கருத்தும் மிக சரியானது.
இந்த ஈத்தரை கரு. பன்றி என்ன பகூத் அறிவு பண்ணாடையோ😮😮😮
மூடத்தனமான பேச்சுக்கு கண்மூடி இருந்த ஆசிரியர்களுக்கு மத்தியில் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அறிவுக்கண் திறந்து பேசிய சங்கர் தமிழாசிரியருக்கு வாழ்த்துக்கள்
சாத்தான் மீது கல்லெரிதல் ரொம்ப அறிவு பூர்வமான செயல் ல.
@@arunkumarmani3289 அது வரலாற்று பூர்வமான செய்தி அதை நீங்கள் விசாரிக்க வேண்டி தானே உங்களை யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள் அப்படி விசாரித்தால் நீங்களே இஸ்லாமியராக மாறி விடுவீர்கள்
@@mohamedsafennali2373போதும் பாய் புல்லரிக்கிறது அங்கே கல்லெறியும் கும்பலில் நெரிசலில் ஆயிரம் பேர் சாகும் பகூத் அறிவு 😮😮😮. ஷியா சன்னி உய்கூர் லெப்பை ரோஹிங்கியா என்று தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கோடிக்கணக்கில் சாவது எந்த மதத்தில் பாய்?
@@murugesanthirumalaisamy5613அவனுக்கு என்ன மரியாதை .. இவனுங்க மதம் னா நல்லா முட்டு குடுப்பானுங்க
அருமையான பேட்டி வாழ்க கரு பழனியப்பன்
கரு பழனியப்பன் சார் சொல்வது உண்மையான கருத்துக்கள் ஆசிரியர் சங்கர் சார் போல மற்ற ஆசிரியர்களும் எந்த நிகழ்வுகளையும்
தட்டிக் கேட்க வேண்டும் அதுதான் ஆசிரியருக்கு பெருமை
Good speech
கரு.பழனியப்பன் பேசுவது சரியே. ஆசிரியர்கள் டிஏ வரவில்லை என்று போராடுகின்றனர். போராடலாம் அது அவர்கள் உரிமை.ஆனால் மாணவர்கள் நலனில் தனி கவனம் செலுத்துவதுல்லை. எல்லா ஆசிரியர்களையும் அவ்வாறு சொல்லவும் முடியாது.
CC😂😃😂😂😂😂
முக்கால்வாசி ஆசிரியர்களுக்கு போதிய கல்வித் தகுதி இல்லை 86 காலகட்டத்தில் வேலையில் சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமான ஊதியத்தை வாங்கி சொத்துக்களை குவித்து விட்டார்கள் ஆனால் வாங்கும் ஊதியத்திற்கு ஏற்றவாறு கடமைகளை செய்வதில்லை அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு வட்டி வசூல் செய்யவும் சொந்த பிசினஸ் பார்க்கவும் சென்று விடுகிறார்கள் கிராமப்புறங்களில்
திராவிட வாத்தி(நாத்தி)களுக்கு வட்டிக்கு விடுவது தானே மெயின் தொழில் 😮😮😮
வா தலைவா வா தலைவா 👍
தலைவன் வந்து தானே நாறிப் போய் விட்டது கோடம்பாக்கம் 😮😮😮
அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுங்கள் இல்லை என்றால் நீங்கள் அவனை விடுங்கள் செய்தால் போன ஜென்ம பாவத்தை நான் தீர்த்துக் கொள்வேன்
கருத்தாக எப்பொழுதும்.....
திரு. கரு. பழனியப்பன் அவர்கள்.🎉🎉🎉🎉🎉🎉
ஆசிரியர் சங்கர் பார்வயற்றவர்
என்று சொல்கிறார்கள்
சரி...அப்படியே இருக்கட்டும்
சங்கரின்புறக்கண்ணைவிட
அகக்கண் பல கோடி திறன் பெற்றது.
சங்கரை ஒருங்கிணைந்து
அனைவரும் வாழ்த்துவோம்.
அருமை
Super super Very good Speech Thanks for you ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
CEO,, தலைமையாசிரியர் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்
கல்வித்துறை அமைச்சர் கவனமாக செயல்பட வேண்டும் .
அனைத்தையும் சமஸ்கிருதமையாக்குவது பார்ப்பணியம்.
மிகச்சரியான சிறப்பான பதில்கள் 👍👍👍👍
கண்ணிருந்தும் காது இருந்தும்குருடர்களாய் செவிடர்களாய் மற்ற ஆசிரியராக உள்ளவர்கள் மனது வழிக்கிறது ஞானக்கண் கொண்ட சங்கர் ஆசிரியராக கேள்வி எழுப்பிய அந்த பிதாமகர் பாதம் பணிகிறேன்
Blaming teachers. But why not contemning the Management Committee? The Minister himself is silent about the Management Committee. Are the Management Committee with political backing. Previously there were PTA only in Schools. Thiru Nagarajan is also not talking about Management Committee. Sad he doesn't know that Management Committee is there.
உலகின் foundation பரம்பொருள்...
அதென்னடா பரம்பொருள் foundation ???
எவ்வளவுகாலம் ஏமாற்றுவீர்கள்???
தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யப்பட்டது சரிதான் ஆனால் முதன்மை கல்வி அலுவலரை ஏன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படவில்லை
நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான சங்கர் ஆசிரியர் அவர்களை கௌரவியுங்கள்.
@@raamalakshmananதலைமை ஆசிரியருக்கு தகுதி ஆனவர்.
.@@premprabhakar1083
அண்ணா பிறந்தநாள் விழாவில் முதல்வர் மாற்றுத் திறனாளி ஆசிரியர் சங்கருக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.திராவிடமாடல் அரசுக்கு அது தான் பெருமை..
கரு.பழனியப்பன் அவர்கள் பேச்சு எப்போதும் ஆரோக்கியமானது...
தவறுன்னு தெரிந்தவுடன் தட்டி கேட்கவேண்டும் மற்றவர் கை கோர்க்க வேண்டும் ஆசிரியர்கள் ஏன் அதை செய்யவில்லை?
ஒரு வேளை சங்கி யாக இருக்கலாம் அல்லது பயம் காரணமாக இருக்கலாம்
பொது மக்களே மூடநம்பிக்கை நம்பும் மக்களே. **நித்யா நந்த வாசுதேவ் மகா விஷ்ணு பல சாமியார்கள்** சுற்றி
பெண்கள் இருப்பதை பாரீர். இவர்களிடத்தில் இருந்து நம்பிக்கையை காப்பாற்ற படவேண்டும்
அறிவு வளர்வதற்கு பள்ளிக்கு சென்றால் அறிவை மழுங்கடி 6:46 க்கும்வேலையை மகாவிஷ்ணு செய்வாரா?
Ipoo enna arivu valarnthu thonguthu
உங்க கையில் உள்ள கைபேசி @@mohanshiva_musical
முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும்
At ONCE REMOVE
EDUCATION MINISTER ANBIL MAGESH SHOULD BE PUT IN JAIL BCOZ RSS BJP SANGHI SCHOOL ( WHERE SRIMADHI WAS BRUTALLY RAPED & MURDERED , EDUCATION MINISTER TOOK NO ACTION
BUT HE SUPPORTED & KEEPS SUNNING RSS BJP SANHI SCHOOL
NOW MORE HAPPENS
WHAT IS DRAVIDIAN& SAMATHUVAM & SAMOOGA NEEDHI ?
Super sir
சிறந்த தமிழாசிரியர் விருது 2026 தமிழக அரசு தமிழாசிரியர் சங்கருக்கு கொடுக்க வேண்டும்
பாடம் நடத்தும் போது எங்கள் ஆசிரியர் நாளிதழில் வந்த சேதி...1969 இல் விண்ணில் சந்திரனில் கால் பதித்த அறிவியல் தகவலை உரக்க கூறியது வரலாறு...சில பள்ளிகளில் இன்றைய நாட்டுநடப்பு பற்றிய செய்திகளை கரும் பலகையில் எழுதி வைத்து வருகின்றன
கரு பழனியப்பன் அய்யாவுக்கு வாழ்த்துக்கள். உங்களை போன்ற தமிழ் ஆர்வலர்கள் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருடம் இரண்டு முறையாவது தமிழ் ஆர்வலர்கள் கொண்டு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.
🙏👍👍👍
சரியான நேரத்தில் சரியான விளக்கம் கொடுத்திருக்கீங்க..
ஜேக்டோ ஜியோ சங்கங்கள் உடனடியாக செயல்பட வேண்டும் தோழர்களே....அவசரம்...அவசியம்.
😮😮😮 திராவிட வாத்தி(நாத்தி)கள் வட்டிக்கு விட்டு பிசியாகி விட்டார்கள்
இப்ப உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளத்த உயர்த்துன்னு பேசவும் போராட்டம் செய்யவும் தான் குறிக்கோள்
தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் பணி பாதுகாப்பு கூட இல்லாமல் பணி செய்கிறார்கள், இவர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார்கள், அரசாங்க நிதி நிலைமை தெரிந்தும் சம்பள உயர்வு கேட்டு நச்சரிப்பார்கள், இவர்கள் வருங்கால தலைமுறையை எப்படி உருவாக்குவார்கள்?
இதில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமாம்.
ஆசிரியர்களை கேவலப்படுத்த வேண்டாம்.
@@King-fq4meஐயா எல்லா அரசு ஊழியர்களும் அரசிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும். சம்பள உயர்வு கேட்டு போராடும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் பால் விலை உயர்வு, மின்சார விலை உயர்வு , சொத்து வரி உயர்வை அறிவிக்க வேண்டும்.
மற்றவர்கள் சலுகை பெறாத போது ஏன் கட்டண உயர்வை ஏற்க வேண்டும்.
அவர்கள் திராவிட நாத்திகம் தானே. அவர்களே தங்களை கொத்தடிமை சொம்புகளாக கேவலப்படுத்தி விட்டார்கள் 😮😮😮
10 நாள் ஆகிடுச்சாமே இந்த வீடியோ வெளியாகலன்னா
இப்போ உள்ள ஆசிரியர்கள் சிரியர்களாக இருக்கிறார்கள்
Karu Palaniappan Sir Excellent ❤❤
ஆசிரியர்களில் 95% பேர் மூட நம்பிக்கைக்காரர்கள். அவர்களை முதலில், பெரியார் புத்தகம் படித்துத் தேர்வு எழுதச் சொல்லுங்கள்.
Yes
Podhu va sollada
சரியாக இருக்கும் உங்கள் யோசனை.
அதேபோல் ஆட்சியாளர்களை எழுத சொல்லனும்
Miga sari nanba
அந்த தமிழ் ஆசிரியரை அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்ய வேண்டும்.
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா tamil book laye irukuda
எதுக்கு பழனி அந்த மந்திரிய காப்பாற்ற நினைக்கிறாங்க.
Nice conversation.thanks both
Very good talk
ஆசிரியர் கண்டிகாகவிடில் இது வெளியே வராது.
வாத்தியார்களை வளர்த்துவிட்ட திமுகவுக்கு இன்னமும் வேண்டும்.
சரி
அருமையான உரையாடல்,,
பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் பத்தவில்லை என்றால் ஆசிரியர்கள் தாங்கள் வாங்கும் மிகுதியான சம்பளத்திலும் வட்டிப் பணத்திலும் போட்டு கட்டித் தர வேண்டும்
சிறப்பு தோழர்🎉🎉🎉🎉🎉
புதிய மறைக்க பட்ட தகவல்கள்
சிறப்பான விளக்கம் வாழ்க வளமுடன் கரு.பழனியப்பன் ஐயா அவர்கள்
பள்ளியில் உள்ள SMC - School Management Committee உறுப்பினர் என்ற பெயரில் பள்ளிக்கு சென்று சங்கிகள் இப்போது மூடநம்பிக்கைகளை பறப்பி வருகின்றனர்
PROBE HIS FINANCES !!! He will be in jail for 7 years.
cruel Auto shankar , so many fake shankars, apppadaa orey oru nalla manushan intha shankar...man with integrity, I appreciate that maha vishnu for showing this honest and courage shankar to the world....
Super 👍🎉 very good speech p a Karu sir🎉❤❤❤❤❤
இவனை திருப்பி கேள்வி கேட்ட நபரின் பெயர் என்ன? என்ன? என்று கேட்டதில் தெரிகிறது. அந்த முனைவர் ஒரு அப்துல் அல்லது ஆன்டனி ஆக இருந்திருந்தால் வந்த வேலையை திறம்பட முடித்திருப்பான். இவனை அனுப்பியவர்களும் பெரும் சந்தோஷப்படுவார்கள்.
ஆரோக்கியமான உடல் நிலை, ஆரோக்கியமான மன நிலை.
Nandri karu sir
Saar, soòooooper....sariyga sonneergal .....Arumai .... Let him speak anywhere but not in schools.❤
correct
அவர்களுக்கு Stephen Hawking தெரியுமா. Black 🕳 hole தியரி தெரியுமா.
நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான சங்கர் ஆசிரியர் அவர்களை கௌரவியுங்கள்.
சங்கருக்கு செவாலியே சிவாஜி விருது வழங்க வேண்டும்😅
Arumai Mr. Karu Palaniappam.
MR. Karu Palaniappan
அருமை கரு. பழனியப்பன் தோழர் அவர்களுக்கு
நெறியாளரிடம் புரியாத் தன கேள்விகள் 😔
பியூஸ் மனுஷ் அவர்கள் வெளியிட்ட வீடியோ உண்மைதான் ஆனால், முழு வீடியோவை பார்த்தால் அந்த ஆசிரியர் ஜாதகம் கட்டம் பொய் என்று விளக்கி கொண்டிருந்தார் என்பது தான் உண்மை
முழு முதல் காரணம் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராகத்தான் இருக்க முடியும்.
Shankar sir, we respect your dedication
Super கரு பழனியப்பன்👍
👍👍👍
சிறப்பு...சிறப்பு...சிறப்பு.
விகடன்...குமுதம்...விஜய் டிவி.
விகடன்...குமுதம்...விஜய் டிவி.
முனைவர் சங்கர் ஆசிரிய சமூகத்திற்கு பெருமை. அந்த பள்ளியிலுள்ள மற்ற ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரிய சமூகத்திற்கு அவமானம்.
Very good sir
நான் படித்த பள்ளியில் தினமும் முக்கிய தமிழ் . ஆங்கில செய்திகள் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதி போடுவார்
கரு பழனியப்பன் இருக்கிறார் என்று இப்ப தான் தெரியுது ஐயா கரு பழனியப்பன் இத்தனை நாள் எங்கே கோமோ வில் சென்று இருந்தாரா
அரசு விரைந்து செயல்படவேண்டும்.கல்வித்துறை ஊழலில் திளைத்துள்ளது. முதன்மைகல்வி அலுவர் பொறுப்பேற்க வேண்டும்.யார் காரணம் என்று கண்டுபிடிக்க கம்பசூத்திரமேல்ல. ஆசிரிய்ர்கள் நினைத்தால் தடுத்தமுடியும்.
அழைத்ததுயார் என்று அவன் தெளிவா சொல்றானே CEO அதுக்கப்புறம் என்ன வந்து விசாரிக்க வேண்டி இருக்கு அழைத்தாலும் சிஇஓ தான் நீ சிஇஓ விட பெரிய ஆளா
கரு பழனியப்பன் ஐயா சொல்வதெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் ஐயா பல கருப்பையா பேசுவது போல திராவிட கட்சிகள் செய்யும் தவறையும் எடுத்துச் சொல்ல வேண்டும் அது திமுகவாக இருந்தாலும் சரி வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி
பொன்.செல்வகணபதி.
ஆசிரியர்களுக்கு மேலும் அதிகாரம் வழங்க வேண்டும். பகுத்தறிவுப் பரப்புரை மேலும் பரப்பப்பட வேண்டும். பழைய தமிழாசிரியர்கள் போல பள்ளிக்குப்பள்ளி மீண்டும் தமிழாசிரியர்கள் பகுத்தறிவுப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் சங்கர் பள்ளிகள் தோறும் சென்று எல்லோருக்கும் கேள்வி கேட்கும் பொறுப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
Sariyana pathivu cotinue..
அவன் மகா அல்ல மக்கு
👏👏👏👏
தங்கள் கருத்துகள் உண்மைநிலவரம் கம்பெனியில் கூறிவரும் விளங்கச் செய்தமைக்கு நன்றி
எல்லாமே திராவிட உருட்டு. திராவிட மாடல்
பிரச்சினையின் சரியான காரணம் தெரிந்தவர் அதன் தீர்வும் தெரியும் ஆனால் தெரியாத சூழலில் இருப்பவர்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்பு நிறைய உள்ளது
ஆசிரியர்கள் சூடு சொரணையற்றவர்களாக மாறி பல வருடங்கள் ஆகி விட்டது.
🎉❤sir roommpa nall kaanum
Face is the index of the mind,look interviewer and his words.
Kannuduyor enbar Katror❤ Mugathi rendu Punnudyar Kallathavar❤ Shankar only have visions❤ others physically blind😢
பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடு. CPS ல் பணிஓய்வு பெற்று 4 மாதம் ஆகிறது. இதுவரை
பணிப்பதிவேடு 3 ஆண்டுகாலமாக பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில். முதலமைச்சர் உடனடியாக திறனற்ற பள்ளிக் கல்வித்துறை மந்திரியை நீக்குக.
nan padikumpothu teachers daily gk current news 10mts teach pannittuthan class start panuuvank
சர்வதேச யோகா நாள். (சூன் 21) சர்வதேச யோகா நாள். அய்.நா வில் சூன் 21 ம் நாளை சர்வதேச யோகா நாளாக கொண்டாட பரிந்துரைத்தது திரு.மோடி.
RSSன் தலைவர் கெட்கேவர் இறந்த நாளும் சூன் 21. வியப்பான ஒற்றுமை!!!
Sangisakkadaikku sandu pondu than ottrumai.enna thanaiyele onnume Illamal piranda pitchaikara ,thattendhi,neisoru thhingira ,somberi pundaikal than parappappan.
ச௩்௧ர் ஒவ்வொரு பள்ளி யிலும் ௮வரது வாழ்க்கை யை விரிவாக சொன்னால் போதும்
ஆசியர்களில் பலர் கருப்பு ஆடுகள் கலைஎடுக்கவேண்டும்
சபாஷ் மாஸ்டர் சங்கர்
உண்மை ஆர்எஸ்எஸ் ஊடுருவல் அனைத்து பள்ளிகளிலும் அதிகமாகி விட்டது
மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே தன் கையில் பச்சை வண்ணக்கயிறு கட்டியுள்ளாரே கவனித்தீரா கரு. ப?
ஆசிரியர்கள் சங்கத்துல மீட்டிங் போட்டு மாணவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று ஆசைகள் சொல்லணும்
எல்லோரும் அவரகளுக்கு அவர்கள் சரி
பள்ளி ஆசிரியர்களுக்கு பணி விதிமுறைகள் கொடுக்க வேண்டும். இதில் செய்யக்கூடியவை, எது செய்யக் கூடாதது என்பது கொடுத்து கையொப்பம் வாங்க வேண்டும். மீறினால் தண்டனை கொடுக்க வேண்டும். தமிழ்நாடு கலவர பூமியாக மாறப் போகிறது என்ற அச்சம் வருகிறது.
தமிழக பள்ளிகளில் ஆசிரிய பெருமக்கள் பிராமணமயமக்கப் படுகிறார்களா? அரசு பள்ளிகள் திராவிட அரசால் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும்
surprising when we bro wse Paramporul Foundation site, it takes several minutes to read the sites but when we touch Donation option - immediately it responds - so objective is only money - ??
நெறியாளரே நரியாளர் போல கேள்வி கேட்க வேண்டாம் 😊😊😊