Це відео не доступне.
Перепрошуємо.

பிக்பாஸ் அன்பு மெத்தை அணி Troll Part 2 | VJ Shafi | Shafi Zone

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • #Biggbosstamil #Biggbosstroll #Shafizone
    CashKaro App link : cashk.app.link...
    CashKaro Website link : cashk.app.link...
    Subscribe to my New Vlog Channel 👇
    / @shafizonevlog
    Biggboss Troll Part 1 Link - • பிக்பாஸ்சின் மரண காமெட...
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @ShafiZone
    @ShafiZone  3 роки тому +137

    CashKaro App link : cashk.app.link/2hKiYCaBfdb
    CashKaro Website link : cashk.app.link/6oTi4EaBfdb

    • @sowndaryaol2678
      @sowndaryaol2678 3 роки тому +5

      Semma na

    • @sunwukong2959
      @sunwukong2959 3 роки тому +2

      Bro, orey oru bhathil mattum sollunga...please
      Unga sontha ooru..entha oorunu sollunga please..

    • @manjurajraj5620
      @manjurajraj5620 3 роки тому +3

      Bro நீங்க வேற லெவல் 👌❤️

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 роки тому +3

      அது கனகா இல்ல காலிங்கா

    • @banumathiviswanathan8815
      @banumathiviswanathan8815 3 роки тому +3

      Anagonda RAMYA

  • @venkatvenkat8234
    @venkatvenkat8234 3 роки тому +1688

    நானும் எத்தனைபேரையோ பார்த்துருக்கேன் இந்த அர்ச்சனா மாதிரி ஒரு ஆள நான் பார்க்கல பா

    • @sujesuje1288
      @sujesuje1288 3 роки тому +42

      Unmai than 😁😁😁😁

    • @umanatarajan0809
      @umanatarajan0809 3 роки тому +50

      Avanga BB housekulla irunthapo intha acting ellam nama nambuvomnu perform pannirurkanga parunga.athai ninaichale 😠😠😠😠

    • @mahesmahes6839
      @mahesmahes6839 3 роки тому +15

      Yes

    • @kiruthigakumar2530
      @kiruthigakumar2530 3 роки тому +33

      Irritating Acting Queen entha Thaai kilavii

    • @seshandarvloggs8011
      @seshandarvloggs8011 3 роки тому +10

      Gayatri 😂

  • @lishajey786
    @lishajey786 3 роки тому +1562

    தாய்க்கிழவியின் நடிப்பை பார்த்து நிஷாவுக்கே சிரிப்பு வருது 😆

    • @ameenameenameen2096
      @ameenameenameen2096 3 роки тому +23

      சுஷாந் பிரந்த நாள் இன்னக்கி🎂🎂🎂🥺🥺🥺💔💔💔

    • @lishajey786
      @lishajey786 3 роки тому +6

      @@ameenameenameen2096 yesterday

    • @karminiscooking5073
      @karminiscooking5073 3 роки тому +7

      😂😂😂

    • @ameenameenameen2096
      @ameenameenameen2096 3 роки тому +5

      @@lishajey786 😭😭😭😭😭

    • @kalidass1222
      @kalidass1222 3 роки тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vethakrishna6988
    @vethakrishna6988 3 роки тому +222

    Actually archana is spoiled the bigg boss games

  • @johnandrew8636
    @johnandrew8636 3 роки тому +206

    முதலை கண்ணீர் கேள்விபட்டு இருக்கேன் , அதை இப்போ தாய் கிழவி மூலம் தெரிந்து கொண்டேன் .

  • @kanchanakan6196
    @kanchanakan6196 3 роки тому +1024

    இந்த சீசன் பிடிக்காது இரண்டு நபர்.அர்ச்சனா ரம்யா பொறாமையும் கெட்ட எண்ணம் பிடித்தவர்கள்..

  • @umaira9815
    @umaira9815 3 роки тому +376

    காலிங்கா திரும்பி வந்துர் nu ----- சொன்னப்ப நான் லாம் குபீர்னு சிரிச்சுட்டேன் 😂😂

  • @RamyaRamya-bn2fz
    @RamyaRamya-bn2fz 3 роки тому +266

    Rio is not at all worried when nisha is evicted...

    • @user-dt1xs6vw4m
      @user-dt1xs6vw4m 3 роки тому +9

      Mm avar oru thadava ramyata Nisha akka kidaiyathu athu than thambi sollitu alaithu sonnaru eneku pudikavae illa apram last week entry agum pothu akka than velila apdinu sonnaru yaen epdi

    • @RamyaRamya-bn2fz
      @RamyaRamya-bn2fz 3 роки тому +19

      @@user-dt1xs6vw4m Rio is utter fake; not fit for 2nd runner even; he entered the show as he is the title winner then he tried to recreate Sandy but he failed then tried to show mass he failed in tat too; Archanna finally drowned him....

    • @blackwhite36
      @blackwhite36 3 роки тому +7

      @@RamyaRamya-bn2fz Rio PAKKA FRAUD and womanizer

    • @RamyaRamya-bn2fz
      @RamyaRamya-bn2fz 3 роки тому

      @@blackwhite36 is it; omg

    • @blackwhite36
      @blackwhite36 3 роки тому

      @@RamyaRamya-bn2fz yeaa..his cheap behaviour in BB exposed

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 3 роки тому +129

    Rio and Som and waste fellows, did not utilise the opportunity properly

  • @user-hf1kw8fj4q
    @user-hf1kw8fj4q 3 роки тому +603

    இந்த Troll தாய் கிழவியை சென்றடையும் வரை பகிருங்கள்..🤣🤣🤣🤣🤣

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick9124 3 роки тому +332

    தாய்க்கிழவி. அர்ச்சனா. பாத்தாலே. காண்டாகுது

  • @a_k_a_s_h0706
    @a_k_a_s_h0706 3 роки тому +56

    Rio: Eat 5 Star⭐. Do Nothing🤗!!!
    Som :o 😯😲😲😲😲😲😲😲.

  • @dmurugesan2646
    @dmurugesan2646 3 роки тому +185

    Brother your programme is a stress buster. It releases all my stress and worries. 👌👌👌

  • @eren00694
    @eren00694 3 роки тому +708

    Who all waited for AARI Bro after Bigboss ? Anyone watched his recent videos like here👍.1st comment 😉

    • @jagadeesani4769
      @jagadeesani4769 3 роки тому +2

      Naa paathane🤩

    • @poongothaim360
      @poongothaim360 3 роки тому +2

      @@jagadeesani4769 0 ok

    • @deejaydj7838
      @deejaydj7838 3 роки тому +2

      I watched his videos and even celebrated his victory like he wished by planting sapling....from malaysia

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 3 роки тому +281

    அர்ச்சனாவையும், விஷத்தையும் பார்த்தால் காண்டாகுது

  • @kasthurisubramaniam9061
    @kasthurisubramaniam9061 3 роки тому +55

    That part when Nisha looking up and crying Appa Appa....i still remember how me and my husband were laughing. Archana n Nisha emotional scenes la shivaji ye overtake pannithange pa.

  • @kirstivasanth8930
    @kirstivasanth8930 3 роки тому +72

    நிறுத்த வேண்டாம் பாஸ் வெச்சு செஞ்சுகொண்டே இருங்க 😄😄😄😄

    • @pcnila
      @pcnila 3 роки тому

      Correct..naagalum nalla sirika mudiyum 0:40

  • @user-hf1kw8fj4q
    @user-hf1kw8fj4q 3 роки тому +427

    தாய்கிழவியின் மரண பங்கம்..
    கடவுள் இருக்கானா குமாரு? 🤣🤣

  • @jaya5339
    @jaya5339 3 роки тому +567

    மூஞ்சி சார் மூஞ்சி... சில மூஞ்சி மொகர கல பாத்தா சும்மா ஜிவ்னு காண்டா வும்😡

  • @user-ep4id3my3v
    @user-ep4id3my3v 3 роки тому +92

    Bro, pls do part 3:
    Starting from when Archana enters bb house:
    1. How she mistreats Aari
    2. Then in one of kamal sir's episode (after kamal sir says siru edaiveliku piragu), Archana will tell Aari to come to her "team"(lovebed), whenever he feels like (to be exact, this episode happened after Samyukta accused aari of humiliating her "motherhood". Andha maadri word eh english la kidaiyaadhu! Childhood, neighborhood nu kelvi patirukaen. Idhu enna motherhood?
    3. Winning moment- when archana and nisha looks at each other (thats a golden moment)
    4. Chutti kulandhai not doing anything from the start till his eviction. But sits in the kitchen top and says makkal pudichu poi thaan avanuku vote panni vechurukaanga nu thenaavettu pechu.
    5. When Gabi and Bala had their quarrel near the dining table.
    6. When Shivani feed bala mama
    7. When she struggled to tell bigg boss her contribution in the house.
    8. When she accidentally hit shivani's face while shouting at Archana at the bedroom
    9. Before Nisha left the bb house, and i think Rio and Nisha were hugging each other, Bala and Ramya smiled at each other comically.
    If there are more, pls add on. Thank u!

  • @johnsonmathew19
    @johnsonmathew19 3 роки тому +201

    இந்த கருமத்தா என் ஞாபக படுத்திருக அண்ணா அதுவும் டுபகூர் அர்ச்சனா விஷம் 🐍 பாம்பு ரம்யா மெண்டல் ரியோ ஒரு சில முகர கட்டைய பார்த்தா கடுப்பாகுது

  • @tharajonita2282
    @tharajonita2282 3 роки тому +414

    Aari Anna charector vera level he is something special from others but idhunga ellam idhuku tha fit.

  • @karthikdurai5249
    @karthikdurai5249 3 роки тому +233

    அன்பு அணி ஆண்களும் பெண்களும் காஞ்சி கிடக்குதுங்க

    • @hra345
      @hra345 3 роки тому +2

      Exactly

  • @johnabishek7001
    @johnabishek7001 3 роки тому +56

    தம்பி நீங்க நூறு எபிசோட் பண்ணாலும் பார்க்க நாங்க தயார்.வாழ்க வளமுடன்

  • @mkarthikable
    @mkarthikable 3 роки тому +27

    0:52 RAMYA laughed 😂
    Ajith laughing inside

  • @panneerselvampanir8962
    @panneerselvampanir8962 3 роки тому +214

    We are in NATIONAL TV.....SHAFI BRO
    🔥🔥🔥🔥😂😂😂😂😂

  • @marig8811
    @marig8811 3 роки тому +329

    உங்க வீடியோ வந்தாதான் அன்னைக்கு பொழுது போது செம கலாய் ப்ரோ

  • @eliannaesther4898
    @eliannaesther4898 3 роки тому +48

    After watching ur videos.. am saying " do nothing ..oooooh".. whenever I want and start smiling to myself ...

  • @mohanpaari4459
    @mohanpaari4459 3 роки тому +13

    I didn't see this dance archana and Ramya she's very smiling with poison bottle.

  • @marimuthumarimuthu4808
    @marimuthumarimuthu4808 3 роки тому +156

    தல என்னமோ போங்க வேற லெவல் ஊ ஊஊஊ அடுத்த வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறோம் ரசிகனாக

  • @jprichard4540
    @jprichard4540 3 роки тому +173

    Eat mixture do nothing..anbu gang🤣🤣🤣 ooohhhhh

  • @alexalex-tu1eh
    @alexalex-tu1eh 3 роки тому +19

    Archana is living with a game within herself ,,, body weight Vs head weight !!!!

  • @jayaprasanna2471
    @jayaprasanna2471 3 роки тому +16

    அய்யோ இதுகலா... காலையில்ல பார்க்குறேன் boss. இத இப்ப பார்த்தா துக்கம் வராது

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 3 роки тому +238

    Visha bottle laughing is really funny.😄😁

  • @reemasen7642
    @reemasen7642 3 роки тому +152

    No words to say. I am speechless vera level editing 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gnanasoundariveerasamy3512
    @gnanasoundariveerasamy3512 3 роки тому +14

    எப்படி தான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுது சிரிக்க முடியல

  • @madhankumar4798
    @madhankumar4798 3 роки тому +34

    One that good about child bala is... he knows that she will get vesha bottle title.

  • @ramalakshmics2060
    @ramalakshmics2060 3 роки тому +58

    இவ என்னத்தை செமையா நல்லா பண்ணினாங்க ஒன்னுமே புரியவில்லை
    வழக்கம் போல குப்பர் Shafi Bro
    Has OFFu Bro

  • @sujatrak1034
    @sujatrak1034 3 роки тому +257

    100 episodes podunga, starting from day 1
    Part 2

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 3 роки тому +10

    யோவ்... ஏன்யா இப்டி.. சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 🤣🤣🤣

  • @amaldias6248
    @amaldias6248 3 роки тому +67

    அது ஆளே இல்லை ஐயா.
    அது பேய்... பேய்.... பூதம், பிசாசு, சாத்தான், முனி, இரத்தக்காட்டேறி.
    ஐயா இதுக்கு மேல முடியலே சாமி.

  • @sugunamuthusamy6694
    @sugunamuthusamy6694 3 роки тому +127

    0:19 ஐயையோ எதோ ஒரு பயங்கரமான பூகம்பம் வருகிறது எல்லாரும் தாழ்வான பகுதிக்கு போங்கள்🤣🤣🤣🤣

  • @RathiSNA
    @RathiSNA 3 роки тому +119

    Do nothing Somu...damm funny...had a good laugh nanba

  • @umarani565
    @umarani565 3 роки тому +17

    இந்த சீசன் ல sema content போல, BB 5 வரைக்கும் வெச்சு செய் செய்னு seyyareengayyaa.. நடத்துங்க நடத்துங்க..

  • @forex8857
    @forex8857 3 роки тому +7

    நிஷா வின் சாரிப்பா காமடிக்கு சத்தமிட்டு குலுங்கி சிரித்தேன் பா.🤣🤣🤣🤣

  • @smiler9469
    @smiler9469 3 роки тому +478

    இந்த கருமத்தை எல்லாம் பார்க்காம இருப்போம் என்று நினைத்தா.. நீங்க ஞாபகப்படுத்திறங்க.....

  • @vjeeva123
    @vjeeva123 3 роки тому +47

    Super 😂😂😂 bro 👍 சோமு பய விடர ஊளை மாஸ். கட்டி புடி கேங் டிரெய்னர் அர்சனா ரியோ சோமு கேபி சீசன்4 ல ஆரம்பத்தில் இருந்து எத்தனை தடவை கட்டி புடிச்சாங்க.. கட்டி புடி சீன்ஸ் எல்லாவற்றையும் போட்டு அவங்க மானத்தை வாங்குங்க தம்பி..we are waiting ❤️👍😁😂

  • @prasadp3725
    @prasadp3725 3 роки тому +10

    No doubt Safi brother we all very happy for u r குறும்படம்

  • @deebanraj4244
    @deebanraj4244 3 роки тому +10

    ஐ பட வில்லன்களுடன் ஒப்பிட்டு அர்ச்சனா, ரம்யா, பாலா, ரியோ, நிஷா வை troll செய்ங்க boss pls....

  • @tamil971
    @tamil971 3 роки тому +108

    Veralevel 🔥😂😂😂😂😂😂 thank you Shafi🔥❤️

  • @karunakaran9635
    @karunakaran9635 3 роки тому +57

    சூப்பர் ரிவியூவை நாங்கள் மறக்கவில்லை சார் நன்றி

  • @baskarshettiyar2641
    @baskarshettiyar2641 3 роки тому +4

    பிக் பாஸ் முடிஞ்சும் ட்ரோல் பண்ற ஓரே சேனல் நம்ம மட்டும்னுதான்shafi troll is very short nanba allways be happy 😄😄👏👏👌👌

  • @amaldias6248
    @amaldias6248 3 роки тому +8

    SHAFI,
    I DID NOT SEE A MAN LIKE YOU FOR THIS KIND OF FUN.
    SUPERB KEEP UP.
    I STRONGLY HOPE YOU WILL ENTERTAIN US TILL NEXT BB WITH BB 4 MAN. YOU HAVE STUFF MORE THAN ENOUGH.

  • @gowrigowri1996
    @gowrigowri1996 3 роки тому +94

    உலக மகா நடிப்பு டா

  • @fredjack200907
    @fredjack200907 3 роки тому +18

    Bro nenga than NO1postion for damaging big boss contestants, THE NO1 AWARD: DAMAGING AWARD GOES TO SHAFI THE GREAT

  • @poomayil2319
    @poomayil2319 3 роки тому +3

    அண்ணா சிரிப்ப அடக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @surabitm7521
    @surabitm7521 3 роки тому +77

    Yarellam vesa bottle siripu ku spider villan music potta video la pathiga
    Sollunga sollunga sollunga

  • @neat101
    @neat101 3 роки тому +64

    I'm a big fan of doooo nothing, woooooo cut😂😂😂 and using it to my friends also 🤣

  • @aswathkumar24
    @aswathkumar24 3 роки тому +12

    Anitha wake up dance troll, ramya azhukku moonji troll, Rio kattipudi troll, archana kona moonji and azhumoonji troll 😂.

  • @jupiter4techtrends
    @jupiter4techtrends 3 роки тому +20

    ஊருக்குள்ள நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க ..
    Aathu intha *Anbu Gang* dhan pola 😂😆😆

  • @user-hb9fb5tm3q
    @user-hb9fb5tm3q 3 роки тому +48

    SEMMA COMEDY....PONGA BRO...NALLAA VECHU SEIREENGA🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌

  • @Ramesh-ef8gs
    @Ramesh-ef8gs 3 роки тому +38

    Over actingகே ஜாஸ்தி இதுக்கு மேல ஒரு Over acting பன்னுது இந்த தாய்கிழவி அதுவும் வானத்த பார்த்து நிஷா sorry சொன்னது கருமம் சகிக்கல , ஒருவருடைய குனம் தான் முக அழகை தீர்மானிக்கிறது , ரம்யாவை பற்றி தெரியாத போது அவரது முகம் அழகாக தெரிந்தது , அவர் குனம் தெரிந்ததும் அவரை பார்கவே எரிச்சலாய் இருக்கு.....

    • @vishnupriyavishnu809
      @vishnupriyavishnu809 3 роки тому +3

      Yes true cheiiiiiiii karrumam 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 Ramya poisson

  • @frajo4468
    @frajo4468 3 роки тому +7

    Ramya from the begging voice raised only against aari all this make a kurumpadam and dedicate for ramya family to c her justice

  • @425walmer7
    @425walmer7 3 роки тому +8

    HATS OFF TO KAMAL FOR ASKING BALA TO JOIN HIM TO GIVE THE BB TROPHY TO AARI, THIS IS MORE THAN A RED CARD.

  • @sabarimathak650
    @sabarimathak650 3 роки тому +87

    Bro ramya after returning home bro that. Troll bro

  • @villagelifenmj2000
    @villagelifenmj2000 3 роки тому +72

    Bro neengga semma 😎 I can’t stop laughing 😂😂😂😂😂😂hahahahaha...semma bro 😎

  • @pd511
    @pd511 3 роки тому +7

    Enjoyed.. Some what like throwback brother.. LOL 😂😂😂😂🔥

  • @tamilyoutuber9379
    @tamilyoutuber9379 3 роки тому +33

    நிஷா: ஜாரிப்பா.....😂😂😂😂😂

  • @dhineshdeena9110
    @dhineshdeena9110 3 роки тому +135

    காளிங்க போகதடா🤮 டேய் என்ன கண்றாவி டா இது 😂😂😂

  • @SivanathanPrenthira
    @SivanathanPrenthira 3 роки тому +75

    U r such an entertainer dude

  • @agaththenral1270
    @agaththenral1270 3 роки тому +2

    பார்க்க பார்க்க உண்மையாக சிரிப்பு வருது சூப்பர்

  • @srisai6123
    @srisai6123 3 роки тому +2

    செம!!! குட்டி சிநேகன் என்றுமீ கடமையில் இருந்து தவறவே மாட்டார்😂😃🤣🤣

  • @rera5376
    @rera5376 3 роки тому +50

    Bro நீங்க Ramya sister brother சொன்னத வச்சு Ramya Bb ulla பன்ன விஷ நரி வேலைய combine panni போடுங்க.

    • @ashumurtu6676
      @ashumurtu6676 3 роки тому +2

      Aman

    • @lishajey786
      @lishajey786 3 роки тому +2

      Yes

    • @rera5376
      @rera5376 3 роки тому

      சத்தியமா சொல்றேன் Ramya ivolo கேவலமான Behaviour ra இருப்பாங்க nu நினைக்கவே இல்ல.
      நீ Aariya தப்பு தப்பு nu சொல்றல அப்ப நீ ஏன் இவலோ கேவலமா Behave பன்னி இருக்க.

  • @thalapathyakash5868
    @thalapathyakash5868 3 роки тому +29

    Climax aari bro 💥💥💯
    Bangammmm ..!

  • @dhejreuye7326
    @dhejreuye7326 3 роки тому +2

    இந்த வீடியோ தான் தல செமை

  • @gabrieldavid6863
    @gabrieldavid6863 3 роки тому +4

    Good job Shafi brother, good editing n narration, kp it up

  • @usernormal777
    @usernormal777 3 роки тому +36

    Ultimate do nothing som 🤣🤣🤣🤣🤣🔥🔥🔥

  • @mridulapinky1088
    @mridulapinky1088 3 роки тому +56

    Eat five star do nothing ooooohhh😂😂😂
    Som and rio

  • @rasuaraj528
    @rasuaraj528 3 роки тому +13

    Shafi: சிரிப்பு தாங்க முடியவில்லை !🤣🤣😂😂 அர்ச்சனா, ரம்யா, ட்ரியோ, சோம் இவர்களை நன்றாக வெளுத்து வாங்குகிறீர்கள் !. மிக்க நன்றிகள் எங்களை சிரிக்க வைப்பதற்கு😂🤣🤣🤣😂😂

  • @KiranKumar-ee4cg
    @KiranKumar-ee4cg 3 роки тому +4

    Outstanding creativity Brother. Laughed like anything. Great work. Keep rocking

  • @lakshminarayanan7707
    @lakshminarayanan7707 3 роки тому +45

    We are in national television ah miss pannitinga bro😂😂

  • @mr_jack8144
    @mr_jack8144 3 роки тому +69

    தலைவா...💯😍😘

  • @pathmankadi3993
    @pathmankadi3993 3 роки тому +15

    Hey! even the Chanels ignore these two ......
    You are giving important to them.😡
    Tell something about Rio’s drama to cheat that innocent girl Gabi.
    How dare he was?? Shameless,manners less
    Barbarian.
    Somu! Now think about Gabi’s smartness.

  • @karthik5345
    @karthik5345 3 роки тому +1

    Full fun.. 😂😂😂😂 stress relief video.. mudiyala... Sema laugh bro 😂😂😂😂 nandri 🙏🏽🙏🏽

  • @lovestatus-xw6ic
    @lovestatus-xw6ic 3 роки тому +100

    Aari 👑anna king 👑😎

    • @anbesivam8520
      @anbesivam8520 3 роки тому +5

      Real king aari....

    • @rasuaraj528
      @rasuaraj528 3 роки тому

      ஆரி உயர்ந்த உள்ளம் கொண்ட சிறந்த King 👑☂️🏆🥇😎

  • @ratharasan3876
    @ratharasan3876 3 роки тому +33

    தம்பி, அது கனகா இல்லை காலிங்கா😀

  • @BaminiGiribut
    @BaminiGiribut 3 роки тому +4

    We really love this side, my kids always laugh for this jocks. " Eat 5star do nothing

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 3 роки тому +4

    Part 3 veanum Shafi.... Also Entry aana 3rd day ve Bala nee enaku veanum da nu semmaya crying perform panatha pathi pesunga.... And finally thanks for Do Nothing Wooooooooo 🤭🤭🤭🤭🤭🤭🤗

  • @vigneshvignesh1849
    @vigneshvignesh1849 3 роки тому +33

    Do nothing...woooooooooooo🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    Sema comedy😄😄😄😄😄😂😂😂 bro neenga vera Level👌👌👌

  • @Senggayan5623
    @Senggayan5623 3 роки тому +47

    Aari brother oda fan birthday celebration and aari bro oda title winning celebration speech and other contestants oda family celebration podunga bro...

  • @mahendranrengasamy6086
    @mahendranrengasamy6086 3 роки тому +2

    Kalingkan - that's Nisha's pet name by Archana

  • @chanthirakrishnan4834
    @chanthirakrishnan4834 3 роки тому +5

    Mann...... you're soooo funny 😂😅😆
    Can't stop laughing 😂😅😆😂😅😆

  • @subbukrishna176
    @subbukrishna176 3 роки тому +105

    Sollanumnu nenachen brother congrats on gaining 163K subscribers...🔥🔥🔥 I am one of them too..
    #ShafiArmy

  • @jillianjillian6331
    @jillianjillian6331 3 роки тому +66

    Semmma vedios upload Panirukinga Annna.... Hurts off you👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @musharrafaishak2405
    @musharrafaishak2405 3 роки тому +2

    shafi zone = stress buster after work

  • @xshinapush
    @xshinapush 3 роки тому +3

    I keep on laughing.. When ever I see his video.. Abt recent bigg boss 4. So good. Made my day. Tq. Keep doing

  • @agilahnara6392
    @agilahnara6392 3 роки тому +24

    Taykilavi
    Nisha 😂😂
    Nithyananda dialogue samarpanam : Vecha paaruyaa aapuu!!!!😂🤣🤣

  • @sathishmoorthi6949
    @sathishmoorthi6949 3 роки тому +61

    Bro evanga Ellam social media vaala
    Famous aaitu eppo social media va
    Kora solranga bro
    Ur videos are so good

  • @shaarunya950
    @shaarunya950 3 роки тому +2

    அது கனகா இல்ல சகோ... காளிங்கா... 😂😂😂😂😂

  • @sumathibabu5968
    @sumathibabu5968 3 роки тому +2

    இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க Bro vera level, part 3 venum