நண்டு கிரேவி செம மா ராஜி அதில் ஒரு ஓடு இருக்கு எதற்கு மா... இங்கேயும் வாசல் படி வரை தண்ணீர் 😢 இரவில் மழை பெய்தால் வீட்டிற்குள் வருமோ என்று அச்சமாக இருக்கு .... மதியம் சிக்கன் கிரேவி தக்காளி ரசம் இப்ப சப்பாத்தி பருப்பு தால்... மழையில் வேலை செய்யவே பிடிக்கவில்லை எனக்கும் பாத்திரம் அடுக்க பிடிக்காது 😊துணி மடிப்பேன் சமையல் செய்ய பிடிக்கும் ❤❤
Super and tasty food akka ❤

Mam thumb nail photo not attractive
ஏன் மா ராஜி வீட்ல தட்டு இல்லயா பாத்திரத்துல சாப்டகூடாது லெமன்ரைஸ் பிடிக்காதுனு சொன்னீஙக சாப்டறீங்க😀🎉🎉🎉🎉
தட்டு கழுவனும். கடாய் சாப்பாடு அருமையாக இருக்கும்