கவிப்பேரரசு வைரமுத்து வின் "நாட்படு தேறல்" முன்னோட்டம் | Vairamuthu | Part 3 | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @pavithrapavithra3360
    @pavithrapavithra3360 2 роки тому

    Enkku romba romba romba romba romba romba romba romba romba romba piditha kavinjar 🙏🙏🙏❤❤❤❤

  • @Maruthukavithaigal
    @Maruthukavithaigal 3 роки тому +1

    வைரமுத்து ஐயா நீங்கள்தான் என்னுடைய முன்னோடி
    உங்கள் படைப்பு உலகளவு என்றால்
    அதில் கைமண் அளவாவது நான் படைத்திட வேண்டும்
    இதுதான் என்னுடைய முயற்ச்சி
    வாழ்க தமிழ்

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 3 роки тому +2

    பாடல் வார்த்தைகளுக்கு கொடுக்கும் விளக்கங்கள் அற்புதம் ஐயா.

  • @MrAshokan31
    @MrAshokan31 3 роки тому +3

    தமிழின் பொக்கிசம் அய்யா வைரமுத்து அவர்கள் வாழ்க வளமுடன்

  • @kannanr4780
    @kannanr4780 3 роки тому +4

    நாட்படு தேறல் பாட்டு தமிழை மீட்டெடுக்கும் இசை தொடர் ஏப்ரல் 18 முதல்
    நாட்படு தேறல் இனிமையான தமிழ் பாடல்கள் நீங்கள் சுவைக்கலாம் பரப்பலாம்
    தமிழ் வளர்க்கலாம் காத்திருங்கள் நாட்படு தேறல்

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому +2

    தமிழ்🔥🔥👏🔥👏🔥👏🔥👏

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому +3

    கவிப்பேரரசு 🔥🔥🔥🔥 வைரமுத்து

  • @dg5595
    @dg5595 2 роки тому

    2:55 : Pahhhhh🔥🔥🔥🔥Sanga illakiyam

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 роки тому +1

    மேற்கு தொடர்ச்சி மலை நாட்படு தேறலில் அருமை

  • @Mahalakshmi-vs4xw
    @Mahalakshmi-vs4xw 3 роки тому

    Vinnaithandi varuvaya movie podunga.....plz

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 3 роки тому

    வெள்ளியை கறுக்கும்... உண்மை. ஆனால் அதை புளி போட்டு தேய்க்க கூடாது...

  • @kannanr4780
    @kannanr4780 3 роки тому +2

    நாட்படு தேறல் பாட்டு தமிழை மீட்டெடுக்கும் இசை தொடர் ஏப்ரல் 18 முதல்
    நாட்படு தேறல் இனிமையான தமிழ் பாடல்கள் நீங்கள் சுவைக்கலாம் பரப்பலாம்
    தமிழ் வளர்க்கலாம்
    காத்திருங்கள் நாட்படு தேறல்