🎂Birthday Prank On Cute Transgenders😍

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @mano90mm
    @mano90mm Рік тому +444

    அந்த இரண்டு சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏❤️

    • @sriraja7563
      @sriraja7563 Рік тому +2

      Y

    • @murugananandhi8263
      @murugananandhi8263 Рік тому

      Really Great person 👏👏👍

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 Рік тому +2

      அடேய் தல்லவாரிகளா.... என் கண்ணு கலங்கிருசிடா.... தனிமை எவளோ வலியானது... அதுலயும் அந்த சகோதரிகள் பேசுனா வார்த்தை என் மசுகுள்ள இருந்த வலிய குத்திருச்சி, கண்ணீரா வழிஞ்சிருச்சி.... போங்கடா....🥺🥺🥺🥺🥺

    • @Ram-lf9gu
      @Ram-lf9gu Рік тому

      2:32

    • @jothikak5500
      @jothikak5500 Рік тому

      Wow super 😊

  • @rabbit00r7
    @rabbit00r7 Рік тому +306

    மற்றவர்களை சிரிக்கவைத்த நீங்கள் இன்பமாக வாழ இனிய பிறந்தநாள்🎂🎂 நல்வாழ்த்துக்கள் அண்ணா...💐💐💐 🙏

    • @rabbit00r7
      @rabbit00r7 Рік тому +2

      @@Dineshefx3456 mmm naa thinamum comment pannnikkittuthan Nanbaa irukken 🤗

    • @nsg9940
      @nsg9940 Рік тому +3

      adhu epadi bro un cmnt matum top la iruku

    • @kmano2915
      @kmano2915 Рік тому +2

      Neenga Xavier kku poottiyaa
      Yeppa paathaalum naan pakkura video vooda la ellam comment pannunrenga

    • @rabbit00r7
      @rabbit00r7 Рік тому

      @@nsg9940 athukku enakku theriyuthu Nanbaa...

    • @rabbit00r7
      @rabbit00r7 Рік тому

      @@kmano2915 neenga sollurathu puriyala Nanbaa.,.

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 Рік тому +266

    திருநங்கைகள் செய்த செயல் அன்பின் உச்சம்.. இதயபூர்வமான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் HBD PRITHVI 🎂 🥳

  • @pshunmugapriya5201
    @pshunmugapriya5201 Рік тому +96

    கண்ணில் கண்ணீர் வருகிறது. நன்றி சகோதரிகளே ....!

  • @mrjp5373
    @mrjp5373 Рік тому +66

    இந்த இரண்டு பெண்மணிகள் கடவுளுக்கு சமம் ❤

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Рік тому +72

    இவர்கள் திருநங்கைகள் அல்ல திரு தங்கைகள் அவர்களை சந்தோஷ படுத்திய உங்களுக்கு தான் நன்றி இவர்களும் நம் தொப்புள்கொடி உறவுகள் தான்🎉🎉🎉🎉💯🙏

  • @donranjiththala1893
    @donranjiththala1893 Рік тому +53

    சாதாரண மக்கள் vida திருநங்கை மனசு மிக மிக உயர்ந்தது ❤❤🎉🎉

  • @kumaraguru7575
    @kumaraguru7575 Рік тому +49

    அந்த மனசு தான் கடவுள்....❤🥺 Happy birthday Prithivi brooo

  • @harimk9500
    @harimk9500 Рік тому +39

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரித்திவி... ரொம்ப நாள் அப்பரம் கண் கலங்கிட்டேன்... God bless you brother... Have a great future brother ❤❤❤❤

  • @lee_maaran_8958
    @lee_maaran_8958 Рік тому +22

    அடேய் இதுவரை நீங்க போட்ட வீடியோவில் இந்த வீடியோ தான்டா உருப்படியான வீடியோ❤😍💐💐💐

  • @manojprasanga1658
    @manojprasanga1658 Рік тому +66

    யார் எல்லாம் prank nu சொல்லாமல் இருந்துருக்கலாம்னு நினைக்கிறின்க

    • @Evil-nd5iu
      @Evil-nd5iu Рік тому +1

      Crt Nanba....
      Intha Oru Video LA Prank Nu Sollama Irunthurukanum...
      Avangalukum Oru Anna , Thambi Kedacha Maari Feel Aakirukum....
      Ippo Prank Nu Sonna Naala Chumma Thaa Vanthu Pesirukanganu Feel Aakum

  • @isacisac155
    @isacisac155 Рік тому +4

    அந்த இரண்டு சகோதரிகள் மனசு சொக்க தங்கம் bro..... God bless them ❤

  • @malathisethuraman4
    @malathisethuraman4 Рік тому +23

    இரண்டு சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @saravanan4868
    @saravanan4868 Рік тому +60

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உங்களப் போல இருக்கும் வரை கஷ்டங்கள் மறந்து போகும்... Happy Birthday Anna

  • @nandhakumar239
    @nandhakumar239 Рік тому +12

    திருநங்கைகள் உள்ளத்தாலும் அழகுதான் ...
    பச்சோந்தி தற்கொலை...மனிதனிடம் தோற்றுவிட்டேன் ... சூப்பர் பஞ்ச் ❤️❤️❤️

    • @Srilovesri
      @Srilovesri Рік тому

      அடடா அப்புறம் வேற

  • @abinavshankar7629
    @abinavshankar7629 Рік тому +22

    First time unga video pathu emotionala erukku bro😢❤Anyway Happy Birthday 🎂 💐

  • @nayagan_offc3520
    @nayagan_offc3520 Рік тому +19

    இந்த வீடியோவ பாத்து கண் களங்கிட்டேன் ப்ரோ ❤️

  • @Alavaikalaikaran
    @Alavaikalaikaran Рік тому +15

    இனிய பிறந்த நன்நாள் வாழ்த்துகள் சகோ 🎉
    அந்த இரண்டு சகோதரிகளின் அன்பில் அக மகிழ்ந்தோம். அனைவருக்கும் இறை அருள் கிடைக்கட்டும்.

  • @AjiAjiAjiAji-er3oz
    @AjiAjiAjiAji-er3oz Рік тому +31

    💙💙💙 ..... Wish you a Happy Birthday Prithvi Anna ..... 💙💙💙

  • @jayaprakashjayaprakash5112
    @jayaprakashjayaprakash5112 Рік тому +109

    😅இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உருட்டு மன்னா🎉

  • @mano90mm
    @mano90mm Рік тому +19

    நீங்கள் எங்களை சிரிக்க வைத்தது போல் என்றும் நீங்கள் சிரிப்புடன் வாழ என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....🎉💐🎁🍬❤️🥳

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 Рік тому +6

    Best video ever Prithvi.Youve shown real two good hearts.❤God bless you all.Eyes Watering.

  • @manoj_mk_creations2550
    @manoj_mk_creations2550 Рік тому +25

    🥺✨ அந்த இரண்டு நல் உள்ளங்களுக்கும் அவர்களது வாழ்வில் எல்லாம் நன்றாகவே நடக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ✨💯

  • @JesusWordsMessages
    @JesusWordsMessages Рік тому +2

    ബ്രോ ഒരുപാട് വീഡിയോ കണ്ടിട്ടുണ്ട് ഒരു സ്സ്ക്രൈബർ ആണ്. ഈ വീഡിയോ സൂപ്പർ
    എല്ലാവരും മനുഷ്യരല്ല .
    എല്ല മനുഷ്യരും പന്നമ്മരല്ല നല്ലവരും ഉണ്ട്.
    പക്ഷെ ഈ രണ്ട് ചേച്ചിമാർ ഈ വീഡിയോ കാണുന്ന 99% ആളുകളിലും ഒരു സന്തോഷവും ഒരു ഫീലിംഗ് ഉണ്ടാകിട്ടുണ്ട് ഉറപ്പ് .
    And happy birth day bruh

  • @mindzmoodz8112
    @mindzmoodz8112 Рік тому +26

    Superbly made video Prithvi bro! You have made the transgenders to give message on 'love' to the youngsters which is universal among societies and communities across globe. Many Congratulations and Happy Birthday to you Prithvi!😘
    Transgenders need to be respected and be accepted among us and help them monetarily and morally wherever we see or meet them. God bless you Prithvi and team for making this video!🙏

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 Рік тому +3

    From Qatar. திருநங்கைகளுக்கு இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐அருமை அருமை. 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @anandkdanandkd6169
    @anandkdanandkd6169 Рік тому +7

    ❤மனம் மார்ந்த வாழத்துக்கள் இரண்டு அக்காகள்❤

  • @cutie-
    @cutie- Рік тому +4

    Andha akka's renduperum avalo cute♥️🎉avangala transfenders nu nammbavey mudila cute ♥️♥️♥️.....both r Such a wonderful souls 🤍

  • @vijayan0429
    @vijayan0429 Рік тому +8

    Sister speech Vera level Broww And then chameleon & Railway passanger comments beautiful and true lines❤

  • @saroprabu
    @saroprabu Рік тому +1

    நல்ல உள்ளம் என்பது இங்கே மிக குறைவு... இரண்டு சகோதரிகளின் நல்ல எண்ணமும் மற்றவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் கூறிய அறிவுரைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏽🙏🏽

  • @Devan_dev22
    @Devan_dev22 Рік тому +11

    I m ur big fan thalaivaaaaaq.. many more happy returns of the day..from Malaysia ❤️🖤🔥🔥🔥

  • @devilking...1768
    @devilking...1768 Рік тому +14

    Muthal muraiyaga emotional seens pannirukkinga thalaiva 😅😅

  • @cineshorts4887
    @cineshorts4887 Рік тому +3

    They not Transgenders they are good hearted Persons lovable Angels 😎🔥 happy Birthday pritvi ❤ 🎉🎉

  • @fathimasima5152
    @fathimasima5152 Рік тому +12

    Wish you happy birthday ♥️♥️ prithivi Anna ♥️♥️😘 always happy with you life ❤️ always always keep you smile and friends and family members ♥️😘

  • @johnpaulraj4714
    @johnpaulraj4714 Рік тому +20

    Happy birthday pickup line prithivi 😅

  • @kajoan1741
    @kajoan1741 Рік тому +8

    I'm also faced this problem bro...🙍
    Happy😍birthday Annaa..😘🎂💐

  • @Vijay_Music007
    @Vijay_Music007 Рік тому +8

    இருவருக்கும் நல்ல மனசு 🙏

  • @ponna1438
    @ponna1438 Рік тому +2

    Happy birthday bro ❣️🤟 avanga Yaru nay thariyatha vanga luku cake laa vangi cut pana vanthu erukanga so realy great ga avanga 🤗💫

  • @smartaravindh9660
    @smartaravindh9660 Рік тому +9

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரிதிவி💞🥰😘

  • @madan588
    @madan588 Рік тому +3

    WoW Two sister's hatsoff, pachondi kutti story super ❤

  • @vijaysiva9291
    @vijaysiva9291 Рік тому +4

    Happy birthday prithivi bro ❤❤super 2sister

  • @m2yacademy
    @m2yacademy Рік тому +1

    Really both very good and good people and no words to inspiration her…really good hearted people…really I am crying about both level of kind heart and god shall give them long life and wealth

  • @kesavgaming9979
    @kesavgaming9979 Рік тому +16

    Happy birthday Thalaiva 🎂🎂

  • @Kamalam-jh8vy
    @Kamalam-jh8vy Рік тому +5

    Happy Birthday THALAIVAAA...... 🎉🎉

  • @pradeepkumarkumar1190
    @pradeepkumarkumar1190 Рік тому +4

    Wow super sisters, happy birth day prithvi, ശെരിക്കും കരഞ്ഞു പോയി

  • @reginsmash508
    @reginsmash508 Рік тому +3

    Emotional Overload Bro..😟✨ One of the Best Video 🤞😍 Keep Rocking 👏👑
    Both Sisters are of Very High Good Hearts ❤💫 Lub you Sisters..🎉

  • @teamproductions9760
    @teamproductions9760 Рік тому +11

    இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் சகோதரா 🖤🖤🖤

  • @SanthoshKumar-ik6du
    @SanthoshKumar-ik6du Рік тому +2

    Actually they are both such wonderful person, how do they care about other people's? you are the true person in the world... 👏🏻👏🏻

  • @praveentiktok6207
    @praveentiktok6207 Рік тому +4

    திருநங்கைகள் எல்லாரும் திருநங்கைகள் இல்ல நமது தங்கைகள் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏

  • @kechriwalji4034
    @kechriwalji4034 Рік тому +1

    Irukurathulaye remba heart touching aa irunthuchu prithvi annan ungalaoda sernthu avangalum santhosama vala vendum

  • @chinnathambi8595
    @chinnathambi8595 Рік тому +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரித்திவி அண்ணன் 🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🥳🥳

  • @muruganp6247
    @muruganp6247 Рік тому +1

    இந்த இரண்டு அக்காக்களும் நீண்ட நாள் வாழணும் இவ்வுலகில்❤

  • @dhanapaldhanapal8649
    @dhanapaldhanapal8649 Рік тому +4

    Thalaiva BRITHDAY nalla kondatinka 🎂happy BRITHDAY thalaiva 🎂

  • @acsmanian
    @acsmanian Рік тому +1

    அனைவருக்கும் கிடைக்காத வரங்களில் இதுவும் ஒன்றே 🎉

  • @gugan3900
    @gugan3900 Рік тому +3

    Great respect to two real life angel

  • @jothikasri2936
    @jothikasri2936 Рік тому +9

    Happy Birthday thalaiva ❤❤❤

  • @SKGAMING-ne7yo
    @SKGAMING-ne7yo Рік тому +13

    Anna happy birthday 🎂🎂

  • @tharanyas3026
    @tharanyas3026 Рік тому +2

    Anda manasu dha sir kadavul❤may god bless u both angels😘

  • @dineshkumardinesh3744
    @dineshkumardinesh3744 Рік тому +8

    Happy Many More Returns Of The Day Bro 🎉🎂🎉🎊🥳🥳🥳🎉

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx 10 місяців тому

    இரண்டு சிஸ்டர் மிகப்பெரிய நல்ல உள்ளம் உள்ளம் திருநங்கை என்றால் தெய்வத்துக்கு சமம் சமம் இறைவன் படைப்பில் இப்படியும் அன்பான பிரியமான மனது அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி கங்கிராஜுலேசன் வாழ்க வளமுடன் இறைவா அன்பே சிவம் இன்பமே சூழட்டும் வாழ்வில் வளம் பெறட்டும் இறைவா இறைவா

  • @lollipop108
    @lollipop108 Рік тому +4

    Naanga uruppadama ponathu unnala tha bro 🤣
    இனிய 🎂birthdays valthugal bro

  • @santhanamsandy5262
    @santhanamsandy5262 Рік тому +1

    Super bro👌 Unmaya antha sister rendu per oda speech super sister True inspiration 👌

  • @robinsons3815
    @robinsons3815 Рік тому +5

    Happy birthday prithivi Thala ❤💖bro

  • @jeethagtha257
    @jeethagtha257 Рік тому +1

    SO TOUCHING ... IPDILAM PAKERAPO THA HUMANITY INNUM IREKE TONETHU .. LOVE YOU BOTH SISTERS .. 😍😍😍😍

  • @Ak..1997
    @Ak..1997 Рік тому +4

    Wish you happy birthday thalapathi..new celebration 🎉😊

  • @JoelC-v9u
    @JoelC-v9u Рік тому

    Akkava illa ammava theriyalla, both are kind hearted, and princesses too!! Let God bless them abundantly!!

  • @sivaravi2424
    @sivaravi2424 Рік тому +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🎉

  • @SmileSathya_2023
    @SmileSathya_2023 Рік тому +1

    Antha 2 Thiru nagai sister ku 🎉nandri nandri nandri,.....

  • @achu3163
    @achu3163 Рік тому +5

    wish you a happy birthday prithvi anna

  • @rajeshrithika4407
    @rajeshrithika4407 Рік тому +4

    உனக்கு இன்று இனிய பிறந்தநாள், நாங்கள் எங்கள் கஷடத்தை மறந்த நாள் 🥳🥳🥳🥳

  • @voicemine1119
    @voicemine1119 Рік тому

    உண்மையான மானுடம் ....என்றும் வாழும்.... உம் போன்ற மானுடர்களால்....

  • @mromgcommenter
    @mromgcommenter Рік тому +3

    Entertainment King 👑adutha manmathan (Playboy in prank show) wish you happy birthday thalaivaa 🎉enrum ungaludan ungal subscribers 🎉🎉

  • @tnp.navinkumar..3923
    @tnp.navinkumar..3923 Рік тому +2

    😂😂Naa unga big fan bro இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤❤

  • @gsuganyasugumar7066
    @gsuganyasugumar7066 Рік тому +3

    Happy birthday Anna 🎂🎂🎂 God bless you 😊

  • @gvgamer26
    @gvgamer26 Рік тому +1

    Birthday kuda leave podama velaiapakurangala
    special birthday celebrate panittiaya ne vera level bro

  • @jesusramya8579
    @jesusramya8579 Рік тому +3

    Happy Birthday ❤️🎂🎉 God bless u with showers of blessing ✨😇😇

  • @AAM28
    @AAM28 Рік тому +1

    Heart toch video bro I'm also 😭 All the best Many more happy birthday🎉🎉🎉

  • @balubalu4429
    @balubalu4429 Рік тому +3

    Many More Happy Returns Of The Day PRITHVI Bro.......... 🎉🎂🎉🎊

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Рік тому +1

    பிரித்திவி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @mani.8537
    @mani.8537 Рік тому +3

    Wish you Happy Birthday brother ❤🎉🎂🎂🎂🎂

  • @mathanp3820
    @mathanp3820 5 місяців тому +1

    Happy birthday பிர்த்திவி Anna 🔥🔥🥳🥳

  • @luckythanugaming
    @luckythanugaming Рік тому +4

    Happy birthday prithvi bruh..🎀

  • @shivanarayanan.h6689
    @shivanarayanan.h6689 Рік тому

    வாழ்த்துகள் சகோதரி அருமை......அருமை.......
    பிரித்வி vera level ........ இந்த மாதிரி யோசித்த உங்களக்கும்....உங்கள் டீம்க்கும் மணமார்ந்த வாழ்த்துக்கள் .......
    Belated Birthday wishes prithvi....bro......wish you a very happy Health ,wealth...more more Happiness God Bless you 🎉🎉

  • @gayathripriya7139
    @gayathripriya7139 Рік тому +3

    Happy Bornday Prithviii Anna 😻✨....

  • @dharsandharsan4712
    @dharsandharsan4712 Рік тому +1

    Anna Happy Birthday Anna.....❣️
    Love you Anna ...💋. Video la super ahh pandringa... 😘 . Aduthu aduthu video panunga we all support pandrom love you lots Anna ... ❣️🥰💥

  • @alivetamizhayt7594
    @alivetamizhayt7594 Рік тому +3

    HBD prithivi and HBD AK🤟💛❤️

  • @csharishkumars
    @csharishkumars Рік тому +2

    wish you many more happy returns of the day Prithvi இனிய பிறந்தநாள் and for Nellai 360 team

  • @r.d.nallur..980
    @r.d.nallur..980 Рік тому +3

    Happy birthday my role model 🎂.... ❤️ Thalaiva.... 🔥❤️😘

  • @thevanthevan2531
    @thevanthevan2531 Рік тому +2

    Anna நான் srilankan இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kumaragency7823
    @kumaragency7823 Рік тому +4

    Wish you a many more happy returns of the day anna..... 🥳..... Sorry for late wishes...

  • @killerboss2141
    @killerboss2141 Рік тому +2

    Happy birthday Anna God bless you 🎉🎉🎉🎉🎉🎉

  • @smiljose7415
    @smiljose7415 Рік тому +6

    வாழ்த்துக்கள் ப்ரோ எப்போதும் ஹாப்பியா இருங்க 🍫💐 எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்க ஹாப்பி ஸ்மைல் இனிய பிறந்தநாள் 🍫💐🍰 நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் சூப்பர் 👌

  • @ourfamily284
    @ourfamily284 6 днів тому

    Nan vanth Kerala
    Indha videovukkulle oru great msg irukku...
    Super

  • @saravanakumar.v2777
    @saravanakumar.v2777 Рік тому +4

    Thaivaaaaa. Happy birth dayyyyyyyy 🎉🎉❤

  • @remosk7627
    @remosk7627 Рік тому

    அன்பாலயும் சரி குணத்தாலயும் சரி இவங்க மட்டும் இல்லை இவங்கள போல இருக்குற மத்த சகோதரிகளும் ரொம்பவும் உயர்ந்தவங்கதான் நிஜத்துல இவங்கதான் சாதனை பெண்கள் 😘👍👍👍🙏🙏🙏🙏

  • @kimlenakimlena1004
    @kimlenakimlena1004 Рік тому +3

    I can't believe it and iam the first like also

  • @AllInOneDayVlogs
    @AllInOneDayVlogs Рік тому +1

    Happy Birthday bro 🎉🎉🎉🎉❤❤🎂🎂🎂🎂🎈🎈🥳🥳

  • @pricillapremiya7188
    @pricillapremiya7188 Рік тому +4

    Happy birthday thala😍😍😍😍

  • @johnsonn3479
    @johnsonn3479 Рік тому +1

    Prithivi, those sisters are simply great and their thoughts are High level.. really appreciate them...
    Wow they r having fantastic positive approach

  • @thirumoorthythiru7793
    @thirumoorthythiru7793 Рік тому +3

    Wish you happy birthday prithivi bro🎉