Tamil Old Hit Songs | Sindhunathi Poo Movie Full Songs | Jukebox

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 237

  • @UlaganathanUlaganathan-n3d
    @UlaganathanUlaganathan-n3d 7 місяців тому +39

    எனக்கு16வயது இந்த பாடல் அனைத்தும் பஸில் ஏறினால் எங்கும் ஒலிக்கும் இதயம கவர்ந்த பாடல் அனைவரின் இதயங்களில் ஒலித்தபாடல் ஆனால் இசையமைப்பாளர் சவுந்தர்யன் அவர்கள் ஏன் வளரவில்லை ஏன் சினிமாதுறை இவரை பயண்படுத்த தவறிவிட்டது பிரபலமானவர்கள்தான் சினிமாவில் முன்னேற முடியும் என்பதற்கு இவரே சான்று

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 4 роки тому +108

    எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல்கள் சிந்துநதிபூ.

  • @balAmurugan-ic4qf
    @balAmurugan-ic4qf 5 років тому +69

    சிந்து நதி பூ பாடல் வரிகள் அனைத்தும் அருமை அருமை

  • @venkateshj9638
    @venkateshj9638 4 роки тому +31

    செளந்தர்யன்.இயக்குனர் இயக்கிய படமும் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 роки тому +49

    செளந்தர்யன் AVL இசையில் ஏழு பாடல்களும் இனிய...

  • @rajasham2494
    @rajasham2494 Рік тому +18

    அனைத்து பாடல்களையும் அருமையாக உள்ளது.... 💐💐💐🙏💐🙏

  • @selvakumarkunjithapatham6841
    @selvakumarkunjithapatham6841 Рік тому +20

    சிறுவயதில் நானும் என் அக்காவும் சேர்ந்து ரசித்த பாடல்கள். எப்போது கேட்டாலும் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைக்கும் பாடல்களில் இவைகளும் அடங்கும். ஒவ்வொரு வாரமும் விடுமுறையை 'சிந்துனதி பூ ' வை கடக்காமல் என்னால் போக முடியாது.
    அற்புதமான வரிகள்...

  • @forsanselvamselvamforsanse7155
    @forsanselvamselvamforsanse7155 3 роки тому +32

    என்னுடையை காதல் மலர்ந் காலம் மறக்கமுடியாத பாடல் அடி ஆத்தி வாழ்க என் காதல் தேவதை தெய்வானை நற்ப்பவி

    • @devendiran5679
      @devendiran5679 2 роки тому +1

      நான் திரை என்னும் கொட்டகையில் பார்த்த முதல் திரைப்படம்..

    • @durgaraja5824
      @durgaraja5824 Місяць тому

      எனக்கும் ❤❤❤

  • @ganesh-te8nj
    @ganesh-te8nj 4 роки тому +32

    அனைத்து பாடல்களும் அருமை சூப்பர்.

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 Рік тому +10

    இந்த படத்தின் பாடல்களை நான் டேப் ரிக்கார்ட் கேசட் ல
    கேட்டு இருக்கிறேன்

  • @masilamani198
    @masilamani198 3 роки тому +65

    அனைத்து பாடல்களும் அருமை
    ... ❤

  • @sandheepkumarkrishnan627
    @sandheepkumarkrishnan627 4 роки тому +69

    இசையமைப்பாளர் சௌந்தர்யன் அவர்களின் அற்புத படைப்பு 👏👏👏👌👏👏👏

  • @passpass-d6e
    @passpass-d6e 2 роки тому +17

    நல்ல திரைப்படம் நல்ல பாடல்கள் 👌👍 நல்ல இசை

  • @CR16-From-Portugal
    @CR16-From-Portugal 3 роки тому +73

    சின்ன வயதில் நான் விரும்பி கேட்டு ரசித்த பாடல்கள் அற்புதம் அறுமை அட்டகாசமான பாடல்கள் படமும் மிக சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @myfavourits1628
    @myfavourits1628 2 роки тому +13

    அருமையான songs தலைவா 🙏

  • @balAmurugan-ic4qf
    @balAmurugan-ic4qf 5 років тому +91

    பாடல்களும் எல்லாம் நல்ல இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் மற்றும் படம் super super super super super super super

  • @sivaguru5176
    @sivaguru5176 2 роки тому +9

    ஆனைத்து பாடல்கள்
    சூப்பர் சூப்பர் அன்பு
    சிவா

  • @devendiran5679
    @devendiran5679 Рік тому +5

    I saw the film in my childwood days in cinema tent. மணல் தரை. அப்போ ரசிக்க தெரியல. இப்போ ரசிக்க மறக்கலை.. Superp songs & movie also..

  • @rithvikstar1567
    @rithvikstar1567 3 роки тому +26

    One of the goosebumps moment album...of evergreen 90's kids....ஒரு பாட்டு கேட்டாலே அடுத்தப்பாட்டு கேக்க தோணும் ....

  • @subashkrishrscrusher4538
    @subashkrishrscrusher4538 4 роки тому +19

    Nice lyrics and best music composing 👌👌👌👌

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Рік тому +8

    என்றும் இனிமை இனிமை 💚💚

  • @ambigau665
    @ambigau665 4 роки тому +11

    Superb song all songs varigal arbutham semmaa👌👌👌👌👌👌👌

  • @royalkali8633
    @royalkali8633 Рік тому +16

    இந்தப் படத்தின் பாடல் கேட்கும் போது என்னை அறியாமலே எனது கண்களில் கண்ணீர் வருகிறது அது ஏனோ என்று தெரியவில்லை

  • @lakshmichennai9697
    @lakshmichennai9697 4 роки тому +46

    My favorite songs in my childhood.. and that hero ... dance is so good.. heroine ... she gave her best to the character.. and ranjith sir semma performance... all actors did their job upto the mark...👌

  • @vijayakumart2121
    @vijayakumart2121 2 роки тому +9

    பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @k.r.kqueenffgaming3926
    @k.r.kqueenffgaming3926 3 роки тому +7

    அருமையான அற்புதமான அழகான பாடல்கள் மற்றும் தூய்மை யான் இசையில்

  • @venkateshj9638
    @venkateshj9638 4 роки тому +12

    ஈரோடு செளந்தர்யன் இயக்குனர் அருமையான படங்கள்

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp Рік тому +3

    எல்லா பாடல்களும் அருமை இசை அருமை

  • @jayaraj3564
    @jayaraj3564 3 роки тому +15

    என் மனம் சஞ்சலப்படும் போதெல்லாம் நான் தேடும் பாடல்கள்.....

  • @s.t.mprogamming9611
    @s.t.mprogamming9611 Рік тому +5

    எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு தலைவா

  • @johnythedoggy2640
    @johnythedoggy2640 3 роки тому +9

    I love the song kadavullum neeyam and aalamaram

  • @Sangeetha-co3bc
    @Sangeetha-co3bc Рік тому +1

    செம சூப்பர் 💚💚💚💚💚அருமை நைஸ் 💙💙💙💙

  • @selvakavi6723
    @selvakavi6723 4 роки тому +12

    சூப்பர் பாடல்

  • @anithavkp16
    @anithavkp16 Рік тому +4

    எனக்குஇதில்இருக்குபாடல்
    எல்லோமோஅருமைஎன்அம்மா
    நினைத்துஎங்குவோன்நினைத்துஅம்மாஎன்உயிர்
    அன்போ

  • @venkatv3694
    @venkatv3694 Рік тому +1

    அனைத்து.பாடலும்.அருமையாக.உள்ளது.மனதுக்கு.நிம்மதி

  • @tg.shadow2007
    @tg.shadow2007 3 роки тому +14

    மத்தாலம் கொட்டுதடி மனசு.மறந்த காதலை நினைவுபடுத்தும் வகையில் இந்த உள்ளது 😍😍💞😍😍😍😍😍😍😍💞😍😍😍😍😍😍

    • @murugesangopish9606
      @murugesangopish9606 3 роки тому

      Adi sathi song il enna than uravu irundhalum and nee vaalumninna valkkai varum paaru unmai yana varigal

  • @manikakkanad593
    @manikakkanad593 5 років тому +9

    Aathadi enna udambu super song😘😘😘

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 4 дні тому

    மத்தாளம் கொட்டுதடி மனசு இது மல்லியப்பு மனக்கிற வயசு இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்👌💜 💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙💜💙

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +7

    All. Hits. Very. Super. Hits. 🎶🎶🥁🎵👍🎹🎶🎵🎺

  • @edwardsamvelnadar2073
    @edwardsamvelnadar2073 3 роки тому +60

    எனக்கு ஒவ்வொரு பாடல்கள் கேட்க போதும் எனது மனசு‌ என்னிடம் இல்லை

  • @gnanapatam5633
    @gnanapatam5633 Рік тому +5

    என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 6 місяців тому +2

    மிக பொக்கிஷம் நிறைந்த பாடல்

  • @narasimmajothinarasimmajot7568
    @narasimmajothinarasimmajot7568 2 роки тому +7

    நான் முதல் முதலில் தனியாக சென்று தியேட்டர்ல பார்த்த படம்

  • @vidyavijai1217
    @vidyavijai1217 2 роки тому +9

    Swarnalatha Madam voice Vera level

  • @sivasmysivasiva5763
    @sivasmysivasiva5763 3 роки тому +2

    👌👌👌👌👌👌செம செம நைஸ் சாங்

  • @SumanSuman-cw6rm
    @SumanSuman-cw6rm 3 роки тому +4

    Adi aathi.... Wow.....kj yesdoss

  • @settrawksettraw9704
    @settrawksettraw9704 Рік тому +3

    நான் சிறுவயதில் கேட்டு ரசித்து

  • @killertamizhan9089
    @killertamizhan9089 3 роки тому +5

    சிந்து நதி பூ பாடல் super

  • @chinna3694
    @chinna3694 Місяць тому

    👌👌👌👌👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚அருமை அருமை அருமை 💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @selvarajselvaraj-cy1us
    @selvarajselvaraj-cy1us Рік тому +2

    சிந்து நதிப்பூ படம் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @RaviRavi-z1k6e
    @RaviRavi-z1k6e Місяць тому

    All songs super bro thanks 🙏

  • @கலைரியாஸ்
    @கலைரியாஸ் 5 місяців тому +3

    இசையமைப்பாளர் சௌந்தர்யன் மயிலாடுதுறை மாவட்டம் மண்ணின் மாமனிதன்

  • @nandakumar7034
    @nandakumar7034 2 роки тому +3

    very very very wonderful and amazing, songs

  • @dossdoss9210
    @dossdoss9210 6 років тому +13

    Sindhu nathi poo 🌷🌷🌷🌷
    Song's super

  • @asejaaseja3278
    @asejaaseja3278 3 роки тому +5

    Lovely to all songs...my favourite song KADAVULUM....enga Amma ninappu vandhuchi...my mother is death😭😭😭😭

  • @muthmuthkumar7048
    @muthmuthkumar7048 4 роки тому +5

    நன்றி,,நன்றி

  • @nithyaadharani6577
    @nithyaadharani6577 5 років тому +7

    Semma.super songs Sindhu nathi poo👌👌

  • @aravindfreefire1298
    @aravindfreefire1298 3 роки тому +2

    5.1 home theater la kekum pothu super

  • @narasimmajothinarasimmajot7568
    @narasimmajothinarasimmajot7568 2 роки тому +4

    என்னுடைய உயிர் songs

  • @ilayarajaraja4388
    @ilayarajaraja4388 3 роки тому +4

    All my favourite songs 😍

  • @vijayakumar.pnerkunam8781
    @vijayakumar.pnerkunam8781 3 роки тому +3

    Sindhu nathi poova song sema beautiful singers

  • @sureshkumar-vx1kd
    @sureshkumar-vx1kd 3 роки тому +6

    Semma 🎵🎵🎵

  • @jeba992001
    @jeba992001 3 роки тому +4

    Such great songs 🎵 given by Soundran Sir. Why did sound Indian entertainment 🤔 Industries gave him enough opportunities. .......

  • @thilakshana6813
    @thilakshana6813 3 місяці тому

    இந்த பாடல்களை கேட்கும் போது ஏ்படுகிறது yeaதோ மனதிற்கு ஒரு இதமான அமைதியாக இருக்கின்றது.

  • @selvarajselvaraj-cy1us
    @selvarajselvaraj-cy1us Рік тому

    மிகமிக அருமையான பாடல் வரிகள்

  • @velvel2271
    @velvel2271 5 років тому +4

    My favourite movies and all songs

  • @s.muralisuresh8810
    @s.muralisuresh8810 2 роки тому +1

    Super hit songs And music 🎵 movie super duper hit

  • @dksankar86
    @dksankar86 4 роки тому +6

    This is my first movie watch in tentkoattai,... Remember my golden days....

  • @user-bi5hf6sg6p
    @user-bi5hf6sg6p 4 роки тому +10

    all songs super

  • @sudhasuresh5893
    @sudhasuresh5893 Рік тому +2

    All time favourite songs

  • @parimalamd7819
    @parimalamd7819 2 роки тому +2

    All songs are super 💕👍🙏💯

  • @Kvm70858
    @Kvm70858 2 місяці тому +1

    என் அம்மாவுக்கும் இந்த பாடல் மற்றும்படம் மிகவும் பிடிக்கும்🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @rajamanickamk9397
    @rajamanickamk9397 4 роки тому +3

    All songs verygood.good film.

  • @karthikmkarthik483
    @karthikmkarthik483 5 років тому +3

    Nice songs 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @rajkumar-zj9kd
    @rajkumar-zj9kd 3 роки тому +4

    Sema song 💋💋💋💋💋💋

  • @lakshmiprasathc3261
    @lakshmiprasathc3261 6 років тому +7

    sinthu Nathi poo nalla karuthull movie. ini ipti oru movie varathu

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 Рік тому +3

    இந்த பட டைரக்டர் திரு செந்தமிழன் அவர்கள் யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்டு தமிழில்

  • @arokiyaraj9057
    @arokiyaraj9057 2 роки тому +1

    intha padathin padalgal ketta ennoda thambi lazer than ninaivokku varuthu ,

  • @lakshmiprasathc3261
    @lakshmiprasathc3261 6 років тому +5

    sinthunathi poo full movie upload pannunga please

  • @sivabalamurugam1481
    @sivabalamurugam1481 3 роки тому +3

    Enga.ammavukku.rompa.buticha.patal

  • @brittopownrajpownraj9964
    @brittopownrajpownraj9964 6 років тому +5

    ALL SONGS SUPER

  • @SathishSathish-od1jv
    @SathishSathish-od1jv 2 роки тому +2

    Suparana movie songs vera level

  • @ganesanstar1705
    @ganesanstar1705 9 років тому +6

    all songs good

  • @KKowshalya-od3sz
    @KKowshalya-od3sz Рік тому

    My favourite song I love it love you💋💘👌

  • @SnehaSneha-yv1lb
    @SnehaSneha-yv1lb Рік тому +1

    Super 😘

  • @santhakumar9241
    @santhakumar9241 3 роки тому +1

    Sinthu nathi poo songs enaku romba pudikum

  • @killertamizhan9089
    @killertamizhan9089 3 роки тому +1

    🎆🎆Super🎆🎆

  • @kavithas8239
    @kavithas8239 3 роки тому +1

    👌👌👌sons,👌👌

  • @gnanavelgnanavel9522
    @gnanavelgnanavel9522 Рік тому

    My favourite song super 👍👌🥰❤️🥰❤️

  • @neynarsrimun9871
    @neynarsrimun9871 7 років тому +3

    Veeeeeeeeeeery nice songs

  • @ss-is1ij
    @ss-is1ij 3 роки тому +1

    Super rfilm

  • @kannanindia5588
    @kannanindia5588 6 років тому +3

    Super super super

  • @srinivasansrini1634
    @srinivasansrini1634 Рік тому

    Super ❤

  • @brittopownrajpownraj9964
    @brittopownrajpownraj9964 6 років тому +3

    SUPER

  • @hakkimsheik6536
    @hakkimsheik6536 5 років тому +3

    Best quality

  • @MuthuMuthu-zm1pk
    @MuthuMuthu-zm1pk 6 років тому +1

    Very Nice songs ....

  • @praphakaranc8747
    @praphakaranc8747 3 роки тому +4

    👌👌👌

  • @santhiyaguthankasami6682
    @santhiyaguthankasami6682 Рік тому +1

    3 Song my ❤❤❤❤❤❤

  • @kalaipoojitha1201
    @kalaipoojitha1201 Рік тому

    ❤ nice song

  • @aaravinth3587
    @aaravinth3587 3 роки тому +2

    My. Ferat. 🎵🎵🎵. I. Am. Happy