Це відео не доступне.
Перепрошуємо.

ஸ்ரீ ராம ஜெயம் நடகசபா தமிழ் தெருக்கூத்து பாஞ்சால குறவஞ்சி நாடகம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2019

КОМЕНТАРІ • 106

  • @ramyathashanamoorthy6792
    @ramyathashanamoorthy6792 2 місяці тому +8

    Ramapuram 🔥.. cuddalore district yenka oruil yeduka patta video

  • @vadivelperiyasamy4785
    @vadivelperiyasamy4785 4 роки тому +13

    லோக நாதன் தான்
    இந்த கதையின் hero
    Heroine எல்லாமே
    பிரமாதமான அறிவு
    உச்சரிப்பு
    குரல் ...இனிய சிரிப்பு களையான முகவெட்டு
    சபாஷ்
    அநாவசியமான ..ஆபாசம் சில நாடக குழுவில் தெரிகிறது ..முகஞ்சுளிக்கும் வசனங்கள் ...இருக்கும்
    இவர் மன்னிப்பு கேட்டு விட்டு
    கொச்சை வசனங்களை குறத்திக்காக மட்டுமே செய்கிறார் ..ராஜகுலப்பெண்ணிலிருந்து ...மலைக்குறத்தியாக ....என்னா ஒரு transformation ...ஆச்சர்யப்பட வைக்கிறது ....சரியான தெலுங்கு உச்சரிப்பு ...வேற லெவல் intelligent
    நுணுக்கமான கதைக்களத்தோடு நகர்த்தி செல்கிற லோகநாதனை எப்பிடி பாராட்டுவது என்று தெரியவில்லை
    என் கண்ணே பட்டுவிடும் போல் உள்ளது
    சுத்தி போடுங்கள் லோகநாதன் sir

    • @தமிழ்Muni
      @தமிழ்Muni 4 роки тому +1

      எப்பேர்பட்ட கற்பணை தாங்களுக்கு. வாழ்க தமிழ் வளர்க நாடக கலை

    • @vadivelperiyasamy4785
      @vadivelperiyasamy4785 4 роки тому +1

      @@தமிழ்Muni
      👍

    • @manikandana3028
      @manikandana3028 4 місяці тому

  • @thirumalair.64
    @thirumalair.64 4 роки тому +14

    மன இருக்கம் வரும்போதெல்லாம் நமது தமிழர் கலையான தெருக்கூத்து பார்த்தால் மன பாரம் குறைந்து மனசு ஒருநிலைப்படுகிறது வாழ்க எமது தெருக்கூத்து கலை வாழ்க எமது பாரம்பரியம்

  • @csadaiyan
    @csadaiyan 4 роки тому +12

    எனது தந்தையின் குரல்வளம் அதே நடிப்பு திறன். எனது தந்தையின் நினைவாக பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

  • @thirumalai3812
    @thirumalai3812 4 роки тому +11

    அம்மன் குறத்தியாக வந்து தன்னை விவரித்த பாடல் கருத்துக்கள் அற்புதம் 🙏👌💐🌺🌸

  • @purusothamanp6487
    @purusothamanp6487 3 роки тому +2

    குறவஞ்சி அருமை நல்ல குரல் வளம் அந்த எம்பெருமான் ஆசி கிடைக்கட்டும் 🙏🙏🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 роки тому +3

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்

  • @7pkutty
    @7pkutty 2 роки тому +2

    பதினைந்து முறை இந்த பதிவை பார்த்துள்ளேன்... லோகநாதன் அண்ணா நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்...

  • @veerasamye1779
    @veerasamye1779 4 роки тому +6

    லோகநாதன் அண்ணா சிரப்பான நடிப்பு

  • @ravananparambarai210
    @ravananparambarai210 3 роки тому +2

    குறத்தியின் மொழிநடை சிறப்பு,

  • @baskarbaskarsss7642
    @baskarbaskarsss7642 4 роки тому +2

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @rajivkani
    @rajivkani 3 роки тому +2

    அருமை லோகு அண்ணா

  • @selvakumarselva5514
    @selvakumarselva5514 4 роки тому +5

    எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் எடுத்த பதிவு,நன்றி,,,ரகோத்தமன் குழுவிற்கு,எந்த வேடத்திற்கும் பொருந்தும் லோகநாதன் நடிப்பும்,உச்சரிப்பும் அருமை,

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 4 роки тому +11

    Loganathan Anna fantastic amazing performance greatest artist in this world God bless you Each and Every Seconds.....

  • @nagarajumurugesan9761
    @nagarajumurugesan9761 3 роки тому +2

    A very good acting. Very clear history . Speaking clearly. Super super

  • @prabhupoongodiannamalai6000
    @prabhupoongodiannamalai6000 11 місяців тому

    அற்புதம் 🥰🥰🥰

  • @tamilselvantr4740
    @tamilselvantr4740 3 роки тому +1

    Super 💓💓👌👌

  • @silambarasang7747
    @silambarasang7747 3 роки тому +1

    Good Anna

  • @sankarkrishnan307
    @sankarkrishnan307 4 роки тому +2

    Kurathi veedam megavum arumaiyana nadippu kuralvalam really good performance...

  • @venkatidhya9736
    @venkatidhya9736 2 роки тому

    Arumai Loganathan Ayya

  • @kuppanconstruction7584
    @kuppanconstruction7584 5 місяців тому

    மிக அருமை இந்த கலை வளர வாழ்த்துக்கள் 👍

  • @singvel761
    @singvel761 4 роки тому +6

    லோகநாதன், ஏழுமலை இருவரும் சிறந்த ஆட்டக்காரர்கள் இருவரும் குறவஞ்சி ஆடிஇருக்கிறார்கள், இருந்தாலும் லோகநாதன் அவர்களின் குரல்வளம் அவரின் தனிசிறப்பிற்கு காரணம்.

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 2 роки тому +1

    Super 👍

  • @balajitn32ae22
    @balajitn32ae22 4 роки тому +5

    அருமையன நடிப்பு வாழ்க கலை

  • @munikannu8500
    @munikannu8500 5 місяців тому

    அருமையான நடிப்பு குரல் வலம் மிகவும் அருமை

  • @tamilselvantr4740
    @tamilselvantr4740 2 роки тому

    Super anna 👌

  • @santhoshthenmozhi690
    @santhoshthenmozhi690 9 місяців тому

    குறத்தி வேடம் சூப்பராக இருக்கிறது அண்ணா

  • @annamalaiduraikkannu1525
    @annamalaiduraikkannu1525 4 роки тому +3

    Logan a than super actor.
    I am looking from Saudi arabia

  • @user-ec1wd5kz5m
    @user-ec1wd5kz5m 2 місяці тому

    🙏🙏🙏

  • @babyvoicesemmayaerukusocut7719
    @babyvoicesemmayaerukusocut7719 3 роки тому +2

    Super. Kurathi vedam arumayaga ungaluku porundhi ulladhu anna. Super congratulations.

  • @vickeyvenkat2875
    @vickeyvenkat2875 2 роки тому

    Ungal kural valam matrum thelivana vasanam mega arumai anna super super

  • @vijayar6540
    @vijayar6540 5 років тому +3

    சூப்பர்👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @munikannu8500
    @munikannu8500 5 місяців тому

    உங்கள் தொலைபேசி எண் பதிவு போட்டால் நன்றாக இருக்கும்

  • @kanakarajraj9942
    @kanakarajraj9942 3 роки тому +1

    சூப்பர்

  • @tamilselvantr4740
    @tamilselvantr4740 3 роки тому

    Super 👌🏻👌🏻👌🏻

  • @saravananrevathi4963
    @saravananrevathi4963 Рік тому

    குறத்தி வேசம் கதை அருமை சரவணன் ராசாபாளையம்

  • @mourougayanegrs4623
    @mourougayanegrs4623 4 роки тому +2

    Good acting sir..

  • @vishnuvishnu1680
    @vishnuvishnu1680 4 роки тому +1

    Super,, sir

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 4 роки тому +2

    Very good performance congratulations loganathan

  • @mgramachathiran8557
    @mgramachathiran8557 4 роки тому +3

    Super loganathan

    • @mraviravi6592
      @mraviravi6592 4 роки тому

      Super

    • @muthumuthup7688
      @muthumuthup7688 4 роки тому

      super..super

    • @sivanesanrsuper9636
      @sivanesanrsuper9636 3 роки тому

      Which. Places

    • @pranavrayan8908
      @pranavrayan8908 3 роки тому

      Super

    • @vickeyvenkat2875
      @vickeyvenkat2875 2 роки тому

      லோகநாதன் அவர்களின் பேச்சும் பாடல் வரிகளும் தெளிவாக பேசும் திறமை முழுமையான தமிழ் வார்த்தை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது 💐💐💐💐💐👌👌👌👌👌

  • @sreemangalainfotech7519
    @sreemangalainfotech7519 4 роки тому +2

    Loganathan is super and responsible actor.

  • @user-yv5tq2od2g
    @user-yv5tq2od2g 11 місяців тому

    😊

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 4 роки тому +2

    Very good performance congratulations

  • @latha9193
    @latha9193 3 роки тому

    Super

  • @ManiMani-hl1mc
    @ManiMani-hl1mc 4 роки тому

    Super super super

  • @sreemangalainfotech7519
    @sreemangalainfotech7519 4 роки тому +2

    Nalla ucharippu

  • @lukeshkannan660
    @lukeshkannan660 4 роки тому

    Anna rompa arumaiyaga irukku

  • @sakthivel-jk6wj
    @sakthivel-jk6wj 4 роки тому

    Logu super

  • @kanagaraj3991
    @kanagaraj3991 5 років тому

    Kurathi Loganathan Act Superb

  • @sivakumarkannan2015
    @sivakumarkannan2015 3 роки тому

    Arpudam , arpudam

  • @SathishKumar-bn9jx
    @SathishKumar-bn9jx 5 років тому +1

    Super 👍👍👍

  • @r2boneshat74
    @r2boneshat74 3 місяці тому

    2:28 2:28 🎉

  • @mourougayanegrs4623
    @mourougayanegrs4623 4 роки тому +3

    Continuation please sir..

  • @rajavelrajavel5877
    @rajavelrajavel5877 Рік тому

    ஐய்யா நாடகபேராசான் லோகநாதன் போன் நம்பர் அனுப்பி வையுங்கள் ஐயா

  • @saravananrevathi4963
    @saravananrevathi4963 Рік тому

    Saravanan rasapalayam

  • @adimoolam2835
    @adimoolam2835 3 місяці тому

    உங்கநம்பர்எனக்குஅவசியம்வேனும்இந்தநம்பருக்குஅனுப்புங்க

  • @prakash7425
    @prakash7425 3 роки тому

    Entha ooru nadaga saba

  • @kumard470
    @kumard470 2 роки тому

    Yen tha oru bro

  • @cvchinnayan.k8224
    @cvchinnayan.k8224 3 роки тому +1

    v y

  • @chanthiraprakashn5512
    @chanthiraprakashn5512 3 роки тому

    On

  • @manimathi3173
    @manimathi3173 2 роки тому

    7

  • @vinothvinoth770
    @vinothvinoth770 3 роки тому

    ch

  • @vasanthamani6804
    @vasanthamani6804 3 роки тому

    Pinisaisari.illai

  • @dramesh555
    @dramesh555 3 роки тому

    No my

  • @radhakrishnanv2865
    @radhakrishnanv2865 2 роки тому

    ,

  • @chinnakannanchinnakannan4317
    @chinnakannanchinnakannan4317 3 роки тому

    tutu
    M|mlii

  • @murugesansharanesh825
    @murugesansharanesh825 4 роки тому +1

    Kirushna vesam Mika mosam

  • @victoriyalakshmi3176
    @victoriyalakshmi3176 4 роки тому

    😡

  • @madhavansr4632
    @madhavansr4632 3 роки тому

    சுதி நல்லா இல்ல

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 2 роки тому

    Super 👍

  • @munikannu8500
    @munikannu8500 5 місяців тому

    உங்கள் தொலைபேசி எண் பதிவு போட்டால் நன்றாக இருக்கும்

  • @RamuRamu-ts8mu
    @RamuRamu-ts8mu 4 роки тому +1

    அருமை

  • @harikarthik8135
    @harikarthik8135 5 років тому +1

    Super

  • @santhoshms8571
    @santhoshms8571 3 роки тому

    Super

  • @RajkumarKRAJ-rr1dm
    @RajkumarKRAJ-rr1dm 4 роки тому

    Super

  • @saranrajs4897
    @saranrajs4897 4 роки тому

    Super

  • @santhoshms8571
    @santhoshms8571 3 роки тому

    Super