52பேர் பலிமுன்பே எனக்கு தெரியும்அன்றே சொன்ன அதிகாரிவெளியான அதிர்ச்சி செய்தி | Journalist Anbu View

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Every day there are various shocking news about the death of Kallakurichi Kallaraya. What is the background of an important news released today and who said that such a problem would happen that day? Journalist Anbu explains about this political background.
    #kallakurichi #Kallasarayam #Death #liquor #policeinquiry #Collector #journalistkoteeswaran
    #Kallakurichi #Death #Liquor #Alcohol #TNPolice #Investigation #TNGovt #TamilNadu | #CMMKStalin #ADMK #DMK #EPS #EdappadiPalanisamy #BJP #Annamalai #TASMAC #Arrest | #Condolence #Funeral #DeathCeremony #CMStalin #KallakurichiIssue #DistrictCollector
    Website: www.newsfocust...
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    UA-cam: / newsfocustamil
    Google podcast :www.google.com...

КОМЕНТАРІ • 26

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 3 місяці тому +10

    அவர் நான் எதுவும் சொல்லவில்லை என்று அவரே பேட்டி அளித்து இருக்கிறார். பொய் செம தி பரப்பினால் வழக்கு பாயும் சொல்லி இருக்கிறார்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому

    எப்போதுமே பாதுகாப்பாக அரசாங்கம் இருக்க இயலாது கலெக்டர் அதிகாரிகள் சற்று விழிப்பாக இருந்திருந்தால் அதிக சாவுகளை தவிர்த்திருக்கலாம்

  • @rangavesa2016
    @rangavesa2016 3 місяці тому +1

    The concerned offcial has denied the news. He told that he gave vrs t
    go to USA for the delivery due for his daughter in law. Dont spread fase news among viewers.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +2

    விலை குறைந்த மது மக்களுக்கு தேவை ஆகவே கள்ளுக்கடைகளை திறக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை?

  • @anandtobra
    @anandtobra 3 місяці тому +4

    ஒவ்வொரு ஆளையும் கண்காணிக்க முடியுமா.. அரசு...
    மக்களின் பொறுப்பும் உள்ளது..மொத்தமாக கள்ளக்குறிச்சி கருப்பு இடம்..

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 місяці тому +1

    கள்ளச்சாராயம் விற்ப்பது எந்தவொரு கட்சிக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.கட்சிகளின் பலத்திற்கேற்ப்ப பங்கு கிடைத்திருக்கும்.

  • @JA-qp9oh
    @JA-qp9oh 3 місяці тому +1

    Local police station & local politicians ku theryaama ethuvum nadakaathu

  • @bossbass4683
    @bossbass4683 3 місяці тому

    ஆழ்ந்த அதிமுக பாசிசபாஜக சார்பாக இவ்வளவு மெனக்கெட லுக்கு
    தினமலநாளிதளை மேற்கோள் காட்டியிருப்பதில் இந்த
    பதிவரின் நேர்மை விளங்குகிறது

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому

    7.5 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் ஒவ்வொரு மனிதனையும் கண்காணிக்க இயலாது அவர் அவருக்கு புத்தி என ஒன்று உள்ளது அதன் உள்ளுணர்வு அடிப்படையில் வாழ பழக வேண்டும்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கடைசியில் மாநிலத்தில் கருப்பு பகுதியாக மாறி உள்ளது எல்லோரும் பேசும் பகுதியாக மாறி உள்ளது

  • @senthilkavitha3662
    @senthilkavitha3662 3 місяці тому

    பூர்னமதுவிலக்கு சாத்தியம் இல்லை
    அதனால் மலிவான விலையில் மதுபானம்
    விர்க வேண்டும்
    அது தான் நல்லது

  • @MuniVijayan
    @MuniVijayan 3 місяці тому

    Honest people are mocked as fools.govt should punish persons responsible for this .otherwise they may not think about coming to power in 2026.

  • @mohdshamil218
    @mohdshamil218 3 місяці тому

    Super super speech., and explain., all the best.,

  • @radhakrishnan6498
    @radhakrishnan6498 3 місяці тому +2

    Yow பாத்த மாதிரியே பேசுறயே அவரே வீடியோ போட்டு பேசிட்டாரு போய் பாருயா