Deepavali - Full movie | Jayam Ravi | Bhavana | Raghuvaran | Ezhil

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Billu and Susi are happily in love until he learns that she has forgotten him after being treated for post-traumatic stress disorder. He tries hard to make her remember about their relationship.
    Cred
    Directed by Ezhil
    Written by S. Ezhil
    Shankar Dayal (dialogues)
    Produced by N. Linguswamy
    N. Subash Chandrabose
    Starring - Jayam Ravi, Bhavana, Raghuvaran
    Cinematography S.D. Vijay Milton
    Edited by G. Sasikumar
    Music by Yuvan Shankar Raja
    Production company - Thirupathi Brothers
    Release date - 9 February 2007
    LIKE us / thirrupathib. .
    Follow us / thirrupathibros
    Subscribe - bit.ly/1PoDd9x
    In Association with:
    / divomovies
    / divomovies

КОМЕНТАРІ • 581

  • @jeyashree7555
    @jeyashree7555 7 місяців тому +802

    2024 la paakuravanga oru like potu ponga👋🏻

  • @Jamu723
    @Jamu723 Рік тому +162

    கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி❤ நா. முத்துக்குமாரின் வரிகள் காலம் கடந்தும் வாழும் ❤

  • @ARCHANAEEE-xz7xf
    @ARCHANAEEE-xz7xf 8 місяців тому +322

    2024 la intha padatha pakkuravangallam oru like podunga 💫💫💫💫💫

  • @Jamu723
    @Jamu723 Рік тому +671

    லவ் மூவிஸ் காகவே அளவெடுத்து செஞ்ச பக்காவான actor ஜெயம் ரவி தான் ❤❤

  • @Aswin778
    @Aswin778 7 місяців тому +41

    ஜெயம் ரவி ஒரு Underrated நடிகர் நடிப்புத்திறமை அவரிடம் கொட்டி கிடக்கிறது இயக்குனர் அவரை சரியாக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் 🔥👍

  • @ngpiratica5344
    @ngpiratica5344 Рік тому +1352

    2023 la pakkuravanga oru likes a poduuu😂🍼

  • @user-dc1pn5qq6f
    @user-dc1pn5qq6f 6 місяців тому +38

    2024 la intha movie paakuravanga oru like pannunga

  • @shivathala8391
    @shivathala8391 Рік тому +39

    🔥🔥🔥யுவன்💯💯 music இந்த படாத எத்தனை முறை வேணாலும் பாக்கலாம்.....Yuvan drugs ... 🥰

  • @sanshan4057
    @sanshan4057 Рік тому +227

    உண்மையா காதலிச்சி குடும்ப சூழ்நிலைக்காக பிரிந்து போகும் காதலித்தவர்களுக்கு ❤️ இப்ப படம் சமர்ப்பணம்!

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Рік тому +43

    Clymax : காதல் வைத்து காதல் வைத்து காத்திரிந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேற்றிருந்தேன் சூப்பர் பாடல்... 👍👍👍...

  • @dailyfoods86
    @dailyfoods86 Рік тому +194

    Who is in 2023 waatching this movie, ❤

  • @sanjaisin3468
    @sanjaisin3468 Рік тому +438

    Billu Susi one of the my favorite Couples.

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 5 місяців тому +18

    தம் அடித்து கொண்டே தம்புல்ஸ் போடும் ரவி ய யாரெல்லாம் மிஸ் பண்றீங்க😅😅😂😂😂

  • @sathishr8701
    @sathishr8701 11 місяців тому +18

    En x kooda 5 times paathen devi theater la..maraka mudiyatha days...ithu varaikum more than 100 times paathurupen.. epovum 1 drops of tears aavathu varum..18.09.2023

  • @saisri3022
    @saisri3022 7 місяців тому +18

    2024 la pakkuravanga oru like podunga

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Рік тому +168

    My favourite movie in 2007❤ appo நான் college first year படிச்சிட்டு இருந்தேன் College cut adichittu ஆத்தூர் theatre la பார்த்தேன் மறக்க முடியாத அனுபவம் சூப்பர் movie

  • @LightningMcQueen5442
    @LightningMcQueen5442 Рік тому +242

    One of my fav movies, watched this again for nostalgia and the climax still brought me to tears😢😢😢😢😢

    • @PriyaPriya-rp7fo
      @PriyaPriya-rp7fo 8 місяців тому +1

      Love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnaraja285
    @krishnaraja285 Рік тому +17

    Romantic movie
    Jayam ravi & bhavana chemistry hats off
    U1 Bgm vera level

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +1

      My favourite pair. Jayam Ravi and Bhavana🥰🥰❤️❤️

  • @ramramdon1606
    @ramramdon1606 Рік тому +63

    அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
    அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய்
    என்ன அருமையான வலிகள் நிறைந்த வரிகள்

  • @PS2-6079
    @PS2-6079 Рік тому +38

    2007-ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "தீபாவளி".
    இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், லால், கொச்சின் ஹனீஃபா, மாறன், சூரி, மனோபாலா, வையாபுரி, போஸ் வெங்கட், மகாநதி சங்கர், பெசன்ட் ரவி, தேவதர்ஷினி, ஜானவி, மீனாள், கிருஷ்ணமூர்த்தி,
    ரோபோ சங்கர், ஃபங்கி சங்கர், கூல் சுரேஷ், லொள்ளு சபா உதயகுமார், கோவை செந்தில், சுசீந்திரன்
    மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
    "துள்ளாத மனமும் துள்ளும்" வெற்றி படத்தினை இயக்கிய எழில், காதல், மோதல், இன்னும் பிற மசாலாக்களை உட்படுத்தி எழுதி இயக்கிய இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே!
    அவரது இசைக்கோர்வையில் ஐந்து பாடல்கள் பதிவானதில் மூன்றை நா.முத்துக்குமாரும், ஒன்றை யுகபாரதியும் இன்னொன்றை கபிலனும் அழகு தமிழில் புனைந்து உயிரூட்டியுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
    மதுஸ்ரீ & அனுராதா ஶ்ரீராம் குரலில்
    "கண்ணன் வரும் வேளை...", விஜய் ஜேசுதாஸ் குரலில் "காதல் வைத்து..." போன்ற பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
    அவரது குரலில் ஒலிக்கும் "போகாதே..." பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் SD.விஜய் மில்டன் படமாக்கிய விதம் அருமை!
    2006-ல் தயாரான இப்படம் 09-02-2007-ல் தான் வெளியானது. சென்னையை பொறுத்தமட்டில் தேவிபாலா, சாந்தம், அன்னை அபிராமி, மகாராணி, காசி, ரோகிணி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நூறு நாட்கள் கடந்த பிறகு பாடல்களுக்காக நண்பர்கள் சகிதம் தேவிபாலாவில் படம் பார்த்ததாக ஞாபகம்!
    நல்லவேளை பாடல் காட்சிகளின் போது விசில் சத்தம் இல்லை. அரங்கத்தை விட்டு யாரும் வெளியேறவும் இல்லை. எழில் கதை சொல்லிய விதம் ரசிகர்களை இருக்கைகளில் உட்கார வைத்து விட்டது என்று சொன்னால் மிகையல்ல.
    நிற்க.
    பல வருடங்களுக்கு பிறகு சமீபத்திய பேருந்து பயணத்தின்போது கேட்க நேர்ந்த "கண்ணன் வரும் வேளை..." பாடல் தான் இந்த பின்னூட்டத்திற்கு உந்து சக்தி.
    சில நினைவுகள்
    மிக அழகானது மட்டுமல்லாமல்
    மறக்கவும் முடியாதவை தான்!
    முதல் நட்பிற்கான
    முதல் சந்திப்பும் எதிர்பாராத பிரிவிற்கான கடைசி சந்திப்பும் நினைவிருக்கிறதா?
    ஆம்!
    கண்ணீருக்கு வலிகள் மட்டுமல்ல சில நேரங்களில் சிரிப்பு அலைகளும் சொந்தம் தானே?
    சகிப்புத் தன்மை வளர வளர உறவுகளின்
    ஆயுட்காலமும் நீளும் என்பது போல் விட்டுக் கொடுத்தவர் எவரும் பட்டுப் போவதில்லை என்பதும் எழுதப்படாத நியதியன்றோ!
    நான் இங்கே...
    நீயோ எங்கே ?
    தேடும் அனைத்தும் ஒருபோதும் கிடைப்பதில்லை, கிடைத்தவை அனைத்தும் தேடி கிடைத்ததும் இல்லை. நாம் எதையோ தேடி எதையோ பெற்று
    எதையோ தொலைத்து வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையில் தான் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர்
    வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார். இப்படித் தான் வாழ்நாட்கள் நகருகிறது.
    வாழ்வில் நிஜத்தை தேடும் போது நிஜமென்று தோன்றுபவை தான் வரிசைகட்டி நம்ப வைக்கின்றது!
    எதிர்பாராத வேளையில் மறக்கமுடியாத பழைய நினைவுகள் யாவும் மனத்திரையில் பளிச்சிடும் போது கண்கள் ஈரமாவதும் விழிநீர் கசிவதும் இயல்பு தான்!
    ஆனால் ஈரமான கண்களை துடைக்கும் போது யாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்கும்போது ஏற்படுகிற சூழலை எண்ணிப் பார்க்கிறேன்.
    மனதிற்கு பிடித்த இந்தப் பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    01.08.2023

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 4 місяці тому +1

      Aaha semma bro 🔥🔥🔥

    • @PS2-6079
      @PS2-6079 4 місяці тому

      @@RamRam-uo4ri பாராட்டுதலுக்கு நன்றி

    • @prajithps03
      @prajithps03 21 день тому +1

    • @PS2-6079
      @PS2-6079 21 день тому

      @@prajithps03 நன்றி

  • @VimalrajVimalraj-dy7xb
    @VimalrajVimalraj-dy7xb Рік тому +38

    ஜெயம் ரவி போல் ஒரு காதல் திரைப்பட ஆக்டர் யாரும் இல்லை 💖💖💖

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +2

      Yes. After 90's romantic star Prashanth, Jayam Ravi is the best romantic actor in Tamil🥰🥰

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Рік тому +29

    போன் ரிங்டோன் :சுசி பில்லு கூப்டுரா சுசி பில்லு கூப்டுரா செம்ம மாஸ்... ❤️❤️❤️...

  • @kavikkk2239
    @kavikkk2239 Рік тому +66

    குட்டி ருக்கு and விஜய் பிரியா க்கு appram பில்லு சுசி ஜோடி lovable pair❤❤❤❤❤

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +1

      Yes. Thullatha Manamum Thullum, Priyamanavale and Deepavali are the love trilogy movies🥰❤️❤️

    • @pragadheeshsomasundaram6275
      @pragadheeshsomasundaram6275 Рік тому +2

      @@harikrishnank1312 tmt and deepavali 2 director ezhil

  • @rajilakshmi8666
    @rajilakshmi8666 Рік тому +15

    அய்யா....ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்யா நல்ல வேலை தமிழ் வீடியோ கெடச்சிருச்சு....நன்றிகள் பல....

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 Рік тому +55

    Excellent movie, emotional love, Romantic Ravi, beautiful Bhavana, Ultimate U1, terrible twists, classic climax, ❤

    • @ramyamuruga6818
      @ramyamuruga6818 8 місяців тому +3

      Fearless fights

    • @harikrishnank1312
      @harikrishnank1312 8 місяців тому

      ​@@ramyamuruga6818 In this movie Jayam Ravi made up strong muscles for his powerful punches bro😊

  • @kishorkishor6745
    @kishorkishor6745 Рік тому +119

    My favourite movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Jamu723
    @Jamu723 Рік тому +74

    Bhavna is most underrated actress' in South Indian cinema❤❤

  • @selvarajgowthamselvarajgow5304
    @selvarajgowthamselvarajgow5304 Рік тому +152

    Vera level love movie yuvan bgm& song ultimate 👌👌👌👌

  • @krishnaraja285
    @krishnaraja285 Рік тому +18

    Romantic movie
    Jayam ravi & bhavana chemistry hats off
    U1 Bgm vera level
    Still watching

  • @BalaMurugan-ze7re
    @BalaMurugan-ze7re Рік тому +56

    Climax Vera level U1 music❤

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +4

      Jayamravi became action hero through Deepavali. Am I right🥰❤️

  • @nkpeaceboy5235
    @nkpeaceboy5235 Рік тому +42

    Best love story 🥺♥️✨ + Heroine bgm +songs Ultimate edition 🤩💯

  • @sujeethaca
    @sujeethaca Рік тому +34

    The chemistry of lead actors are awesome ❤

    • @harikrishnank1312
      @harikrishnank1312 9 місяців тому

      Yes. The chemistry of Jayam Ravi and Bhavana😊❤️

  • @C.ElakkiyaElakkiya-vr1bq
    @C.ElakkiyaElakkiya-vr1bq Рік тому +12

    My most all time fav one and only deepavali movie. Jayam ravi sir & bhavana mam acting super. Thanks to director ezhil sir and music director U1 sir vera 11 ,all songs very super❤❤❤❤❤❤

  • @nishanisha-nx6uz
    @nishanisha-nx6uz Рік тому +16

    Diwali part 2 film yedutha super ha erukkum 😊😊

  • @rohitskumar9787
    @rohitskumar9787 Рік тому +13

    Songs of this movie was 💕💕💕💕. Beautiful movie.. Yuvan shankars voice. Really heart touching 💗💗💗

  • @jeyasri623
    @jeyasri623 Рік тому +16

    Soori, Robo Sankar Comedy vera level ❤🔥🔥

  • @mahalakshmianbarasan2317
    @mahalakshmianbarasan2317 Рік тому +16

    Innaiku tha intha movie full ah paathruken ... Semma movie 🥺❤️

  • @Nandhu-qi9gf
    @Nandhu-qi9gf 10 місяців тому +9

    Jayam Ravi and Bhavana pair ❤❤️
    All time favourite movie ❤

  • @lakshmipriya5579
    @lakshmipriya5579 Рік тому +23

    Deepawali part 2 vantha nallaerukum

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Рік тому +97

    This is what I have searched for! A beautiful film it doesn't matter to me whoever troll this film but in my honest opinion this is one of a best film in both JayamRavi and yuvan shankar raja's career. Every songs has seperate fan bases like Paiyaa. This movie turned JayamRavi into an action hero, now he is Ponniyinselvan RAJARAJA CHOZHAN❤

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +7

      Yes. It is Deepavali which is the first action movie of Jayam Ravi🥰❤️❤️

    • @kamalb7927
      @kamalb7927 Рік тому +1

      @@harikrishnank1312 no its M.Kumaran

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +2

      ​@@kamalb7927 Though there are fights in M Kumaran s/o Mahalakshmi he became an action hero through Deepavali. I like the fight scenes in Deepavali🥰❤️❤️

  • @Rajkumar-yq7xz
    @Rajkumar-yq7xz Рік тому +15

    Best movie of jayam ravi and bhavana😍😍😍😍 feel good Movie..

  • @GeethuLakshu
    @GeethuLakshu Рік тому +96

    one of the best love 😍😘😘

  • @madhu1187
    @madhu1187 Рік тому +7

    After Prashanth JayamRavi has perfectly fit for romantic chocolate boy type role

  • @settaiwahith4149
    @settaiwahith4149 Рік тому +58

    2023 yearu... Yearu entha movie pakuriga

  • @profnesamony
    @profnesamony 10 місяців тому +5

    Super movie 🎉 Jeyam Ravi Bhavana performance super. Climax superb 🎉😂

  • @sprabakaran6481
    @sprabakaran6481 Рік тому +89

    Semma love feel❤❤ super movie

  • @sathishkumarb8698
    @sathishkumarb8698 Рік тому +8

    19:46💥U1 BGM ( யுவன் ஆல் மட்டும்தான் இப்படியெல்லாம் பிஜிஎம் போட முடியும்.

  • @premkumar-jm2ft
    @premkumar-jm2ft Рік тому +17

    My childhood favourite movie ❤

  • @Ashwini_Priya
    @Ashwini_Priya Рік тому +58

    Jayamravi nd bhavana soo 👌nice pair lovely..❤my favrt film forever nd songs also 👌😍 thx for uploading this movie😊

  • @anuradhamouni0079
    @anuradhamouni0079 Рік тому +10

    கண்ணன் வரும் வேலையில் அந்தி மாலையில் நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் சின்ன மயக்கம் நான் 🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍 சூப்பர் சாங் 🥰🥰🥰

  • @lakshmipriya5579
    @lakshmipriya5579 Рік тому +17

    Billu susi pair semma

    • @harikrishnank1312
      @harikrishnank1312 7 місяців тому

      Jayam Ravi and Bhavana pair semma❤️❤️

  • @pmaju
    @pmaju 10 місяців тому +7

    Director Ezhil told in an interview that Moondram pirai is the inspiration for this movie and he wanted to make the sequence of the movie after the end of moondram pirai movie.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +13

    மிக அருமையான திரைப்படம்💐👌

  • @margaretmary2917
    @margaretmary2917 Рік тому +19

    Pogathey pogathey song awesome 🥰🥰😘😘

  • @jagan1004_
    @jagan1004_ Рік тому +16

    All time favourite Love movie ❤

  • @vigneshkumar8242
    @vigneshkumar8242 10 місяців тому +3

    இந்தே படத்துல வர music என் mind relax கு correct bgm old memories remember ஆகுது

  • @harikrishnank1312
    @harikrishnank1312 Рік тому +26

    Actually the ending is not that much tragic because though Susi didn't get back her memories she is trusting Billu as he was ready to get beaten and injuries for her. She started believing that he must be true and also director is giving us a hope that she will some day recover from her disease🥰❤️

  • @mohamedsyednowfalka1290
    @mohamedsyednowfalka1290 4 місяці тому +2

    1.38.35 la vara bgm yaarukulam pidikum🙋

  • @joelj5574
    @joelj5574 Рік тому +9

    Intha movie pathu enakum Love pannanu thonuthu ❤❤❤❤

    • @kavinkumar3450
      @kavinkumar3450 Рік тому +1

      Venam ga athu kadal sila samayam mulgiduvom

    • @joelj5574
      @joelj5574 Рік тому

      @@kavinkumar3450 😅

  • @faiqaanjum8534
    @faiqaanjum8534 10 місяців тому +5

    Kollywood romantic king jeyam ravi❤

  • @sudarvannan2525
    @sudarvannan2525 Рік тому +4

    ❤❤❤bilu and Susi is favourite couple of movie and print quality super ❤❤❤

  • @mishrapatel773
    @mishrapatel773 Рік тому +34

    1:22:50 to 1:23:39 romantic scene Bhavana on fire 🔥🔥🔥

  • @_Lovely_partner_
    @_Lovely_partner_ 9 днів тому +1

    2:13:44 🤗....💖adi apm oru kutty🥺... Intha movie pathutu enakum ithe mari oru love kedaikkanumnu asa... But ipo atha vida athigamave kedachiruchi🤩🥰....

  • @kalaiselvir9389
    @kalaiselvir9389 Рік тому +74

    28:16 that bgm❤

  • @proaenicky
    @proaenicky Рік тому +202

    55:47 Only Yuvan can give melody touch in folk song

  • @sivadhanapal9609
    @sivadhanapal9609 Рік тому +7

    Morning Show Pokkiri pathutu Noon show paatha film😍

  • @Adhi3342
    @Adhi3342 Рік тому +7

    Kannan varum velai andhi malai..... 🖤🦋

  • @archanavinoth6770
    @archanavinoth6770 Рік тому +11

    Really nice movie ❤My fvr Movie Actress complications Music 🎵 U1 Always altimate

  • @anbarasuanbarsu8417
    @anbarasuanbarsu8417 Рік тому +10

    My favourite movie watched on 16 years back on +2 maths exam night 🌃 i watch it

  • @moviesmachan4595
    @moviesmachan4595 11 місяців тому +6

    All time favourite Movie

  • @AgoranperiyathampiAgoranperiya
    @AgoranperiyathampiAgoranperiya 6 місяців тому +1

    Azhakana kadhal arumaiyana jodi only one feeling full movie in ravi sir and bhavana mam

  • @rohitskumar9787
    @rohitskumar9787 Рік тому +8

    Beautiful love story 💘💘

  • @devilkutty753
    @devilkutty753 Рік тому +21

    1:57:24 my favourite song #Pogatheypogathey ❤❤❤

  • @suriyasuriya3176
    @suriyasuriya3176 Рік тому +10

    I saw this movie more than100 time s feel good movie😍😍😍

  • @pugazhsk7322
    @pugazhsk7322 Рік тому +26

    14:41 Yuvan master piece bgm...

  • @Friendsgaming149
    @Friendsgaming149 Рік тому +9

    01:57: 25 heart❤️ melt song and voice 🥺🥺🥺🥺

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 26 днів тому

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு தீபவளி திரைப்படம் சூப்பர் அருமை

  • @akalyaravi9694
    @akalyaravi9694 4 місяці тому +2

    14:42 super bgm❤

  • @ajithajith3209
    @ajithajith3209 Рік тому +14

    Yuvan vera level music

  • @dhiraviamsivasamy774
    @dhiraviamsivasamy774 10 місяців тому +6

    2024 la paaka poravanga yaarathu iruntha oru like ah podunga 😂

  • @Kdbro1233
    @Kdbro1233 Рік тому +13

    Thappu pannnalama scene❤❤🙈🙈 ithukkaga thaan intha move a paakuren

    • @prem91
      @prem91 Рік тому +3

      அவ்ளோ வெறி மாப்பிளைக்கு 😂

    • @cricket6.016
      @cricket6.016 Рік тому +2

      Bhavana super dialogue thappu pannalama

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +1

      ​@@cricket6.016 Her costume is super in that scene. White shirt, lungi and a wet towel in her curly hair🥰❤️

  • @abdzire_94
    @abdzire_94 Рік тому +41

    5th Standard Class Memories in March 2007 with one more month for final exams ...

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +7

      The movie released in February 2007 and premiered in Sun TV on 14th April 2010 at 1:30 pm👍

    • @abdzire_94
      @abdzire_94 Рік тому +1

      ​​@@harikrishnank1312 Only one Soundtrack Shot in Oman bro in this movie outside India

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +1

      ​@@abdzire_94 That Pokathe song allava

    • @abdzire_94
      @abdzire_94 Рік тому +1

      ​@@harikrishnank1312 Bangalore I guess

  • @vishnu8490
    @vishnu8490 Рік тому +9

    Still didn’t understand y this movie was flop in 2007
    I watched movie in theatre ,liked the movie but later came to knew film was big flop in box office
    Infact pongal had 2 blockbuster Pokiri & Thaamirabharani
    Even mozhi,Paruthiveeran ,Muni released within 2-4 weeks after Deepavali were big blockbuster
    Stms movies we love like Anbesivam ,Sachein ,Deepavali, Panchatanthiram, Uthama villain all are flop but still loved by all.

  • @deepanj7875
    @deepanj7875 Рік тому +16

    2:03:15 - 2:04:37 what a bgm. Perfect synch 😢

  • @cozi1141
    @cozi1141 Рік тому +10

    thnx for uploading !!! one of my fav movies...

  • @vijayshripal5068
    @vijayshripal5068 Рік тому +13

    we want this all film.
    1.vallavanuku pullum aayudham. 2014 film.
    2.poojai. 2014 film.
    3.poovellam un vaasam. 2001 film.
    4.iyarkai. 2003 film.
    5.pudhiya geethai. 2003 film.
    6.parthiban kanavu. 2003 film.
    7.kadal. 2013 film.
    8.mariyaan. 2013 film.
    9.muni 2 kanchana. 2011 film.
    10.sivaji the boss. 2007 film.
    11.endhiran the robot. 2010 film.
    12.dhool. 2003 film.
    13.padayappa. 1999 film.
    14.singam. 2010 film.
    15.run. 2002 film.
    16.katthi. 2014 film.
    17.papanasam. 2015 film.
    18.jilla. 2014 film.
    19.nanban. 2012 film.
    20.ullam kollai poguthey. 2001 film.
    21.inimel ippadithan. 2015 film.
    22.kaaviya thalaivan. 2014 film.
    23.baba. 2002 film.
    24.vettaikaran. 2009 film.
    25.pokkiri. 2007 film.
    26.em magan. 2006 film.
    27. 2.o film. 2018 film.
    28.sivakasi. 2005 film.
    29.paandavar bhoomi. 2001 film.
    30.ghajini. 2005 film.
    31.maayi. 2000 film.
    32.thimiru. 2006 film.
    33.boys. 2003 film.
    34.kannatthil muthamittal. 2002 film.
    35.puli. 2015 film.
    36.theri. 2016 film.
    37.majnu. 2001 film.
    38.roja koottam. 2002 film.
    39.arputham. 2002 film.
    40.anandham. 2001 film.
    41.thenavattu. 2008 film.
    42.mappillai. 2011 film.
    43.raam. 2005 film.
    44.kaadhal. 2004 film.
    45.arasu. 2003 film.
    46.kovil. 2004 film.
    47.enaku 20 unaku 18. 2003 film.
    48.komban. 2015 film.
    49.karuppan. 2017 film.
    50.i (ai). 2015 film.
    51.thee. 2009 film.
    52.little John. 2001 film.
    53.kannukkul nivalu. 2000 film.
    54.m kumaran s/o mahalakshmi. 2004 film.
    55.naveena Saraswati sabatham. 2013 film.
    56.aruvam. 2019 film.
    57.manasellam. 2003 film.
    58.thiruttu payale. 2006 film.
    59.gilli. 2004 film.
    60.chandhramukhi. 2005 film.
    61.rhythm. 2000 film.
    62.alaypayuthey. 2000 film.
    63.kandukondain kandukondain. 2000 film.
    64.anniyan. 2005 film.
    65.isai. 2015 film.
    66.thani oruvan. 2015 film.
    67.thirupachi. 2005 film.
    68.nee varuvai ena. 1999 film.
    69.parthale paravasam. 2001 film.
    70.azhagiya Tamil magan. 2007.
    71.acham enbadhu madamayada.2016 film.
    72.neerparavai. 2012 film.
    73.Bhairava 2017 film.
    74.vedigundu murugesan 2009 film.
    75.vedham 2001 film.
    76.saguni 2012 film.
    77.santhosh subhramaniam 2008 film.
    78.Nadodigal 2009 film.
    we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.

  • @rohitskumar9787
    @rohitskumar9787 Рік тому +3

    Thanks for uploading . Please don't remove 🙏🙏

  • @summapaaru406
    @summapaaru406 Рік тому +13

    Unstoppable love.. Yuvan magical.. supemecy

  • @user-tk2to5pl7v
    @user-tk2to5pl7v 9 місяців тому +3

    Kadhal Enna ipdythan irukanum ❤🥰😍

  • @harann85
    @harann85 Рік тому +23

    @37:33 Small role big impact😂

  • @deepzzzs4226
    @deepzzzs4226 7 місяців тому +2

    One of my favourite movie ❤ 2024

  • @jailanikather1400
    @jailanikather1400 Місяць тому +1

    பழைய நினைவுகள் 2007😍

  • @balajis3931
    @balajis3931 Рік тому +11

    First like and 1st command

  • @gokulramesh390
    @gokulramesh390 Рік тому +18

    Superb movie, my most favourite bgm at 1:35:02-1:35:32 timing

  • @premprem1269
    @premprem1269 Рік тому +7

    Billu susi my Love my Best Love😘😘😘😘😘😘😗😗😗😗😗😘😘

  • @user-vy6xk3lc6z
    @user-vy6xk3lc6z 6 місяців тому +2

    Bhavana ❤❤❤❤❤

  • @musicmate793
    @musicmate793 Рік тому +4

    பாவனா,,,, இனிய இனிப்பு பன் தான் சூப்பர்.. Sweet bun,, sss

  • @neenumc4940
    @neenumc4940 Рік тому +12

    My favourite movie all tym love from kerala

    • @harikrishnank1312
      @harikrishnank1312 7 місяців тому

      Jayam Ravi and Bhavana is my most favourite pair. They have perfect Chemistry😊❤️❤️

  • @santhiyasanthiya6711
    @santhiyasanthiya6711 Рік тому +3

    Yuvan bgm semmaaaaaaa mei maranthu kettute irukkalam❤️❤️❤️❤️

  • @TamilTamil-tq9wz
    @TamilTamil-tq9wz Рік тому +10

    2:13:17 that scene Jayam movie memories 😅😅😅😅😅