😢😢😢... ரொம்ப வருந்ததக்க விடயம் ஒண்ணு... இவர்களை விட குழந்தைகள் தா ரொம்ப பாவம்... இவர்களை மாதிரி ஆட்கள் எங்க ஊருக்கு வந்திருந்தாங்க...ஒரு இரண்டு வயது குழந்தை ஆறு மாத குழந்த மாதிரி நலிந்து தலையில் எண்ணெயில்லாம ஆடையில்லாம பசிக்காக அழுதுகிட்டு இருந்தது இன்னும் கண்கலங்க வைக்குது... என் பையனோட டிரஸ எடுத்து குடுத்து விட்டுட்டேன்... குப்பையில போடுற பழைய துணிகள நல்லமுறையில் புதுசுபடுத்தி கூட குடுங்க இவங்களுக்கு... புண்ணியமா போகும்....
ஒவ்வொரு இனத்துக்கும் வேறு வேறான வாழ்க்கைமுறைகள் என்று இருக்கின்றது .இந்த நாடோடிகள் Uலகெங்கும் பரந்து பலநாடுகளில் வாழ்கின்றனர் . மன்னிக்கவேண்டும், ஆனாலும் சாணத்தில் வாழும் புழு எப்படி சந்தணத்தில் வாழாதோ அதே நிலைதான் இந்த நாடோடிகளும்.இந்தக்கருத்தை புரிபவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.பலருக்கு தவறாகத்தெரியலாம்.
Bro I'm Thanjavur enga vooruku oru 5 or 6 years la ivangala mari vanthanga oru appa oru ponnu sinna paiyannu...1 week enga voorla irunthanga Evg lenthu. Night appavum ponnum dance drama pottutu irunthanga ..enga la mari age ulla ponnu padikka mudiama kasta paduthunu Rompa feel pannom bro engala la mudinchatha enga vooru makkal sapattukum aprm konjam amountum koduthom...day timela antha ponnukuda nagalum onna saptu enga vidungalla nalla nalla sapadulam koduthu saptom aprm nalla dress koduthom...avanga vooruku pora 1 st day antha appa ponnukaga na aprm en frnd 2 peru dance panni Avangala mari enga vooru makkal kitta Paisa aprm sapattuku thevaiyana anaithum vangi koduthom bro...intha video pakum pothu Rompa kastamavum iruku...but same time ivangaluku engalala mudincha help Naga enga vooru makkal panunatha nenachi Perumaiya iruku bro...ivanga one varum kalangalil nalla life valanum kantipana pray pannikorom bro🙏🙏
Magesh sir
நான் 2000 Rs உங்கள் account போடுகிறேன் நீங்கள் அவர்களை பார்த்து கொடுத்துவிடுங்கள்
இவர்களின் நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி நண்பா 👏👏👏
அண்ணா தேடி தேடி போய் நல்லது பண்ணும் மனம் ஒரு சிலர்க்கு தான் வரும் அது உங்களிடம் இருக்கு அண்ணா வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை
உண்மையில் தமிழக அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
இவர்களைப் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத வேதனை வருவதெனவோ உண்மை.
அருமையான பதிவு நன்றி நண்பரே 🙏🙏🙏
😢😢😢... ரொம்ப வருந்ததக்க விடயம் ஒண்ணு... இவர்களை விட குழந்தைகள் தா ரொம்ப பாவம்... இவர்களை மாதிரி ஆட்கள் எங்க ஊருக்கு வந்திருந்தாங்க...ஒரு இரண்டு
வயது குழந்தை ஆறு மாத
குழந்த மாதிரி நலிந்து
தலையில் எண்ணெயில்லாம
ஆடையில்லாம பசிக்காக
அழுதுகிட்டு இருந்தது இன்னும் கண்கலங்க வைக்குது... என் பையனோட டிரஸ எடுத்து குடுத்து விட்டுட்டேன்... குப்பையில போடுற பழைய துணிகள நல்லமுறையில் புதுசுபடுத்தி கூட குடுங்க இவங்களுக்கு... புண்ணியமா போகும்....
கல்வி இல்லாமல் வாழ்வது கொடுமை இவர்களும் நல்வாழ்கை அமைய வேண்டும் இறைவா. நன்றி வணக்கம்.
மலேசியா.
Tears from eyes 🙏🙏🙏 no words to speak about this video
அந்த குழந்தைகளுக்கு அரசு hostel வசதி செய்து தரலாம்....🏤
நன்றி கொஞ்சம்.பகிரவும்
இனிய காலை வணக்கம்
அருமையான பதிவு சகோ👌👌👌👏👏
நன்றி நண்பா உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vanakum it's a very sad an emotional story 😭😭😭😭love from South Africa
மனிதாபினத்திற்கு திறமை காட்டுகின்ற இவர்களுக்கு ஏதாவது விடிவுகாலம் பிறக்குமா?
Frds mudicha help pannuga evagaluku pls
Nalla pathevu 👌
Teachers yarumchum erutha yeatha kulathikaulku education sollikuduga
ஒவ்வொரு இனத்துக்கும் வேறு வேறான வாழ்க்கைமுறைகள் என்று இருக்கின்றது .இந்த நாடோடிகள் Uலகெங்கும் பரந்து பலநாடுகளில் வாழ்கின்றனர் . மன்னிக்கவேண்டும், ஆனாலும் சாணத்தில் வாழும் புழு எப்படி சந்தணத்தில் வாழாதோ அதே நிலைதான் இந்த நாடோடிகளும்.இந்தக்கருத்தை புரிபவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.பலருக்கு தவறாகத்தெரியலாம்.
இப்போதைக்கு படிப்பரிவு ரொம்ப முக்கியம் இதை நம் அரசாங்கம் ஏற்றுக் கொல்ல வேண்டும்
SIRU PILLAIYIL IRUNTHAE _ MADURAI
IL _ PALA NERANGALIL PAARYHU
NAAN VARTHUTHA PATA VISHAYAM ..AVARGALIN VAALVU
NILAI , PADUM PAADUGAL , THAEVAIGAL _ KANGALAI KULA
MAAKUM ...( NAADOODI VAALGAI )
NAM ARASU ,_ AVARGALIN ADIBADAI
( VEEDU, KALVI , VELAI ) SAMUGATHIL
VAALVAATHAARAM UYARTHA AAVANA SEIUM PADI ** OUR HON CM
AYYA AVL ** VENDUKIROOM 🙏🙏🙏
Shared your video in 3 main groups
Thanks for your help.
Stalin sir,🙏🙏 Please Help these people
Education and Their 's Family. 🙏🙏
நாகசின்னப்பிள்ளையாஇருக்கும்போதுஅரிசிபருப்புஎல்லாம்அவருசொல்லும்போதுமனசுகஸ்டமாஇருக்குநணஅபா
Ture circus pakkurathu oru enjoy ana evanga nelaimi kandipa marum nann namburen
என்ன சார் நீங்க
காலையிலேயே அழுக வச்சுட்டீங்க
Avaroda account number kudunga enal mudintha uthaviyai seigiren
Super bro nise viedo
Sure I share dis video bro
Ivargalukku uthavi seiya arasaangatidam kondu sellunggal. Sonthe ooril niranthara velai erpaadu seithu taravum. Pillaingal palliku sella uthavavum. Vaalga vaivagam vaalga valamudan
ManaMadurai nearby sipcot area la intha people athigama irukkanga. .
1 comment
பல தடவை நீங்கள் தான் முதல் கமென்ட்
Kandipa naa seive anna😭😭😭
ANBIL POYA MOLZHI, 🙏🙏PLEASE
HELP THESE PEOPLE 'S.🙏🙏
ithu thodarbaga sambanthappatte athigarigal iya ithu ungal kavanaththukku nanry
நீங்களே ஒரு குழுவாக செயல்பட்டு அவர்கள் மாலை தங்கும் இடங்களுக்கு அடிப்படை கல்வி கற்று கொடுத்து உதவி செய்யலாமே.
❤👌👌👌👌👌👏
😭😭😭😭😭😭😭
I am very sad😪😭😢
உங்கள் உழைப்பு பாராட்டவேண்டிய செய்தி
Seeman annaku athikaram kudunga 🌴🕺🐆🐓
Miga. Vethanayaka. ullathu
Bro I'm Thanjavur enga vooruku oru 5 or 6 years la ivangala mari vanthanga oru appa oru ponnu sinna paiyannu...1 week enga voorla irunthanga Evg lenthu. Night appavum ponnum dance drama pottutu irunthanga ..enga la mari age ulla ponnu padikka mudiama kasta paduthunu Rompa feel pannom bro engala la mudinchatha enga vooru makkal sapattukum aprm konjam amountum koduthom...day timela antha ponnukuda nagalum onna saptu enga vidungalla nalla nalla sapadulam koduthu saptom aprm nalla dress koduthom...avanga vooruku pora 1 st day antha appa ponnukaga na aprm en frnd 2 peru dance panni Avangala mari enga vooru makkal kitta Paisa aprm sapattuku thevaiyana anaithum vangi koduthom bro...intha video pakum pothu Rompa kastamavum iruku...but same time ivangaluku engalala mudincha help Naga enga vooru makkal panunatha nenachi Perumaiya iruku bro...ivanga one varum kalangalil nalla life valanum kantipana pray pannikorom bro🙏🙏
😭😭😭😭😭😭😭😭
Kashdamana vedios Anna vanangkura theyvam valikaddadum magesh anna
😢😢😢😢😢💐👌👏👍😂
Oru night la 3000 kurayama samparikkiranga..apparam govt school ellame tharuthe ...apparam enna
Aras u kavanlkkavendia mukkiya seal
Hostel eruku