Erandaam Chanakyan - Ep 51 | முடிவை தேடி பயணிக்கும் குமார்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 194

  • @preethas1337
    @preethas1337 27 днів тому +1

    Such a refreshing series. We had good content in 90s which just went downhill with the years. Serial makers of today should learn from this.
    Was very happy to watch this series and agraharam life. It was so gripping tht i binge watched it in 2 days.

  • @UmaiyallMurugesh-nh5dz
    @UmaiyallMurugesh-nh5dz Місяць тому +2

    இதை போன்ற தொடர்களை மீண்டும் எதிர்பார்கின்றோம்.

  • @ramaadevirangnathan7686
    @ramaadevirangnathan7686 2 місяці тому +3

    ரொம்ப வருடங்கள் கழித்து பார்த்து ரஸித்த மஹா பெரியவா, இரண்டாம் சாணக்கியன் முடிந்ததில் வருத்தம்...Thanks for your concluding note sir..இரண்டாம் சாணக்கிய நடிகர்களின் interview போடவும்🎉

  • @bhargavikumar2746
    @bhargavikumar2746 2 місяці тому +7

    Suddenly the page was deleted and we felt clueless not knowing the climax. Thanks for coming back!!! Kindly share about Murali, what exactly you had planned to do with him and his family... Who are his parents? Etc..

  • @anandarao.k.g3349
    @anandarao.k.g3349 2 місяці тому +3

    Extremely happy that you are back on UA-cam and facilitating us to watch very good morale boosting serials.
    May the days ahead of you be one without any obstacles.

  • @meenakshikrishnamoorthy4841
    @meenakshikrishnamoorthy4841 2 місяці тому

    Happy to see the channel back again chanakya sir. Irandaam chanakyam oru kaaviyam. I have started watching karma, what an amazing epic that too. Epdi sir ippdi kadhai uruvaakkineenga, iam overwhelmed and it makes me emotional, because you have created a longing in me for those lovely olden, golden agraharam days

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 Місяць тому +2

    சாணக்கியா சார் நீங்க போடுகிற எந்த காட்சியும் அருமையா இருக்கு. நீங்க எப்ப தொடங்கினாலும் பார்ப்போம். ஒரு நல்ல திறமைசாலியான இயக்குனர் செய்யும் சமுதாயத்தின் நலனும் சேர்ந்திருந்தால் அது எப்போதும் சிறந்ததாகவே இருக்கும். மகாபெரியவா கடாட்சம் உண்டு.

  • @RavindranRavin-g6r
    @RavindranRavin-g6r 2 місяці тому +29

    நமஸ்காரம், இதற்கு
    அப்புறம் தயவுசெய்து இந்த சீரியலை‌ நீக்க வேண்டாம் காரணம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் 🙏🙏

    • @vasanthaashokan9626
      @vasanthaashokan9626 2 місяці тому

      நானும் தேடித்தேடி வருத்தப்பட்டேன் 😢

    • @vasanthasundararajan8155
      @vasanthasundararajan8155 2 місяці тому

      Thanks for episode 51

    • @vasanthasundararajan8155
      @vasanthasundararajan8155 2 місяці тому +3

      அம்பி வயதான தந்தையை தனியாக விட்டு விட்டு போய் இருக்க கூடாது
      முரளி யார்?

    • @jayanthijagan9916
      @jayanthijagan9916 2 місяці тому +4

      இந்த serial ல நடித்தவர்கள் எல்லோரையும் அவரவர் கருத்தை எங்களுக்கு பகிரச் செய்யவும். Venu arvind மிகவும் அருமையா நடித்திருக்கிறார். அவருக்கு ஏதாவது ஒரு award குடுக்கணும் sir

    • @jayanthijagan9916
      @jayanthijagan9916 2 місяці тому +1

      விஜய், சினேகா முரளி இவர்களுடையை marriage என்ன ஆச்சு?

  • @ramaswamyshanmugam8920
    @ramaswamyshanmugam8920 2 місяці тому +25

    மிகவும் அருமையாக இருந்தது. இதில் நடித்தவர்கள் தற்போது இருந்தால் அவர்களின் அனுபவம் குறித்து பேட்டி எடுத்து ஒளிபரப்பினால் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நன்றி

  • @srinivasanrajagopalan4981
    @srinivasanrajagopalan4981 Місяць тому

    உண்மையில் மிகவும் அற்புதமான டிராமா தற்போது வருகின்ற நிகழ்ச்சியை காண்பதை விட இது மாதிரியான நிகழ்ச்சிகள் மனதிற்கு நிறைவை தருகிறது வாழ்த்துக்கள் சார்

  • @radhakannan3318
    @radhakannan3318 2 місяці тому +3

    Thank u Chanakya Sir. I m very much interesting to see ur all series. Eager to expecting Ramana Maharishi n Mahaperiyava!

  • @meenakshihariharan4485
    @meenakshihariharan4485 23 дні тому

    Excellent. Thank you so much 🙏🏽

  • @amrutavenkad415
    @amrutavenkad415 Місяць тому

    அகம்பாவம் அழிவை உண்டாக்கும் என்பதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள்.அருமை.

  • @narasimma1
    @narasimma1 27 днів тому

    very EXCELLENT SERIAL. I HAVE FINISHED SEEING THIS IN 6 DAYS, ALL EPISODES INSPITE OF MY BUSY MEDICAL PREOFESSION. IT TOOK TO THE AGRAHARAM LIFE STYLE. VERY INTERESTING. SOME THING ABOUT MARRIAGE OF MURALI, SNEHA , WOULH HAVE BETTER TOLD. BOTH ENDS OK. THANKS ONCE AGAIN.

  • @Leo_kvk
    @Leo_kvk 2 місяці тому +2

    Excellent serial. Super born actors. Etthanai thadavai paarthaalum alukkavillai.. Pl continue 3 rd part sir

  • @prasaadav
    @prasaadav 2 місяці тому +1

    You could arrange a zoom meeting with all the actors and they could share their experiences while shooting and it will be an opportunity for us to thank them all for living as characters rather than acting

  • @meeraaaji1821
    @meeraaaji1821 Місяць тому

    Enga inda last episode podamale vittuduveengalonnu ninaithen.Thanks alot sir.

  • @balasubramanian5376
    @balasubramanian5376 2 місяці тому +3

    Kumarin Amma vaium vazha vaithuthu Appa vudan sernthu Thirunthi garvam yillamal 2 medhai halum sernthu Vedham ponra Indhu kalachara Manthram gal yellavarraium Save panni palaruku payan tharum vitham aha laptop or IPad il karru kollum padi namm yintha Arumai yana kalacharam world full aha paravi Makkal yavarum nalla Buththi udan Happy yaha yirupathu pol katti yirukalam Muthalil kaati yathu pol Murali um kumarum sernthu pannuvathu pol kaati yirunthal Super aha yirunthu yirukum Yithil nadithavarhal yellorkum Yintha serial yeduthavar Arumai yaha panna vaiththu kadha paththirangal aha maravaiththu vittar Yintha Arumai yana Teams ku Congratulations and Our Blessings and Best Wishes Vazhga Valamudan 🙏🙏🙏👍

    • @malathirao6571
      @malathirao6571 2 місяці тому

      Super Serial .We recollected our memory by Agraharam life.

  • @malathirao6571
    @malathirao6571 2 місяці тому +3

    Super Serial. We recollected our old memories of Agraharam life.

  • @geethauppili6322
    @geethauppili6322 2 місяці тому +4

    சார் நீங்க யோசித்து வைத்திருக்கும் கதையை மூன்றாம் சாணக்கியன் சீரியஸாக கொண்டு வாங்கோ please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girijasankar7022
    @girijasankar7022 2 місяці тому +1

    God gave us the veda and we have both good and bad and God made us to choose from it great

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 2 місяці тому

    Love the song by Unni Sir am going to record it for keeps! Thank you Bombay Chanakyan Sir…My mother is a Great admirer of Yours and she is the one to have asked me to watch Karma. Last month my Mother asked me to watch EC. What a wonderful Serial where we get to know so much about our Vedas and Shastrams! Everyone was outstanding. Of course the Crown of Acting goes to Venu Aravind! Tamizh le sonna Enna Gambeeram Enna Captivating Presence. He has truly become One with the Character. A Big Thank you to you Sir and the whole Team and all Artists! Looking forward to your New Projects!

  • @1970sugan
    @1970sugan 2 місяці тому +2

    Thanks a ton for uploading this series. Please consider writing a book. I would love to read it.

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 29 днів тому

    Fantastic episodes

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 місяці тому +6

    எப்படி இருந்தாலும் தீட்சிதரின் வினைகளுக்கு அவர் குடும்பமே அழிந்தது என்பது மிக மிக மிக அதிகம். சிரமப்பட்டு மீண்டும் சரிசெய்யக்கூடிய தற்காலிக சேதாரத்தை மட்டும் உண்டாக்கி, சரிசெய்யப்பட்டதாக முடித்திருக்கலாம். தர்மம் வெல்லும் மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக கதைகளை சுபமாக முடிப்பதுதான், நம் நாட்டு வழக்கம்.

    • @kalyanivenkatasubramanian1612
      @kalyanivenkatasubramanian1612 2 місяці тому

      பாபம் செய்தால் குடும்பமே நாஸ்தி என்ற வழக்கிற்கு இதுவே எடுத்துக்காட்டு. பெரியவர்கள் செய்யும் பாபம் பிள்ளைகள் தலையில்.
      குழந்தைகள் பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்ததால் பெரியவர்களின் பாபத்தை அனுபவிக்காமல் போய் சேர்ந்தார்களே 🙏

    • @prabhavenkit9916
      @prabhavenkit9916 2 місяці тому

      2nd end is ideal Sir. Thanks a lot for the very absorbing serial which taught me many important lessons. Everyone acted so well that they brought tears in my eyes and my heart felt very heavy! My hearty congratulations to the entire team! I am glued to Karma now which is again very very interesting. Looking forward to Ramana Maharishi and Adi Shankaracharya series. 🙏🙏🙏🌹🌹🌹

  • @dhinesh207
    @dhinesh207 2 місяці тому +2

    Excellent characterization and screenplay sir. Enjoyed

  • @balajiramadoss6992
    @balajiramadoss6992 2 місяці тому +1

    thanks for uploading this series again.
    2nd decision is acceptable as per dharma
    we are eagerly awaiting the other series from you sir🙏🙏🙏

  • @rasikashekhar2643
    @rasikashekhar2643 2 місяці тому +4

    Romba nanri sir serial potatharuku

  • @SENTHILKUMAR-df5br
    @SENTHILKUMAR-df5br 2 місяці тому +1

    Never expected to end so abruptly.

  • @padmavathiv5861
    @padmavathiv5861 Місяць тому

    Excellent series. Hats off to each and every artist

  • @meeraaaji1821
    @meeraaaji1821 Місяць тому

    Ethanai murai parthalum alukkada performance by all the actors. Atleast 100 more episodes could have been made.Such a strong story.Second part you can start having Murali as the main character taking revenge on Kumar . Continue your service sir.

  • @priyamohan9181
    @priyamohan9181 28 днів тому +1

    Sir please continue taking new serials save us from stupid serials of today I am watching again and again whenever I am free your serials especially karma

  • @santhisriram8381
    @santhisriram8381 2 місяці тому +2

    Serial pathiyele mudinjuteenga nenaichen bs sir you are always great sir

  • @Khrithick
    @Khrithick Місяць тому +1

    Best serial ever 😢

  • @sankaranseshadri
    @sankaranseshadri 2 місяці тому

    It comes for an end and I was told that you are considered as Irrandam KB. Anyhow, thanks for giving such wonderful serials. I have watched Maha periava first season and am looking forward to watching the second season of Maha periava and Ramana maharishi. If I am fortunate, I may watch the proper finishing of Karma and Irrandam Chanakyan.

  • @selviisvary9732
    @selviisvary9732 2 місяці тому +1

    மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்.மிக்க நன்றி🙏

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls Місяць тому

    Kumar acting is wonderful please continue this serial🙏🙏🙏👌👌👌

  • @chakkaravarthyvijayaraghav7966
    @chakkaravarthyvijayaraghav7966 2 місяці тому +2

    ஆண்டின் 52 வாரத்தில் 52 Episodeஆகத் தொடுத்துக் கொடுக்க நினைத்த ஆரம் சுகந்தமாக இருந்தது. அக்ரஹார வாழ்க்கையின் பிரதிபலிப்பு அபாரம். வேத சாரத்தை விஞ்ஞான வளர்ச்சியோடு இணைத்து அந்தகால ஆசார அனுஷ்டானங்களின் தாத்பர்யங்கள் அடிப்படையில்தான் இந்தகால விஞ்ஞானத்தின்மூலம் ஊர்ஜிதப்படுத்தப் படுகிறது என்பதை அழகாக விளக்கும் வண்ணம் அமைந்திருந்தது. ஆக்கபூர்வமாக உபயோகப் படுத்த வேண்டிய சாஸ்த்திர சம்பிரதாயங்கள் அழிவுக்கு உபயோகப்படுத்தப்பட்டு அதன் மகத்துவம் குறையக் கூடாது என்பதை பறைசாற்ற இயக்குநர் வெகு சிரமப் பட்டிருக்கிறார். மொத்தத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட இந்த காவியம் தூண்டுகோலாய் நிச்சயம் இருக்கும் என்பது திண்ணம்.
    இயக்குனருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 місяці тому +7

    சார்.
    இரண்டாம் சாணக்கியன் தங்களது இரண்டாவது முடிவே எனக்குப் பிடித்தது.
    இருவரும் சேர்ந்திருந்தால் கதையின் போக்கு சரியாக இருக்காது.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.
    அருமையான தொடர்.

  • @sarahpoornima6703
    @sarahpoornima6703 2 місяці тому +1

    Wonderful creation of a one of a kind serial which will not be forgotten or erased from the admirers of erandam chanakya this can be recreated if there's any technical support added even otherwise we accept and appreciate all the artists and the director for this unique product awaiting further more projects from this unit namaskarams and well wishes

  • @dhinesh207
    @dhinesh207 2 місяці тому +1

    The second climax felt realistic sir. Whats your favourite?!!

  • @sridharanv4324
    @sridharanv4324 2 місяці тому +1

    Thank you Sir, wonderful serial, i like very much, all characters acting are fantastic, expecting series you told soon 🙏

  • @vasanthaashokan9626
    @vasanthaashokan9626 2 місяці тому +2

    No need to say sorry sir... you're great 💯🎉🎉🎉🎉

  • @vijaya5012
    @vijaya5012 2 місяці тому +2

    Thank you ji.
    After a long day waiting 😅

  • @balanpskrishnan1224
    @balanpskrishnan1224 2 місяці тому

    Superb serial...yara parattaradunne theriyala....directoraya...nadithavalaya...vasanam namma manasula erpadithiya thakkathaya....theriyala...hats off

  • @bhuvaneswariramasubramania2850
    @bhuvaneswariramasubramania2850 2 місяці тому +2

    Really super sir.

  • @chitragopal4460
    @chitragopal4460 2 місяці тому +1

    Very very nice end thank you

  • @mirunaanand5127
    @mirunaanand5127 2 місяці тому +2

    Thank god you came back

  • @nagarajanusha4141
    @nagarajanusha4141 2 місяці тому +2

    நன்றி. நன்றி...... தங்களின் இரண்டாம் முடிவே சிறந்தது..
    51 முடிவு பார்த்த பின் தான் நிம்மதியாக தூங்கினோம் நன்றி...
    கடைசியாக அம்மaவின் வசனம் மனதை உருகியது 😂🙏🏻

  • @dhinesh207
    @dhinesh207 2 місяці тому +1

    You did a very well job inspite of closing in hurry. Very well done

  • @geethauppili6322
    @geethauppili6322 2 місяці тому +3

    சீரியலை UA-cam ல தேடி தவிச்சுட்டேன் நல்ல வேளை திரும்பி போட்டது நிம்மதியாக இருக்கு.

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Місяць тому

    2times I saw this, karma please continue sir awaiting

  • @chandrasathyamurthy968
    @chandrasathyamurthy968 2 місяці тому

    Sir Vanakkam ,serial nanga Parkrade ille,idutham First Time next Episodeeppo varumnu Ketka Vecha Serial Super Sir

  • @madhusudhananvishnupriyan3761
    @madhusudhananvishnupriyan3761 Місяць тому

    SUPERB EPISODE

  • @umalakshmi8056
    @umalakshmi8056 2 місяці тому +1

    Thanks sir

  • @lakshmimeena7887
    @lakshmimeena7887 2 місяці тому +1

    Thank you thank you sir❤

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 2 місяці тому

    நன்றி

  • @shankarsongs9374
    @shankarsongs9374 2 місяці тому +1

    ரொம்ப நல்லா இருந்தது epi 50 super sir

  • @ushalakshmanan6079
    @ushalakshmanan6079 2 місяці тому

    Excellent sir, no word to express

  • @musictranquil4782
    @musictranquil4782 8 днів тому

    மிக நல்ல சீரியல்களில் ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. கதை செல்லும் போக்கில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். நன்றாக ஆரம்பித்து நன்றாக பயணித்து முடிவை நோக்கி செல்லும் போது எதோ அவசர கதியில் முடிக்க வேண்டும் என்பதற்க்காக முடித்து வைக்கப்படுகிறது.

  • @ChannelMeenakshi
    @ChannelMeenakshi Місяць тому

    Good serial...

  • @mg175
    @mg175 2 місяці тому +1

    Thank you sir 🙏

  • @Sundari-ns6mf
    @Sundari-ns6mf 2 місяці тому +1

    Thank you so much sir

  • @ramathiballi8200
    @ramathiballi8200 Місяць тому

    I understand your predicament in rushing through the final stages of this story imposed upon you by the producers or the media through which you encased your story. Any how the second opinion of punishing himself is worth the choice There is another way and that is kumar could have then his father to a far-off holy place Kasi to seek retribution for his sins and also fulfilling his mother's wish of doing the last rites for his father on the banks of Ganga. There is no need for tie up for each of the characters involved.
    Thank you sir and as a brahmin I am deeply involved in the story. By the way I live in Australia where we yearn for any story which opens our eyes and ears to our ancient treasure THE VEDAS 20:47

  • @kavanaks3527
    @kavanaks3527 2 місяці тому

    Thank you Sir for uploading episode,I congratulate you for getting back your UA-cam channel.For many questions we won't got answer, 1.who are real parents of Murali? 2.What happened to Mahaadevan family and Murali after these incidents? 3.What Sneha will do after the rejection of her marriage proposal with Kumar?

    • @prasaadav
      @prasaadav 2 місяці тому

      I sincerely feel he should have tackled in another episode

  • @raysun6617
    @raysun6617 2 місяці тому +5

    Eagerly awaiting "மூன்றாம் சாணக்யன்" !!

  • @shreekrishna3170
    @shreekrishna3170 2 місяці тому

    Very emotional serial 😢..❤

  • @aj.mirror8139
    @aj.mirror8139 2 місяці тому +1

    இரண்டாம் முடிவு சரியான தாக தோன்றுகிறது😢

  • @mangalamganasan7121
    @mangalamganasan7121 2 місяці тому +1

    Namathey dhanyaath gee

  • @Nagalakshmi-ol7uv
    @Nagalakshmi-ol7uv 2 місяці тому +2

    What is the flash back of Murali sir?
    உண்மையாகவே அவர் தத்து எடுக்கப்பட்டவரா? எங்கிருந்து தத்தெடுக்கப்பட்டார்?
    குமாருக்கும் முரளிக்கும் முன்பே சம்பந்தம் எதுவும் இருக்கிறதா?
    குமார் எப்படி உரிமையுடன் முரளியை பயன்படுத்திக் கொண்டார்?

  • @BernadtParimala
    @BernadtParimala 2 місяці тому

    Excellent sir

  • @suseelakrishnamurthymurali557
    @suseelakrishnamurthymurali557 27 днів тому

    I am also like that

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f 2 місяці тому +1

    சார்நன்றி ஒருவாரமா,,, முடிவு, தெரியாமல்,,தவித்தேன்,, இன்று பார்த்தும் ஒரு நிறைவு இல்லை,, தயவு செய்து, நீங்க நினைத்த, முடிவை, கதையாகவாவது, சொல்லுங்க தயவுசெய்து ப்ளீஸ் சார்,, கர்மா,, தாக்கமே பல மாதங்கள்,, இருந்தது இப்படி பட்ட கதை யோசித்ததற்கு உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 2 місяці тому

    Namaskaram. Well explained very interesting

  • @sheelaprakash6663
    @sheelaprakash6663 2 місяці тому

    Thank you for coming back. I remember you telling that this serial had 52 episodes. What happened? I enjoyed watching this serial.

  • @sarathi1982
    @sarathi1982 2 місяці тому

    super sir neenga dhaivam sir

  • @kannangajavalli7764
    @kannangajavalli7764 2 місяці тому +3

    Second end is not correct. Kumar has promised to his mother at her death bed that he will perform the last rites of his father. As a pariharam for all his misdeeds he should continue to live with his father

  • @sachudevi666
    @sachudevi666 2 місяці тому

    Even though up set for end happy to wait for your new coming video s you are a great pokisham perumal unghalai malum malum asirvathikatam

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 Місяць тому

    Story, acting, all the participants have done to their extent and involved into the character. When ambi came to know that he has taken revenge on his family he felt bad, but is it good t aking revenge on other than his family members.

  • @prasaadav
    @prasaadav 2 місяці тому

    Sir, in your next video, please let us know, what you had in mind regarding these characters and how did you propose to finish them

  • @gomathyradha5002
    @gomathyradha5002 2 місяці тому

    Beautiful serial.The ending,as yousaid,was hurried.but good ending

  • @lakshminarasimhan9072
    @lakshminarasimhan9072 Місяць тому

    Irandam Chanakya Part 2 kandippa venum

  • @gomathyradha5002
    @gomathyradha5002 2 місяці тому

    The second ending is apt

  • @arunasubramanyan1414
    @arunasubramanyan1414 Місяць тому

    Pl come up with some other stories as a new serial
    It is pleassure watching your serials
    I sincerely thank u for all d episodes

  • @seethalakshmi87
    @seethalakshmi87 2 місяці тому

    Soooooper waiting for yr next serial👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏😄😄😄😄😄

  • @meerarangarajan7099
    @meerarangarajan7099 2 місяці тому +1

    Sir
    Appreciate yr efforts...not clear why Kumar alias
    Ambi was donated to poor neighbors ..clarity sought..
    Also,u can redo the meeting of Kumar and his mum....
    Murali, Neeraja and others to be gvn importance towards ending of the story seamlessly...
    Good luck 🎉

    • @kvs6830
      @kvs6830 2 місяці тому +1

      Dikshitar understood from the horoscope of the child that his parents will suffer( might die) so cleverly he exchanged the child for the dead child of Santhanaraman.
      But don't ask how Dikshitar knew the horoscope in the hospital itself ( assume somehow he knew) in heavy rains. Secondly if exchanging the child will exchange the karma also.

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 місяці тому

    குமார் பிராயச்சித்தம் அப்பாவின் கடைசி கால ம் வரை இருக்க வேண்டும் .ஸ்னேஹா if she wishes can marry & help him as she said she loves him .but as Vijay knows her past he will not let her live peacefully .only muali is pavam .We still do not know who he is as he is not Ambi .Mahadevan family also left not finished .it looks like last few pages of a Hitchkok novel is missing

    • @prasaadav
      @prasaadav 2 місяці тому

      As the tamil saying goes nadula konjam pakkathai kannum, I sincerely feel the first option,Neeraja is fixed with Swaminathan son, either murali has to get married to sneha or leave to US,

  • @v.p.malarvizhi6174
    @v.p.malarvizhi6174 Місяць тому

    Lovely serial. But, certain questions need to be answered by the creator of this serial.
    If Kumar were to be Thyagarajan @ Ambi, son of 4 different parents, who was Murali who was made to believe that he was that lost son of Mahalingam, Santana Ram, Deekshithar?
    Kumar is shown to be knowing the past, present & future of all, except himself, whereas that lesser educated wife of Deekshithar has recognised her son & so also that all knowing Deekshithar couldn't recognise his own son?
    But for these sorts of shortcomings, the overall opinion on this serial is really good with everyone 's performance.

  • @jagadalingam1866
    @jagadalingam1866 2 місяці тому

    I like the second ending. They can’t be together.

  • @meenakshihariharan4485
    @meenakshihariharan4485 23 дні тому

    Whats Murali's contribution????his reunion with his family????

  • @gomathihariharan818
    @gomathihariharan818 2 місяці тому +1

    இரண்டாம் முடிவே சரியானதாக படுகிறது

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 місяці тому +1

    We understand your problem

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 місяці тому +1

    நீங்க கிரியேட்டிவ் ஆா்டிஸ்ட்.. ரொம்ப பிஸியா இ௫ப்பீங்க.. நாங்கல்லாம் வெறும் வெட்டிப்பயலுகதானே? வந்துதா லரலயானு தொியாம செல்ல நோண்டிக்கிட்டு இ௫க்க..?

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 місяці тому +4

    What happened to Murali ? He could have married Neeraja He is not her brother .

  • @parimalak5518
    @parimalak5518 2 місяці тому

    Periyava anugrahathu la neenga nanna erukkanum sir

  • @ChannelMeenakshi
    @ChannelMeenakshi Місяць тому

    This is the difference between learning by self and learning from a Guru. Since he has based his learning on revenge, he has not put education to good use and misused it.

  • @vijayalakshmijaisankar6655
    @vijayalakshmijaisankar6655 2 місяці тому

    சார்.. நீங்க ஏன் ஒரு சீரியல் இப்போ
    இருக்க சேனல பண்ண கூடாது.. உங்க டைரக்ஷன்ல
    ஒரு சீரியல் டிவி ல
    பார்க்கணும் ஆசை
    படுகின்றேன்

  • @jayatamillakshmi384
    @jayatamillakshmi384 2 місяці тому +3

    தன் வினை தன்னைச் சுடும் என்பது போல் தன்மகனாலால். தீக்ஷிதர் குடும்பம் அழந்தது. இரண்டாம் முடிவு சரி😊

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 2 місяці тому +2

    Whatever every action has equal and opposite reaction. It is a KARMA. Dikshithar who claim himself as authority of vedas changing his own child to swaminathan family and wiping out of the family is not correct and the same karma ruined him
    The end in this episode is correct and a right decision.
    To answer one point Kumar is not an AVTAR or Rishi to know the past present and future to recognise who is his real parents are. He leaned vedha for the purpose and the purpose is served .

    • @mahakavi12
      @mahakavi12 2 місяці тому

      It is not Swaminathan as you mentioned, but it is Santhanam to whose family Thyagarajan was given as a child. Now, one big flaw in Dikshitar's reasoning to give Thyagarajan away to Santhanam: Just becuase you give away a child the fate (jAthakam, if you will) of that child does not change. Thyagarajan was not transferred to Santhanam in a formalized sweekaram ceremony. It was a deceptive transfer to make it look like he was born to Dharmambal. Thyagarajan's karma/fate would affect only Dikshitar. Dikshitar figured that the dOsham in Thyagarajan's horoscope can be transferred to the parent to whom he was given away. It was a faulty assumption, despite Dikshitar's vedic knowledge.

    • @santhanamnarasimhan8966
      @santhanamnarasimhan8966 2 місяці тому

      @@mahakavi12 vedas , Bhagavatham ,geeta and Ramayanam are all a epics for the conduct of life and Dikshithar act of conduct , claiming.himself as an authoritarian of vedas knowledge amounts to intended criminal act and deserved to be punished

  • @lakshmis8516
    @lakshmis8516 Місяць тому

    Its understood that Murali would hv reached his mother. What about sneha and vijay. You would hv ended the story with the above, it would be convincing